நமது பணம் பலகோடி ரூபாய் செலவு செய்து.....போதைக்கு அடிமையாக வேண்டாம் என்று பக்கம் பக்கமா விளம்பரம் செய்கிறார் நமது விடியல் முதல்வர்..... முதல்வர் பேச்சை கேட்காமல் போதைக்கு அடிமையாவதை எப்படி ஏற்றுக் கொள்வது....... ஒரு தகப்பனாக எனக்கு இருக்கும் ஒரே கவலை.......
We giving royal salute to police officer sirs and this is motivational murdering and thanks to sun news media vision ok go ahead
மறுவாழ்வு மையம்..பணம் கொழிக்கும் தொழிலாக இருக்கிறது. ஆய்வு செய்தால் பல மையங்களில் நடக்கும் அராஜகம் வெளிவரும்.
மறுவாழ்வு மையம் எல்லாம் ஒரே மாதிரி இருக்காது நாங்கள் அங்கிருந்து வெளியே வந்து இப்பொழுது நன்றாக இருக்கிறோம்.
Neeya
நமது பணம் பலகோடி ரூபாய் செலவு செய்து.....போதைக்கு அடிமையாக வேண்டாம் என்று பக்கம் பக்கமா விளம்பரம் செய்கிறார் நமது விடியல் முதல்வர்..... முதல்வர் பேச்சை கேட்காமல் போதைக்கு அடிமையாவதை எப்படி ஏற்றுக் கொள்வது....... ஒரு தகப்பனாக எனக்கு இருக்கும் ஒரே கவலை.......
Iam recover in jeevan fuotaisan cummbam give the othar life
மறு வாழ்வு மையங்கள் சரியாக நடக்கவில்லை ரண வேதனைகள் அதிகம்
பாட்டல் ராதா படம்😂