விஜய் பத்தி பேசுறதுக்கு நீ யாரு ? - Anthanan Exclusive | RAJINIKANTH | AJITH | VIJAY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 325

  • @sunainasaravanan
    @sunainasaravanan 9 วันที่ผ่านมา +65

    எனக்கும் அது தோணுச்சு... விஜய் வெற்றியை அஜித் ரசிகர்கள் கொண்டாடினார்கலோ இல்லையோ, அஜித்தின் வெற்றியை நாங்கள் கொண்டாடினோம்❤❤❤ விஜய் அன்னா சினிமாவில் இருந்து இருந்தால் அவரை யாராலும் வீழ்த்தி இருக்க முடியாது.. ஆனால் அரசியலில் வரும்போது எங்களுக்கே சற்று பயம் உள்ளது. அந்த பயம் அவருகும் இருக்கும் அதையும் மீறி எங்கள் மீது நம்பிக்கை வைத்து வருகிறார். வெற்றியோ தோல்வியோ எங்கள் உயிர் உள்ளவரை விஜய் அண்ணவோடு உடனிருப்போம். Tvk ❤❤❤

    • @ArumugamRasu-u9s
      @ArumugamRasu-u9s 9 วันที่ผ่านมา

      ஏண்டா செம்பு.. எந்த எந்த தமிழ் வீடியோ போச்சு...நீ ஊடகத்தில் இருந்து இவ்வளவு பொய் பேசுவது தான் எப்படி என்று தெரியவில்லை.. ஒரு கேள்விக்கு பதில் சொல்.. எந்த படத்திற்கு புரோமேஷனாக்கு வருகிறேன் என்று சொல்லி வராமல் இருக்கிறார் என்று எந்த தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார்? தவிர படத்தில் அவர் நடிக்கும் போது அவருடைய எல்லா விஷயத்தை பேசிய பின்னர் தான் அவர் படத்தில் நடிக்கிறார்.. நீ வாங்கிய செம்புக்கு நீ உன் குடும்பம் உன் சொந்தம் எல்லோரையும் பற்றி பேசு.அஜித்தை பற்றி தவறாக பேசுவதை நிறுத்து..இல்ல நிறுத்த படுவாய்..

    • @JeevithaBoopalan-t9t
      @JeevithaBoopalan-t9t 8 วันที่ผ่านมา +1

      எது நீங்கள் அஜீத் வெற்றிக்கு கொண்டாடுறிங்களா😂😂😂😂😂

    • @s.sakthiselvakumar770
      @s.sakthiselvakumar770 8 วันที่ผ่านมา

      Entha kilinja vaayan anthanan oru gold coin eacha Paya evan epadiyea peasikitu erunthan na kandipa Ajith sir fans vote vijay ku poda maatanga.

    • @Itachi____Uchiha
      @Itachi____Uchiha 8 วันที่ผ่านมา +1

      See cinema, sports and politics are different. Yes you focus on victory of your favourite in cinema and sports but in politics, as a citizen we can't focus on our favourite person victory. We have to focus on who leads our country to great path . Don't speak from the mentality as a Vijay fan . Please speak in the mentality of a good citizen.

    • @ViyomViyom-jf9gh
      @ViyomViyom-jf9gh 8 วันที่ผ่านมา

      எல்லாருக்கும் வாழ்த்து சொல்ற விஜய் ஏன் அஜித்துக்கு வாழ்த்து சொல்லவில்லை ஏன்னா வயிற்றெருச்சல்...விஜய் பிராடு கம்மனாட்டி வரலாறு தெரியாத கூமுட்டைகளா போங்கடா அங்கிட்டு..... விஜய் சீமான் போல் பிறர் மாண்பை குலைக்க எல்லா வேலையும் செய்வான் ஒரு வித்தியாசம் சீமான் நேரடியாக பண்ணுவான் விஜய் கம்மனாட்டி இந்த அந்தணன் போன்ற புரோக்கர் மாமா பயல்களை வைத்து பண்ணுவான்..

  • @BenKenGamingbrothers
    @BenKenGamingbrothers 8 วันที่ผ่านมา +38

    ரசிகர் களை கண்டுகொள்ளாத அஜித் மேலேயே இவ்வளவு அன்பு நீங்க வைக்கும்
    எங்களை மதிக்கிற அன்பு கொடுக்கிற விஜய் 1000டைம்ஸ் நாங்க அன்பு கொடுப்போம்

  • @thejashvini6564
    @thejashvini6564 7 วันที่ผ่านมา +11

    Super sir en manasu la eruntha kelvi anaithukkum nalla vilakkam nandri .endrum Thalapathy 🇪🇦♥️🇪🇦♥️🇪🇦♥️🇪🇦

  • @vigneshwarvsangv5984
    @vigneshwarvsangv5984 9 วันที่ผ่านมา +16

    Anthanan yenaku therinchu intha interview la than Ajith pathi correct ah pesi irukar

  • @vijivelu2845
    @vijivelu2845 8 วันที่ผ่านมา +12

    Hi sir absolutely 💯 your right ✅

  • @rajasekaran4975
    @rajasekaran4975 8 วันที่ผ่านมา +10

    அஜீத் கார் ரேசில் மூன்றாவது இடம் அஜீத் ஒட்டுனார.

    • @KALAISELVIJ-y8j
      @KALAISELVIJ-y8j 7 วันที่ผ่านมา

      Othaa antha team Owner da avaru 😂😂😂 , avar oda coaching tha athunala tha ivlo Appreciation. Pudiklana poi saavu

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 6 วันที่ผ่านมา +3

    அந்தணன் நீங்கள் பேசியது எல்லாமே உண்மையானது 👌👌👌👌👌👌💯💯💯💯💯💯

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 7 วันที่ผ่านมา +4

    விஜய் அஜித் ரசிகர்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருங்கள் அரசியலிலும் சினிமாவிலும் காரணம் பலம் அதிகம்

    • @noorulfarhan1324
      @noorulfarhan1324 7 วันที่ผ่านมา

      Vijay sir Ajith sir race win pannapo oru congratulations sollala ipo award vangunathukum oru congratulations sollala yepdi bro fans onna irupaga

    • @Meeranfans-bg8dr
      @Meeranfans-bg8dr 7 วันที่ผ่านมา +2

      @noorulfarhan1324 àvunga number erukum pesirupanga அறிக்கை விட்டா அது அரசியல் அவுங்க பேசுனது வெளில future la news la varum 2 peru la oru person interview la soluvanga

    • @noorulfarhan1324
      @noorulfarhan1324 7 วันที่ผ่านมา

      @@Meeranfans-bg8dr rajini sir and kamal sir kita kudathan number irukum avanga congratulations sollalaiya bro veli padaiya oru congratulations sollurathu ena bro Iruku avlo vanmama bro

    • @Meeranfans-bg8dr
      @Meeranfans-bg8dr 7 วันที่ผ่านมา +1

      @noorulfarhan1324 black dress la நண்பர் அஜித் nu solum pothu oru smile varum la atha àvunga frdshp atha àvunga politics a matha 2 second pothum

    • @noorulfarhan1324
      @noorulfarhan1324 6 วันที่ผ่านมา

      @@Meeranfans-bg8drAntha frnd yen oru congratulations sollala car race win pannapo aprm padma award ku oru congratulations solla ithan friendship ah🤣

  • @KparthibanKparthiban-o1s
    @KparthibanKparthiban-o1s 8 วันที่ผ่านมา +5

    Ungal karuthu 💯unmai anandh sir

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 7 วันที่ผ่านมา +4

    அஜித் வெற்றி மகிழ்ச்சியில் பேசினார் விஜய் மீது வன்மத்தில் பேச வில்லை அவர் உழைப்புக்கு அங்கு விருது அஜித் விஜய் பின்னால் போக வேண்டாம் என கூற வில்லை அஜித் கூறியது உங்கள் நலனிலும் வளர்ச்சியில் ரசிகர்கள் மீது காதலால் கூறினார் ஒருவர் மக்களுக்காக வருகிறார் இவற்றை குறை கூற முடியாது

  • @AffectionateIslandVacati-dw1zv
    @AffectionateIslandVacati-dw1zv 9 วันที่ผ่านมา +40

    Neengal Ajitha pathi pesunathu 💯 correct 💯 sir🎉

  • @stalinabi7359
    @stalinabi7359 7 วันที่ผ่านมา +6

    என்ன ஆந்தை கண்ணன் அந்தணன் TVK லிருந்து பணம் வந்து சேர்ந்துருச்சிபோல

    • @girijabai7323
      @girijabai7323 6 วันที่ผ่านมา

      டேய் மடையா இப்போது தான் சரியாக போசுகிரர்

  • @TamilNagarajan-v9n
    @TamilNagarajan-v9n 7 วันที่ผ่านมา +3

    Day echa ajitha pathi pesa உனக்கு என்ன தகுதி இருக்கு

  • @jepastinedwinraj10-m1l
    @jepastinedwinraj10-m1l 9 วันที่ผ่านมา +27

    விஜய் ரசிகர்கள் நன்றாகவே இருக்கிறோம் தல அஜித் அவர்களே எங்களை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் நீங்கள் உங்கள் ரசிகர்களை பற்றி கவலைப்படுங்கள் உங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்

    • @Kanithampalagu
      @Kanithampalagu 9 วันที่ผ่านมา

      @@jepastinedwinraj10-m1l அவர் எங்கள உங்கள னு பிரிச்சு சொல்லவில்லை அவர் பொதுவா சொன்னத இவன் பெரிய ____ மாதிரி பேசி பத்த வச்சுக்கிட்டு இருக்கான்

  • @SingaMugam
    @SingaMugam 9 วันที่ผ่านมา +6

    பரந்தூர் மக்களுக்கு நடிகர் *அஜித்* ஆதரவு தெரிவிக்க வேண்டும்? வேங்கைவயலுக்கு *அஜித்* செல்ல வேண்டும் ? காரணம் இது அரசியல் போராட்டம் இல்லை. *மக்கள் நடத்தும் போராட்டம்.*
    திரைத்துறையில் இருந்து ஒருவர் குரல் குடுக்கும் போது அதை எல்லாரும் பார்க்கிறார்கள்,மதிக்கிறார்கள்.

  • @wilsong1811
    @wilsong1811 9 วันที่ผ่านมา +4

    Super sir 🎉

  • @ameermiaj2495
    @ameermiaj2495 6 วันที่ผ่านมา +2

    உண்மையான விஜய் ரசிகர்களாக இருந்தால் அஜித்திடம் அஜித் ரசிகரும் ஓட்டு கேட்டு நிக்காதீங்க ஓட்டு பிச்சை எடுக்காதீங்க

    • @KohilaA-v1j
      @KohilaA-v1j วันที่ผ่านมา

      உங்க பிச்சை ஓட்டு யாருக்கு வேணும்.ஒங்க ஓட்டு இல்லாமல் நாங்க வருவோம்.அத பாறரு

    • @ameermiaj2495
      @ameermiaj2495 วันที่ผ่านมา

      @KohilaA-v1j அஜித் ரசிகர் ஓட்டு போட வேணாம் பப்ளிக்கா அனவுன்ஸ் பண்ணுங்க

    • @ameermiaj2495
      @ameermiaj2495 วันที่ผ่านมา

      @KohilaA-v1j விஜய் படம் பிரமோஷனைக்கு அஜித் தேவைப்படுது கடைசியா நடிச்ச படத்துல அஜித் ஓட கேரக்டரை அந்த படத்திலேயே இருக்கு

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq 9 วันที่ผ่านมา +19

    அந்தணர் சொல்வது 100 சதவீதம் உண்மை உண்மை உண்மை

    • @vinothsnk2785
      @vinothsnk2785 8 วันที่ผ่านมา

      😂😂😂

    • @JeevithaBoopalan-t9t
      @JeevithaBoopalan-t9t 8 วันที่ผ่านมา

      என்ன உண்மை வன்மம் தான் இருக்கு

    • @RaviKumar-jp1wq
      @RaviKumar-jp1wq 8 วันที่ผ่านมา +1

      @@JeevithaBoopalan-t9t தம்பி அந்தணன் சொல்வது வன்மம் னா வீடியோ பார்க்காதே

    • @ViyomViyom-jf9gh
      @ViyomViyom-jf9gh 8 วันที่ผ่านมา

      எல்லாருக்கும் வாழ்த்து சொல்ற விஜய் ஏன் அஜித்துக்கு வாழ்த்து சொல்லவில்லை ஏன்னா வயிற்றெருச்சல்...விஜய் பிராடு கம்மனாட்டி வரலாறு தெரியாத கூமுட்டைகளா போங்கடா அங்கிட்டு..... விஜய் சீமான் போல் பிறர் மாண்பை குலைக்க எல்லா வேலையும் செய்வான் ஒரு வித்தியாசம் சீமான் நேரடியாக பண்ணுவான் விஜய் கம்மனாட்டி இந்த அந்தணன் போன்ற புரோக்கர் மாமா பயல்களை வைத்து பண்ணுவான்..

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 7 วันที่ผ่านมา +1

    5.06 super star 😍😍😍😍😍😍😍😍💕💕💕💕💕💕💕

  • @vinothiruthayaraj4287
    @vinothiruthayaraj4287 7 วันที่ผ่านมา +1

    அஜித் வாழ்ந்திட்டு இருக்காரு விஜய வாழ்ந்து இருக்காங்க. அதைப்போல நாங்களும் நல்லா தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நீங்க அந்த அட்வைஸ் எங்களுக்கு சொல்லத் தேவையில்லை. ஃபர்ஸ்ட் ரசிகல்ல மதிக்க கத்துங்க நீங்க. அஜித்துக்கு நான் சொல்ற அட்வைஸ்

  • @balajeepm
    @balajeepm 7 วันที่ผ่านมา +6

    அஜித் எப்பவும் நன்றி மறப்பவர், சுயநல மிக்க நடிகர்

  • @girijabai7323
    @girijabai7323 6 วันที่ผ่านมา

    Sir, நீங்க இன்னொரு
    கேள்வியும் கேட்கணும் இங்க தமிழ் சினிமாவில் சம்பாதித்த பணத்தில தான் இவ்வளவு ஆடம்பரமாக போட்டில கலந்துக்க முடிந்தது

  • @ManickamManickam-pq6ll
    @ManickamManickam-pq6ll 6 วันที่ผ่านมา

    அஜித் யாருக்கு ஒரு ரூபாய் கொடுக்கிறாய் சொல்லுங்க பார்க்கலாம்

  • @sureshKumar-tj3dw
    @sureshKumar-tj3dw 7 วันที่ผ่านมา +2

    அரைவேக்காடு அந்தணன் அப்பத்தில் இருந்து தான் சொல்லிட்டு இருக்காங்க நேத்து சொன்ன மாதிரியே நீ பேட்டி கொடுக்கிற

  • @hemaloshinik7422
    @hemaloshinik7422 7 วันที่ผ่านมา +1

    100%truth sir i really appresative sir

  • @PrabhuPrabhu-st7oj
    @PrabhuPrabhu-st7oj 9 วันที่ผ่านมา +9

    உன்கிட்ட யாராச்சும் கேட்டார்களா

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 6 วันที่ผ่านมา

    மக்களுக்காக போராடும் ஒரே தலைவன் தளபதி விஜய் அண்ணா 👑👑👑👑👑👑💯💯💯💯💯💯 வெற்றி கட்சி தவெக 🇪🇦🇪🇦💯💯💯💯👑

  • @nocomentsnaenna2575
    @nocomentsnaenna2575 8 วันที่ผ่านมา +4

    அஜித் பத்தி பேச நீ யாரு?😂

    • @RaviKumar-jp1wq
      @RaviKumar-jp1wq 7 วันที่ผ่านมา

      @@nocomentsnaenna2575 சினிமா நடிகனை யாரு வேணாலும் விமர்சனம் பண்ணலாம்

  • @Mohan2512Mohan
    @Mohan2512Mohan 7 วันที่ผ่านมา +3

    சரியான கேள்விகள்😂😂👌

  • @richmana2010
    @richmana2010 7 วันที่ผ่านมา +1

    Correct 💯

  • @BONGGAME7
    @BONGGAME7 9 วันที่ผ่านมา +7

    எதற்காக அஜித் வெற்றியை கொண்டாடினார்கள், அஜித் ரசிகர்கள் ஓட்டு வேண்டும் என்பதற்காகத்தானே.

    • @panneerselvamselvam732
      @panneerselvamselvam732 9 วันที่ผ่านมา +9

      கடைசி வரைக்கும் திருந்த மாட்டிங்க அட போங்கப்பா

    • @BenKenGamingbrothers
      @BenKenGamingbrothers 8 วันที่ผ่านมา

      நாயே உங்க ஓட்டு வேண்டாம் போடா

  • @VeluVelu-ti3vu
    @VeluVelu-ti3vu 6 วันที่ผ่านมา

    எனக்கும் ஒரு சந்தேகம் எதற்காக எதற்கு விருது கொடுக்கிறார்கள் என்று இப்பொழுது ஏன்னா ஐந்து கட்டப்பு போட்டால் இரண்டு வேடம்போட்டார் மூன்று கட்டப்பா போட்டார் ஊனமுற்றவர்களாக நடித்தார் அப்போதெல்லாம் கொடுக்காத விருது இப்போது ஏன் கொடுக்கப்படுகிறது இதில் உள்ள நோக்கம் உள்ளது

  • @Kanithampalagu
    @Kanithampalagu 9 วันที่ผ่านมา +13

    இவன திட்டி திட்டி இவனயே பெரிய ஆளா ஆக்காதீங்க.

  • @afelix8373
    @afelix8373 7 วันที่ผ่านมา +1

    😂😂😂 Ajith , Ajith fans thakapatanar , vijaya pathi pesa Ajith ku rights illa , evlo naala comala erunthruparu pola😂

  • @anburenganathan8369
    @anburenganathan8369 9 วันที่ผ่านมา +11

    அவதூறு அந்தனன்

  • @umabalacreation6990
    @umabalacreation6990 7 วันที่ผ่านมา +5

    Thalapathy ❤❤❤

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 6 วันที่ผ่านมา

    தளபதி விஜய் அண்ணா மாஸ் 👑 மக்கள் முதலமைச்சர் 2026 தமிழன் அரசியல் தான் ஜெயிக்கும் 🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦💯👑👑💯👑👑 மக்கள் சப்போர்ட் என்னைக்குமே இருக்கும்

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq 9 วันที่ผ่านมา +10

    அஜித் எல்லாமே தப்பு தப்பா செய்கிறான்

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq 9 วันที่ผ่านมา +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் அந்தணன்

  • @jeyatharmarajan3519
    @jeyatharmarajan3519 6 วันที่ผ่านมา

    Good Anthanan. Ajith has no rights to talk about Vijay in his interview. As a son of the soil he is here to serve the people. Ajith should mind his own business

    • @AjithKumar-tp3fh
      @AjithKumar-tp3fh 4 วันที่ผ่านมา

      Hlo apo vijay padathula ajith bgm pottadhu apram audio launch thala Pathi pesunathu ithellam apo ungalku theriyilaiya neengha pesuna avarum pesuvaru ....ivlo nal illama ethuku neemgha goat padatha ajith pera vachi promotion panningha ...Ella edathulayum vijay tha ajith Pathi athigama pesirukaru

  • @ram.j543
    @ram.j543 6 วันที่ผ่านมา

    Sir ungalta Mari vaya mattum vachittu polaika idea kudunga..nengalam yenga work panringa nanum varen but ...

  • @Rajagomathi-pp1we
    @Rajagomathi-pp1we 9 วันที่ผ่านมา +1

    Supper🎉🎉🎉🎉

  • @MaheshMahi-il2ze
    @MaheshMahi-il2ze 7 วันที่ผ่านมา +1

    💯💯💯

  • @maruthupandiyan1072
    @maruthupandiyan1072 9 วันที่ผ่านมา +2

    Super ❤

  • @muniyasamy6900
    @muniyasamy6900 7 วันที่ผ่านมา

    Anthanan kathral super. 😅😅😅😅😅😅. Innum rempa katharu . gold 🪙🪙🪙

  • @thedreamseller2765
    @thedreamseller2765 6 วันที่ผ่านมา

    உன்னுடைய வன்மத்தை உன்னால் கண்ட்ரோல் பண்ணவே முடியவில்லை போல

  • @amalraj8519
    @amalraj8519 7 วันที่ผ่านมา +2

    Super

  • @sheelarajan2150
    @sheelarajan2150 9 วันที่ผ่านมา +3

    Anant sir today well said well explained abt Ajith

  • @harikaran1845
    @harikaran1845 9 วันที่ผ่านมา +12

    சார் உங்க கருத்தில் உண்மை உண்டு

  • @girijabai7323
    @girijabai7323 6 วันที่ผ่านมา

    அஜீத் ஒரு பிராமின் அதனால் தான் சென்ட்ரல் govt support செய்யுது

  • @gokulgd8326
    @gokulgd8326 9 วันที่ผ่านมา +1

    Most selfish guy..no comments simply waste😂😂😂

  • @AntonyRaj-t9r
    @AntonyRaj-t9r 6 วันที่ผ่านมา

    Super question

  • @JESHITHIYA
    @JESHITHIYA 9 วันที่ผ่านมา +2

    💯👌

  • @adhilawrence3450
    @adhilawrence3450 8 วันที่ผ่านมา +4

    அது உண்மை தான்

  • @SafwanaKalba-h
    @SafwanaKalba-h 7 วันที่ผ่านมา +1

    இவன்லாம் ஒரு ஆளுமை இவனை கூப்பிட்டு பேட்டி கட்டிக்கிட்டு இருக்கு

  • @jaikrishnan6685
    @jaikrishnan6685 7 วันที่ผ่านมา +1

    Un pondati yaru kuda irka 😂😂

  • @g.b.singing.channal4104
    @g.b.singing.channal4104 8 วันที่ผ่านมา +3

    உண்மையான கருத்து சார் நல்ல ஒரு பத்திரிகையாளர் நல்ல கருத்து சொல்லி இருக்கீங்க சார் இதுதான் உண்மை ஒரு விஷயத்துல ஒரு புரொடியூசர் ஒரு படத்துக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படம் பண்றாங்க அந்தப் படத்துக்கு நல்ல ஒரு புரோமோஷன் பண்ணி அதை இன்னும் கொஞ்சம் நல்ல ஒரு ரேஞ்சுக்கு கொண்டு போகணும்னா அது கண்டிப்பா அந்த படத்தின் நாயகன் என நாயகன் என்றது ஒரு முக்கியமானது அந்த நாயகன் தான் அந்த படத்துக்கு வந்து புரமோஷன் இல்ல ஒரு ஆடியோ லான்ச் ல வந்து ஒரு நல்லபடியா அதுக்காக நான் ஒரு ப்ரமோஷன் அவர் கொடுக்கணும் அப்பதான் வந்து அந்த படத்தோட ஹைப் இன்னும் கொஞ்சம் நல்ல லெவல்ல போகும் என்னதான் ஒரு படத்துக்கு ப்ரொடியூசர் டைரக்டர் இல்ல மத்தவங்க பண்ணாலும் ஒரு கதாநாயகன் வந்து செய்ற அந்த தாக்கத்தை யாராலும் கொடுக்க முடியாது அவங்க போடுற ஸ்பீச் அவங்க குடுக்குற அந்த ஹைட் அது ரொம்ப முக்கியமானது அப்படி இருக்கும்போது இவர் வந்துஇன்னைக்கு கார் ரேஸ்ல வின் பண்ண உடனே போயிட்டு பேட்டி கொடுக்கிறார் நீங்க சொன்ன மாதிரி எந்த தமிழ் சேனல் அவர் பேட்டி கொடுக்க மாட்ற ஒரு இங்கிலீஷ் எனக்கு பேட்டி கொடுக்கிறார் ஆனால் தமிழில் எத்தனை எத்தனை தமிழ் சேனல் அங்க வந்து காத்திருக்கும் அவங்களைக் கூப்பிட்டு இந்த மாதிரி இருக்குப்பா அதுங்க அது தேவையில்லாத கருத்து ஒரு ஒரு மனுஷன் கட்சி ஆரம்பிச்சு ஒரு நல்ல நிலைமையில் இப்ப போயிட்டு இருக்காரு நல்லபடியா கட்சி ஆரம்பிச்சு இருக்காங்க அவங்களுக்கு வாழ்த்துக்கள் அப்படின்னு சொல்லிட்டு ஒரு சூர்யாவுக்கு சொல்லி தரல அந்த மாதிரி கூட சொல்லிட்டு போயிருக்கலாம் அதை விட்டுட்டு அரிது வாழ்க விஜய் வாழ்க அப்படி நீங்க எப்ப வாழப் போறீங்கன்னு சொல்லிட்டு கேட்கிறார் இல்ல அது வந்து ஒரு தவறான கருத்து இன்னொன்னு பத்திரிகையாளர்கள் வந்து கரெக்டான பேசுறாங்க அவங்களை வந்து அந்த அவங்க பேசுன விதத்துக்கு என்ன நம்ம உங்களால கரெக்டான அதுக்கு பதில் சொல்ல முடியுமோ அதைத்தான் சொல்லணுமே தவிர அவங்க குடும்பத்துக்கு பத்தி பேசுறது ரொம்ப ரொம்ப ஒரு தவறான கருத்து சார் நீங்க நல்லபடியா பேசுங்க இதுதான் ஒரு நல்லது ஒரு பத்திரிக்கையாளர் நீங்க கரெக்டா இருக்கீங்க வாட்ஸ்அப் சார்

  • @SafwanaKalba-h
    @SafwanaKalba-h 7 วันที่ผ่านมา

    விசுப்பரம் போறேன்
    பாத்திரத்துக்கு

  • @AjithM-h8o
    @AjithM-h8o 9 วันที่ผ่านมา +3

    Good sir

  • @m.santhoshsanthu4800
    @m.santhoshsanthu4800 9 วันที่ผ่านมา +4

    பெரிய ஞானி என்று நினைப்பு 😁

  • @chandramohan2509
    @chandramohan2509 6 วันที่ผ่านมา

    Thambi unkalluku press conference kudukalaya

  • @Vinoskamaraj
    @Vinoskamaraj 9 วันที่ผ่านมา +1

    vangura echai kasuku 😂😂😂😂

  • @Sindhanasindhanasindhanasindha
    @Sindhanasindhanasindhanasindha 7 วันที่ผ่านมา +2

    அஜித் மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன் ஆனா அஜித் இந்த மாதிரி ஒரு கேவலமான இருப்பாருன்னு நினைச்சு கூட பாக்கல

  • @kirubasudha
    @kirubasudha 7 วันที่ผ่านมา +1

    Muthalvarey Thalapathy Vijayeeeeeeee 🔥🔥🔥🔥🔥

  • @Raja-cq6uh
    @Raja-cq6uh 7 วันที่ผ่านมา

    Neenga solrathu sarithan

  • @umabalacreation6990
    @umabalacreation6990 7 วันที่ผ่านมา +3

    Super sir you're right ✅️

  • @poongothaikamaraj851
    @poongothaikamaraj851 7 วันที่ผ่านมา

    Athaithaanda muthalaye rasigar manratha kalaithu kaatinaar

  • @Thenral-g5t
    @Thenral-g5t 8 วันที่ผ่านมา

    SUPER Anna

  • @VijaiTamilYT
    @VijaiTamilYT 8 วันที่ผ่านมา

    What he was taking is correct

  • @YouTubelesss
    @YouTubelesss 6 วันที่ผ่านมา

    Vanmam max 😂😂😂😂

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq 9 วันที่ผ่านมา +4

    யூடியூப் சூப்பர் ஸ்டார் அந்தணன்

    • @murugan-r9z
      @murugan-r9z 9 วันที่ผ่านมา

      😂😂😂

  • @ChandraSekar-z8p
    @ChandraSekar-z8p 8 วันที่ผ่านมา +2

    அவர் ஸ்கிரிப்ட் பேப்பரையே ஆங்கிலத்தில் தான் கேட்பார்

  • @NammaTamilpayan
    @NammaTamilpayan 9 วันที่ผ่านมา

    Athuku Karanam neenga tha pa avara pesa kudathu nu solla neenga yaru

  • @ramganesh4527
    @ramganesh4527 9 วันที่ผ่านมา

    Padma bushan Ajith Kumar da vanma godown........thala da

  • @rameshrami5421
    @rameshrami5421 9 วันที่ผ่านมา

    Anthanan deiii baadco love ❤ de ke 🏀

  • @tonystark18025
    @tonystark18025 9 วันที่ผ่านมา +2

    நியாயமான கேள்விதான்

  • @shadesofrainbow1504
    @shadesofrainbow1504 9 วันที่ผ่านมา +2

    You keep talking bullshits while he's proving himself 😂😂

  • @ananthababuananthababu4267
    @ananthababuananthababu4267 9 วันที่ผ่านมา

    Correct

  • @mrsvimal4498
    @mrsvimal4498 8 วันที่ผ่านมา

    Ajithai sutri oru arasiyal suzhchi nadakirathu they want to keep ajith fans and vijay fans as enemy forever ithai ajithum vijayum purinthukondaal buthisaligal….dmk chooses ajith name for badmaboshan, next they ll produce movie n ll increase salary as they did for rajini ..

  • @rameshb2102
    @rameshb2102 7 วันที่ผ่านมา

    Anthagan sir super speech. sir 💯 correctta sonniunga sir super ilu❤❤❤

  • @SubaSree-m7q
    @SubaSree-m7q 7 วันที่ผ่านมา +3

    Unnmyiyna pechi super anna

  • @karthik.b969
    @karthik.b969 6 วันที่ผ่านมา

    அரைவேக்காடு அந்தணன்...

  • @dr.vivekanandha
    @dr.vivekanandha 6 วันที่ผ่านมา

    5000 ரூபாய்க்கு மேல பேசுற டா.... பாத்து பேசு

  • @d.s.pillai1521
    @d.s.pillai1521 9 วันที่ผ่านมา

    Anthapuram anthanan

  • @mani-tm2hs
    @mani-tm2hs 8 วันที่ผ่านมา

    Nallathu sonnalum kora soldringa ethuvum sollalanalum kora soldringa antha manusan enna thanya pannuvaru

  • @kalaimani2613
    @kalaimani2613 9 วันที่ผ่านมา +2

    Anthanan potta badu

    • @Nagayah-s9v
      @Nagayah-s9v 9 วันที่ผ่านมา

      Poda potta

  • @legenttamila6673
    @legenttamila6673 8 วันที่ผ่านมา

    Thahudhi illadha thakuri just leave it 😂

  • @vasuvasudavan.p9131
    @vasuvasudavan.p9131 9 วันที่ผ่านมา +6

    பெட்டி வந்துவிட்டுதா அரைவேக்காடு அந்தனா

  • @CutiekuttyAamirah
    @CutiekuttyAamirah 8 วันที่ผ่านมา

    Ajith intention is different ajith oru advice mananila athai sonnaru ivan arhi manipulate panni sandai muti viduran

  • @SakthivelG-t3r
    @SakthivelG-t3r 9 วันที่ผ่านมา +1

    Dai kenapunda andhana idhoda niruthikka

  • @poornimashanmugam2351
    @poornimashanmugam2351 7 วันที่ผ่านมา

    First, who are you to criticize ak? Do u have the capability to compete with ak? Rubbish....

  • @jebaraj4327
    @jebaraj4327 9 วันที่ผ่านมา

    ela pola thala avaruku avaru seirathu sari pola

  • @MurugesanMurugesan-mk2ve
    @MurugesanMurugesan-mk2ve 9 วันที่ผ่านมา +1

    Thala veriyan da

  • @MurugesanMurugesan-mk2ve
    @MurugesanMurugesan-mk2ve 9 วันที่ผ่านมา +3

    Kalvi kekka ne yaru

  • @ambi2971984
    @ambi2971984 9 วันที่ผ่านมา

    Nerla vantha avlothan nee

  • @vkumaresan7135
    @vkumaresan7135 9 วันที่ผ่านมา +1

    Etha solla nee yaruya unga velaiya neega paruga 😂😂

  • @AsifRuman0786
    @AsifRuman0786 9 วันที่ผ่านมา

    Sir u have understood his feelings about his fans....he always genuine talk about his fans and fans future

  • @SivaEliya
    @SivaEliya 7 วันที่ผ่านมา +1

    நாங்கள் விஜய்க்கு ஓட்டு போட மாட்டோம்

  • @deepadeeps3906
    @deepadeeps3906 7 วันที่ผ่านมา +1

    TVK ❤

  • @rathiga7803
    @rathiga7803 9 วันที่ผ่านมา

    Sarijana pathil ajithpatti sonnathu