பதில் சொல்ல முடியாமல் ஓடிய எம்எல்ஏக்கள் | Rain | Villupuram
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024
- #Partnership விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே உள்ள முத்தியால்பேட்டை, அயினம்பாளையம், கொய்யாதோப்பு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
இங்குள்ள மக்கள் குடிநீர், உணவு இல்லாமல் 4 நாட்களாக தவித்து வருகின்றனர். அதிகாரிகள், எம்எல்ஏ, அமைச்சர்கள் என யாரும் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் விழுப்புரம் - செஞ்சி நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ அன்னியூர் சிவா வந்தால் தான் எழுந்து செல்வோம் என தெரிவித்தனர்.
அங்கு வந்த எம்எல்ஏ சிவாவிடம் மக்கள் சராமாரியாக கேள்வி எழுப்பினர்.
தேர்தல் வந்தால் தெருவுக்கு தெரு ஆள் வைத்து வேலை பார்க்குறீங்க.
இப்போ எங்க போனீங்க என கேட்டனர்.
பதில் சொல்ல முடியாமல் திணறிய எம்எல்ஏ சிவா தலையிலேயே அடித்து கொண்டு கூட்டத்தில் இருந்தவர்களை தள்ளிவிட்டு வெளியேறினார்.# #Rain #Villupuram #Dmk #MLA
இப்படியே போனால் இலங்கையில் ராஜபக்ச குடும்பத்திற்கு நடந்தது போல தமிழ்நாட்டில் நடக்க வாய்ப்புள்ளது
அந்த மக்கள் திரன்டு அன்னா அறிவாலயம் திரன்டு வந்து அடித்து நொறுக்குங்கள் மக்களே
@@sundarrajann-uj1rt ஆமாம் ஆட்டு குட்டி அன் avaa குடும்பத்துக்கு ❤️
வீதிக்கு மக்கள் வருவது ஒரு வெற்றி அல்ல
அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றம் செய்ய வேண்டும்
அதான் வெற்றி.
தண்ணீர் சாப்பாடு கேட்கவேண்டாம்.
நிரந்தர தீர்வு காண வேண்டும்
இத முதலில் மணிப்பூரில் நின்று கொண்டு சொல்லு மனசாட்சியே இல்லாத சங்கிகள் 😁😁😁😁😁😁😁😄😄😄😄😆😆😆😂😂😂😂😂😂
ஆட்சி மாற்றம் மட்டும் போதாது எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கக்கூடாது
விழுப்புரம் மக்களை பார்த்தாவது மற்ற தொகுதி மக்களுக்கு அறிவு மானம் ரோசம் வரணும்
சபாஸ் சரியான போராட்டம்
ஊழல் கம்பெனி திமுக அழியம் நேரம் நெருங்கி விட்டது
ஓட்டுக்குப் பணம் பெற்றீர்கள், இப்படிப்பட்டவர்களிடம் ஏன் தர்மத்தை எதிர்பார்க்கிறீர்கள்?
எத்தனை இழப்பீடு கொடுத்தாலும் இவர்கள் இயல்பு நிலை திரும்பும் கிடைக்காது..
மந்தி மேலயே சகதி அடிக்கத் தொடங்கியாச்சு! MLA என்ன கொம்பனா? சகதி அடிங்கப்பா!
2026 la marakkama dmk ku vote podunga
இந்த திராவிட திருட்டுக் கொத்தடிமை கூட்டம் ஒழிந்தால் தான் தமிழகம் நன்றாக இருக்கும்
கண்டிப்பா, பிஜேபி கூ நகினு தான் போகும்
Sure kandipa
Ivlo patum podrenu solra pathiya..unaku seri aagatha paithiyama daaan irukum
விடியல் ஆட்சியில், எங்கும் தண்ணீர், எதிலும் தண்ணீர்.
மழை வந்தால், வீட்டிலும், வீதியிலும் தண்ணீர்.>
மழை இல்லையென்றால்,
டாஸ்மாக் கடைகளில் எல்லாம்
தண்ணீர்.
Yes
Vote for DMk😢
4 மாசம் முன்னாடி மக்கள் எலெக்ஷன் ல பண்ண தப்புக்கு இப்போ அனுபோகின்றோம்
2026இல் விடியல் ஆட்சி தான். தமிழக மக்கள் சும்மா வா ?
2026ல் தேர்தல் மழை காலத்தில் வந்தால் மட்டுமே ஒரு மாற்றம் நிகழ வாய்ப்புண்டு. இல்லையென்றால் ருபாய் 2000 பல பேருக்கு மறதியை ஏற்படுத்தி விடும்.
நல்ல கேள்வி
Why are people complaining?
They already got money during elections.
Correct, 2000 vitu erinja Elam seriya poidum
மக்கள் திருந்த வேண்டும்
40🎉40enjoy
காசு வாங்கி ஓட்டு போட்டா இதுதான் கதி.
Only for few days. After people will forget and cast vote for DMK.
Next time also DMK only and ALWAYS DMK.
உண்மை
❤❤❤
Super ....kelvigal kekka pada vendum ....innu...
Vote for DMK again And Again.Dravidian rule valga
இது தாண்ட திமுக திராவிட மாடல் 😂😂😂
இந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அரசு
Pongada pona varusam ippadi thaan aachu yenna senjing 40.40 koduttheenga ippa saavunga
This is DMK government worrest rules people not likely to DMK government❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
Tis people are … will elect again DMK
DMK ku vote podunga. MP election DMK and co wins all seats in TN! You got what you deserve DMK elected leaders
தங்க முடி எங்க
Mla தமிழா, தெலுங்கு. வா
Telugu
ஹியா நாங்கள் ஒரு பாட்டில்கள்ள சாராயமும் 100 ரூபா பணம் புழு புழுத்த எலுமபு துண்டு பிரியாணி பொட்டலம் மட்டுமே கொடுத்தால் போதும் செத்து புழுத்த பிணத்துக்கும் ஓட்டு போட தயாராக உள்ளோம்
Super
News18
நியூஸ்7
புதிய தலைமுறை
தந்தி
இவனெல்லாம் இந்த செய்தியை போட மாட்டெங்கிரான்
எல்லாம் சரி ஆகிட்டுது என்று செய்தி போடுறான்
எல்லாரும் செத்துட்டாங்க
பணத்திற்கு ஆசைப்பட்டு வாக்களித்தால் இந்த நிலைமை தான் ஏற்படும்
Makkaluku pokum pathai sariilai,yena therinthum poi,mutusanthula nikirom par Yara sola,
Poor villagers
எல்லாம் தேர்தல்வரைக்கும்,அப்போ பணத்தை அடித்தார்கள் என்றால் மக்கள் இதை மறந்துவிடுவார்கள்.
ஒவ்வொரு அரசியல்வாதியும் ஓட வேண்டிய காலம் 😂😂😂
திமுக அமைச்சர் துரைமுருகன் தாத்தா தண்ணீர் திறந்துவிட்டது!
இதுக்கெல்லாம் காரணம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தாத்தா...😢
ஒரே கேள்வி: 'எனக்கு ஓட்டு போட்டியா?'
Vote for vidiyal govt.next time also...
Ivlo neram teryalaya
Future plan waste goverment
Is it....
Next time they will give you 10 rupees more for vote. Continue voting for them and keep complaining.
காசு குடுப்பானுகஅடுத்த முறையும் அவனுகளுக்கே ஓட்டு போடுங்க
இலங்கையில் ராஜபக்சே குடும்பம்.இங்கே கருணாநிதி குடும்பம்
Please never vote for this fellow atleast in future.
Next time vote for DMK quarter, briyani and Money already give to all the makkal . Valga DMK .
When you vote DMK you get this freely
Innum dmk vote potu sava vendiyathu thaan
⁉️Election kaasu kidaichadha illaya....⁉️ Kidaichirukkum .....approm yaedhukku paavam thiruttu thimukka MLA va ivvalavu thollai seiiyaringa....so sad ya😳
பிஜேபி ஆட்சி வந்தால் ராமர் படத்தை கையில் கொடுத்து பஜனை பாட சொல்லுவார்கள்
👏👏👏 Tamil nadau
Tamil nadau gouvernement police DMK DGP CM MLA 🦮🦮💶💷💶💷👅👅🙈🙊🙉
500rs.vote?
NO KOMBAN CAN FIND FAULT WITH THIS DRAVIDIYA MODEL!!!!
Unwantedly doing,,, vera irundalum same dan nadakum
Appadiye koottathilpottu
Mithingada appothantheriyum
Makkal vegundal eppadiyirukkumnu
SARAYEH DMK VUKU VOTEY VIKUM BOTHU KONDATTAM ,IPPOH KATHARAL
MLA are looting
🤣🤣🤣
YENDA KILAI ,PAAGAM NU OOPS HA POTU VOTE KETU VAREGGA .JAICHAVUDAN YENTHA ORU NAIYUM THIRUMBI PAAKA MAATANGA .
மணிப்பூர் modiya விடவா?? ஏண்டா பிஜேபி சேனல் உன் சுயஇன்பம் வேர லெவல் 😂😂
டேய்! நீங்க திருந்தவே மாட்டீங்களா? இங்கு என்ன பிரச்சனை ..............
@@Maa-yt1quசங்கி இயற்கையின் சீற்றத்தை யாரால் தடுக்க முடியும் அதுமட்டுமின்றி உங்க குஜராத் மாடல் மாதிரி வாயில் வடை சுடாமல் தமிழக அரசு நிர்வாகம் மிகச்சிறப்பாகவே பணியாற்றுகிறது ஆனால் நீங்கள் தான் பாவம் வயிற்றெறிச்சலில் கதறுகிறீர்கள் 😁😁😁😁😁😁😁😄😄😄😄😆😆😆😆😄😂😂😂😂😂😂😂😂😆😂😂
🎉 போடா லூசுக்கூதி
@@Capsletter மூடிட்டு போடா கொத்தடிமை நாயே
@@Maa-yt1qu இயற்கை அழிவுக்கும் செய்யற்கை அழிவுக்கும் வித்தியாசம் தெரியாத vadaka, hotha la oka
Tamil naadu arasial ungalai vaalzha vaikkirathu, makkal manathil amaithi, manippur arasial???
கொடுமை மஹா கொடுமை...இந்த பாவம் திமுக வுக்கு தான்...
கேள்வி எழுப்பிய மக்களுக்கு நன்றி ஓட்டு போடுங்க மிண்டும்
இப்படி பேசுற மாதிரி பேசுங்க ஓட்டுக்கு பணம் கொடுத்தால் திருப்பி அவிங்களுக்கு ஓட்டு போடுங்க
Super