நன்றி ஐயா பாக விடுதலை குறித்த தங்கள் வீடியோ பதிவு மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாக இருந்தது. கட்டணம் பற்றிய எனது சந்தேகத்திற்கு தெளிவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். குடும்ப உறுப்பினர்களுக்குள் 1 சத முத்திரை தாள் கட்டணமும் பதிவு கட்டணமும் செலுத்தவேண்டுமென தெரிவித்தீர்கள் வேறொரு பதிவில் சொத்து மதிப்பு 10 கோடி இருந்தாலும் 25000 ரூ முத்திரைதாள் கட்டணமும் பதிவுக் கட்டணம் ரூ 4000 மும் செலுத்த தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனது குடும்ப பாக விடுதலைக்கு உயிருடன் உள்ள இரு சகோதரிகளுக்கு தலா 1 சதமும் மற்ற்றொரு இறந்த சகோதரியின் வாரிசுகளின் விடுதலைக்கு 7சதமும் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டுமென பதிவு துறையில் சொல்லுகிறார்கள். இது குறித்து விளக்கம் தர அன்புடன் வேண்டுகிறேன்.
Sir, after registering my Release Deed.... Can my sisters claim for the property after 6 years of registration.... Due to misunderstanding... Pls let me know sir
ஐந்து சர்வே எண்களில் ஐந்து நபர்களுக்கு பாத்தியப்பட்டது பாகப்பிரிவினை ஏற்படவிலை இந்தநிலையில் மூன்று சர்வே எண்களைமட்டும் இரண்டு நபர்கள் மூன்றாம் நபருக்கு தங்களுக்கு பாத்தியப்பட்ட பிரிவின்றி ஐந்தில் ஒரு பாகத்தை விடுதலை பத்திரம் பதிவு செய்தால் அது சட்டரீதியாக செல்லுபடியாகுமா?
கணவன் மனைவின் தனி தனி உயில் சொத்துக்கு விடுதலை பத்திரம் குடும்ப வாரிசுக்கிடைய எமுத அவசியம் தேவையா? அல்லது உயில் அடிப்படை யில் பாகபிரிவினை அவசியமா ?தங்களுடைய கருத்ததை தெரிவிக்க பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன
Sir எங்கல் வீடு தாத்தா பெயரில் உள்ளது தாத்தா இறந்துவிட்டார், என் பாட்டியும் என் அப்பாவும் கூட இரந்துவிட்டனர். இப்போது பத்திரத்தை என் பெயருக்கு மாற்ற வேண்டும் இப்பொது வாரிசுகள் என் அத்தை , என் அம்மா , நான் மற்றும் என் சகோதரி மற்ற மூவரும் எனக்கு விடுதலை பத்திரம் கொடுத்தால் போதுமா. முடியாவிட்டால் என்ன வகையான பத்திரத்தை எழுத வேண்டும். குறைந்த செலவில் சிறந்த ஐடியாவை சொல்லுங்கள் please.
தாத்தா பெயரில் வீடு உள்ளதாக கூறி உள்ளீர் தாத்தா இறந்தவுடன் தாத்தாவுடைய வாரிசுகளுக்கு அந்த சொத்தில் பங்கு உள்ளது மற்ற பங்குதாரர்கள் எந்த விதத்தில் முடிவு செய்து உங்களுக்கு அளிக்கிறார்களோ அதன் அடிப்படையில் உரிய முடிவு எடுத்துக் கொள்ளலாம்
Sir my sisters husband died he has wife and son son now us citizen .one house in dad's name..now sister wants to sell and her son doesn't want to pay tax.here and us. What can we do whether he has to come
Sir vanakkam. Your videos on awareness on law are very useful. May i request you to kindly upload section wise video on IEA 1872. The speech is very clear and even a lay man could understand clearly. My request may be considered. Thank you sir.
Enga appa suya sampathya sothu emga amma share enakum annanukum viduthalai pathram pannalama sir.innum partion pannala. Amma share mattum transfer koduka mudiyuma sir
சார் அப்பாவுக்கு இரண்டு மனைவி.முதல் மனைவி இறந்து பிறகு என் அம்மாவை மணந்துக்கொண்டார்.பின் அப்பாவின் முதல் மனைவின் மகன் 1976ல் விடுதலை பத்திரம் எழுதி கொடுத்து விட்டு தனக்கு தேவையானவற்றை எழுதி கொடுத்து விட்டு எடுத்து சென்று விட்டார்.இப்பொழுது அப்ப இறக்கும் தறுவாயில் ,எனக்கும் பங்கு இருக்கு என தகாராறு செய்கிறார்.மகன் si,அவர் அரசியல் பிரமுகர்.நான் எப்படி போராடுவது.எனக்கான வழி காட்டுங்கள்.அவர் வாரிசு சான்றிதழ் பெற்று சொத்தை ஓட்டுவேன் என அடவடி செய்கிறார்.அவர் வாரசாக வர முடிவுமா? சொல்லுங்கள்
உங்களுடைய அப்பா சொத்தில் அவரும் ஒரு வாரிசுதாரர். அவருக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் எனக்கு இந்த சொத்தில் பங்கு ஏதும் வேண்டாம் என்று விடுதலை பத்திரத்தில் குறிப்பிட்ட கையெழுத்து இடப்பட்டிருந்து, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே இது செல்லும். இல்லையெனில், அவருக்கும் சொத்தில் பங்கு உண்டு
Sir if in release deed do 2nd legal hire have share I have 5 uncles 1 is my mom she died when ve were minor now they have excuted release deed but they didn't add my mother's name or our name no share for us.
Sir Ps clarify the below questions One of my relative have POA for 2 acre land from a third person who is not having any blood relations . That is no blood relation between power principle and power agent. Now the power agent creating release deed to his sister's and brothers for transferring the property as a power agent.is this release deed valid? Pls reply Thanks
Sir we have got release deed from two sister in law's in 1996 for various property without mentioning property details but mentioned as release for all properties and mentioned as they 5000 for release of property but now they trying to cancel the deed as it is registered is it possible
Sir my husband has 5 sisters we got legal release deed and registered from the four sisters one sister got married own and went out 30 years back we didn't know where she was last year she contact us but b4 we go for legal hier she died 1 year back now can we get release deed from her husband,daughter and son and register it
Sir I have one more doubt how much percentage I have to pay to register this document sir whether they come in direct legal hiers or third party hier sir
sir 1200 sq ft plot purchase by 4 members (brothers) now they want to release the property to first member son is that possible because in reginet website it's means relased deed to co-parcener or binami we need to pay 7% stamp fee and 1 % reg fee but is that possible can we do the same in above case.
வழக்கில் உள்ள இரு தரப்பினருக்கும் ஒவ்வொருவருக்கும் எந்த அளவிற்கு பாகம் கிடைத்துள்ளது என்பது குறித்து மனு தாக்கல் செய்து தற்போதுள்ள இந்த வழக்கில் இந்த சங்கதிகளை பதிவு செய்து கொண்டு வாபஸ் பெற அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று மனு தாக்கல் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்
Sir, our property is in the name of my grandfather, my father died recently , having 2 sisters. Now property need to be change to my mother' name.. how much stamp duty have to pay???
தாத்தாவிற்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை உங்கள் தகப்பனார் இறந்ததால் உங்களுடைய தாயார் பெயருக்கு மாற்றம் செய்ய நீங்கள் கேட்கிறீர்கள் தாத்தாவிற்கு எத்தனை வாரிசுகள் அவர்களுக்கிடையே அந்த சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்யப்பட்டு விட்டதா உங்க அப்பாவிற்கு பாகப்பிரிவினையின் மூலம் சொத்துக்கள் வந்து இருந்தால் உங்க அப்பாவின் வாரிசுகள் தடையின்மைச் சான்று கொடுக்கும் பட்சத்தில் உங்கள் தாயார் பெயருக்கு வருவாய் துறையில் பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம் மேலும் உங்கள் குடும்பத்தில் இதுகுறித்து பாகப்பிரிவினை செய்து பத்திரம் ஏற்படுத்திக் கொள்ளலாம்
தாத்தாவின் வாரிசு பாட்டி, அப்பா, 2 அத்தைகள். அனைவரும் எனது அம்மாவின் பெயருக்கு விடுதலை எழுதி தருவதாக ஒப்பு கொண்டனர். Register ஆபீஸ் இல் stamp duty 7% கேட்கின்றார்...
@@vinothkannanm8078 it's your father's parents property your mother is not blood relation so you need to pay 7% stamp and 1% reg fee. for your grand father blood relation is your grand mother,father and your two aunty (athai). @legal bouquet - is that correct what i said here sir?
ஒருவர் ஒரு வெள்ளை தாளில் எனக்கு சொத்தில் பங்கு வேண்டாம் என்று எழுதி கொடுத்திருக்கிறார்.அது முத்திரை தாளில் எழுதப்படவில்லை பதிவும் செய்யப்படவில்லை அது விடுதலைப்பத்திரம் என்ற வகையில் வருமா சார்
Sir. 3 brothers, 2 sisters. Out of 2sisters 1sister is died 40 years before. After died, this 3+1 has did partition deed. Now son of late sister wish to do relese deed. This is possible?
ஐயா, ஒரு சொத்திற்கு உண்டானவர் இறந்துவிட்டார் அவரது வாரிசுகளில் தற்போது உயிருடன் இருப்பது ஒரு மகன், இன்னொரு மகனின் மனைவி மற்றும் மகன், மகளின் மூன்று பெண் பிள்ளைகள். இதில் மகளின் மூன்று பெண்பிள்ளைகளில் இருவரும் , உயிருடன் இருக்கும் மகனும் தங்களது பங்கினை இன்னொரு மகனின் மனைவி மற்றும் மகனுக்கு விடுதலை பத்திரம் மூலம் விட்டுக்கொடுக்க முடியுமா? தங்களது மேலான பதில் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி !!!
Hello sir உங்களுடைய வீடியோ பார்த்தேன் சார் என்னுடைய பிரச்சினை கொஞ்சம் பதில் சொல்லுங்க. நான் மட்டுமே இறந்த எனது மனைவிக்கு வாரிசு.குழந்தைகள் கிடயாது ஆனால் அவர் பெயரில் சொத்துக்கள் ஒன்றும் இல்லை அவரின் தந்தையின் பெயரில் தான் சொத்துஉள்ளது.அவரும் இறந்துவிட்டார் இறந்த மனைவிக்கு அவரின் கணவனை வாரிசாக சட்டம் கருதாதா? இறந்த எனது மாமனாரின் சொத்தில் பங்கு கோர முடியுமா? மாமியாரும் வேறு ஒரு மகளும் , பேரனும் இருக்கிறார்கள். கொஞ்சம் தயவு செய்து சொல்லவும். நன்றி சிலர் பங்கு கிடயாது என்று சொல்கிறார்கள் ஆனால் எனது மாமியார் என்னிடம் Releeas deed கேட்கிறார் .ஏன்
சார் எனது தந்தை கலப்பு திருமணம் செய்ததால் எனது தாத்தா எனது தந்தையிடம் சொத்துக்களில் எனக்கும் எனது வாரிசுதாரர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விடுதலை வாங்கி பதிவு செய்து உள்ளார்...அதில் எனது தந்தை தொழில் செய்து நஷ்டம் ஏற்பட்டதால் எனது தாத்தாவிடம் 100000 பெற்று கொண்டு விடுதலை கொடுத்தது போல் காண்பித்துள்ளார்...சொத்துக்கள் அனைத்தும் பூர்விகம் மற்றும் தாத்தா சுய சம்பாத்தியம்...தற்பொழுது எனது தாத்தாவும் அப்பாவும் உய்ரோடு இல்லை...இந்த சொத்துக்கள் அனைத்தையும் எனது சித்தப்பா அனுபவிக்கிறார்...தற்போது நான் சொத்துக்களில் உரிமை கோர முடியுமா
பூர்வீக சொத்தா இருந்தால் முயற்சி செய்யாலாம். பூர்வீக சொத்தா இருந்தால் அவர் பாகத்தை என்ன வேனுமினாலும் செய்யாலாம் அவர் மகனின் மகளின் பாகத்தை விற்க வோ. பாரதீனம் செய்ய உரிமை இல்லை என்று அறிகிறோன்
@@r.govindarajramasamy5352 சார் சொத்துக்கள் அனைத்தும் பூர்விகம் மற்றும் தாத்தா சுய சம்பாத்தியம்...எனது அப்பா விடுதலை விடுதலை கொடுத்துள்ளார் ஆனால் தாத்தா மற்றும் அப்பா இருவரும் உயிருடன் இல்லை...எனது தாத்தா யாருக்கும் சொத்துக்களை எழுதி தர வில்லை அப்படி என்றால் தாத்தா இறந்த உடன் அவர் வாரிசுக்கு போகும் தானே...வாரிசு என்றால் எனது அப்பா சித்தப்பா இருவருக்கும் தானே அது போகும்...எனக்கு தெரியல வில்லை சந்தேகம் கேக்குறேன்
Ancestors property - total extent 1.80 Acres Husband died Legal Hier- wife , 1 daughter and 1 son Wife and 1 daughter give release deed to 1 son in 2002 Now that son had childrens born at 2001 and 2004 He (that son) sale that 1.80 acres in 2010 without any information about those minor Childrens Now those childrens get major and ready to file suit for their property My questions are 1.Is it possible to file suit? 2.incase they file suit , how much extent they have rights to get? Is it 2/3 in total extent or 2/3 in 1/3rd share or any other
நன்றி ஐயா
பாக விடுதலை குறித்த தங்கள் வீடியோ பதிவு மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாக இருந்தது.
கட்டணம் பற்றிய எனது சந்தேகத்திற்கு தெளிவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
குடும்ப உறுப்பினர்களுக்குள் 1 சத முத்திரை தாள் கட்டணமும் பதிவு கட்டணமும் செலுத்தவேண்டுமென தெரிவித்தீர்கள்
வேறொரு பதிவில் சொத்து மதிப்பு 10 கோடி இருந்தாலும் 25000 ரூ முத்திரைதாள் கட்டணமும் பதிவுக் கட்டணம் ரூ 4000 மும் செலுத்த தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனது குடும்ப பாக விடுதலைக்கு உயிருடன் உள்ள இரு சகோதரிகளுக்கு தலா 1 சதமும் மற்ற்றொரு இறந்த சகோதரியின் வாரிசுகளின் விடுதலைக்கு 7சதமும் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டுமென பதிவு துறையில் சொல்லுகிறார்கள்.
இது குறித்து விளக்கம் தர அன்புடன் வேண்டுகிறேன்.
Very useful information, thanks many!
Respected sir,
Really thankful for your valuable information. Excellent your Presentation it's highly information. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you for your valuable feedback sir
Sir, after registering my Release Deed.... Can my sisters claim for the property after 6 years of registration.... Due to misunderstanding... Pls let me know sir
Thank you sir
Sir pagam pirikatha enga appa probery ya enga amma share mattum viduthalai pathra maga enaku mattum elutha mudiyuma.appa suyasampathya sothu.appa irranthutanga.
ஐந்து சர்வே எண்களில் ஐந்து நபர்களுக்கு பாத்தியப்பட்டது பாகப்பிரிவினை ஏற்படவிலை இந்தநிலையில் மூன்று சர்வே எண்களைமட்டும் இரண்டு நபர்கள் மூன்றாம் நபருக்கு தங்களுக்கு பாத்தியப்பட்ட பிரிவின்றி ஐந்தில் ஒரு பாகத்தை விடுதலை பத்திரம் பதிவு செய்தால் அது சட்டரீதியாக செல்லுபடியாகுமா?
கணவன் மனைவின் தனி தனி உயில் சொத்துக்கு விடுதலை பத்திரம் குடும்ப வாரிசுக்கிடைய எமுத அவசியம் தேவையா? அல்லது உயில் அடிப்படை யில் பாகபிரிவினை அவசியமா ?தங்களுடைய கருத்ததை தெரிவிக்க பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன
Sir
எங்கல் வீடு தாத்தா பெயரில் உள்ளது தாத்தா இறந்துவிட்டார்,
என் பாட்டியும் என் அப்பாவும் கூட இரந்துவிட்டனர்.
இப்போது பத்திரத்தை என் பெயருக்கு மாற்ற வேண்டும்
இப்பொது வாரிசுகள் என் அத்தை , என் அம்மா , நான் மற்றும் என் சகோதரி
மற்ற மூவரும் எனக்கு விடுதலை பத்திரம் கொடுத்தால் போதுமா.
முடியாவிட்டால் என்ன வகையான பத்திரத்தை எழுத வேண்டும்.
குறைந்த செலவில் சிறந்த ஐடியாவை சொல்லுங்கள் please.
தாத்தா பெயரில் வீடு உள்ளதாக கூறி உள்ளீர் தாத்தா இறந்தவுடன் தாத்தாவுடைய வாரிசுகளுக்கு அந்த சொத்தில் பங்கு உள்ளது மற்ற பங்குதாரர்கள் எந்த விதத்தில் முடிவு செய்து உங்களுக்கு அளிக்கிறார்களோ அதன் அடிப்படையில் உரிய முடிவு எடுத்துக் கொள்ளலாம்
Marumaganukku settilment seya mudiyuma
Sir orutharudaya uyil pathirathilirunthu vaarisukaluku settlement mattrum avarum oru panugu vaikka avarudaya vaarisugal release deed kudukanuma
Sir, Release deed and gift are same under TP ACT Sec 122 please clarify me.
Good sir
Sir my sisters husband died he has wife and son son now us citizen .one house in dad's name..now sister wants to sell and her son doesn't want to pay tax.here and us.
What can we do whether he has to come
தனி குடும்பம் பிரிந்த பின்பு உடன் பிறந்தவர் தனி சொத்தில் பாகம் கோள் முடியுமா? ஐயா
Sir, தானசெட்டில்மெண்ட் எழுதிகொடுத்தவர் Releae deed. கொடுக்க முடியுமா
Sir vanakkam. Your videos on awareness on law are very useful. May i request you to kindly upload section wise video on IEA 1872. The speech is very clear and even a lay man could understand clearly. My request may be considered. Thank you sir.
You can refer my Several videos released in IEA 1872
Enga appa suya sampathya sothu emga amma share enakum annanukum viduthalai pathram pannalama sir.innum partion pannala. Amma share mattum transfer koduka mudiyuma sir
அப்பா உயிருடன் உள்ளாரா
No sir. Appa irranthutanga@@legalbouquet-sattamorupoon6502
சார் அப்பாவுக்கு இரண்டு மனைவி.முதல் மனைவி இறந்து பிறகு என் அம்மாவை மணந்துக்கொண்டார்.பின் அப்பாவின் முதல் மனைவின் மகன் 1976ல் விடுதலை பத்திரம் எழுதி கொடுத்து விட்டு தனக்கு தேவையானவற்றை எழுதி கொடுத்து விட்டு எடுத்து சென்று விட்டார்.இப்பொழுது அப்ப இறக்கும் தறுவாயில் ,எனக்கும் பங்கு இருக்கு என தகாராறு செய்கிறார்.மகன் si,அவர் அரசியல் பிரமுகர்.நான் எப்படி போராடுவது.எனக்கான வழி காட்டுங்கள்.அவர் வாரிசு சான்றிதழ் பெற்று சொத்தை ஓட்டுவேன் என அடவடி செய்கிறார்.அவர் வாரசாக வர முடிவுமா? சொல்லுங்கள்
உங்களுடைய அப்பா சொத்தில் அவரும் ஒரு வாரிசுதாரர். அவருக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் எனக்கு இந்த சொத்தில் பங்கு ஏதும் வேண்டாம் என்று விடுதலை பத்திரத்தில் குறிப்பிட்ட கையெழுத்து இடப்பட்டிருந்து, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே இது செல்லும். இல்லையெனில், அவருக்கும் சொத்தில் பங்கு உண்டு
Poorveega soththil oruvar thanathu pangai manaivikku viduthalai paththiram eludhi kodukka mudiyuma?
பூர்வீக சொத்தில் ஒருவருக்கு எவ்வளவு பங்கு பாக்கியம் உள்ளதோ அந்தப் பங்கை பொறுத்த வரை அவரது வாரிசுகள் அனைவருக்கும் பாத்தியம் உள்ளது
Sir vanakkam engal grand father baagam piriththu tharamal irandhuvittar. Appavum periyappavum pathiyappadatha pathirathin moolam baagam piriththukkondu anubavithu vanthanar. Appavin baagathil 4 pengal 1 aan varisugalai mainargalaga kaatti ithu koottukudumba soththu endrum minargalukkana soththu endrum kurippittullar. 1981- aandu en ammavirkum 1 maganukkum kudumbathirkul baagam pirikkathathal thannudaiya pangai mattum release eluthi koduththu 1983 - aandu irandhuvittar. 2015 -aandu pengal baagam kettathum edhuvum tharamal anaiththu soththukkalaiyum ammavum annanum serndhu annan maganukku thanam koduththullanar. Intha thana settlement selluma?
With out verification of your Documents I can't give opinion sir
Sir if in release deed do 2nd legal hire have share I have 5 uncles 1 is my mom she died when ve were minor now they have excuted release deed but they didn't add my mother's name or our name no share for us.
Once again you go through my video
Sir
Ps clarify the below questions
One of my relative have POA for 2 acre land from a third person who is not having any blood relations . That is no blood relation between power principle and power agent. Now the power agent creating release deed to his sister's and brothers for transferring the property as a power agent.is this release deed valid? Pls reply Thanks
Documents verification is most important
Sir we have got release deed from two sister in law's in 1996 for various property without mentioning property details but mentioned as release for all properties and mentioned as they 5000 for release of property but now they trying to cancel the deed as it is registered is it possible
Not possible
Thank you sir
Very useful info.. keep going sir..
Most welcome sir
Sir good noon,
Sir one release deed can cover all property...or we need to take seperate release deed for all properties.
You can execute one registered release deed for one or several property But that property is absolutely belongs to you
Sir my husband has 5 sisters we got legal release deed and registered from the four sisters one sister got married own and went out 30 years back we didn't know where she was last year she contact us but b4 we go for legal hier she died 1 year back now can we get release deed from her husband,daughter and son and register it
Try to get release deed from deceased legalheirs
@@legalbouquet-sattamorupoon6502 OK Thank you sir
Sir I have one more doubt how much percentage I have to pay to register this document sir whether they come in direct legal hiers or third party hier sir
sir 1200 sq ft plot purchase by 4 members (brothers) now they want to release the property to first member son is that possible because in reginet website it's means relased deed to co-parcener or binami we need to pay 7% stamp fee and 1 % reg fee but is that possible can we do the same in above case.
You consult with registration department regarding fees structure
பாகப்பிரிவனை வழக்கில் சுமுகமாக இணைந்து ஏற்கனவே நிலுவையில் வழக்கை வாபஸ் பெறமுடியுமா?
வழக்கில் உள்ள இரு தரப்பினருக்கும் ஒவ்வொருவருக்கும் எந்த அளவிற்கு பாகம் கிடைத்துள்ளது என்பது குறித்து மனு தாக்கல் செய்து தற்போதுள்ள இந்த வழக்கில் இந்த சங்கதிகளை பதிவு செய்து கொண்டு வாபஸ் பெற அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று மனு தாக்கல் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்
மிக்க நன்றி ஐயா. உங்கள் அறிவுரைக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்
Sir, our property is in the name of my grandfather, my father died recently , having 2 sisters. Now property need to be change to my mother' name.. how much stamp duty have to pay???
தாத்தாவிற்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை உங்கள் தகப்பனார் இறந்ததால் உங்களுடைய தாயார் பெயருக்கு மாற்றம் செய்ய நீங்கள் கேட்கிறீர்கள் தாத்தாவிற்கு எத்தனை வாரிசுகள் அவர்களுக்கிடையே அந்த சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்யப்பட்டு விட்டதா உங்க அப்பாவிற்கு பாகப்பிரிவினையின் மூலம் சொத்துக்கள் வந்து இருந்தால் உங்க அப்பாவின் வாரிசுகள் தடையின்மைச் சான்று கொடுக்கும் பட்சத்தில் உங்கள் தாயார் பெயருக்கு வருவாய் துறையில் பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம் மேலும் உங்கள் குடும்பத்தில் இதுகுறித்து பாகப்பிரிவினை செய்து பத்திரம் ஏற்படுத்திக் கொள்ளலாம்
தாத்தாவின் வாரிசு பாட்டி, அப்பா, 2 அத்தைகள். அனைவரும் எனது அம்மாவின் பெயருக்கு விடுதலை எழுதி தருவதாக ஒப்பு கொண்டனர். Register ஆபீஸ் இல் stamp duty 7% கேட்கின்றார்...
@@legalbouquet-sattamorupoon6502 எனது அம்மா குடும்ப உறுப்பினர் இல்லை என்று கூறுகிறார்
@@vinothkannanm8078 it's your father's parents property your mother is not blood relation so you need to pay 7% stamp and 1% reg fee. for your grand father blood relation is your grand mother,father and your two aunty (athai).
@legal bouquet - is that correct what i said here sir?
ஒருவர் ஒரு வெள்ளை தாளில் எனக்கு சொத்தில் பங்கு வேண்டாம் என்று எழுதி கொடுத்திருக்கிறார்.அது முத்திரை தாளில் எழுதப்படவில்லை பதிவும் செய்யப்படவில்லை
அது விடுதலைப்பத்திரம் என்ற வகையில் வருமா சார்
செல்லாது....செல்லாது
Partition deed மிக முக்கியமாக ஆவணத்தில் தெரிவிக்கக்கூட முக்கிய அம்சங்களை தெரிவிக்கவும்
உயில் எழுதியவர் இறந்தவுடன்.
உயில் ஆவணத்தை நடைமுறைப்படுத்த மிகப்பெரிய சவாலாக இருக்கும்
Sir. 3 brothers, 2 sisters. Out of 2sisters 1sister is died 40 years before. After died, this 3+1 has did partition deed. Now son of late sister wish to do relese deed. This is possible?
How many childrens for deceased sister.....if release deed execute by all legal heirs of Deceased sister ?
@@legalbouquet-sattamorupoon6502 only one children. All existing legal heirs of deceased sister are ready to execute the release deed. Is it possible?
சொத்து விவரம் தொடர்பான குறிப்பு வரை மொத்த சொத்தில் 60% 3.5 பிரிக்கப்படாத பங்கு
ஐயா, ஒரு சொத்திற்கு உண்டானவர் இறந்துவிட்டார் அவரது வாரிசுகளில் தற்போது உயிருடன் இருப்பது ஒரு மகன், இன்னொரு மகனின் மனைவி மற்றும் மகன், மகளின் மூன்று பெண் பிள்ளைகள். இதில் மகளின் மூன்று பெண்பிள்ளைகளில் இருவரும் , உயிருடன் இருக்கும் மகனும் தங்களது பங்கினை இன்னொரு மகனின் மனைவி மற்றும் மகனுக்கு விடுதலை பத்திரம் மூலம் விட்டுக்கொடுக்க முடியுமா? தங்களது மேலான பதில் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி !!!
முடியும்
@@legalbouquet-sattamorupoon6502 தங்களது உடனடி பதிலுக்கு நன்றி!!!
Hello sir
உங்களுடைய வீடியோ பார்த்தேன்
சார் என்னுடைய பிரச்சினை கொஞ்சம் பதில் சொல்லுங்க.
நான் மட்டுமே இறந்த எனது மனைவிக்கு வாரிசு.குழந்தைகள் கிடயாது
ஆனால் அவர் பெயரில் சொத்துக்கள் ஒன்றும் இல்லை
அவரின் தந்தையின் பெயரில் தான் சொத்துஉள்ளது.அவரும் இறந்துவிட்டார்
இறந்த மனைவிக்கு அவரின் கணவனை வாரிசாக சட்டம் கருதாதா? இறந்த எனது மாமனாரின் சொத்தில் பங்கு கோர முடியுமா?
மாமியாரும் வேறு ஒரு மகளும் , பேரனும் இருக்கிறார்கள்.
கொஞ்சம் தயவு செய்து சொல்லவும்.
நன்றி
சிலர் பங்கு கிடயாது என்று சொல்கிறார்கள்
ஆனால் எனது மாமியார் என்னிடம் Releeas deed கேட்கிறார் .ஏன்
இறந்த உங்களதுமாமனாரின் முதல்தர வாரிசுகள் உள்ள நிலையில் நீங்கள் இரண்டாம் தரவாரிசாகஉள்ளதால் கிடைக்காது
Well done Judge
Thank you judge
மகன் அப்பா இடம் விடுதலை கேட்கலாமா
சார் எனது தந்தை கலப்பு திருமணம் செய்ததால் எனது தாத்தா எனது தந்தையிடம் சொத்துக்களில் எனக்கும் எனது வாரிசுதாரர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விடுதலை வாங்கி பதிவு செய்து உள்ளார்...அதில் எனது தந்தை தொழில் செய்து நஷ்டம் ஏற்பட்டதால் எனது தாத்தாவிடம் 100000 பெற்று கொண்டு விடுதலை கொடுத்தது போல் காண்பித்துள்ளார்...சொத்துக்கள் அனைத்தும் பூர்விகம் மற்றும் தாத்தா சுய சம்பாத்தியம்...தற்பொழுது எனது தாத்தாவும் அப்பாவும் உய்ரோடு இல்லை...இந்த சொத்துக்கள் அனைத்தையும் எனது சித்தப்பா அனுபவிக்கிறார்...தற்போது நான் சொத்துக்களில் உரிமை கோர முடியுமா
விடுதலை பத்திரத்தை ரத்து செய்ய முடியாது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து முயற்சி செய்து பாருங்கள்உங்களது தரப்பில் பலவீனமாக உள்ளது
@@legalbouquet-sattamorupoon6502 சார் சொத்துக்கள் விவரங்கள் காண்பிக்கவில்லை
பூர்வீக சொத்தா இருந்தால் முயற்சி செய்யாலாம்.
பூர்வீக சொத்தா இருந்தால் அவர் பாகத்தை என்ன வேனுமினாலும் செய்யாலாம்
அவர் மகனின் மகளின் பாகத்தை விற்க வோ. பாரதீனம் செய்ய உரிமை இல்லை என்று அறிகிறோன்
@@r.govindarajramasamy5352 சார் சொத்துக்கள் அனைத்தும் பூர்விகம் மற்றும் தாத்தா சுய சம்பாத்தியம்...எனது அப்பா விடுதலை விடுதலை கொடுத்துள்ளார் ஆனால் தாத்தா மற்றும் அப்பா இருவரும் உயிருடன் இல்லை...எனது தாத்தா யாருக்கும் சொத்துக்களை எழுதி தர வில்லை அப்படி என்றால் தாத்தா இறந்த உடன் அவர் வாரிசுக்கு போகும் தானே...வாரிசு என்றால் எனது அப்பா சித்தப்பா இருவருக்கும் தானே அது போகும்...எனக்கு தெரியல வில்லை சந்தேகம் கேக்குறேன்
@@ragulragul1962 விடுதலை பத்திரம் எழதி கொடுத்தாச்சு அப்புறம் எப்படி
பூர்வீக த்தில் வேனுமினா டிரை பன்னி பாருங்கள். டவுட் தான்
விடுதலை பத்திரம் எழுதப்பட்ட சொத்தில் வாரிசுகளுக்கு உரிமை உண்டா?
பாகம் எப்படி பிரிப்பது பிரிக்கும் விதத்தை விளக்கமாக வரைபடம் மூலமாக தெரிவிக்கவும்
பதிவுகட்டணம்எவ்வளவு என்று குறிப்பிட்டால் நன் றாயிருக்கும்
சொத்து விபரம் இல்லாத விடுதலைபத்திரம் செல்லுமா
Most important for to avoid Disputes in future
Ancestors property - total extent 1.80 Acres
Husband died
Legal Hier- wife , 1 daughter and 1 son
Wife and 1 daughter give release deed to 1 son in 2002
Now that son had childrens born at 2001 and 2004
He (that son) sale that 1.80 acres in 2010 without any information about those minor Childrens
Now those childrens get major and ready to file suit for their property
My questions are
1.Is it possible to file suit?
2.incase they file suit , how much extent they have rights to get?
Is it 2/3 in total extent or 2/3 in 1/3rd share
or any other
Those children have no rights..it's son property once he got the release deed..and he can do whatever he wants no one can object
mobile number sir