பானாசோனிக் மிக்ஸி மோட்டார் புஷ் எப்படி மாட்டலாம் என்பதை பார்க்கலாம் #shortsfeed #shortsfeed #viral 💥

แชร์
ฝัง

ความคิดเห็น • 14

  • @jairam1026
    @jairam1026 3 หลายเดือนก่อน +2

    தான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம் என்ற பெறுநோக்கோடு, எல்லா நுணுக்கங்களை ஒளிவு மறைவின்றி, கற்றுத்தரும், தங்களின் சேவைக்கு தலைவணங்கி பாராட்டுகிறேன்.நன்றி.வணக்கங்கள்.வாழ்க வளமுடன்.🎉🎉🎉

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +1

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🥰🤗

    • @user-mf6ve3ix5y
      @user-mf6ve3ix5y 3 หลายเดือนก่อน +1

      ​@@srigayathriservicecenterg nenga enna oil use pandringa

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน

      அது என்னவென்று சொல்கிறேன் நண்பரே என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அதன் உடைய புகைப்படத்தை நான் அனுப்பி வைக்கிறேன் உங்களுக்கு உதவியாக இருக்கும்

  • @gowthamgowtham6944
    @gowthamgowtham6944 3 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +2

      உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனம் அந்த நன்றி சகோதரரே 🥰🤗🥰

  • @prabu8916
    @prabu8916 3 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு மற்றும் தெள்ளதெளிவான விளக்கம் சகோ

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +2

      நன்றி என் அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே 🥰🥰🤗🤗🤝

  • @selvabharathi9588
    @selvabharathi9588 3 หลายเดือนก่อน +1

    Super bro

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +1

      நன்றி நண்பரே உங்கள் ஆதரவு ச🤝🥰🥰🤗

  • @gowthamgowtham6944
    @gowthamgowtham6944 3 หลายเดือนก่อน +1

    அண்ணாத்த சாக்கு ஒரு ம்ம் இருந்தால் போதுமா

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +1

      என்ன நண்பா நீ சொல்றது வேற மீனிங்ல இருக்கு ஆனா என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல 🤔🤔

  • @gowthamgowtham6944
    @gowthamgowtham6944 3 หลายเดือนก่อน +1

    அண்ணா ஸ்பேர்ஸ் எங்கு கிடைக்கும்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +2

      ஈரோடு அல்லது கோயம்புத்தூர் இரண்டு இடத்திலும் நான் ஸ்பேர் வாங்கிக் கொண்டிருக்கிறார் ஈரோட்டில் பெரும்பாலும் அதிகப்படியான ஸ்பேர் கிடைக்கிறது 🤝🤗🤗🥰