நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் நாளிலேயே பட்டய கிளப்பிய Rahul Gandhi.. மக்களவையில் காரசார விவாதம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #rahulgandhi #congress #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

ความคิดเห็น • 251

  • @babym5137
    @babym5137 หลายเดือนก่อน +122

    அடுத்த பிரதமர் ராகுல்காந்தி🎉🎉🎉

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 หลายเดือนก่อน +102

    நீட் மற்றும் பிற அரசுத் தேர்வுகளை நடத்த மோடி அரசு ஒரு குஜராத் தொழிலதிபருக்கு ஏன் (single tender) ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது
    நீட் மற்றும் பிற அரசுத் தேர்வுகளை நடத்தும் ஒப்பந்தத்தை குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபருக்கு மோடி அரசு வழங்கியது ஏன்?

    • @shanmugamkannan9657
      @shanmugamkannan9657 หลายเดือนก่อน

      All corruption. Modi is giving all contracts to Gujaratis only. it is in all departments. Parliament should form a committee to see how many contracts above one crores have been given to Gujarat based company in all central govt departments. many fake companies have registered in GEM portal from Gujarat and contracts were given to them.

    • @peterjohn3673
      @peterjohn3673 หลายเดือนก่อน +16

      மோடி ஒரு குஜராத் தங்கக் கிண்ணத்தில் மறைந்திருக்கும் விஷப்பாம்பு தலை நசுக்கினாலும் வால் துடித்துக் கொண்டு தான் இருக்கும் சாகவே சாகாது பதவி பணத்திற்காக பிணங்களின் மேலும் நடக்கவும் அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் நாட்டை ஆளுகிறார்கள் அதானி அம்பானி இரு சகோதரர்களை வளர்க்கும் சுதந்திரமே நமக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • @murugamuruga4504
      @murugamuruga4504 หลายเดือนก่อน

      @@ignatiusjeyajothi7092 காசு உள்ளவன் படிக்கட்டும் மற்றவர்கள் விஷ்வ கர்மா திட்டத்தில் கடன் வாங்கி குல தொழில் செய்து முடிந்தால் வாழட்டும் இல்லையேல் சாகட்டும் என்ற உயரிய எண்ணம் தான் காரணம்.அறுக்க தெரியாதவன் கையில் 58 அருவாளாம்....மாநிலத்தின் அணைத்து உரிமைகளையும் சிதைத்து விட முடிவு செய்து விட்ட மோடி காவி கூட்டம்.

  • @fathimabalin8760
    @fathimabalin8760 หลายเดือนก่อน +88

    Ragul Gandhi next PM of india

  • @greenstar8497
    @greenstar8497 หลายเดือนก่อน +19

    மாணிக்கம் தாகூர் துரைசாமி தமிழக மந்திரிகளுக்கு நன்றிகள் பல கோடி

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 หลายเดือนก่อน +78

    RAHUL JEE ZINDABAD

    • @elumalaielumalai3259
      @elumalaielumalai3259 หลายเดือนก่อน

      மக்கள் மேல் அக்கறையா பிஜேபி அரசாங்கத்திற்கு அல்ல பணத்தின் மேல் மட்டும் தான் அக்கறை கொண்டவர்கள் ஜாதியின் மேல் அக்கறை கொண்டவர்கள் மதவெறியை தூண்டி விடுபவர்கள் மக்கள் மேல் துலி கூட அக்கறை இல்லாதவர்கள்😮😅😢

    • @josepharokiasamy2667
      @josepharokiasamy2667 หลายเดือนก่อน +1

      In neet regard the Union education minister has to accept the failure and
      Resign.

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js หลายเดือนก่อน +101

    பாராளுமன்றத்திற்கு வராமல் பிரதமருக்கு வேறு என்ன வேலை.......?

    • @JamuChinna
      @JamuChinna หลายเดือนก่อน +15

      சொகுசு வாழ்க்கை வாழனும் அல்லவா😂

    • @murugamuruga4504
      @murugamuruga4504 หลายเดือนก่อน +9

      கங்கனா ராணாவத் ஏதாவது புது படம் எடுத்து இருக்கா ப்ரோமோஷன் வெச்சு இருந்தா உண்டு கழித்து வருவாரு

    • @padmajegan7702
      @padmajegan7702 หลายเดือนก่อน +12

      மிக்சர் சாப்பிட கேன்டீன் போய்ட்டாரோ?

    • @murugamuruga4504
      @murugamuruga4504 หลายเดือนก่อน

      @@s.leykrishnamoorthys.j.k-wt1js அல்வா தான் நடை பெறுவது பட்ஜெட் கூட்ட தொடர்.நல்லா அல்வா கிண்டி கிட்டு இருப்பாரு நிம்மி விட்டு பறி மாற...

    • @murugamuruga4504
      @murugamuruga4504 หลายเดือนก่อน +1

      @@s.leykrishnamoorthys.j.k-wt1js பட்ஜெட் அல்வா மக்களுக்கு சுட சுட கிண்டி கொண்டு இருக்கலாம்..

  • @selvaradjek3473
    @selvaradjek3473 หลายเดือนก่อน +59

    நேர்மை அவரிடம் கொஞ்சம் கூட இல்லை. நிரவாகம் பாழ். மக்கள் வாழ்வும் பாழ்.

  • @mohamedbatcha3800
    @mohamedbatcha3800 หลายเดือนก่อน +74

    Please resign BJP Govt.

    • @firstbeanindian9382
      @firstbeanindian9382 หลายเดือนก่อน

      Please resign Stalin என்றும் சொல்லாம் செல்லம்??!! 150 நாளில் 500+ கொலை, 62 பேர் கள்ள சாராய பலி, தேவை இல்லாத வரி உயர்வு, ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை ஆனால் வாக்கு வங்கிக்காக குறிப்பிட்ட மாணவருக்கு 1000, குறிப்பிட்ட பெண்களுக்கு 1000. சென்னையில் புதிய மீன் சந்தைக்கு 100 கோடி என்று சொல்லி விட்டு 2 கோடி செலவில் மதிப்பில் தான் கட்ட பட்டு உள்ளது

  • @vijig7032
    @vijig7032 หลายเดือนก่อน +19

    Wow, RAHUL JI 🎈

  • @Vaimai
    @Vaimai หลายเดือนก่อน +21

    Rahul Ji has the full eligibility to lead INDIA team and Govern India as PM.

  • @pragasammuthukaruppan8597
    @pragasammuthukaruppan8597 หลายเดือนก่อน +30

    Raghul Gandhi prime minister 2024

  • @senthamaraimalakarthik5799
    @senthamaraimalakarthik5799 หลายเดือนก่อน +29

    The only hope Rahul ji❤🙏

  • @emperorimayam
    @emperorimayam หลายเดือนก่อน +47

    விருதுநகரின் பெருமைமாணிக்கம்தாகூர்❤

    • @TUTYGamers
      @TUTYGamers หลายเดือนก่อน

      அது உண்மையான வெற்றி யா?

    • @gooner5244
      @gooner5244 หลายเดือนก่อน

      @@TUTYGamers Unamaiyana vetri dhan

  • @user-lj2fk5zx3m
    @user-lj2fk5zx3m หลายเดือนก่อน +15

    ரயில்வேயில் நடக்கும் ஊழலை பேசவேண்டும்.

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 หลายเดือนก่อน +6

    🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!! Mr.RAHUL GANDHI!!! KEEP "ROCKING" EVER!!!🖤❤

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js หลายเดือนก่อน +25

    Mr.Speaker sir where is god's child PM?

    • @Thendral-TV
      @Thendral-TV หลายเดือนก่อน

      😊😊😊😊😊

    • @microscanjamal
      @microscanjamal หลายเดือนก่อน

      😂😂😂

    • @jothidarsssekar8748
      @jothidarsssekar8748 หลายเดือนก่อน

      அவரு ரஷ்யா போயிட்டார்

    • @devachandran1958
      @devachandran1958 หลายเดือนก่อน

      Avan oditan😂

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 หลายเดือนก่อน +12

    2 நபர்களால் நாடே நாசமாகிறது.

  • @immanueldurairaj609
    @immanueldurairaj609 หลายเดือนก่อน +7

    நீட் தேர்வு மூலம் வடக்கில் உள்ளவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui หลายเดือนก่อน +27

    ராகுல் காந்தி massssss da 4 feature இந்தியா

  • @kjr0911
    @kjr0911 หลายเดือนก่อน +2

    நேர்மையற்ற இரண்டு தலைவர்களால் நேர்மையற்ற ஒரு தலைவர் பிரதமராகி இருக்கிறார்.

  • @mltharani4225
    @mltharani4225 หลายเดือนก่อน +17

    Union education minister must resign....

  • @user-hj5tb5xm4c
    @user-hj5tb5xm4c หลายเดือนก่อน +26

    பேச விடாமல் குழப்பம்
    செய்கிறார்கள் பிஜேபி

  • @vadivelvel4106
    @vadivelvel4106 หลายเดือนก่อน +8

    ராணுவம் தேச பாதுகாப்பு தேசிய நெடுஞ்சாலை இரயில்வே ஒன்றிய அரசின் வரி வருவாய் வசூல் மட்டும் (நிதி பகிர்வில் ஒன்றிய அரசின் மோசடி)நீர் இயற்க்கை வளங்களை பாதுகாப்பு வெளிநாடு சுற்றுதல்இவைகளை தவிர்த்து மற்றவைகளை மாநில அரசிடம் விட்டு விட வேண்டும்

  • @prabhavathysenthil5228
    @prabhavathysenthil5228 หลายเดือนก่อน +8

    Education minister can't able to speak English. Shame

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf หลายเดือนก่อน +4

    PM Rahul 🔥🔥🔥🔥
    August 15, 2024🔥🔥🔥🔥

  • @padmajegan7702
    @padmajegan7702 หลายเดือนก่อน +6

    P M. Going to canteen.

  • @ravichandrans3787
    @ravichandrans3787 หลายเดือนก่อน +3

    இவனுங்க போன காங்கிரஸ் அரசு செய்ததை எல்லாத்தையும் மாத்திடுவாங்க, ஆனா அவங்களுக்கு சாதகமான வேலை இருந்தா நேரு, இந்திரா வால போய்டுட்சி அப்படிம்பாங்க, சுப்ரீம் கோர்ட் சொல்றது எல்லாத்தையும் ரொம்ப மதிக்கிற மாதிரி

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui หลายเดือนก่อน +14

    Bjp minority govt

  • @adkram2755
    @adkram2755 หลายเดือนก่อน +5

    Not good minister
    No knowleage
    Just PM gooja minister
    Let him write neet first
    In public place
    As a minter you must go

  • @mygame1366
    @mygame1366 หลายเดือนก่อน +2

    INDIA 🎉🎉🎉

  • @stephenkj6799
    @stephenkj6799 หลายเดือนก่อน +3

    Rahul❤

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 หลายเดือนก่อน +12

    WHY HAS THE MODI GOVERNMENT GIVEN A SINGLE CONTRACT TO A GUJARAT BUSINESS MAN TO CONDUCT THE NEET AND OTHER GOVERNMENT EXAMS

  • @sukulofficial1199
    @sukulofficial1199 หลายเดือนก่อน +2

    2029 rahul gandhi pm❤️🔥

  • @virasselvammarson1918
    @virasselvammarson1918 หลายเดือนก่อน +1

    எல்லா மாநிலங்களிலும் நீட் அனிதா சிலை, மற்றும் அனிதா தெரு பெயரை வைக்க வேண்டும் நன்றி

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js หลายเดือนก่อน +5

    Modi has to follow Dr.Kalainger in respecting elected meb ers.why Modi insulting Pepoles House.

  • @senthamaraimalakarthik5799
    @senthamaraimalakarthik5799 หลายเดือนก่อน +9

    Omg, he is an education minister 😡 his language 👎PM HM FM EM.....all bjp sangis running a govt without knowledge.....

  • @winstonsam718
    @winstonsam718 หลายเดือนก่อน +2

    Why modi is not available in parliment

  • @vijig7032
    @vijig7032 หลายเดือนก่อน +2

    👏👏👏👏👏👏👏

  • @thankabai3992
    @thankabai3992 หลายเดือนก่อน +1

    Central minister should be responsible and resigned his minister post. Must

  • @selvaraj-nz5wf
    @selvaraj-nz5wf หลายเดือนก่อน

    Rahul Gandhi Super Man Well Speak in Parliament.

  • @RASULDEEEN
    @RASULDEEEN หลายเดือนก่อน +3

  • @brittomadhavan
    @brittomadhavan หลายเดือนก่อน +3

    Speaker just ? Pm peon?

  • @kothandaramanselvam
    @kothandaramanselvam หลายเดือนก่อน

    👏👏👏

  • @durairaja9317
    @durairaja9317 หลายเดือนก่อน +1

    On behalf of the BJP government, the education minister should resign and the members of the education council.
    The latest NEET examination should be canceled and government take action on the officials and persons who has taken money from the students and the taken money should be returned to the students immediately. Subsequently NEET system should be canceled forever in public interest.

  • @user-pp5tj1pc2q
    @user-pp5tj1pc2q หลายเดือนก่อน

    தமிழ்நாட்டுல 3 முறை eb current rate ஏத்திட்டு.. 250% property, trainage, metro water , vari ரத்திட்டு,

  • @miltonsd2786
    @miltonsd2786 หลายเดือนก่อน +1

    A big vessel of tastiest beriyani is prepared and only a small bottle of poison is mixed. Will we eat?

  • @venkat.r3141
    @venkat.r3141 หลายเดือนก่อน +1

    while the question is in english, uneducated minister answering in Hindi 🤣🤣

  • @shahulhameed-eg7th
    @shahulhameed-eg7th หลายเดือนก่อน

    ராகுல் 💪💪💪💪

  • @durairaja9317
    @durairaja9317 หลายเดือนก่อน +1

    Where's PM Narendra Damodar Das Modi?
    He doesn't have time to participate the Parliament session to answer the questions raised by the members of Parliament regarding NEET malpractice issue.
    Shameless government!

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 หลายเดือนก่อน

    Ban neet.. Ban neet.

  • @viratshankarshankar3387
    @viratshankarshankar3387 หลายเดือนก่อน

    Makkal💯தலைவர் அண்ணன் ராகுல் 💯💯🫂🫂

  • @anthonyjosephs9168
    @anthonyjosephs9168 หลายเดือนก่อน

    Yes aklesh ji

  • @kjr0911
    @kjr0911 หลายเดือนก่อน

    எங்கும் ஊழல் எதிலும் ஊழல்

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 หลายเดือนก่อน

    ராகுல் சார் தூள் கிளம்புங்க ❤

  • @rameshbabu-qj1qf
    @rameshbabu-qj1qf หลายเดือนก่อน

    Ban neet exam

  • @veeramanirajraj9563
    @veeramanirajraj9563 หลายเดือนก่อน +1

    Public railway transport last 10 year very worst maintain bjg gvm , pls speak

  • @anisahamed4601
    @anisahamed4601 หลายเดือนก่อน

    ஐஏஎஸ தேர்வு கூட ஒழுங்காக செய்யத் தெரியவில்லை

  • @keziamoses5288
    @keziamoses5288 หลายเดือนก่อน

    Ragul Gandhiji is Great Leader, & India kutane Speech good & correct 👌👌👌👍👍👍

  • @vijig7032
    @vijig7032 หลายเดือนก่อน +1

    NEET breaks as N...E..E..T

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 หลายเดือนก่อน

    Not only NEET, but UPSC exams are also diluted and person who belongs to under developed category peoples are not eligible to secure seats

  • @rahuls9886
    @rahuls9886 หลายเดือนก่อน

    மோடி எங்கடா ஆட்ட போய் இருக்கான்?

  • @TamilarasanArasan-nd2jw
    @TamilarasanArasan-nd2jw หลายเดือนก่อน

    Next. P. M. Rahul. Sr.

  • @habibullahu7460
    @habibullahu7460 หลายเดือนก่อน

    Big lies by Education Minister.

  • @krishnasamyy7303
    @krishnasamyy7303 หลายเดือนก่อน

    This type of one man answers for that loc saba required.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 หลายเดือนก่อน

    In the last 10 years, there was no recognized opposition leader in parliament, and the strength of opposition was much weaker. The opposition strength has much improved, leading to its vigorous debate in parliament, this time.
    Congress had faced tough opposition earlier while being in power. For Modi's government, this is the first taste of strong and vigorish opposition. Good for democracy.

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf หลายเดือนก่อน

    Train protest 🔥🔥🔥🔥

  • @kumaranrajan5035
    @kumaranrajan5035 หลายเดือนก่อน

    I am also PG in Political Science ... Prrr... shameless

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui หลายเดือนก่อน +5

    Band NEET ASAP

  • @inazirahmed
    @inazirahmed หลายเดือนก่อน

    What kind of Education Minister he is ?

  • @kdnn5375
    @kdnn5375 หลายเดือนก่อน +6

    I can see two faces of On Birla in chair....

  • @habibullahu7460
    @habibullahu7460 หลายเดือนก่อน

    Birla bluffing.

  • @manickamperumal3939
    @manickamperumal3939 หลายเดือนก่อน

    Where is MODIJE COMEON PARLIMENT STATEUM JI TEL NEET ANSWARJE 24 LAKE STUDENT LIFE?????

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 หลายเดือนก่อน +3

    The minister says 2010 the previous Govt indroduce this bill, now I ask him they were wrong if you are chosen by the people you will not eat the same voumit & repeat the same so you & your govt are naa laayaks.

  • @RakeshKumar-ce8yf
    @RakeshKumar-ce8yf หลายเดือนก่อน

    Rahul speech 11:10

  • @shahulhameed-eg7th
    @shahulhameed-eg7th หลายเดือนก่อน

    மோடி வர மாட்டார்

  • @salavaimaster
    @salavaimaster หลายเดือนก่อน

    Onnum pudunga mudiyathu

  • @fasilkaatan4437
    @fasilkaatan4437 หลายเดือนก่อน

    Why shout? Confused?

  • @anthonyjosephs9168
    @anthonyjosephs9168 หลายเดือนก่อน

    Jai sambhidhan

    • @LovelyLargeTree-li8ke
      @LovelyLargeTree-li8ke หลายเดือนก่อน

      மோடி வராமல், இல்லாமல்
      அவையை நடத்த எதிர் கட்சிகள் அனுமதிக்க கூடாது. ஊர் சுற்றி வாலிபன், தொடர்ந்து அவையில் இருப்பதில்
      இருந்து விலக்கு தரப்பட
      கூடாது. அவை நடக்கும்
      போதுகூட இல்லாமல் அவருக்கு அப்படி என்ன
      வேலை ? மக்களும், நாடும்
      முட்டாள்களா ?

  • @habibullahu7460
    @habibullahu7460 หลายเดือนก่อน

    Ignorant 'Education Minister ' . Very poor cabinet since 2014.

  • @INAMULHASANBasheerahamed
    @INAMULHASANBasheerahamed หลายเดือนก่อน

    Neet exam conduct bjp candidates who are all qualified that exam questions and center in tamilnadu

  • @rajaramsv7829
    @rajaramsv7829 หลายเดือนก่อน

    Ragule is the real pain to this country.wastefellow.

  • @kjr0911
    @kjr0911 หลายเดือนก่อน

    PM has no CONCIOUSNESS

  • @business_ai762Tamil
    @business_ai762Tamil หลายเดือนก่อน

    India under mad leads

  • @ramamoorthy9458
    @ramamoorthy9458 หลายเดือนก่อน +3

    Re neet

  • @viratshankarshankar3387
    @viratshankarshankar3387 หลายเดือนก่อน

    Bjp fails... Worst government bjp

  • @kjr0911
    @kjr0911 หลายเดือนก่อน

    PM disgrace the parliament. Not only the parliament but also the Indian people

  • @jaishankarmani3904
    @jaishankarmani3904 หลายเดือนก่อน

    First sabha nayagar english la pesu

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui หลายเดือนก่อน +2

    When deputy speaker oppinment??

  • @ayubansary2196
    @ayubansary2196 หลายเดือนก่อน

    Rahul Ji j

  • @murugiahvelu7653
    @murugiahvelu7653 หลายเดือนก่อน

    Unless the syllabus is common for all ,centralized exams are not feasible and correct. So centralized exams should be scraped.

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf หลายเดือนก่อน

    Pollachi junction
    200 Mg Era train services missing 🔥🔥🔥🔥

  • @anthonyjosephs9168
    @anthonyjosephs9168 หลายเดือนก่อน

    Next PM mere bhai Rahul Gandhi hai tumare avkat ko batayenge

  • @kumaranrajan5035
    @kumaranrajan5035 หลายเดือนก่อน

    Slipper question ... even before dogs ran away

  • @kdnn5375
    @kdnn5375 หลายเดือนก่อน +9

    What fucking language is this by a Union Minster for Education ? What's his educational qualification ?

    • @rs355
      @rs355 หลายเดือนก่อน

      He failed his English yejamination

    • @mltharani4225
      @mltharani4225 หลายเดือนก่อน +2

      Master in criminology..

    • @kumar9319
      @kumar9319 หลายเดือนก่อน

      In hindi only...no world language

  • @johnmichael5333
    @johnmichael5333 หลายเดือนก่อน +1

    மோடி டீ போட போயிருக்கான்.சமோஸா போட்டா வாங்கி வரும் இந்த இந்த சீசன் முடிந்து விடும்.

    • @rahuls9886
      @rahuls9886 หลายเดือนก่อน

      அண்ணா மாலை வந்து இருக்கான் பல்லு படாம பண்ணிவிட போய் இருக்கானோ

  • @mariyaselvam4089
    @mariyaselvam4089 หลายเดือนก่อน

    Worst english by education minister, go and study man

  • @SleepyClogShoes-he8uj
    @SleepyClogShoes-he8uj หลายเดือนก่อน

    Band neet

  • @me-for-palastine
    @me-for-palastine หลายเดือนก่อน

    Shameless minister saying he is at the mercy of PM. A begger appointed by another begger, ruining the future of students.

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf หลายเดือนก่อน

    GST protest 🔥🔥🔥🔥

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf หลายเดือนก่อน

    GST protest soon 🔥🔥🔥🔥