🆕Learn Studio Photography Lighting & Studio Photography For Beginners Check It Out!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 46

  • @saravanaselvans2300
    @saravanaselvans2300 2 ปีที่แล้ว +1

    4 நாள் தினமும் தேடிக் கொண்டே இருந்தேன் நீங்க கரெக்டா புரியிற மாதிரி சொல்லிக் கொடுத்தீங்க ரொம்ப நன்றி

  • @nishanthanmuthu1608
    @nishanthanmuthu1608 3 ปีที่แล้ว +1

    இது பற்றிய பதிவை தான் நான் எதிர்பார்திட்டு இருந்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்திச்சு அண்ணா மிக்க நன்றி.
    நிசாந்தன் from jaffna, Srilanka.

  • @expressnews247
    @expressnews247 2 ปีที่แล้ว

    அம்பர்லா மற்றும் சாஃப்ட் பாக்ஸ் வித்தியாசத்தை அருமையாக சொன்னீர்கள் மிகவும் அருமை

  • @saaraltech
    @saaraltech ปีที่แล้ว

    thelivaana vizhakkam.......superb....

  • @nandhuvijai2879
    @nandhuvijai2879 ปีที่แล้ว

    Very useful.. Thank you sir.

  • @salemdeva
    @salemdeva 4 ปีที่แล้ว +2

    பயனுள்ள பதிவு. நன்றி.

  • @angelsrirvj5604
    @angelsrirvj5604 ปีที่แล้ว

    Good information sir.
    One doubt
    I took some Indore group photos with sk400 mk2 , kit lens 18-105mm but i can't give the good results of sharp image , lightings if possible to put how to take Indore group shot with light techniq

  • @sarvan___
    @sarvan___ 4 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் சார்.. அருமை

  • @BlueBerry-bc7yp
    @BlueBerry-bc7yp ปีที่แล้ว

    Sir pls post budget keylights for beginner youtubers.. and very nice video

  • @manoharmgr8235
    @manoharmgr8235 4 ปีที่แล้ว +1

    வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
    R.மனோகர் சென்னை .
    Very useful this video sir big thank you 🙏🏻🙏🏻🙏🏻
    R.MANOHAR
    Chennai.

  • @syamkumar5538
    @syamkumar5538 ปีที่แล้ว

    lightinga Pathi theriyama irunthe aana unga videos help aachu

  • @syamkumar5538
    @syamkumar5538 ปีที่แล้ว

    Romba thanks nga Naa oru Photographic asst aana Naan indoor edukira Photos ellamea bleech aakuthu athukku enna thaan vazhi.

  • @eastudiocheyyar5312
    @eastudiocheyyar5312 2 ปีที่แล้ว

    Thank you Sir Good information 🎉👍

  • @mgvinod2k
    @mgvinod2k ปีที่แล้ว

    Very well explained..keep going😊

  • @tsb6491
    @tsb6491 3 ปีที่แล้ว

    super video sir. intha video tha na youtube la athum tamil la yarachum detail ah potrukangalanu theditae irundaen, ana kedaikala. fortunately suggestion la unga video vanthathu. romba nalla detailed ah sollirkinga. very uesful for photography learner's. Thanks for making this video. Waiting for more photography related class videos🤩😊✨🔥

  • @bennyrider
    @bennyrider 4 ปีที่แล้ว +3

    What's the difference between modifiers and diffusers? What are the types of them? What's basic lighting, key, fill, highlight, backlight? How & where to position the lights? Diffusers and reflectors uses? Difference between warm and blue cool lights and purpose? How to use thermacol as fill-up? Please cover these areas, it's helpful for beginners.. also best available lights in market. Thank you.

    • @thei2studioclassroom
      @thei2studioclassroom  4 ปีที่แล้ว +1

      Thanks for your comment. 4 more videos are in queue. Your doubts will be cleared in those videos. Stay tune.

  • @syedhamsia
    @syedhamsia 4 ปีที่แล้ว +1

    அருமை. Umbrella and softbox இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்கிற கேள்விக்கான விடைய ரொம்ப எளிமையா புரிய வச்சிட்டீங்க.
    ஆனா இன்னும் ஒரு சில்லி கேள்வி. நீங்க use பண்ணது trigger flash தான.. ஆனால் அந்த light source இலிருந்து continues ஆக லைட்டும் வந்து கொண்டிருக்கிறது. இது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. இந்த லைட் flash ஆ , இல்லை continuous light ஆ?

    • @thei2studioclassroom
      @thei2studioclassroom  4 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்துக்கு நன்றி!
      தொடர்ந்து எரியும் லைட்டுக்கு பெயர் மாடலிங் லைட். அது நாம செட் செய்யும் லைட் எப்படி? எங்கு? மாடல் மேல படும் என்பதை தெரிஞ்சிக்க உபயோகப்படும். அதுக்கும் ப்ளாஸ்க்கும் சம்மந்தம் இல்லை. நாம டிரிகரில் இருக்கும் பட்டனை கிளிக் செஞ்சதும் அது அணைந்து திரும்ப எரியும். உபயோகித்திருப்பது ஸ்டுடியோ ஸ்ட்ரோப்.

  • @manimaaran4683
    @manimaaran4683 2 ปีที่แล้ว

    Sir ye studio la Elichrom 200 vachuruke yellow athigama iruku atha yepdi koraikurathu kelvin 4500 kulla vachalum apdithan varthu

  • @eswaranlakshmanan7049
    @eswaranlakshmanan7049 3 ปีที่แล้ว

    Super bro semma

  • @rajaakrish
    @rajaakrish 4 ปีที่แล้ว +1

    Your way of explaining is soo good... thanks bro...

  • @sabarik4732
    @sabarik4732 ปีที่แล้ว

    சூப்பர்

  • @photosaravan
    @photosaravan 4 หลายเดือนก่อน

    thanks

  • @ismailjee23
    @ismailjee23 4 ปีที่แล้ว +2

    தம்பிக்கு ஒரு kudos, ரொம்ப நேரம் சிலை மாறியே உக்காந்து இருக்காப்ல..

  • @prakashm1277
    @prakashm1277 4 ปีที่แล้ว +1

    Semma Anna, very useful information.

  • @gunaseelankanagasabai3714
    @gunaseelankanagasabai3714 4 ปีที่แล้ว +1

    Bro thanks for posting this video 👍

  • @shinchan1893
    @shinchan1893 3 ปีที่แล้ว

    Useful video

  • @Pravenvm
    @Pravenvm 3 ปีที่แล้ว

    Sir semma keep doing 👏👏👏👏 equipments mention pannungaaa sir pls

  • @vidhyaavisuals
    @vidhyaavisuals 4 ปีที่แล้ว +1

    Good,...

  • @lalithkumarlalith5643
    @lalithkumarlalith5643 ปีที่แล้ว

    Super

  • @mindonphotos3903
    @mindonphotos3903 2 ปีที่แล้ว

    Deivamae 🙏

  • @prathapbabu100
    @prathapbabu100 4 ปีที่แล้ว +2

    Awsome Good Topic Bro interesting 😍... indoor and outdoor ku yantha mathiri lights and settings use pannalaa nu next video la sollithanga Bro.. Waiting..

    • @thei2studioclassroom
      @thei2studioclassroom  4 ปีที่แล้ว +1

      லைட்டிங் டெக்னிக் பாத்துட்டு அடுத்தது அதுக்கு போகலாம் ப்ரோ!

    • @prathapbabu100
      @prathapbabu100 4 ปีที่แล้ว

      Oky bro 👍 waiting

  • @nehrukarupaiya2602
    @nehrukarupaiya2602 4 ปีที่แล้ว

    Thanks sir

  • @tamiltamil-mv8mm
    @tamiltamil-mv8mm 2 ปีที่แล้ว

    Chennai photography 3 month course sollunga

  • @IndiraprasadKubendran
    @IndiraprasadKubendran 4 หลายเดือนก่อน

    Thank you sir