மிக அருமை,இனிமையான குரல்,பாடும் திறன்,தமிழின் உச்சரிப்பு,முக பாவனை,இமையால் பாடியது மாதிரி,ஆனந்தமாய் பாடிய விதம்,இது வாணி சரஸ்வதி உங்கள் நாவிலே குடியிருக்கின்றா மகளே.நீங்கள் இந்த ஓர் பாடலிலேயே உலகநாயகி ஆகிவிட்டீர்கள்.உங்கள் குரல் மீண்டும் மீண்டும் ஒலிக்கட்டும்.வளர்க வாழ்க தமிழ் தாயின் ஆசிகள் பல கோடி உங்களுக்கு மகளே கிடைக்கும்.யாழில் இருந்து வாழ்துகிறேன் வாழ்வாங்கு வாழ்க!
ஒவ்வொரு பாடகர் மற்றும் பாடகியின் கனவு உச்சம் தொடுவது ஆனால் உங்கள் உச்சம் இந்த பாடலில் தொட்டு விட்டீர்கள் இதைவிட உங்கள் வாழ்க்கையில் சிறந்த பாடல் பாடினாலும் இந்த ஒரு பாடலுக்கு இனையாகாது என்றும் இனிமேல் நீங்கள் பாடும் எந்த ஒரு பாடலும் 👏👏👏👏💘💘💘💘💘💘
இதுவே முதல் முறையாக கேட்ட உணர்வு. அத்தனை அருமையாக பாடி இருக்கிறீர்கள்.. இருவருக்கும் இடையே ஊடல். உங்களின் பாடல் மூலம் தான் கூடல்... சொல்ல தெரியவில்லை வார்த்தை இல்லை காவியத்தில் காவலன் வருவான் கனவில். காத்திருக்கும் காதலிக்கு தூது செல்ல காத்திருக்கிறது மதுரை தெற்கு மேற்கு பருவ காற்று. மகிழ்ந்து பார்ப்பது கேட்பதும் மிகவும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது உங்கள் பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
Oh my God. Where were all these days? With little training and pronunciation, you can be the next best playback singer in Tamil Industry. Wherever you are, come to lime light.... Good luck and God Bless.
I am big fan of you Shagana. Fisrt of you are enjoying the singing the song gracefully. It is nice to watch. I have listened all your songs youtube repeatedly. All the best. Please sing more song and upload. Thank you. 👍👍
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என் நேரமும் உன் ஆசை போல் பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது
It's so fascinating to listen. She beautifully demonstrated all the talents required for a professional singer in this song. Only few singers with extraordinary knowledge in classic music can exhibit such mind blowing performance. The melody is splendid with her lilting voice. Thank you so much for choosing this song. All the very best.
Lovely voice ஒரு சிறிய திருத்தம் பாடலில் என் மன்னன் துஞ்சத்தான் (உறங்கத்தான்) என் நெஞ்சம் மஞ்சம் தான் என்று வர வேண்டும்.ரசித்து பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
சஹானா உண்மையில் நீங்கதான் பாடுகீறீர்களா என்னால் நம்பமுடிகிறது அப்படியேஇருக்கட்டும் இருந்தால் நீங்களும் சிறந்த சிறந்த பாடகி இந்தபாடலை யாரும் இவ்வளவு சிறப்பாக பாடிநான் கேட்டது இல்லை உண்மை யாகவே இருக்கட்டும்
💐💐💐👌👌👌அருமை அருமை உங்கள் முக பாவனை உச்சரிப்பு அருமை 💐💐💐💐💐💐இப்போ என்ன பன்னிட்டு இருக்கிறீங்க plz
50 தடவை பார்த்திருப்பேன், ஆனாலும் சலிக்கவே இல்லை.....Shagana........
நீங்கள் மிகப்பெரிய பாடகியாக வருவீர்கள். உங்கள் குரலில் ஒரு இனிமை இருக்கிறது. பாடிக்கொண்டேயிருங்கள். 👍வாழ்த்துக்கள்.
பாடும் போது சிரிப்பு பார்க்க,அருமை..மகளே,நீ அடிக்கடி,பாடு...
வாணி அம்மாவை போல் உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது
❤❤❤
இனிமையான குரல் காந்த குரலழகி வாழ்த்துக்கள் 🌺🌺💐🌹
மிக அருமை,இனிமையான குரல்,பாடும் திறன்,தமிழின் உச்சரிப்பு,முக பாவனை,இமையால் பாடியது மாதிரி,ஆனந்தமாய் பாடிய விதம்,இது வாணி சரஸ்வதி உங்கள் நாவிலே குடியிருக்கின்றா மகளே.நீங்கள் இந்த ஓர் பாடலிலேயே உலகநாயகி ஆகிவிட்டீர்கள்.உங்கள் குரல் மீண்டும் மீண்டும் ஒலிக்கட்டும்.வளர்க வாழ்க தமிழ் தாயின் ஆசிகள் பல கோடி உங்களுக்கு மகளே கிடைக்கும்.யாழில் இருந்து வாழ்துகிறேன் வாழ்வாங்கு வாழ்க!
உன்னை போன்ற சிறுமிகள் பழைய பாடல்களை இவ்வளவு இனிமையாகவும் குறிப்பாக இவ்வளவு ரசித்து பாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
ஒவ்வொரு பாடகர் மற்றும் பாடகியின் கனவு உச்சம் தொடுவது ஆனால் உங்கள் உச்சம் இந்த பாடலில் தொட்டு விட்டீர்கள் இதைவிட உங்கள் வாழ்க்கையில் சிறந்த பாடல் பாடினாலும் இந்த ஒரு பாடலுக்கு இனையாகாது என்றும் இனிமேல் நீங்கள் பாடும் எந்த ஒரு பாடலும் 👏👏👏👏💘💘💘💘💘💘
பாடும் விதமும், குரல் வளமும் , இசைதெளிவு அடடா! மிக அற்புதம். தொடருங்கள். நன்றி!
👌 புன்னகைத்துக் கொண்டே பாடும் திறமை உங்களிடம் நிறைய இருக்கின்றன உங்களுக்கு எதிர்காலம் அருகிலேயே இருக்கின்றன
இறைவனின் பரிபூரண அருள் நிரம்பி உள்ளது.
அருமையான பாடல் அருமையான குரல் மற்றும் அருமையான சிரிப்பு வாழ்த்துக்கள் குயில் பாவையே ❤❤❤
கேட்க இனிமையான உள்ளது சூப்பர்
சுசீலா " வானிஜெயராம்"ஜானகி" சித்ரா"ஸ்வர்ணலதா "இவர்கள் அனைவரின் திறமையையும் உள்ளடக்கிய பாடகியாக தெரிகிறார் ஷஹானா வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வளர்க வளமுடன் 👏👏👏👏
அடடா அருமை அருமை என்ன ஒரு குரல் தெளிவு
இதுவே முதல் முறையாக கேட்ட உணர்வு. அத்தனை அருமையாக பாடி இருக்கிறீர்கள்.. இருவருக்கும் இடையே ஊடல். உங்களின் பாடல் மூலம் தான் கூடல்... சொல்ல தெரியவில்லை வார்த்தை இல்லை காவியத்தில் காவலன் வருவான் கனவில். காத்திருக்கும் காதலிக்கு தூது செல்ல காத்திருக்கிறது மதுரை தெற்கு மேற்கு பருவ காற்று.
மகிழ்ந்து பார்ப்பது கேட்பதும் மிகவும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது உங்கள் பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
சிறந்த குரல் வளம் உங்களிடம் உள்ளது சகோதரி வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹👌🌹🌹🌹🌹
வானிஜெயராம் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பாடியுள்ளார் முகபாவனை அருமை
,இந்த. பாடலை. பாடும். போது. தலையில். மல்லி. பூ. இருந்தால் நல்லாயிருக்கும்
dei loosu kanna moodi patta keluda moodevi.
அருமை அருமை அருமை.......மிகப்பெரிய திறமைசாலிமா நீ.....
நான் விரும்பும் பாடல் நல்ல அருமையான குரல் ...சிராஜ் குவைத்
அற்புதமான பாடல் .
மிகவும் அழகாகவே பாடியுள்ளார்கள் சகோதரி.
வாழ்த்துக்கள் பல.
💐💐💐shagana ipo ennapani seikirar
கடவுளே செம திரில்லிங்கான குரல் உங்களுடையது செம செம செம
(வெள்ளி ஊஞ்சல் போல் என்று உச்சரிக்க வேண்டும் ) தமிழ் பாடலை துணிந்து பாட முயற்சி செய்தருக்கு வாழ்த்துக்கள் 👌👌👌
By far the best reproduction, keep it up!
கனடாவில் வாழும் பெண்ணின் தமிழ் உச்சரிப்பு இந்த அளவுக்கு துள்ளியமாய் கேட்க ஆனந்தமாய் உள்ளது.
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏
என மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடலை மிகவும் அற்புதமாக பாடிணீர்கள் நன்றிகள் சகோதரி
அருமையான குரல் வளம். அருமை அருமை 👌👌👌👌வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💅💅💅💐💐💐💐
Oh my God. Where were all these days? With little training and pronunciation, you can be the next best playback singer in Tamil Industry. Wherever you are, come to lime light.... Good luck and God Bless.
இறைவா இந்த மகளை சிறப்பாக வாழ வை.
Migaperiya paadakiyaaga varuveergal kannu because the style of singing this song. Congratulations.
பாடும்போது முகபாவம் நல்லாயிருக்கு
I am big fan of you Shagana. Fisrt of you are enjoying the singing the song gracefully. It is nice to watch. I have listened all your songs youtube repeatedly. All the best. Please sing more song and upload. Thank you. 👍👍
சுருக்கமாக சொன்னால் மிக அற்புதமாக பாடியுள்ளார்.வாழ்த்துக்கள்.
எனக்கு பிடித்த பாடல் அருமை வாழ்த்துக்கள்.
Amma excellent singing Ma Bless you child ❤❤❤❤❤ you just bought back Vani Amma again
அருமை அற்புதம்| உங்கள் குரல் வாணி அம்மாவை போல் உள்ளது
cute voice child.. இவங்க பாடிய,பாடல்களை upload பண்ணுங்க .. நன்றி
அருமையான குரல் வளம்
ஒலி வாங்கிய பிடித்து பாடும் விதம் அருமை, உங்கள் குரலும் சரி, ஒலி வாங்கிய கையாளும் விதமும் வாவ் அருமை ❤❤❤
miga arumai!
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி
கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது
🌹Dear Sahana baby,marvelous sung.An alluring song.Vani mo m,you can't imagine my love.I am addict your voice👌👍🤗🙏
அருமை மகளே'! அருமையான பாடல், வாயை முழுவதுமாக திறந்து பாடி பாடலுக்கு உயிரூட்டுள்ள விதம் அருமை. வாழ்த்துக்கள்.
Superb...Superb...Superb....10000 Likes....Happy
பாபா அருமையான பாடல் அருமையான குரல்
Apart from Vaniamma herself this is the best rendition of the song to date🙏🙏💖💖🌺🌺🥀
Yes. This is.
சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐👌👌👌
Amma.un kural miga nandru.vaizthukal.
Arumai vazhthukkal sister
அருமையான குரல் ❤️
தினமும் கேட்பேன்.
Superma chellam arumaiyana voice vazhthukkal
Arumai vaazhthukkal VAAZHGA valarga 👍
Superb. Excellent. Good.
very nice pethiamma(grand daughter)sweet voice god bless u my child.
Fantastic voice.beautifull delivery.keep going on.hearty congrats by tms stage singer Sankar Manali chennai.
Lovely song choice and beautiful voice Amma
Very great super voice valka valamudan
Super voice modulation delivering good future musicians look after her dont go vijay super singers
உனது குரலில் இசை உள்ளது ❤❤❤❤❤❤
Vani amma versatile singer. 😷.fan msv aya
Very nice and beautiful voice.all the best and best wishes and blessings
வாழ்த்துக்கள் ஆசீர்வாதம் தொழில் முறை பாடகி
It's so fascinating to listen. She beautifully demonstrated all the talents required for a professional singer in this song. Only few singers with extraordinary knowledge in classic music can exhibit such mind blowing performance. The melody is splendid with her lilting voice. Thank you so much for choosing this song. All the very best.
A great and astonishing refreshment by these young talents along with those music, sound, light and background performers behind the stage...
Mesmerizing wave style singing ,really few singers can touch.
வெற்றி பெறஎனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமையான குரல்வளம் வாழ்த்துகள்...
Lovely voice ஒரு சிறிய திருத்தம் பாடலில் என் மன்னன் துஞ்சத்தான் (உறங்கத்தான்) என் நெஞ்சம் மஞ்சம் தான் என்று வர வேண்டும்.ரசித்து பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
Fantastic Performance Sahana, beautiful expressions and details. Unfortunately I couldn't find more videos of you.
அருமை அருமை அருமை......
Serious aa solren Unga kural feels better than original on some notes. Neenga padum pothu expression, tongue control ellam semma🎉🎉❤❤
Wow
Very good attempt
God bless you always
Ungal rasihan❤
அருமையான குரல் வாழ்த்துகள்
Beautifully melodious.Blssings!xxx
An excellent rendition of an ever lasting song! Hope to see more...keep it going.
God gift
Wow fantastic singing and Tamil is buttiful language
அருமை அருமை
ருமையாக பாடியுள்ளீர்கள்
Vaani Jayaraam Amaavukku Vasamaana Paadal, Athai Kaetu Karaintha Naan, Athai Paaniyil Paada Pengal illai yena Nenaithein, Saghana Saathithu vetaal, Ennum Seramikka Vendum Sirapaaga Varuvaai Silvandei. Aandavan Arul purivaan Atharkku..
Very nice. Super keep it up.
Excellent...Excellent...Excellent...Excellent...Excellent...Excellent...
🌹வாழ்த்துக்கள் சகோதரியே 🙏🙏👍👍
Very nice. தமிழின் இனிமை.
Your voice is so sweet, clear clarity, beautiful. Excellent singing. Keep it up. Try to release one or more albums.
God bless you.
Wow... without a doubt the best cover of malligai
2:07 2:48 The music notes are played by her eyebrows!
What a dedication!
Believe or not when I was little infant while I waz listening my mom listening & swinging in jula 😄Bush & Muphy radio
இனிய குரல்... வாழ்த்துகள்
Lovely ma
நீங்கள் இருவரும் பாடுவது கேட்டு கொண்டே இருக்கலாம் super super
Shagana உங்கள் குரல் இனிமை இப்போது எங்கு பாடுகிறீர்கள் 6வருடத்திற்க்கு முன்புஉள்ளது மட்டும்தானா?
சஹானா உண்மையில் நீங்கதான் பாடுகீறீர்களா என்னால் நம்பமுடிகிறது அப்படியேஇருக்கட்டும் இருந்தால் நீங்களும் சிறந்த சிறந்த பாடகி இந்தபாடலை யாரும் இவ்வளவு சிறப்பாக பாடிநான் கேட்டது இல்லை உண்மை யாகவே இருக்கட்டும்
சஹானா வாணிஜெயராமை மிஞ்சிய குரல்
Blessed are you Mol♥♥💜💕🌹🌹🌹Divine rendition🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை.
Good voice,Good singing and God bless you