Interesting Questions in Tamil | உலகிலேயே அதிகம் பேசப்படும் மொழி எது? | World GK Quiz | GK GLITZ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • Interesting Questions in Tamil | உலகிலேயே அதிகம் பேசப்படும் மொழி எது? | World GK Quiz | GK GLITZ
    #GkGlitz
    1. தென்னுலக பிரிட்டன் என்று அழைக்கப்படும் நாடு எது?
    2. உலக அளவில் இரண்டாவதாக அதிகம் பேசப்படும் மொழி எது?
    3. ஐரோப்பாவின் கடைசிக் குழந்தை என்று அழைக்கப்படும் நாடு எது?
    4-. உலக அளவில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மொழி எது?
    - ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் பொது அறிவு கேள்வி-பதில்கள், உலக நாடுகள் பற்றி...
    ***
    TIME PASS QUIZ : • "ஐ லவ் யூ" சொன்னால் கே...
    Human Body GK : • மனிதன் பிறந்தது முதல் ...

ความคิดเห็น • 211

  • @manishrahul9546
    @manishrahul9546 2 ปีที่แล้ว +9

    புத்தர் பிறந்த நாடு நேபாளம்

  • @veluvithya5797
    @veluvithya5797 2 ปีที่แล้ว +5

    இன்றைய தகவல்கள் அனைத்தும் சிறப்பு 👌
    🙏🙏🙏

  • @nimalanimala4499
    @nimalanimala4499 2 ปีที่แล้ว +7

    எங்கள் மொழியானது தாய் மொழி தமிழ் மொழி தமிழ் மொழி தமிழ் மொழி

  • @Thiagamanusa
    @Thiagamanusa 2 ปีที่แล้ว +8

    தயுவு செய்து 'வாழ்த்துக்கள்' என்ற சொல்லில் உள்ள 'க்' - கை அகற்றிவிடுங்கள். வாழ்த்துகள் சொல்லும் போது ஏன் துக்கத்தை (துக்கள்) கூட சேர்த்து கொள்கிறீர்கள். வாழ்த்து மங்களகரமாக இருக்கட்டுமே... சகோதரி.

  • @Ramyarani2006
    @Ramyarani2006 2 ปีที่แล้ว +8

    சிலது சாியாக இருக்கு சிலது சாியாக இல்லை எவ்வளவுதான் ஹிந்திய கையில ஏந்தினாலும் கல் தேண்றி மண் கால கட்டதில் தேண்றிய மொழி தமிழ் மொழி

  • @ramusothithas7784
    @ramusothithas7784 2 ปีที่แล้ว +16

    மொழிகளின் தாய்மொழியாம் தமிழ்மொழி.

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 2 ปีที่แล้ว +3

    அருமையான கேள்வி பதில் கள் வாழ்த்துக்கள் தோழி 👍💐💯👍🌹

  • @vallavanukkupullumaayudham4291
    @vallavanukkupullumaayudham4291 2 ปีที่แล้ว +6

    புனித பூமி தமிழ்நாடு

    • @afrar-mw8bl
      @afrar-mw8bl 2 ปีที่แล้ว

      no
      palastinam ulahin punida boomi

  • @iLakritina1
    @iLakritina1 2 ปีที่แล้ว

    Good to hear you

  • @vallavanukkupullumaayudham4291
    @vallavanukkupullumaayudham4291 2 ปีที่แล้ว +2

    T தமிழ்

  • @karuppalagialagi599
    @karuppalagialagi599 2 ปีที่แล้ว +2

    Napalam

  • @anandtobra
    @anandtobra 2 ปีที่แล้ว +3

    Spanish world most speaking language..

  • @christeensuthan1085
    @christeensuthan1085 2 ปีที่แล้ว

    Kailasa unkada pothu arivu super....

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 ปีที่แล้ว

    #நண்பியின் கலியுகத்தின் மக்களுக்கு தேவையான
    வினாவிடைகள்.பதிவுக்கு நன்றியுடன்#ஈழத்தமிழன்"

  • @logithanus7709
    @logithanus7709 2 ปีที่แล้ว +2

    இந்தியா

  • @anandhanandhanandhanandh3576
    @anandhanandhanandhanandh3576 2 ปีที่แล้ว +1

    Gautama buddar born in place lumbini Nepal..

  • @noormohamedmeeran9473
    @noormohamedmeeran9473 2 ปีที่แล้ว +5

    இந்தியாவில் மட்டும் தான் இந்தி மொழி பேசப்படுகிறது.
    உலகின் பல்வேறு பகுதிகளில் பணி செய்வதற்கு சென்ற வட இந்தியர்கள் அவர்கள் அதிகம் வெளிநாட்டு பணிக்குட்செல்வதல் உங்கள் கருத்து சரியாகாது.
    உலகின் அதிக அளவில் அனைத்து நாட்டிலும் பேசக்கூடிய மொழி ஆங்கிலம். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பல்வேறு அரபு நாடுகள் உள்ளன அவர்கள் பேசும் அரபி மொழி உலகில் அதிக அளவில் பேசப்படும் மொழிகளில் ஒன்று.
    மேலும் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் பேசும் மொழிகள் தமிழ் மேலும் நாடுகள் உள்ளன.
    ஹிந்தி என்பது இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் மட்டும் பேசப்படும் ஒரு சிறுபான்மை மொழி.

    • @nk.anandh9130
      @nk.anandh9130 2 ปีที่แล้ว

      Nepal, Pakistan, bangaladesh, India, indha nadugalil hindhi ulladhu

    • @noormohamedmeeran9473
      @noormohamedmeeran9473 2 ปีที่แล้ว +2

      @@nk.anandh9130 நேபாளத்தில் அவர்கள் தாய் மொழி தான் பிரதான மொழி, பாகிஸ்தான் இல் உருது மொழி தான் அவர்கள் தாய் மொழி, வங்க தேசத்தில் பேச படுவது பெங்காலி மொழி, ஹிந்தி என்பது இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே பேசப்படும் மொழி. அது தான் உண்மை.
      இந்தியாவை தவிர இந்தி வேறு எங்கு ஆட்சி மொழியாக உள்ளது?
      செத்துப்போன சமஸ்கிருதத்தின் வாடகை குழந்தை தான் ஹிந்தி

    • @natesapandians9570
      @natesapandians9570 2 ปีที่แล้ว

      As per Wikipedia, Mandarin Chinese no. 1, Spanish no. 2., English no3. Hindi(sanscritised) no 4 and tamil comes under s. No. 18, next to telugu

    • @noormohamedmeeran9473
      @noormohamedmeeran9473 2 ปีที่แล้ว

      @@natesapandians9570 Wikipedia is not a trusted source.
      Ii can edit the data i can edit

  • @mohamedzamzam1663
    @mohamedzamzam1663 2 ปีที่แล้ว +1

    Neapaalam

  • @aleemnicesongaleem1634
    @aleemnicesongaleem1634 2 ปีที่แล้ว +1

    India

  • @massmessage9411
    @massmessage9411 2 ปีที่แล้ว +2

    Nepalam

  • @earumugam7606
    @earumugam7606 2 ปีที่แล้ว +3

    Nepal

  • @prabuthangamani7406
    @prabuthangamani7406 2 ปีที่แล้ว +1

    Super frist comment

  • @harishmathan9962
    @harishmathan9962 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @a.mgameing5000
    @a.mgameing5000 2 ปีที่แล้ว +1

    Napal

  • @vijikrish4353
    @vijikrish4353 2 ปีที่แล้ว +2

    Buddha was born in Nepal...

  • @sankarlakshmisankarlakshmi3336
    @sankarlakshmisankarlakshmi3336 2 ปีที่แล้ว

    Great INDIA Buthas own country

  • @vp774
    @vp774 2 ปีที่แล้ว +1

    தமிழ்

  • @devadhanamd4097
    @devadhanamd4097 2 ปีที่แล้ว

    D.buhtan

  • @venkatesankasivel387
    @venkatesankasivel387 2 ปีที่แล้ว

    Nebal

  • @hildahilda4075
    @hildahilda4075 2 ปีที่แล้ว

    Neal

  • @wdw590
    @wdw590 2 ปีที่แล้ว

    Nebaam

  • @hisRsuresh
    @hisRsuresh 2 ปีที่แล้ว +1

    Semma animation reding setting

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว

    மௌனம்

  • @mallikakanapathy2738
    @mallikakanapathy2738 2 ปีที่แล้ว

    அரபு

  • @srbamudhan583
    @srbamudhan583 2 ปีที่แล้ว

    India.

  • @RathnamAvAVR
    @RathnamAvAVR 2 ปีที่แล้ว +1

    D

  • @poorniramadoo8727
    @poorniramadoo8727 2 ปีที่แล้ว +1

    One of reason...english grow because....many india indian speak english and ignore motther toumge...( PLS SEE CHINESE...HOW MUCH THEY LOVE. THEY LANGUAGE ...

  • @loveindia3948
    @loveindia3948 2 ปีที่แล้ว

    India is birth of Gouthamabuddha

  • @chokkalingamnainar2630
    @chokkalingamnainar2630 2 ปีที่แล้ว +2

    India is the Mother land of lord Buddha

  • @vallavanukkupullumaayudham4291
    @vallavanukkupullumaayudham4291 2 ปีที่แล้ว +2

    உலகில் அதிகம் பேசப்படும் மொழி தமிழ்

  • @hisRsuresh
    @hisRsuresh 2 ปีที่แล้ว +1

    Nepal correct ans

  • @SureshSuresh-vd7pz
    @SureshSuresh-vd7pz 2 ปีที่แล้ว

    Neapal

  • @jaffermanali89
    @jaffermanali89 2 ปีที่แล้ว

    india

  • @muruganmurugan7333
    @muruganmurugan7333 2 ปีที่แล้ว

    Tamil

  • @ganeshsekeran3657
    @ganeshsekeran3657 2 ปีที่แล้ว +1

    Mandarin

  • @keya810
    @keya810 2 ปีที่แล้ว

    C .napalam

  • @kamaldeen8082
    @kamaldeen8082 2 ปีที่แล้ว

    Nepalam.

  • @devadhanamd4097
    @devadhanamd4097 2 ปีที่แล้ว

    A.newzealand

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 ปีที่แล้ว

    இந்தியாவில்"

  • @franjosna
    @franjosna 2 ปีที่แล้ว

    Nebalam

  • @devadhanamd4097
    @devadhanamd4097 2 ปีที่แล้ว

    D.Australia

  • @bkumar856
    @bkumar856 2 ปีที่แล้ว

    A)India

  • @devadhanamd4097
    @devadhanamd4097 2 ปีที่แล้ว

    A.india

  • @mohanvlogs6837
    @mohanvlogs6837 2 ปีที่แล้ว

    D.

  • @hiyash6410
    @hiyash6410 2 ปีที่แล้ว

    Tamil is best

  • @ramadoomohan6313
    @ramadoomohan6313 2 ปีที่แล้ว +2

    1980 Diary ppaarungaiyaa Athu sollum indiavil athigam pesappadum mohzi ethuvendru.🤔🤔🤔

  • @samyvellai9668
    @samyvellai9668 2 ปีที่แล้ว

    A

  • @samyvellai9668
    @samyvellai9668 2 ปีที่แล้ว

    AB

  • @savarimuthuarula3271
    @savarimuthuarula3271 2 ปีที่แล้ว

    இலங்கை...

  • @zahierhussain4690
    @zahierhussain4690 2 ปีที่แล้ว +16

    தமிழ் மொழியை நீங்கள் பின்தள்ளி உள்ளீர்கள். அதிக மக்களால் பேசப்படும் மொழி தமிழ் மொழி என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். பொய் கூற வேண்டாம்

  • @manipoongodi5765
    @manipoongodi5765 2 ปีที่แล้ว

    Indiz

  • @vinyasvinyas1976
    @vinyasvinyas1976 2 ปีที่แล้ว +2

    தமிழ் ❤❤❤❤🙏🏻

    • @karnanr7221
      @karnanr7221 2 ปีที่แล้ว

      இலங்கை

  • @jamalmoideen7535
    @jamalmoideen7535 2 ปีที่แล้ว +1

    NEPAL

  • @mohanvlogs6837
    @mohanvlogs6837 2 ปีที่แล้ว

    ஆஸ்திரேலிய D.

  • @hijanhhh7187
    @hijanhhh7187 2 ปีที่แล้ว

    Sri lanka

  • @pagavank6161
    @pagavank6161 2 ปีที่แล้ว

    English

  • @sharpprints3253
    @sharpprints3253 2 ปีที่แล้ว

    Indis

  • @vasumathiparthasarathy7841
    @vasumathiparthasarathy7841 2 ปีที่แล้ว +1

    நேபால்

  • @pthamilarrasan2667
    @pthamilarrasan2667 2 ปีที่แล้ว +2

    STALIN புதுசா கண்டுபுடிச்ச திராவிடயா மொழி தான் ,4500 வருடம் பழமை வாய்ந்ததாம் !!!!!!!

    • @er.natarajan.krishnan8938
      @er.natarajan.krishnan8938 2 ปีที่แล้ว +2

      அந்த மரமண்டையை இங்கு ஏன் நினைவு படுத்துகிறீர்கள்?

    • @sivam8401
      @sivam8401 2 ปีที่แล้ว

      😂😂😂😂

  • @imayavaramban5986
    @imayavaramban5986 2 ปีที่แล้ว +3

    தமாஷா ஒரு கேள்வி கேட்டு இருந்தீர்கள் இந்தி இந்தியாவிலேயே அதிகமா பேசுவதில்லை.

  • @varismohideen9294
    @varismohideen9294 2 ปีที่แล้ว

    Iangai

  • @ramanathanks1055
    @ramanathanks1055 2 ปีที่แล้ว

    mandarin.

  • @mubeenmukthar2082
    @mubeenmukthar2082 2 ปีที่แล้ว

    இலங்கை

  • @mallikakanapathy2738
    @mallikakanapathy2738 2 ปีที่แล้ว

    Egypt

  • @v.murugeshanmurugeshan3498
    @v.murugeshanmurugeshan3498 2 ปีที่แล้ว +1

    நேபாள்

  • @Kaar5
    @Kaar5 2 ปีที่แล้ว

    China

  • @janibasha2233
    @janibasha2233 2 ปีที่แล้ว

    நேபாளமீ

  • @amaresanp8910
    @amaresanp8910 2 ปีที่แล้ว

    A இந்திய

  • @tholkappians9117
    @tholkappians9117 2 ปีที่แล้ว

    இந்தியா!

  • @saravanands4428
    @saravanands4428 2 ปีที่แล้ว

    I know two history, one says Pataliputhiram, another one says Nepal

  • @rgramamurthig5233
    @rgramamurthig5233 2 ปีที่แล้ว

    மாண்டரின் சீன

  • @prakashselvi1372
    @prakashselvi1372 2 ปีที่แล้ว

    சீனா

  • @navaratnaranic2781
    @navaratnaranic2781 2 ปีที่แล้ว

    நேபாளம் நாட்டில் கும்பனி எனும் கிர
    ராம ம்

  • @ravindrantheerthanandham7584
    @ravindrantheerthanandham7584 2 ปีที่แล้ว

    நேபாலம்

  • @thuraisingamsivananthan8976
    @thuraisingamsivananthan8976 2 ปีที่แล้ว

    ,எகித்து

  • @mseenuvasan780
    @mseenuvasan780 2 ปีที่แล้ว +2

    நேபாளம்

    • @mgrsarawak
      @mgrsarawak 2 ปีที่แล้ว +1

      இந்தியா

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 2 ปีที่แล้ว +1

    நேபாளத்தில் உள்ள லும்பினி நகரம்

  • @mathrueswaran625
    @mathrueswaran625 2 ปีที่แล้ว +1

    நாட்டினை குழந்தை என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன

  • @muthukrishnan5391
    @muthukrishnan5391 2 ปีที่แล้ว

    Imdia

  • @krishnana6076
    @krishnana6076 2 ปีที่แล้ว

    Budhar birth place India. Is it a nation named sancibar? Where is it?

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 2 ปีที่แล้ว

    ஒவ்வொரு கேள்விக் கான பதிலும் abcd என்ற வரிசைக் கிரம மாக வருகிறது.

  • @malithmax8120
    @malithmax8120 2 ปีที่แล้ว

    உலகில் உண்மையில் புனித பூமி மவுண்ட் அபு ராஜஸ்தான்

  • @sheikabdulrahman3836
    @sheikabdulrahman3836 2 ปีที่แล้ว

    Ela gai i

  • @kannanpk9757
    @kannanpk9757 2 ปีที่แล้ว

    Ans: Nepalam

  • @batumalaimeyyapan5083
    @batumalaimeyyapan5083 2 ปีที่แล้ว

    Nepal budda birth place

  • @mathrueswaran625
    @mathrueswaran625 2 ปีที่แล้ว

    வாய் மொழி

  • @velayuthamck7953
    @velayuthamck7953 2 ปีที่แล้ว

    ஐ ...
    கேள்வி நேரமா ...
    நான் கேள்வி கேட்க
    தாங்கள் பதில் கண்டரிந்து சொல்ல வேண்டும்.

  • @veeramani4011
    @veeramani4011 2 ปีที่แล้ว

    நேபாளம்.

  • @velayuthamck7953
    @velayuthamck7953 2 ปีที่แล้ว

    உலக அளவில் கணக்கு களா ...
    அதையும் பார்க்கலாமா ...
    கேள்வி கள் .
    இதோ...
    1 . இந்தியா . என்று
    எவ்வாறு பெயர் சூட்டப்பட்டது....?
    அந்த ஆண்டு எது ...?
    இந்தியா பிறந்தது
    எத்தனை ஆண்டுகள் ஆகிறது ....?
    அடுத்து ....
    அமேரிக்கா ...
    1 . எந்த ஆண்டு அமேரிக்கா உருவானது....?
    2 . அமேரிக்கா வை கண்டு பிடித்தவர் யார் ? 3 .அமேரிக்கா
    விற்கு ....
    அமேரிக்கா என்று பெயர் வேத்தது யார் ?
    4 . அமேரிக்கா வை கண்டு பிடித்து யார் ?
    5 . அமேரிக்கா மொழி
    கண்டு பிடித்து யார் ?
    முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 ปีที่แล้ว

    என்னம்மா உச்சரிப்பு AஐE என உச்சரிக்கிறீங்க