🔴🅻🅸🆅🅴 STREAM / Miracle Morning Prayer /30.01.2025/Pr S.Jeba Singh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 174

  • @raavanan2401
    @raavanan2401 19 ชั่วโมงที่ผ่านมา +3

    ஆகாரின் அழுகையும் அவள் குழந்தையின் அழுகையையும் கேட்டது போல எ‌ன்னுடைய என் மகனுடைய அழுகையும் கேட்டு ஜீவ ஊற்றுத் தண்ணீர் கொடுப்பார் ஆமென். நானும் இப்பொழுது இது போல தான் இருக்கிறேன். மிகவும் நன்றி ஐயா ❤தினம் தினம் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் எங்களை தேற்றுகிறது நான் சில மாதங்களாக தான் கர்த்தருடைய வேதகத்தை வாசிக்கிறேன் கேட்கிறேன். நானும் என் மகனும் இன்று உயிரோடு இருப்பதற்கு இந்த வேத வசனம் தான் காரணம் நான் என் முழு இருதயத்தை கர்த்தர் கையில் ஒப்பு கொடுத்து விட்டேன். நான் இன்னும் சபைக்கு செல்ல ஆரம்பிக்க வில்லை இதற்கு பிறகு சபைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். ஆமென்❤❤❤❤

    • @newvisionassembly3926
      @newvisionassembly3926  16 ชั่วโมงที่ผ่านมา +1

      Amen

    • @SivakumarSiva-m3h
      @SivakumarSiva-m3h 16 ชั่วโมงที่ผ่านมา +1

      @@raavanan2401 Amen 🙏🙏🙏 Thank you Jesus ✝️🛐

  • @LathaSelvam-o5z
    @LathaSelvam-o5z 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen jeaus appa thankyou 🙏

  • @BishkillaBishkilla
    @BishkillaBishkilla 12 ชั่วโมงที่ผ่านมา

    இயேசுப்பா எனக்கு உதவி செய்யுங்கள் நான் கெட்ட நபர்களோடு சேராமல் கெட்ட பாதையில் போகாம இருக்க எனக்கு உதவி செய்ய எனக்காக ஜெபியுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭

  • @RohanRohit-fh4dk
    @RohanRohit-fh4dk 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Praise the lord pastor 🙏🙌

  • @KiruthikaKiruthika-vu1nn
    @KiruthikaKiruthika-vu1nn 12 ชั่วโมงที่ผ่านมา

    Amen amen thank you Jesus praise the lord. ❤ ❤. ❤

  • @lebanonflower9861
    @lebanonflower9861 11 ชั่วโมงที่ผ่านมา

    Breast cancer sugamakkum yesappa. Ummai mathiram nampiyirukkaen appa. Kaivida thaevanae athisayam seiyum appa

  • @Lussiyamary
    @Lussiyamary 12 ชั่วโมงที่ผ่านมา

    என் மகன் மோசஸக்கு வேலையிருந்து சொந்த ஊருக்கு மாற்றம் கிடைக்க செபித்துக்கொள்ளுங்கள். ஆமென் ஆமென்

  • @BenerkimNokia
    @BenerkimNokia 21 ชั่วโมงที่ผ่านมา +3

    Praise the Lord 🙏 , Pastor , very nice sermon, God bless you and your ministries

  • @MasterSenthil-y3n
    @MasterSenthil-y3n วันที่ผ่านมา +1

    Sathya உடல்சுகம் தரும் தேவn

  • @lukesaba4574
    @lukesaba4574 วันที่ผ่านมา +1

    ரூபி இன்று தலை ஸ்கேன் செய்தேன் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க தயவுசெய்து செபியுங்கள்

  • @theporalsivamani7546
    @theporalsivamani7546 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen❤️

  • @sagayadevi4918
    @sagayadevi4918 22 ชั่วโมงที่ผ่านมา +1

    ஜாஸ் மின் தொழில்ஆசிர்வதிக்கப்படஜெபியுங்கள்

  • @ROSELINCHRISTYROSY
    @ROSELINCHRISTYROSY 23 ชั่วโมงที่ผ่านมา +1

    எனக்கு கிட்னி பிரச்சனை சுகம் தாரும். மூட்டு theimanam சுகம் தாரும் இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @SahayaJuliet-z3m
    @SahayaJuliet-z3m วันที่ผ่านมา

    Julietvalan amen ❤❤❤

  • @djgaming-yy9bk
    @djgaming-yy9bk 23 ชั่วโมงที่ผ่านมา +1

    இயேசு அப்பா நான் உங்க பிள்ளை நானும் என் மகனும் வனாந்தரத்தில் அழுதுகொண்டயிக்கிறோம் இன்று என் அழுகையின் சத்தத்தை கேட்டார்

  • @malagunasivan2608
    @malagunasivan2608 23 ชั่วโมงที่ผ่านมา +1

    கர்த்தாவே காலையிலே இந்த செபத்தை கேட்க்கசெய்த அருளிய என் தேவனுக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் பாஸ்டருக்கு சுகபெலத்தை கொடுத்து ஆசீர்வதித்தருளும் ஆமேன்
    இலங்கையிலிருந்து

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 16 ชั่วโมงที่ผ่านมา +1

    STHOTHRAM STHOTHRAM 🤚

  • @binusurya-e5w
    @binusurya-e5w วันที่ผ่านมา +1

    Amen amen amen 🙌🙌🙌🙏🙏🙏🙏🙌🙌🙌🙌

  • @SivakumarSiva-m3h
    @SivakumarSiva-m3h 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you Jesus ✝️🛐 Thank you pastor ❤❤❤

  • @PUSHPAB-d7n
    @PUSHPAB-d7n 11 ชั่วโมงที่ผ่านมา

    PRIYADHARSHINI marriage க்காக ஜெபித்துக் கொள்ளவும் pastor thank you jesus

  • @graceswetha3453
    @graceswetha3453 วันที่ผ่านมา

    Praise the lord

  • @JveeJeyaraj
    @JveeJeyaraj 18 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா ஸ்தோத்திரம்.
    சகோதர் நன்றி.. நான் ஒரு வியாபாரி நெடுகாலமாக வியாபாரம் செய்து வந்த காலத்தில் ஆண்டாவரை நேசித்தேன் ரொம்ப நேசித்தேன் ஆனால் ஒவ்வொரு நாளும் உழைப்பு 18&20 மணிநேரம் உழைத்தேன். ஆனால் கடைக்கு போவதற்கு முன்பாக சில வினாடிகள் பைபிள் படித்து விட்டு செல்வேன் ஆனால் காலையில் நான்கு அல்லது 41/2மணிக்கு கடையை திறந்து விடு வேன் முதலில் வியாபாரம் நல்லா நடந்தது வாரம் ஞாயிறு கிழமை ஆலயம் சென்று விடுவேன் காணிக்கை யெல்லாம் வியாபாரம் எவ்ளோ நடக்குதோ தசமகாணிக்கை போட்டு விடு வேன். ஆனால் வியாபாரம் என் பலத்தினாலும் சுயபுத்தினாலும்செய்து வந்தேன். ஆலயத்திற்கு போனால் நல்லா தூங்கு வேன் நற்கர்ருணை நீன்ட நேரம் ஆகும் நல்லா தூங்கு வேன் முழங்கால், பாட்டு, வசனம் எதுவும் செய்ய மாட்டேன் ஆராதனை முடியும் வரைக்கும் இருப்பேன். ஆனால் ஒவ்வொரு வருடமும் ஆறு மாதம் நல்லா ஒடும் முதல் ஆறு மாதம் அடி விழும் பிறகு ஆறு மாதம் நல்லா இருக்கும். நான் ஒவ்வொரு நாளைக்கு இன்று என்ன நடக்கும் என்வாழ்க்கையில் சந்தோசமா, சமதானம் எனக்கு தெரியாது எனக்கு மனைவி ஒரு மகன், மகள் 23 வயது மகன் இறந்து போய் விட்டான் படித்து ENG முடித்து விட்டன் அதன் பிறகு மார்க்கெட்டிங் பிஸ்னஸ் பார்த்து வந்தான் அவனுக்கு ஏழு வயசு இருக்கு பொழுது சுகர் வந்து விட்டது. அவனை ஊழியத்துக்கு ஒப்புகொடுத்தோம். ஆனால் மார்கெட்டிங் பிஸ்னஸ் பார்தான். என்னை நெடுங்கால வருஷகாலமாக பார்வோன் மன்னன் இருதயம் என்று இன்று வரைக்கும் சொல்லு வார்கள் ஆனால் இப்போ முடங்கி இருகிறேன். வியபாரத்தை முடி 26 மாதம் ஆகி இருகிறது. எனது மகள் திருமணமும் நடந்து முடிந்தது. ஆனால் மகள் வாழ்க்கை சந்தோசமாக இருகிறாள் ஆனால் எங்ளுடைய வருமை மேன்மேலும் அதிகரித்தவேலையில் சில ஊழியர்கள் பேச்சை கேட்டேன். சில ஊழியர்களை பார்க்கும் போது செய்வினை மாந்திரிகம் செய்து வைத்திருக்கிறார்கள். சில ஊழியர்கள் பணமும் அதிகமாக கொடுத்து இருகிறேன்.
    கடந்த ஏப்ரல் மாதம் 28 தேதி செல்லை பார்த்து கொண்டு இருந்தபொழுது
    ஜெபசிங் வார்த்தை களை கேட்டேன் அப்போ அவர்கள் சிந்தயை பற்றி பேசு பொழுது கவனித்தேன். நான் தோல்வி சந்தித்து சிந்தயை இருதயமும் காரணம் அறிந்து தினமும் ஐந்து மணிக்கு முன்பாக குளித்து சுத்தமா வந்து விடுவேன். இப்போ வரைக்கும் பார்த்து வரேன். ஆனால் அதை நேரத்தில் பார்க்க வில்லை என்றால் என்கதை முடிந்திருக்கும்.. ஆனால் நான் கெட்ட வார்த்தைகள் பேசியது கிடையாது சினிமா பார்ப்பதும் கிடையாது எந்த ஒரு காமெடி கேட்பதும் கிடையாது. இப்போ நான் அற்புத்தின் அதிகாலை ஆராதனை வந்தபிறகு ஜெபவேலையில் கண்ணிர் மல்க ஜெபிக்கிறேன். உபவாசம் ஜெபத்தில் கலந்து கொள்கிறேன்.. படிப்பு என்றால் எனக்கு பிடிக்காது. இப்போ பைபிள் படி கிறேன். ஆராதனை வார்த்தை கேடகிறேன் டைரி எழுத்து கிறேன் ஒவ்வொரு நாளும் வசனம், நாமும் விசுவாசம் முதலில் சுத்தி கரிப்பு இன்று ஆகார் பற்றி பேசிய வார்த்தை என் இருதயம் மெய்சிலித்தது.
    நன்றி ஐயா, மனைவி மகன், மகள் நல்ல சுகம் ஆரோக்கியம் கொடுத்து நீடித்த நாள் உம்முடைய சமுகத்தில் நிலைத்திற்கும்படி ஆண்டாவர் இயேசுவுக்கு கோடி ஸ்தோத்திரம்.
    எனக்கு உள்ள இருந்த
    (அந்தகரமான பாவத்தை மன்னித்து விட்டார்தேவனுக்கு நன்றி.. 🙏🙏🙏

  • @MariefloraChanthy
    @MariefloraChanthy 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Fastest stotra Bhaskar Jabalpur

  • @elangoedge
    @elangoedge 21 ชั่วโมงที่ผ่านมา

    Yesu.raja.kodi.soseteram.nanti.appa

  • @subashinisuresh8647
    @subashinisuresh8647 วันที่ผ่านมา

    Praise the Lord 🙏 pastor my husband has stomach pain in typhoid fever please pray for him

  • @selvaranisureshkumar2929
    @selvaranisureshkumar2929 20 ชั่วโมงที่ผ่านมา +1

    பாஸ்டர் ஒவ்வொரு நாளும் அருமையாக மெஸேஜ் கர்த்தர் உங்களை வல்லமையால் பயன் படுத்துகிறார் எனக்கு இப்படி ஒரு சபை நன்றாக இருக்கும் நான் குறைசொல்ல வில்லை ஏஜிசபைக்குபோகிறேன்இநத மாதிரிஇல்லை ஒவ்வொரு ஊழியர்களையும் வெவ்வேறு மாதிரி பயன் படுத்துகிறார் நான் சென்னை வந்தால் நேரில் வருகிறேன் பாஸ்டர் நன்றி

    • @kavithaperseleo8772
      @kavithaperseleo8772 20 ชั่วโมงที่ผ่านมา

      s seriously oy was good message

    • @newvisionassembly3926
      @newvisionassembly3926  16 ชั่วโมงที่ผ่านมา

      Thank you sister god bless you all glory to God

  • @vasuviswasam7739
    @vasuviswasam7739 วันที่ผ่านมา

    ✝️ᴩʀᴀɪꜱᴇ ᴛʜᴇ ʟᴏʀᴅ ᴊᴇꜱᴜꜱ✝️ᴀᴍᴇɴ✝️ʜᴀʟʟᴇʟᴜᴊᴀʜ✝️✝️ஆமென்✝️அல்லேலூயா✝️

  • @vasuviswasam7739
    @vasuviswasam7739 วันที่ผ่านมา

    ✝️என் மகள் சுபஸ்ரீ சூசன் க்கு நல்ல வேலை, உயர் பதவி கிடைக்கவும்,நல்ல வருமானம் கிடைக்கவும் அன்புடன் ஜெபிக்கவும்✝️

  • @SivakumarSiva-m3h
    @SivakumarSiva-m3h วันที่ผ่านมา

    Praise the lord 🙏 Amen 🙏 Thank you Jesus ✝️🛐

  • @vasuviswasam7739
    @vasuviswasam7739 วันที่ผ่านมา

    ✝️நன்றி இயேசுவே✝️கோடானகோடி ஸ்தோத்திரம்✝️✝️Amen✝️🕎🙌🙋‍♂️🙋‍♀️👍🙏👏🇮🇱👏

  • @kingfishers2723
    @kingfishers2723 23 ชั่วโมงที่ผ่านมา

    Ajaykodi praisethelord amen jesus

  • @juliesanthosh252
    @juliesanthosh252 วันที่ผ่านมา

    மகன் குடியிலிருந்து ஹான்ஸ் பழக்கம் மாறவும் இரட்சிக்க படவும் திருமணம் நடக்கவும் மகள் பிளசி குடும்பம் இரட்சிக்க படவும் பேரகுழந்தைகள் தர்ஷிகா பேரன் நேத்ரன் கர்த்தருடைய வளர்ப்பில் வளரவும் நன்றாய் படிக்கவும் கர்த்தருடைய பாதுகாப்பு வளர ஜெபிக்கவும் மருமகன் பாக்கியராஜ் இரட்சிக்க படவும் ஜெபிக்கவும்🙏🙏🙏😭😭😭

  • @aaricaari2588
    @aaricaari2588 16 ชั่วโมงที่ผ่านมา

    Shyla Raju என் வீட்டில் அடிக்கடி விஷ ஜந்துக்கள் வருகிறது அதிலிருந்து என்னையும், கணவரையும், பிள்ளைகளையும் இயேசப்பா பாதுகாத்து வருகிறார் நாம் அதிகாலையில் பாதுகாப்பிற்காக ஜெபிக்கிற ஜெபம்தான் இனிமேல் வராதப்படி prayer பண்ணுங்க Paster please prayer

  • @vasuviswasam7739
    @vasuviswasam7739 วันที่ผ่านมา

    ✝️இயேசுவின் இரத்தம் ஜெயம்✝️✝️ᴛʜᴀɴᴋ ʏᴏᴜ ᴊᴇꜱᴜꜱ✝️🕎🙌🙋‍♂️🙋‍♀️🙏👍✝️Amen✝️🕎🙌🙋‍♂️🙋‍♀️👍🙏👏🇮🇱👏

  • @rajakumariraja4127
    @rajakumariraja4127 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen

    • @rajakumariraja4127
      @rajakumariraja4127 23 ชั่วโมงที่ผ่านมา

      Idikkapatta vidu thirumbha katta padanum thadaighal ninganum theavaighal santhikka padanum appa udhavi seingha pa pasangha studies ku future kagha marriage kagha prayer pannungha (na oru single parent yengha vittukaru sudden ah heart attack la sethutangha)kgf karnataka

    • @rajakumariraja4127
      @rajakumariraja4127 23 ชั่วโมงที่ผ่านมา

      Ama pa neer yennai kankindra Devan jabathai ketpavarae nandri appa

    • @newvisionassembly3926
      @newvisionassembly3926  16 ชั่วโมงที่ผ่านมา

      Amen

  • @vasuviswasam7739
    @vasuviswasam7739 วันที่ผ่านมา

    ✝️எங்களுக்கு நல்ல வீடு,வாகனம் வாஙகவும் அன்புடன் ஜெபிக்கவும்✝️

  • @rojajayaseelan1786
    @rojajayaseelan1786 วันที่ผ่านมา +1

    என் கணவர் jayaseelan 30.1.2025 birthday ratchikkapada jebiyungal எனக்கு இருக்கும் முடக்கு vatha viyathiyelirunthu விடுதலை பெற jebiyungal amen

    • @newvisionassembly3926
      @newvisionassembly3926  16 ชั่วโมงที่ผ่านมา

      Happy birthday God bless you we will Pray for you

  • @juliesanthosh252
    @juliesanthosh252 วันที่ผ่านมา

    மகன் தினேஷ் ஆனந்த சரண பிரசாத் இரட்சிக்க படவும் ஜெபிக்கவும் கர்த்தருடைய பாதுகாப்பு இருக்கவும் பிள்ளைகள் எதிர்கால த்தை தேவன் பொறுப்பெடுக்கவும் ஜெபிக்கவும்🙏🙏

  • @KalaiSelvi-y2w
    @KalaiSelvi-y2w 18 ชั่วโมงที่ผ่านมา

    Gunarajah kalaichelvy. Enanthu Magan Beedan praveen prassanna avar. IBM course nangu. Padithu pass panuvathatkum engaluku sonthmaga house ondru illa. Kooly Veetil than irukindrom. Enaku. Kanaver illa nanum magnum mathiram. Irukindrm Engal kudumbathukaga. Jebam panungal. Athodu engaludaia kadan prachinail irunthu viduthalai. Peravum jebam panunga. Paster thank you

  • @creativevlogs5868
    @creativevlogs5868 23 ชั่วโมงที่ผ่านมา

    Please pray for Nikhil today social test pastor pray for him

  • @vasuviswasam7739
    @vasuviswasam7739 วันที่ผ่านมา

    ✝️என் மகள் சுபஸ்ரீ சூசன் க்கு ஏற்ற வரன் கிடைக்கவும்,விரைவில் திருமணம் நடைபெறவும் அன்புடன் ஜெபிக்கவும்✝️

  • @moviekingdom1591
    @moviekingdom1591 วันที่ผ่านมา

    கணவர் மோசஸ் ஞான துரை இரட்சிக்கப்பட ஜெபியுங்கள் கடன் நீங்க ஜெபியுங்கள்

  • @vasuviswasam7739
    @vasuviswasam7739 วันที่ผ่านมา

    ✝️எங்களுக்கு சுகம், பெலன், ஆரோக்கியம்,ஆசீர்வாதம்,நீண்ட ஆயுள் கிடைக்கவும், எங்கள் வருமானம் ஆசீர்வதிக்கப்படவும் அன்புடன் ஜெபிக்கவும்✝️

  • @subashinisuresh8647
    @subashinisuresh8647 วันที่ผ่านมา

    Praise the Lord pastor my son Michael pradeep need a job in IT field please pray for him

  • @justforknowledge7646
    @justforknowledge7646 14 ชั่วโมงที่ผ่านมา

    enna pannurathu nu enaku theriyala appa evalo kastam en life la 23 age la ennala mudiyala jesappa poi valuku en mela poda letter anupuraga edukadha kasa tharai solli aniyar enaku ethira saydpaduraga please pray for me😭😭😭😭😭😭😭😭

  • @kalavathi5286
    @kalavathi5286 วันที่ผ่านมา

    Praise the Lord 🙏🙏

  • @jeevapriya5331
    @jeevapriya5331 10 ชั่วโมงที่ผ่านมา

    Pray for my daughter.
    Kethziyal for 10th standard tn board exams

  • @roselinledya9318
    @roselinledya9318 23 ชั่วโมงที่ผ่านมา

    Pastor😭🙏 pls pray for me im suffering from piels thyroid problem so Depration no job my veena barrow five and lake's pls pray for return my money back😭😭😭🙏🙏 pastor husband salvation family peace😭😭 pastor

  • @selvaranisureshkumar2929
    @selvaranisureshkumar2929 21 ชั่วโมงที่ผ่านมา

    மகன் விக்னேஷ் குமார் ரட்ச்சிக்கபட கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது வேலை இல்லாமல் இருக்கிறான் வேலை கிடைக்க திருமணம் நடக்க வயது முப்பத்தி ஒன்று பின் மாற்றம் மாற சபைக்கு வரஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி

  • @MarynirmalaSherin
    @MarynirmalaSherin วันที่ผ่านมา

    En kanavan jerin keelkulam en kanavan cancer test normal aha varanum appa kirubaiyai paripoorana sukathai kodungaappa normal food utkollamudiyalla appa unga kirubaiyal paripoorana sukathai kodungaappa

  • @rexlinelatha4385
    @rexlinelatha4385 10 ชั่วโมงที่ผ่านมา

    Kindly pray for my son Nitherson John to get the Government job.

  • @nstc204estherponnarasi2
    @nstc204estherponnarasi2 21 ชั่วโมงที่ผ่านมา

    My son P.Sam prakash finishing his MBBS fifth year in this year.Pray for his future, job or higher studies.By Esther Ponnarasi.

  • @hema4671
    @hema4671 วันที่ผ่านมา

    In my 50years of life,the decision I took on my studies,job, marriage, husband's job everything went wrong.But every time I thought why this failure even I am spiritual.Please guide us in this fasting prayer how we have to know God 'wish in our decision.Now I am in a situation to select one in my husband's job which is very important for our future please pray for this

  • @alanjosh1
    @alanjosh1 วันที่ผ่านมา

    13 th Birthday to J. Janet lisa in 31.1.2025 pray for her birthday

    • @newvisionassembly3926
      @newvisionassembly3926  16 ชั่วโมงที่ผ่านมา +1

      Advance happy birthday God bless you

  • @samgodson174
    @samgodson174 14 ชั่วโมงที่ผ่านมา

    Birthday - N Helan leela - Coimbatore 31.01.2025

  • @VenkatJaya-v9d
    @VenkatJaya-v9d 23 ชั่วโมงที่ผ่านมา

    Sunday en brother daughter ku engagement vachi eruku antha function nalla padiyaga nadakka pray 🙏 pannunga pastor 🙏

  • @RajalakshmiDinesh-rp6ei
    @RajalakshmiDinesh-rp6ei 21 ชั่วโมงที่ผ่านมา

    என் தங்கையின் கணவர் பெயர் துரை தினமும் குடிச்சிட்டு வந்து தகாத வார்த்தையால் மனைவியை கிட்டி அடிக்கிறாரு ஒரு நேரம் போல ஒரு நேரம் பேச மாட்டேங்கற பித்து பிடிச்சது போல இருக்காரு யாரையும் மதிக்க மாட்டேங்கிறார் இயேசப்பா அவருக்கு நல்ல புத்தியும் ஞானத்தையும் கொடுத்து இந்த குடியில் இருந்து அவர் விலகும் படியான கிருபை செய்யும் ஆண்டவரே அந்த குடும்ப இரட்சிக்கும் படியான கிருபை செய்யும் ஆண்டவரே உங்களுக்கு இருக்கும் இரண்டு குழந்தை ஆண் ஒன்று பெண் ஒன்று படிப்பில் சிறந்த மாணவிகளாக வரும்படியான கிருபை செய்ங்க உங்களை நேசிக்கும் படியான அன்பு கொடுங்க ராஜா அந்த குடும்பங்களை இரட்சிக்கப் படியான கிருபை தாங்க ராஜா அந்த ஊர்ல கிறிஸ்தவர்கள் யாருமே இல்ல இவங்க இரட்சிக்கப்பட்டு அந்த ஊரும் இரட்சிக்கப்பட வேண்டும் இவங்க மூலமாக இயேசப்பா

  • @TamilselviThangaiah
    @TamilselviThangaiah วันที่ผ่านมา +1

    Praise the Lord pastor en daughter sheebagrace heart problem surgery Panna sollierukanga karthar miracle seiavendum 24yrs kastapadukiral already surgery 2timespannierukom 3rd surgery money needs santhikapadanum nallasugamkidaikanum .debts 25lacks kadanmaranum. My daughter cathrin marriage ahi 1yr ahiduchu karpathin blessings kidaikanm Franklin salvation sakthi marriage akanum please pray for my family.

  • @djgaming-yy9bk
    @djgaming-yy9bk 23 ชั่วโมงที่ผ่านมา

    ஜயா என் மகன் பெயர் ஜாய்சன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான் படிப்பில் ஆர்வம் இல்லை என் கணவர் இறந்து விட்டார் நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் எங்களை வீடு காலி பண்ண சொன்னாங்க வீடு கிடைக்காமல் நான் வேலை பார்க்கும் இடத்தில் தங்கி இருக்கிறோம் வீடு கிடைக்க தடைகள் மாறஜெபியுங்கள்

  • @philomina354
    @philomina354 13 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா நான் 25 வருஷமா வாடகை வீட்டில் இருக்கிறேன் ஐயா வாங்குற சம்பளம் வாடகைக்கு போயிருங்கய்யா நான் ஒரு இடம் வாங்கினேன் ஐயா அதுவும் அடமானத்தில் இருக்குது என்னால் அதை திருப்ப முடியல எனக்காக ஜெபம் பண்ணுங்க ஐயா நன்றி ஐயா

  • @hebzhibap
    @hebzhibap วันที่ผ่านมา

    Praise the Lord brother🙏✝️🙏. 31.01.2025 My son Akash rahul alice Samual Birthday. Please pray for him. 🙏✝️🙏

  • @BanupriyaBanupriya-y6g
    @BanupriyaBanupriya-y6g วันที่ผ่านมา

    ஐயா என் அம்மாவுக்கு நாக்கு கீழே கொப்பளம் வந்து 10நாட்கலாய் வேதனைபடுகிறார் அதற்காக ஜெபியுங்கள்

  • @sagayadevi4918
    @sagayadevi4918 22 ชั่วโมงที่ผ่านมา

    ஜாஸ் மின் கடண்பிறச்சனைநீங்க

  • @Priyavarma-s7h
    @Priyavarma-s7h 19 ชั่วโมงที่ผ่านมา

    Pastor pls pray for my son yashwanthvarma 10 years old diagnoses with ITP for past 2 years we are struggling with this

  • @helensuppermessagejasmin4062
    @helensuppermessagejasmin4062 11 ชั่วโมงที่ผ่านมา

    Pray for my mother she is in I c u

  • @stellasanthakumari1200
    @stellasanthakumari1200 11 ชั่วโมงที่ผ่านมา

    JENI FRANKLIN ( Bangalore) Celebrating her birthday tomorrow (31/01/2025). Please pray for her pastor.

  • @GloriyaLatha
    @GloriyaLatha 17 ชั่วโมงที่ผ่านมา

    Plz pray for me eyes ear problem

  • @sheelalatchoumy4059
    @sheelalatchoumy4059 วันที่ผ่านมา

    Please pray for my son to speak properly, without shattering

  • @binusurya-e5w
    @binusurya-e5w วันที่ผ่านมา

    Naan aavi courier belan adaya jawabi meendum pettukola prayer me

  • @JD7_Official
    @JD7_Official 22 ชั่วโมงที่ผ่านมา

    Pastor pleSe pray ffor Joel's physics practical exam 1st yr engineering today

  • @Joshua_1421
    @Joshua_1421 19 ชั่วโมงที่ผ่านมา

    Joshua Pon Samuel - Engeneering First Year Semester Exam Going. Please pray for him

    • @Joshua_1421
      @Joshua_1421 19 ชั่วโมงที่ผ่านมา

      கடந்த 2 மாதங்களாக உங்களது எல்லா ஜெபங்களிலும் தவறாது பங்கு பெறுகிறோம். மிகுந்த ஆசிர்வதமாக Thank you Jesus.Thank you Pastor. அநேகங்களுக்கு ஆசிர்வாதமாய் இன்னும் வல்லமையாய் எடுத்து கர்த்தர் பயன்படுத்துவராக . ஆமென்.

    • @newvisionassembly3926
      @newvisionassembly3926  16 ชั่วโมงที่ผ่านมา

      We will Pray for you

  • @JeninBella
    @JeninBella วันที่ผ่านมา

    Please pray for my son j.b.begin jebas 10th board exam

  • @JeninBella
    @JeninBella วันที่ผ่านมา

    Please pray for my husband Job name jenin

  • @marylatha3064
    @marylatha3064 23 ชั่วโมงที่ผ่านมา

    பேபிள் லிரிக்ஸ் வரவில்லை பிரதர் 🙏🙏today

  • @similanyshlinadlin3100
    @similanyshlinadlin3100 19 ชั่วโมงที่ผ่านมา

    S.Nyshlin Miriam, 12th standard,

  • @sujarani2867
    @sujarani2867 21 ชั่วโมงที่ผ่านมา

    spiritual message kedkumpothu edaya ulaga vilamparangal sathanukuriyathaga ullam kulampugirathu

  • @ranihepsibah5446
    @ranihepsibah5446 วันที่ผ่านมา

    Please pray for Jeron for autism.

  • @hebzhibap
    @hebzhibap วันที่ผ่านมา

    Ebenezer Jeyakannan meet accident before 3 years. இன்று கோர்ட் க்கு செல்கிறார்.இன்சூரன்ஸ் பணம் கிடைக்கவும் கிருபை thaanga pa

  • @JeninBella
    @JeninBella วันที่ผ่านมา

    Please pray for my son j.b. jegin 12th prebratary exam

  • @vasuviswasam7739
    @vasuviswasam7739 วันที่ผ่านมา

    ✝️எங்களுக்கு நல்ல வீடு,வாகனம் வாஙகவும் அன்புடன் ஜெபிக்கவும்✝️

  • @binusurya-e5w
    @binusurya-e5w วันที่ผ่านมา

    Amen amen amen 🙌🙌🙌

  • @Priyavarma-s7h
    @Priyavarma-s7h 19 ชั่วโมงที่ผ่านมา

    Amen hallelujah

  • @JohnVictor-u5c
    @JohnVictor-u5c 22 ชั่วโมงที่ผ่านมา

    Amen appa

  • @binusurya-e5w
    @binusurya-e5w วันที่ผ่านมา

    Amen amen amen 🙌🙌🙌

  • @reginadeva9479
    @reginadeva9479 20 ชั่วโมงที่ผ่านมา

    Amen

  • @HanifaRazeek
    @HanifaRazeek 23 ชั่วโมงที่ผ่านมา

    Amen Amen Amen 🙏

  • @Christy-y2z
    @Christy-y2z 17 ชั่วโมงที่ผ่านมา

    Amen

  • @Shakeelashakeela-s2h
    @Shakeelashakeela-s2h 22 ชั่วโมงที่ผ่านมา

    Amen Jesus 🙏🙏