Unexpected Celebration🎊🎂தம்பிக்கு முதல் முறையா பிறந்தநாள் கொண்டாடுகிறோம் 😍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 576

  • @MOHANRAJV-p9g
    @MOHANRAJV-p9g ปีที่แล้ว +22

    ஒரு நாள் வாழ்ந்தாலும் இப்படி ஒரு குடும்பத்தோட வாழ வேண்டும் அதான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @rajeswariraji4568
    @rajeswariraji4568 ปีที่แล้ว +18

    இப்படியே எப்பவும் இருக்கணும் கடவுள் அருளால் சந்தோசமா healthy ah இருக்கணும் நு prayer பண்ணுகிறோம் happy birthday thambi ❤

  • @GJillu
    @GJillu ปีที่แล้ว +23

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.இந்த வீடியோ பார்த்து மிகவும் நெகிழ்ச்சி ஆடைந்தேன் இப்படி ஒரு குடும்பம் மற்றும் அண்ணன் இல்லை என்று கண் கலங்கி விட்டேன். அனைவரும் வாழக் வளமுடன் வாழ்க நலமுடன்.💐🤝🤝🤝💐💐💐

  • @priyankajp7487
    @priyankajp7487 ปีที่แล้ว +72

    🎂💝இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா💝🎂Love You All♥️♥️

  • @devamonisha8217
    @devamonisha8217 ปีที่แล้ว +14

    உங்க வீடியோ க்கு தான் எதிர் பார்த்திட்டு இருந்தேன் அக்கா உடனே வீடியோ வந்தவுடனே நான் தான் first பார்த்தேன் இது அழகான கூட்டுக்குடும்பம் இதே போல் என்றும் சந்தோசமாக வாழ வேண்டும்

  • @priyankasubramani4113
    @priyankasubramani4113 ปีที่แล้ว +19

    இவர்களைப்போல மனமொத்த தம்பதியராய் வாழ வேண்டுமென்று கூறுமளவிற்கு அன்பாக வாழ வாழ்த்துக்கள் தீபி அக்கா&அண்ணா

  • @devamonisha8217
    @devamonisha8217 ปีที่แล้ว +6

    Happy birthday Anna akka ku happy ya jolly ya iruga deepi அக்கா ரொம்ப நல்லா அக்கா ❤️❤️❤️ அக்கா கூட சந்தோஷமாக வாழ வேண்டும்

  • @ragujega3218
    @ragujega3218 ปีที่แล้ว +8

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🎉💝

  • @muniyasamyjothi1768
    @muniyasamyjothi1768 ปีที่แล้ว +172

    Anna unga family ku ஏத்த பொண்ணு இந்த அக்கா எந்த பொறாமை யும் இல்லாமல் இருப்பதை வைத்து குடும்பம் நடத்தும் பெண்....அண்ணா நீங்க தான் அக்கா வ நல்லா பாத்துகனும் நல்லா......

  • @ranjiranjini3460
    @ranjiranjini3460 ปีที่แล้ว +1

    Ipudi oru family kedaika puniyampanirukanum best wishes Anna unga family paka happy iruku

  • @muthukottai5790
    @muthukottai5790 4 หลายเดือนก่อน +1

    Bro neega eappavume sandhosama irrukanum valthugal bro

  • @lathasivakumar3636
    @lathasivakumar3636 ปีที่แล้ว +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு தம்பி 🥰🤝🌹🌹🌹🌹🌹🌹

  • @muthuarasi2740
    @muthuarasi2740 ปีที่แล้ว +2

    Happy birthday anna god bless you chithu deepi akka ungala rompa pidikkum epothum happy aa irunka ithupola

  • @nithyac9926
    @nithyac9926 ปีที่แล้ว +7

    இனிய பிறந்தநாள் நாள் 🎂🎂நல்வாழ்த்துக்கள் 🥰😍வாழ்க வளமுடன் ❤️

  • @sujathahari5260
    @sujathahari5260 ปีที่แล้ว

    Deepi sister ungA gifts selected ah super ah erukku ..... neenga Anna made for each other sister... chithu sister gift super ah erukku...

  • @devikav5811
    @devikav5811 ปีที่แล้ว +2

    Happy birthday day my sweety kanakug anna😍😍 yanaku un gala pola oru Anna ela

  • @savithamurugan4441
    @savithamurugan4441 ปีที่แล้ว +2

    Happy birthday anna ❤neengalum deepi akka vum epavume happy ah irukanum 🥰

  • @MegalaMuthu-z3x
    @MegalaMuthu-z3x ปีที่แล้ว

    Super deepi I like deepi and chithu beautiful family yaru kannu pada kudathu ❤

  • @varshanvarshan7095
    @varshanvarshan7095 ปีที่แล้ว

    Chithu deepi neega rendu perum very cute person life long rendu perum epdiye irunga

  • @sujathahari5260
    @sujathahari5260 ปีที่แล้ว +1

    Deepi sister and chithu sister natural ah azhaga erukkenga ❤️....

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 ปีที่แล้ว +12

    ஒருத்தரை மிரட்டி பிறந்தநாள் கொண்டாடுவதை இப்பதான் பார்கிரேன் நன்று
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் நன்பா.

  • @lavanyasridhar2839
    @lavanyasridhar2839 ปีที่แล้ว +1

    Kanagu anna . Full positivity. U r so lucky deepi sis and chithu akka. ❤

  • @skutty_official
    @skutty_official ปีที่แล้ว +1

    Gift ellam super😂😂

  • @sugumarmenaka7718
    @sugumarmenaka7718 ปีที่แล้ว +1

    Iniya piranthanal valthukkal Anna 🎂🎂🎂🎂💐💐💐🤝🤝👍

  • @SahayaAnitha
    @SahayaAnitha 7 หลายเดือนก่อน +1

    Unga video eppo tha paakuren super bro

  • @arunniro7877
    @arunniro7877 ปีที่แล้ว +1

    Unga friends panra alaparaigal super😂😂

  • @ramzanm8180
    @ramzanm8180 ปีที่แล้ว +1

    Yaar 👀padakudathu CD families...love u guys happy birthday Anna....🥳🥳🎂🎂

  • @artsofsarvini2009
    @artsofsarvini2009 ปีที่แล้ว +16

    Happy birthday brother 🍫🍫நல்ல ஒற்றுமையான குடும்பம் வாழ்க வளமுடன்💐💐🙏🏻🙏🏻

  • @varnika888
    @varnika888 ปีที่แล้ว +1

    Deepi ka drs semmays unglukku summa nachunu irukku ,, happy birthday Anna love u CDJ families

  • @sweetysmile1594
    @sweetysmile1594 ปีที่แล้ว +1

    My family ya pathathu pola feel 🥳🥳🥳🥳💐💐💐💐💐

  • @S4SExplores
    @S4SExplores ปีที่แล้ว +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தம்பி 🤝💐 எப்பொழுதும் இதே மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் 🤝👌👏👏👏👏👍🎂

  • @amrutha-148
    @amrutha-148 ปีที่แล้ว

    Ippditha irukanum sontha bandam pasam ❤❤❤❤❤❤super

  • @mahalimgam5530
    @mahalimgam5530 ปีที่แล้ว

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சன் ஹேப்பியா இருக்கணும்

  • @thangadurai8421
    @thangadurai8421 ปีที่แล้ว +1

    Meendum valara vaazhidugal
    Murugan Dunai
    Whish you HAPPY Birthday
    ⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎈🎈🎈🎈🎈🎈🎁

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sermaraj4835
    @sermaraj4835 ปีที่แล้ว +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💕🍫🍫

  • @rajeshp9209
    @rajeshp9209 ปีที่แล้ว +1

    Happy birthday Anna aka kuda happy ya irunga

  • @banupriyak5423
    @banupriyak5423 ปีที่แล้ว +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் இன்பமாய் வாழ்ந்திட என்னுடைய வாழ்த்துக்கள் தம்பி🥰🥰🎂🎂🎂🌹🌹💐💐💐🤝🤝🤝

    • @banupriyak5423
      @banupriyak5423 ปีที่แล้ว

      சூப்பர் சூப்பர் அருமை 👌👌👌👌

  • @ravianush9231
    @ravianush9231 11 หลายเดือนก่อน +2

    Happy.anna🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎉🎉🎉🎉🎉🎉

  • @nithyamani2921
    @nithyamani2921 ปีที่แล้ว +1

    Happy birthday anna🎉🎉🎉nice family bonding chithu deepi jevi❤❤❤

  • @sabarinagul3439
    @sabarinagul3439 ปีที่แล้ว +1

    Happy birthday bro life long happyya irunga deepi koodavum renish koodavum ❤️❤️❤️

  • @abiiiabii005
    @abiiiabii005 ปีที่แล้ว +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @savithasavi2825
    @savithasavi2825 ปีที่แล้ว

    Happy Birthday anna unga video va oru nal thavirama pathuttu tha thunguva I miss u family s

  • @subavankat8893
    @subavankat8893 ปีที่แล้ว +1

    Happy birthday anna life long akka kuda happy ya irunga 🥰god bless u❤️💯

  • @kirthikas7044
    @kirthikas7044 ปีที่แล้ว +4

    😍Wish u many more happy returns of the day brother❤

  • @freestylefreeya6912
    @freestylefreeya6912 ปีที่แล้ว +1

    Happy birthday🎂🎉🎁 ANNA❤😊 life long happy ya eruga anna🎉😊

  • @geetharaje7276
    @geetharaje7276 ปีที่แล้ว

    Happy birthday bro... Life long ipadiye Happy ah irunga...

  • @perumalperumal4308
    @perumalperumal4308 11 หลายเดือนก่อน +1

    Super family cute😘😘

  • @kamalir5970
    @kamalir5970 10 หลายเดือนก่อน +1

    Happy birthday 🎂🍫🎊 Ann ❤

  • @nithya8267
    @nithya8267 ปีที่แล้ว

    Thampiki evlo payam payapdringa

  • @ezhilsekar1623
    @ezhilsekar1623 9 หลายเดือนก่อน +1

    Happy birthday my dear grand son🎉❤🎉

  • @priyankasakthivelpriya9731
    @priyankasakthivelpriya9731 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐தீபி அக்கா கூட ஹாப்பிய இருக்கணும் எப்பவும்....🥰🥰

  • @saiyasodha1695
    @saiyasodha1695 ปีที่แล้ว +2

    HBD bro🎉

  • @ragunithya6096
    @ragunithya6096 ปีที่แล้ว

    Wish u happy birthday bro🎂🎂🎂🎂🥰 deepi kuda happy eruka🥰🥰🥰🥰🥰 life long happy eruka🥰🥰

  • @sumithrag7016
    @sumithrag7016 ปีที่แล้ว +9

    So cute family ❤

  • @KamatchiLakshmi-qx8yo
    @KamatchiLakshmi-qx8yo 5 หลายเดือนก่อน +1

    Happy Birthday AKKA

  • @vaishnavivarunika1357
    @vaishnavivarunika1357 ปีที่แล้ว

    Nigaa evlo pasam veychi erukingaa andhaa base panni video podugaa...endhaa timela fish pudika povathinga Anna...erutaa erukum.....

  • @b9grasihaarasiha434
    @b9grasihaarasiha434 ปีที่แล้ว +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி😍😌

  • @MohammedAli-wh9ec
    @MohammedAli-wh9ec ปีที่แล้ว

    Na yarukum comment pannathu illa fast time ungaluku pannuthein yeppaum ipti happy ah familyota irunga ❤❤❤❤❤❤❤❤

  • @saranya9931
    @saranya9931 ปีที่แล้ว +1

    Happy birthday brother 🎂 🎂🎂🎂🎂🎉 🎉🎉🎉

  • @suthas9049
    @suthas9049 ปีที่แล้ว +1

    Happy birthday anna🎉🎉super video sema enjoy photos super akka❤love you so much akka❤

  • @aditi1ststandard212
    @aditi1ststandard212 ปีที่แล้ว

    Happy birthday 🎉🎂🎉 bro god bless you eppaum ithey pola familyoda happy ah irrunga familyku suthy podu ga semma happy ah irruku pakka ....valzga valamuda

  • @buvanabuvana6446
    @buvanabuvana6446 ปีที่แล้ว

    Happy birthday Anna uanga family thale happy irukku thannai ariyamale kannir varuthu nenga ithu polave happy irukkanum

  • @sureshsuresh-wp5mq
    @sureshsuresh-wp5mq ปีที่แล้ว

    இணிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐🎉🎉🎉🎉🍰🍰🍰🍰🍰🍫🍫🍫⚘

  • @keerthikeeki6892
    @keerthikeeki6892 ปีที่แล้ว +1

    Deepi akka va yaruku pudikum like podungu

  • @ks.komban3123
    @ks.komban3123 ปีที่แล้ว +1

    Wish you happy birthday 🎂🎂 Anna 😊😊ithe mathiri eppavum happya irunka ❤❤❤

  • @geethageethu8686
    @geethageethu8686 ปีที่แล้ว

    Happy birthday kanaga anna life long family happya eruka

  • @vimalmathivimalmathi2665
    @vimalmathivimalmathi2665 ปีที่แล้ว

    Happy birthday brother deepi kuda happya erunga😊😊😊

  • @sowmiyabalamurugan5869
    @sowmiyabalamurugan5869 ปีที่แล้ว +3

    Wish u a very Happy Birthday Anna..live long anna😍😍😍

  • @SivaRanjani-oy4ms
    @SivaRanjani-oy4ms ปีที่แล้ว

    En thangachi ku innaikutha Birthday akkas happy Birthday anna❤🎉

  • @aninaninanin4055
    @aninaninanin4055 ปีที่แล้ว

    Happy birthday brother 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💐💐💐💐💐

  • @vinothavinotha531
    @vinothavinotha531 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑 தம்பி உன்னுடைய காமெடி எல்லாம் எனக்கு பிடிக்கும் இன்று போல் என்றும் சந்தோஷம் இருக்கட்டும் வாழ்த்துக்கள்👍🎉🎊🎂🎁🎉👑

  • @kowsisamy2636
    @kowsisamy2636 ปีที่แล้ว +1

    ✨️Happy 😇born day anna..... 💐ungala enakku rompa pudikkum anna.... 💫deepi akka kuda life long happy ah irunga 🦋⭐️😊unga videoslam enakku rompa pudikkum anna.... 😇😇.family kuda epoaum happiee ah irunga.... Cute family 🥰🦋🤩

  • @VSSasikumar-ol5zw
    @VSSasikumar-ol5zw 3 หลายเดือนก่อน +1

    God bless you 😊

  • @SUDHAsudha-vd2rm
    @SUDHAsudha-vd2rm ปีที่แล้ว

    Birthday VA poitu irriku sister super happy birthday sweet bro

  • @vengateshr8994
    @vengateshr8994 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் அக்கா 💐💐💐💐

  • @manisuba9046
    @manisuba9046 ปีที่แล้ว

    Happy birthday bro.....sorry for belated wishes......🥳🍫

  • @RkRm-l7w
    @RkRm-l7w ปีที่แล้ว +1

    Super akka your family❤❤

  • @akurinjiashok8471
    @akurinjiashok8471 ปีที่แล้ว

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐

  • @jancyrani6960
    @jancyrani6960 ปีที่แล้ว

    Happy birthday anna.sistera Nala pathukoga..

  • @ROOBINIPEEE--
    @ROOBINIPEEE-- ปีที่แล้ว +1

    Happy birthday anna 🎂🎂🎂🍭🍭🍭🎁

  • @zabinm2667
    @zabinm2667 ปีที่แล้ว +2

    Wish You Happy Birthday To You Bro🎂

  • @udaya17497
    @udaya17497 ปีที่แล้ว

    Akka antha blue t-shirts anna super akka 😜😜

  • @ramtech2995
    @ramtech2995 ปีที่แล้ว

    Happy birthday anna chittu akka and deepi akka gift super akka

  • @Amalraj.a73737
    @Amalraj.a73737 ปีที่แล้ว

    கனகராஜ் மாப்பிள்ளை இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎊🧀🎊

  • @gunasakarangunasakaran2490
    @gunasakarangunasakaran2490 ปีที่แล้ว

    அக்கா அண்ணா இந்த வீடியோ சூப்பரா இருக்குது

  • @sonaimuthu3800
    @sonaimuthu3800 ปีที่แล้ว

    Line ah unga veetla birthday varuthee..anyway happy birthday anna❤❤

  • @arunadevig1097
    @arunadevig1097 ปีที่แล้ว

    Late happy birthday anna🎂life long happy irunga and akka va nalla paathukonga 👍🙏super family 💯my best wishes eppavum neenga ellarum happy ah irukanum

  • @sakthisubathra6524
    @sakthisubathra6524 ปีที่แล้ว

    Happy birthday Anna 🎉🎂💐 chithu akka unga birthday yapo soluga

  • @muthuselvispled7388
    @muthuselvispled7388 ปีที่แล้ว +3

    Happy Birthday brother ❤🥳🎈

  • @kowsalyakowsalya4551
    @kowsalyakowsalya4551 ปีที่แล้ว

    Nice vlog akka entha video pakkum pothu happy ya irruku 🎉

  • @p.giriprasanna1671
    @p.giriprasanna1671 ปีที่แล้ว

    Happy Birthday Thambi

  • @bharathiperumalbharathip-rb4xc
    @bharathiperumalbharathip-rb4xc ปีที่แล้ว

    Wish u Happy birthday anna God bless u anna unga family ha rombo pudikum anna

  • @sindhuns5570
    @sindhuns5570 ปีที่แล้ว

    Happy birthday Anna happy irunga ❤🎉🎉🎉🎉

  • @sivaranjanisivaranjanikavi9363
    @sivaranjanisivaranjanikavi9363 ปีที่แล้ว

    Chithu akka gift very 👍

  • @sara143official9
    @sara143official9 ปีที่แล้ว +2

    Happy birthday Anna life long happy ya iruga keep smile always 💕♥️

  • @naziraimthiyas3193
    @naziraimthiyas3193 ปีที่แล้ว

    Super sister ellarum edhu Pola eppa vo happy ya erukanu

  • @sandysandhiya9827
    @sandysandhiya9827 ปีที่แล้ว

    Anni.....🤩antha blue color semmaya irukaga 🤣🙈

  • @durgalogudurgalogu3772
    @durgalogudurgalogu3772 ปีที่แล้ว +1

    Happy birthday 🎂🎂 brother 💐💐💐💐

  • @happylifehappyjourney3855
    @happylifehappyjourney3855 ปีที่แล้ว +1

    Wish you happy birthday 🎂🎂🥳 anna

  • @-aravindsuganya375
    @-aravindsuganya375 ปีที่แล้ว

    🤝Wish you happy 🥰birthday 🎂🍫🍬Anna deepi 👩‍❤️‍👨Akka kuda💯life Long happy 🥰ya irunga❤️