நன்றி. புரிந்து கொண்டேன். இதைப்போலவே கணவன் மனைவியைப் பிரிந்திருந்து ஏங்கி விரைவாக வீடு திரும்பும் நிலையில் மனப்போராட்டங்கள் எதிர்பார்ப்பகள் நிறைந்த காவியம் அல்லது புலவர் நூல் கண்டதுண்டா? அதைக் கூறமுடியுமா! வணக்கம்.
ழ உச்சரிப்பை நிறைய பேர் சரியாக பயன்படுத்துவதில்லை. அது தமிழின் அழகை கெடுக்கின்றது என்று அவர்களுக்கு புரிவதில்லை நண்பரே. நாம் சொன்னாலும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.
மிகவும் அருமை பாடலுடன் கலந்து பதிவு செய்திருந்தால் இணையற்ற பதிவாக இருந்திருக்கும் மிக அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
உங்களால் இன்று நெடுநல்வாடை பற்றி தெரிந்து கொண்டேன் . மகிழ்ச்சி
Explain story very nice medam😊
இனி பதிவிடும் கதைகளை பாடலுடன் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிக சிறந்த சொல் உச்சரிப்பு
மிகவும் நன்றி உங்களால் எனக்கு பத்து மதிப்பெண்கள் நன்றி மேடம்
Super explain story nandri amma
ழ என்று உச்சரிக்கப்பட வேண்டிய இடங்களிலே ள என்று உச்சரிப்பது கதையின் சுவாரசியத்தை குறைக்கிறது.
Thank you so much
You only reason for my 10 marks
நன்றி 🙏🏻
👏👏👏
அருமை🤝👏👏👏
சிறப்பு அம்மா
நன்றி
Excellent mam👌🙏
அருமை
ல மற்றும் ழ உச்சரிப்பு சரியாக இருந்தால் நன்றாக இருக்கும்.
.
Nithiya unkaga tha etha pakuren🙂🚶🏻
Super mam
நன்றி. புரிந்து கொண்டேன். இதைப்போலவே கணவன் மனைவியைப் பிரிந்திருந்து ஏங்கி விரைவாக வீடு திரும்பும் நிலையில் மனப்போராட்டங்கள் எதிர்பார்ப்பகள் நிறைந்த காவியம் அல்லது புலவர் நூல் கண்டதுண்டா? அதைக் கூறமுடியுமா! வணக்கம்.
Super 👍🏻
👏👌👌 தமிழ்
Thank you so much mam ❤
Thank you mam
💐💐💐👍👍
12 students like hear
"ழ" நன்றாக பயிற்சி செய்யவும்
ழ உச்சரிப்பை நிறைய பேர் சரியாக பயன்படுத்துவதில்லை. அது தமிழின் அழகை கெடுக்கின்றது என்று அவர்களுக்கு புரிவதில்லை நண்பரே. நாம் சொன்னாலும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.