வடக்கு கிழக்கு மக்களை குறிவைத்து இந்தியாவின் Digital ID Card .உடல் பாகங்கள் கடத்தப்படலாம்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 111

  • @rawzdeensumudu6718
    @rawzdeensumudu6718 วันที่ผ่านมา +4

    தெலிவு படுத்தியமைக்கு நன்றி நிலாம்டீன் சகோ விழிப்பாக இருப்போம்

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 2 วันที่ผ่านมา +15

    நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் வாழும் அனைத்து தமிழர்கள் ஆரம்ப காலத்தில் அதாவது ஐம்பது வருடங்களுக்கு முன்பு இந்தியாவை நம்பியதன் விளைவுதான் இன்று இந்த நிமிடம் வரை நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழ முடியாத அவலநிலை என்று கூறி னால் மிகையாகாது மக்களே ! அன்பார்ந்த நம் உறவுகளே ! இந்தியாவின் இராஜரந்திரமான சாதுரியமான கபட நாடகத்தில் திரும்பவும் போய் சிக்கிக்கொள்ளாமல் மிகவும் சாதுரியமாக புத்திசாலித்தனமாக நம் எதிர்கால சந்ததியினர் தலைநிமிர்ந்து வாழ வழியை அமைக்க நாம் இந்த அற்புதமான தருணத்தில் இந்தியாவின் இந்த திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர்களாக தமிழ் மொழியைத் தாய் மொழியாகப் பேசும் இஸ்லாமிய உறவுகள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக எதிர்த்தால்தான் நமக்குப் பிறகு நம் எதிர்கால சந்ததியினர் தலைநிமிர்ந்து வாழுவார்கள் !! ஆகவே அன்பார்ந்த நம் உறவுகளே நன்றாகச் சிந்தியுங்கள் ! செயலாற்றுங்கள் !! நன்றி .

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 2 วันที่ผ่านมา +1

      இது 😢உண்மை, 😢😢

    • @thaneswarywickramaarachchi8526
      @thaneswarywickramaarachchi8526 2 วันที่ผ่านมา

      This is 100% true. Good to talk about this matter before it happen.
      Always we hear very important discussions after implementation.
      This government said that they are very transparent and tell everything to people. Then why NPP government didn't keep this open for their voters before finalizing and paying part of money. This is a real loophole of this government to organize all the opposition parties against to this government. This is bad mistake of the government. They have to cancel it right away.

    • @vithygunam3920
      @vithygunam3920 วันที่ผ่านมา

      சரியாக சொல்லுறீங்க இந்தியாவை அரசியல் ரீதியாகவே எதிர்க்க வேண்டும் நிலாம்டீன் ஐயா அவர்களால் எத்தனையோ எச்சரிக்கைகள் எமது அரசுக்கு வழங்கப்பட்டன இதை கௌரவ ஜனாதிபதி அனுர திஸநாயக்க மிக கவனத்தில் எடுக்க வேண்டும் தவறின் உள்ளூராட்சியே திசைகாட்டியை ஸ்தம்பிக்க வைக்கும்

  • @ssuganthan
    @ssuganthan วันที่ผ่านมา +2

    சாக்கடை இந்தியாவின் எந்த ஆட்டமும் இனி ஒன்றும் நடக்காது.

  • @kalistathirumaran5264
    @kalistathirumaran5264 วันที่ผ่านมา +2

    தரவுகள் மேலும் தேவையென்றால் கிராமசேவையாளர்களை நன்றாக வேலை வாங்கலாம்.இந்த அரசாங்கம் அரச அலுவலர்களை வேலை வாங்கலாம்.

  • @aamaam2939
    @aamaam2939 2 วันที่ผ่านมา +11

    சகோதரர் Nilamdeen sir, அவர்களே உங்கள் கருத்துக்கள் உண்மையானது என்பதை நான் ஆணித்தரமாக ஏற்றுக்கொள்கிறேன்.
    தயவு செய்து உங்களால் முடிந்தால் சிங்கள ஊடகத்துடன் நீங்கள் முடிந்தளவில் இதனை நாட்டிற்குள் கொண்டு செல்ல வேண்டும் நாட்டிற்கு ஒரு பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று இந்த L board அரசாங்கத்திற்கு எதிராக இந்த விடயங்களை தெரிவிக்க வேண்டும் என்பதை உங்களிடத்திலே நான் தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்.
    Thanks

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 2 วันที่ผ่านมา

      Share to everyone

    • @MuraleeBalasubramaniam
      @MuraleeBalasubramaniam วันที่ผ่านมา

      Nogood.i.dfromìndia.forceylontamils.bodypartsbusnesmost.o.Gurupbloodpersondangerous..Life.camsold.bodyparts.fit.mosthumanbody.partsobloodgurup

  • @GracerajamRajam
    @GracerajamRajam วันที่ผ่านมา +1

    நிலா சேர் வணக்கம் உங்களின் தெளிவான துணிகரமான கருத்துக்களுக்கு பாராட்டுகள் நீங்க சொல்ற விடயத்தை கேட்கும் போது மிகவும் பயங்கரமாக இருக்கு எதிர் கால சந்ததியை நினைத்து வேதனையாக உள்ளது தமிழ் மக்கள் வீதிக்கு இறங்கி போராட முடியாதா? நிலா சேர் இதற்காகத்தான் ஜனாதிபதிக்கு இந்தியாவில் மாபெரும் வரவேற்பு நடந்ததா? தமிழ் மக்களுக்கு மத்தியில் நிதி புழக்கம் அதிகமாக இருப்பதால் இதெல்லாம் இலேசில் புரியாது சேர் உங்களின் தரமான புலனாய்வு செய்திகள் சூப்பர் நீங்க பேச்சுவழக்கு தமிழில் கதைப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும் அச்சமாக இருக்கு இருவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றிகள் 🎉🎉

  • @avvm8195
    @avvm8195 2 วันที่ผ่านมา +3

    இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளைப் பற்றி தானே தெரியும் விலை போய் விட்டார்கள்.. அவர்கள் எப்படி பேசுவார்கள்??

  • @lingangopi5509
    @lingangopi5509 2 วันที่ผ่านมา +4

    நிலாம்டீன் அண்ணா நாங்கள் உங்களது செய்தியை தொடர்சியாக பார்த்தும் கேட்டும் வருகிறோம். ஈழத்தமிழர் இலங்கையர் 3000000 முப்பது இலட்சம் தமிழர்கள் புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள் எமது கனவான ஈழ பூமிய காப்பாற்ற வேண்டும் என்று தினம் தோறும் போராடி வருகிறோம். இந்த எண்ணிக்கையில் இரண்டு லட்சம் பேர் அபிவிருத்தி பங்கெடுக்க தேவைக்கு அதிகமாக நிதி இருக்குறது என்ன சொல்லுறம் என்று விளங்கோனும். சகோரதர மொழி பேசும் மக்கள் கவனத்திட்கு இதனை தெளிவு படுத்தவும். பல லட்சம் பேர் உங்களுக்குகாக காத்திருக்கிறோம்……

  • @kannathasanmuttiah4626
    @kannathasanmuttiah4626 2 วันที่ผ่านมา +4

    சிந்திக்க வேண்டிய விடயம் கண்டிப்பா எதிர் ப்பு தெரிவிக்க வேண்டியது கடமை

  • @abdulcadermuhammadhufaiz5983
    @abdulcadermuhammadhufaiz5983 2 วันที่ผ่านมา +7

    நமது நாட்டு மக்களின் இரகசியத் தகவல்கள் ஒர் உலகக் கொடுங்கோல் ஆளுமையிடம் ஒப்படைக்கப் படுவதற்கான ஆரம்ப முயற்சிதான் இது .
    ஆகவே இது விடயத்தில் மக்கள் தெளிவடைய வேண்டும் .

  • @HarichandraThangarajah-kx1mk
    @HarichandraThangarajah-kx1mk วันที่ผ่านมา +3

    எதிர் வரும் காலங்களில் இந்தியாவின் அணைத்து பொருட்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாவிப்பதை தவிர்க்க மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். (கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் பாவனையில் உள்ள விவசாய பாவனைப்பொருட்கள், வாகன உரிதிப்பாகங்கள் அணைத்தையும் ஆய்வு செய்யவும். யாவற்றையும் அறிந்து கொள்வீர்கள்.

  • @ahamedlebbesharifdeen3069
    @ahamedlebbesharifdeen3069 2 วันที่ผ่านมา +3

    வெள்ள நிவாரணம் தர வக்கில்ல அதுக்குள்ள டிஜிரல் சோறு தின்ன வழியில்ல பணியாரம் த் தூ

  • @iqbai61gany
    @iqbai61gany 2 วันที่ผ่านมา +7

    இதில் தூர நோக்கும் சுயநலமும் உள்ளது , நாம் அடுத்தவர்களை பிழை கூறத் தேவையில்லை , நம் நாட்டு I D செய்ய ஏன் இந்தியாவிடம் free help , எதிர்பார்க்கனும் , அய்டி செய்ய இலங்கை மக்கள் அனைவரும் பணம் தரத் தயாராக உள்ளோம் , எனவே இந்தியாவிடம் I D விசயத்தை இந்தியாவுக்கு கொடுத்தால் நாட்டில் பல பிரச்சினைகள் வரலாம்

  • @ranjithmanoharan1492
    @ranjithmanoharan1492 2 วันที่ผ่านมา +3

    ஆரம்பமே அமர்கலமாக இருக்குது
    நன்றி திரு.அனஸ் திரு. நிலாம்டீன்
    வாழ்க வளமுடன்

    • @NzdxThreesixty
      @NzdxThreesixty 2 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂. இது முஸ்லீம்களுக்கு மட்டும் ஆபத்தானது

  • @rajaratnamkanapathipillai3260
    @rajaratnamkanapathipillai3260 2 วันที่ผ่านมา +3

    அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கனடா, கிரீண்லாந்து, பனாமா போன்றவற்றை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவுள்ளதைப் போல் சிறிலங்காவையும் குறிவைத்து இந்தியா. நகரலாம். இந்தியா தனது கோடிக்குள் ஒரு சிங்கப்பூர் வருவதை விரும்புமா?

  • @SarojiniNarenthiran-kt8rt
    @SarojiniNarenthiran-kt8rt 2 วันที่ผ่านมา +9

    இந்தியா ஊழல் நிறைய நடக்கும் நாடு. அத்துடன் இந்திய அரசாங்கம் அதற்கு எதிராக பெரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
    எங்களது நாட்டின் தரவுகளை சில Mafia company களுக்கும் , வெளிநாடுநாடுகளுக்கும் விற்று பணம் சேர்க்க முடியும்.

  • @kumaresubalakumar8262
    @kumaresubalakumar8262 2 วันที่ผ่านมา +5

    இலங்கை இந்தியாவின் திறந்தவெளி சிறைச்சாலை.

    • @iqbai61gany
      @iqbai61gany 2 วันที่ผ่านมา

      @@kumaresubalakumar8262 கடைசியில் அப்படித்தான் ஆகும் தம்பி

  • @Annarasa-l2c
    @Annarasa-l2c 2 วันที่ผ่านมา +5

    நிலாம்டீன் ஐயா அவர்கள் சொல்லுவது ஓரளவு உண்மையே ஆனாலும் இந்தியாவிலும் ஒருசில மாநிலங்கள் தயாரிகி விட்டது உலகில் பல நாடுகளில் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது ஆனாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நமது நாடு கொஞ்சம் முந்தி கொண்டது அவ்வளவுதான் உலகம் பூராகவும் வந்தே ஆகும் டிஜிட்டல் உலகம் ஒரே கோட்டில் இணைக்கப்படும் பைபிளில் சொல்லப்பட்டபடி உலகம் கண்காணிக்கப்படும் ஒருவன் 7 வருடம் உபத்திரவம் கொடுத்து உலகத்தை ஆளுவான் அதட்குமுன் இயேசு வருவார்

    • @sivalingamravindranathan6479
      @sivalingamravindranathan6479 2 วันที่ผ่านมา

      திரு. நிலாம்டீன் அவர்கள் குறிப்பிடுவது தூரப்பார்வை. இதுமிகச்சரியானது சோறு பருப்பு தவிர நமக்கு வேறு என்னதான் வேண்டும் இப்போது.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 วันที่ผ่านมา +2

    Thanks HE the President team to develop the country with God Blessings

  • @sarun7503
    @sarun7503 วันที่ผ่านมา +2

    Thanks for these important conversation about specially north and east residents of sri lanka.Mr.Nilamdeen is the best one to let us know the real situation of these people in future.But why he should try teach this govt.real situation?Because specially most of the tamils support this govt. for the hood guture for them for all needs they have.But govt.is doing this kind of matters.Please Mr.Nilamdeen should let them know about this seiousness to the se people.First govt.should give priority basic needs for the people.Most are now very dissapointed for the cost of living high and hard to get their basic goods for reasonable price.First govt. Should do first to solve important basic needs in good prices to handle these basic needs.

  • @KumaranKumaran-vw9hm
    @KumaranKumaran-vw9hm 2 วันที่ผ่านมา +4

    ❤ வணக்கம் நிலாம்டீன் ஜயா ❤

  • @iqbai61gany
    @iqbai61gany 2 วันที่ผ่านมา +3

    இன்னும் இலங்கை மக்களுக்கு இந்த விசயம் தெரியாது போல , சம்டைம் கோட்டயனின் நிலைமை வந்தாலும் வியப்பதற்கில்லை

  • @pradeepselvaraja52
    @pradeepselvaraja52 2 วันที่ผ่านมา +3

    Digital ID must be our own product. Especially not from India.

  • @MasIbra-m9z
    @MasIbra-m9z 2 วันที่ผ่านมา +4

    நிலாம்டீன் சேர் நோமல் ஸ்மார்ட் போனுக்கும் CEB bill massage கிடைக்கிறது.

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 2 วันที่ผ่านมา +3

    Ban Indian Bad Politics entering Sri Lanka 🇱🇰
    Enough of last 75 years of backstabbing :(

  • @NallathambySivaShankar
    @NallathambySivaShankar 2 วันที่ผ่านมา +4

    நிலாம்தீன் ஐயா,
    ஒரு கிட்னிக்காகவும் கொஞ்சம் குருதிக்காகவும் இந்தியா 1,700 கோடி பணத்தை முதலீடு செய்யுமா? வேறு ஏதோ ஒன்று உள்ளே இருப்பது போல் தோன்றுகிறது...கிட்னியும் ரத்தமும் தான் இந்தியாவின் நோக்கமென்றால் பங்களாதேஷிலும் இதை முன்னறே செய்திருக்கலாமே.

  • @தனியொருவன்-தமிழ்
    @தனியொருவன்-தமிழ் วันที่ผ่านมา

    தயவு செய்து வடகிழக்குப் பகுதியை இந்தியாவுடன் இணைத்துக்கொள்கிறது சிலது நல்ல வேலை ஆனால் இன்னொரு மாநிலமாக இணைக்க வேண்டும்.

  • @யுரொப்
    @யுரொப் 2 วันที่ผ่านมา +2

    ஈழ தமிழர்களின் இறையாண்மையை உலக நாட்டுக்கு விந்தாகிவிட்டது வடகிழக்கு தமிழ் மக்களை உடற் கூறு போடவே வடக்கன் வந்துள்ளான் ஏற்கனவே பதிவிட்டேன்

  • @MohamedHassan-pl8se
    @MohamedHassan-pl8se 2 วันที่ผ่านมา +5

    அந்த நாட்டு ஆதார் அட்டையினை சிறீலங்காவிலா அச்சிட்டார்கள் இல்லையே

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 วันที่ผ่านมา +1

    Thank you for your information. Indian interested to help our blood of Tamil people.
    P Muthunayagam from Tamilnadu

  • @VillageViewLatest
    @VillageViewLatest 2 วันที่ผ่านมา +3

    வடக்கு கிழக்குக்கு முதலில் வீட்டுத்திட்டத்தை கொடுக்கலாமே

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 2 วันที่ผ่านมา +1

    Great 👍

  • @IbadullahIbadullah-y6e
    @IbadullahIbadullah-y6e 2 วันที่ผ่านมา +3

    நன்றி

  • @rinzanr6796
    @rinzanr6796 2 วันที่ผ่านมา +2

    இந்த அடையாள அட்டை இலங்கை மட்டுமல்ல, உலகின் சிறந்த நாடு அடையாள அட்டை டிஜிட்டல்

  • @daily5620
    @daily5620 2 วันที่ผ่านมา +2

    Why don’t highlight this to AKD OFFICIALS

  • @MuraleeBalasubramaniam
    @MuraleeBalasubramaniam วันที่ผ่านมา +1

    True.canada.usa.many.bodyparts..exports.middeleast.and.westindesfrommost.canada.willbeproof

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 2 วันที่ผ่านมา +1

    Correct sir

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 2 วันที่ผ่านมา +1

    Thanks a bunch ❤

  • @Velichcham-m2j
    @Velichcham-m2j 2 วันที่ผ่านมา +2

    சிறந்த தகவல்கள்
    👍

  • @sajahansajahan9720
    @sajahansajahan9720 2 วันที่ผ่านมา +2

    இது அரசின் திட்டமிட்டசதிதானே!

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 2 วันที่ผ่านมา +1

    Thank you ☝️💐🙏🏾

  • @lawrencejaba9419
    @lawrencejaba9419 2 วันที่ผ่านมา +2

    நிலாம்தீன் ஐயா இனி மேலும் data ஒளித்து வைப்பதற்கு முடியாது

  • @luxyselva784
    @luxyselva784 2 วันที่ผ่านมา +1

    They are going to take under their control.

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 2 วันที่ผ่านมา +1

    Super Keep going on 🎉🎉

  • @jeevaranjankarthigesu8024
    @jeevaranjankarthigesu8024 16 ชั่วโมงที่ผ่านมา

    மக்களின் முழவிபரமும் திரட்டப்பட்டால் மக்கள் இந்தியாவுக்கு போனால் கடத்தப்பட வாய்பு அதிகம்

  • @thangamalar9992
    @thangamalar9992 2 วันที่ผ่านมา +2

    வணக்கம் sir சரியாக கூறினீர்கள் சாப்பிட வழி இல்ல எதுக்கு பெரிய எடுப்பு என்ன தேவ இருக்கு

  • @sajview9921
    @sajview9921 2 วันที่ผ่านมา +1

    Good

  • @pradeepselvaraja52
    @pradeepselvaraja52 2 วันที่ผ่านมา +1

    If anyone thinks India is helping with pure ❤, you got it wrong. India will never act in good faith. They always put their national and their cooperate interests.

  • @Mohanmohananu
    @Mohanmohananu 2 วันที่ผ่านมา +11

    இந்த அரசாங்கத்து க்கு ஓட்டு போட்டது தப்பாபோச்சி

  • @Divinesto
    @Divinesto 2 วันที่ผ่านมา +1

    Digital world is not important this time for M r AKD

  • @MohideenRafaideen
    @MohideenRafaideen 2 วันที่ผ่านมา +1

    Mr Ana's brother this mader is parliament sent pls the people 😢😢😢pavam sajit and mujeep rahman vattader speech

  • @elampoornan
    @elampoornan 2 วันที่ผ่านมา +1

    Please inform gampanvila, like people soon . And also true honest news PAPERS.AND FM RADIOS.INFORM GOOD HONEST SIHALESE ELDERS.

  • @YoganathanBenedict
    @YoganathanBenedict 2 วันที่ผ่านมา +1

    This project was initiated by Ranil wickramasinghe pl confirm.

  • @KaneshKaneshathasan
    @KaneshKaneshathasan 2 วันที่ผ่านมา +4

    மக்கள் விழிப்படைய வேணும்

  • @SarojiniNarenthiran-kt8rt
    @SarojiniNarenthiran-kt8rt 2 วันที่ผ่านมา +2

    Diaspora ம் இலங்கையில் உள்ள Digital field உள்ள எல்லோரும் சேர்ந்து நாங்கள் இலங்கையில் எங்களது digital ID system ஐ உருவாக்குவதுதானே. ஏன் இன்னொரு நாட்டில் தங்கியிருப்பான்?

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 2 วันที่ผ่านมา +2

    இவ்வாறான தேவையில்லாத விடயங்களை கையாள்வதை விட இவ்வாறு பணத்தை கொடுத்து ஒன்பது மாகாணங்களிலும் ஒன்பது அதிநவீன அனைத்து வசதிகளும் கூடிய வைத்தியசாலைகளை அமைத்தால் இது நாட்டுக்கு பிரயோஜனமாக இருக்கும்

  • @elampoornan
    @elampoornan 2 วันที่ผ่านมา +1

    Can you inform daily mirror and other .

  • @godblessme3242
    @godblessme3242 2 วันที่ผ่านมา +4

    அய்யாவின் கூற்றுக்கும் அரசாங்கத்தின் கூற்றுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளன
    இந்தியாவின் உதவி தேவைப்படும் ஆனால் இந்தியா நேரடியாக செய்யாது என்று தான் அரசாங்கம் கூறுகின்றது

  • @shri9933
    @shri9933 2 วันที่ผ่านมา +2

    There is Maffia gang
    So sad about people there, but take action together so that unity is better

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 2 วันที่ผ่านมา +1

    இதனால் இலங்கை அரசிற்கு என்ன நன்மை?

  • @ShivapalanSuntharam-hc3ur
    @ShivapalanSuntharam-hc3ur 2 วันที่ผ่านมา +3

    இதே அடையாள அட்டை இந்தியாவின் பாவனையில் இருக்காது என்று நினைக்கிறேன்.
    அனுரா அரசாங்கம் ஏன் இப்படி செயற்படுகின்றதென புரியவில்லை?

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 วันที่ผ่านมา +1

    Why our people are not intelligent no its wrong Dr Aruchuna can fight for this wait and see its not a comedy its is the problem for all over the people and our country Why our people cant do this talk to Akd immeditely

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 2 วันที่ผ่านมา

      😅

  • @sivasriskanthan3646
    @sivasriskanthan3646 2 วันที่ผ่านมา +1

    You know we all are fools.

  • @pararajasinghamkandasamy1584
    @pararajasinghamkandasamy1584 2 วันที่ผ่านมา +1

    இதில் ஒரு ஆபத்தும் இல்லை. இந்தியா உதவிக்கு வருகிறது. அவ்வளவு தான். அதனுள் அவர்கள் பாதுகாப்பு திட்டங்கள் இருக்கும். அதேநேரம் பல தேவைக்குப் பயன் படுத்தலாம். எங்கள் ஜனாதிபதி மிகவும் திறமை ஆனவர்.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 2 วันที่ผ่านมา

      India is selfish and corruption behind 😢
      No mankind

  • @farismohamed3699
    @farismohamed3699 2 วันที่ผ่านมา +1

    Allah pothumanwan

  • @NafeelKidurumohammad
    @NafeelKidurumohammad 2 วันที่ผ่านมา +1

    Hi dears! This much money expenses for just I'd what is this stupid already we are in poor situation...

  • @AmmaJaffna
    @AmmaJaffna 2 วันที่ผ่านมา +1

    இந்தியவிலுள்ள ஆதர் அட்டை யில் கைவிரலும் கண்னும்தான் உள்ளது இதை விட இலங்கையில் ஏன் அதைவிட அட்வான்ச கிடக்கு

  • @prathapratha9129
    @prathapratha9129 2 วันที่ผ่านมา +2

    Bible sollapadda kadasikala adayalankal niraiverukirathu

  • @யுரொப்
    @யுரொப் 2 วันที่ผ่านมา +1

    அனுர வுக்கு 10 வாசல் ஆனால் நமக்கு 9 வாசல் அனுர வின் நாட்டில் சாப்பாட்டுக்கு தேங்காய் அரிசி இல்லை ஆனால் டிஜிட்டல் சிறீலங்கொ சிஸ்டம் சேஜ்❤

  • @shanthiepan
    @shanthiepan 2 วันที่ผ่านมา +4

    இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை தனது மாநிலங்களில் ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்தியா வடக்கு மற்றும் கிழக்கை தங்கள் மாநிலங்களில் ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டும்
    அவர்கள் காஷ்மீரில் செய்தார்கள், அதனால் அவர்கள் இலங்கையில் செய்ய முடியும்.