மீன ராசியும் ரேவதி நட்சத்திரமும், வர இருக்கும் பிரச்சினையும் தீர்வும் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 141

  • @chandrababu5291
    @chandrababu5291 ปีที่แล้ว +30

    உங்கள் கணிப்பை கண்டு நான் வியந்தேன் என் வாழ்வில் நடந்த சில விஷயங்களை அப்படியே கூறிவிட்டீர்கள் நன்றி உங்கள் இந்த பதிவிற்கு.கடவுளை வணங்குவோம்🙏

  • @malligarraj4087
    @malligarraj4087 ปีที่แล้ว +12

    ஐயா யாரும் சொல்லாததை சொல்லியிருக்கிங்க அத்தனையும் உண்மை நன்றி

  • @velmuruganpaznanvel9677
    @velmuruganpaznanvel9677 2 หลายเดือนก่อน +1

    Very very good super.

  • @Sampath6699
    @Sampath6699 8 หลายเดือนก่อน

    குரு excellent studies... 👍

  • @Nithin_24
    @Nithin_24 10 หลายเดือนก่อน +1

    ஐயாவுக்கு ரெம்ப நன்றிகள் ஐயா

  • @SoundharyaPranika-t1g
    @SoundharyaPranika-t1g 5 หลายเดือนก่อน

    💯💯💯உண்மை ஐயா 🙏🙏🙏

  • @anusurya9422
    @anusurya9422 ปีที่แล้ว +2

    Neenga sonnathu already nadanthutu iruku sir koviluku poga sonnathuku thank you sir🙏🏻

  • @venkatesh4325
    @venkatesh4325 10 หลายเดือนก่อน +2

    நீங்க சொல்றது எல்லாமே எனக்கு நடந்துகிட்டு இருக்கு இந்த இரண்டு மாசம். என்ன நடக்குதுன்னு பாத்துக்கிரேன்.💪

  • @KannanSu-v9t
    @KannanSu-v9t 5 หลายเดือนก่อน +1

    Correct sir

  • @velunavam9052
    @velunavam9052 ปีที่แล้ว +9

    ஓம் சிவா

  • @KolanthaiVel-l1m
    @KolanthaiVel-l1m 11 หลายเดือนก่อน +11

    ஐயா என் வயது 73 ரேவதி நட்சத்திரம் நாலாம் பாதம் திருமண வாழ்வு ஆரம்பத்தில் இருந்து கசப்பை ஏற்படுத்துகிறது வீட்டில் இருக்கவும் முடியவில்லை வெளியே செல்லவுமீ முடியவில்லை எவ்வளவு நாள் விட்டு கொடுத்து செல்வது வாழ்க்கை கசந்து விட்டது

  • @wearekuttygang3287
    @wearekuttygang3287 9 หลายเดือนก่อน +1

    oru varthai sonnalum thaiva vakku thampi 🎉🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 unmai நன்றி ந நன்றி உணர்ச்சி வசப்பட்டு விட்டேண்

    • @SubraManiam-zk5rp
      @SubraManiam-zk5rp 8 หลายเดือนก่อน

      Ningga endiyavilerunkodu solluringga nangga eppadi malasiyavileruntu eppadi varatu

  • @SakthiUdt-lw8kl
    @SakthiUdt-lw8kl ปีที่แล้ว +9

    ஐயா என் வாழ்வில் நடப்பதை நடந்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள் அருமை இது முற்றிலும் உண்மை

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7cs ปีที่แล้ว +7

    Tqvm Sir for the Prediction on meena Rasi..n the ways to overcome the Obstacles..
    It's all true for me as I'm too faced with this kind of Problem with Fly Members. I'm do my prayers 🙏🙏.n be Silent Patience Calming..

  • @a.a.r.9933
    @a.a.r.9933 9 หลายเดือนก่อน +1

    உண்மை🎉🎉🎉🎉🎉🎉

  • @saravanavelvkp1107
    @saravanavelvkp1107 ปีที่แล้ว +45

    நீங்கள் சொல்லுவது தற்போதே நடக்க துவங்கி விட்டது ... தீர்வை கூறியதற்கு கோடி நன்றிகள் ஐயா !!! வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் சேவை !!!

  • @sagunthalaperiyasamy6422
    @sagunthalaperiyasamy6422 11 หลายเดือนก่อน +2

    Sir neenga sonna ellame nadanthutu irukku... Bayama irukku sir.. Kastatha mattume anupavicha nan... Nallave irukka mudiyathaa...

  • @santhiyavit8953
    @santhiyavit8953 8 หลายเดือนก่อน

    Enaku marana payam vanthathu sir. Kanavula eranthupora mathiri kanavu vanthathu sir

  • @Priya-pd2if
    @Priya-pd2if 10 หลายเดือนก่อน

    Sir uggakitta jathagam pakka mudiyuma

  • @sharmilad1882
    @sharmilad1882 8 หลายเดือนก่อน +2

    Ennala mudiyala....enda pooranthom nu eruku...romba kastama eruku...saga kuda vidamatanuraga...very bad life 😑

  • @a.a.r.9933
    @a.a.r.9933 9 หลายเดือนก่อน

    100/ உண்மை...தவறு இல்லாமலே சுமக்கவேண்டியிருக்கே..

  • @sathiyarani1713
    @sathiyarani1713 11 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா. என் கண் முன்னால் அடிக்கடி சர்ப்பம் தோன்றுகிறது. ஐயா. இதுக்கு ஒரு வழி கூறுங்கள்

    • @dhevaprasath
      @dhevaprasath 10 หลายเดือนก่อน +1

      Enakkum

  • @sakthivel615
    @sakthivel615 11 หลายเดือนก่อน +3

    ஆமாம்...இரவு நேரத்தில்...பாம்பூ பக்கத்தில் இருப்பதூ போல..தோன்றுகிறது..

  • @zittabytes9530
    @zittabytes9530 11 หลายเดือนก่อน +2

    Correct sir 100%

  • @mahalakshmik6493
    @mahalakshmik6493 11 หลายเดือนก่อน

    Amanga en kanavula pambu ennai kothittu so onnum problem lam illa la??

  • @AfrinArshit
    @AfrinArshit 11 หลายเดือนก่อน +2

    💯 correct

  • @m.palanivelm.palanivel3781
    @m.palanivelm.palanivel3781 ปีที่แล้ว +3

    Ladies விசயம் 100 percent உண்மை

  • @chandranchennai8743
    @chandranchennai8743 11 หลายเดือนก่อน +2

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @sivanbharathityre
    @sivanbharathityre ปีที่แล้ว +12

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @dayabaran7001
    @dayabaran7001 8 หลายเดือนก่อน

    Sri lanka yes what can i do sir

  • @lavanyaanand5059
    @lavanyaanand5059 ปีที่แล้ว +2

    Crt sir 100 percent true

  • @sgk444
    @sgk444 9 หลายเดือนก่อน

    100% correct

  • @jayampriya3803
    @jayampriya3803 ปีที่แล้ว +6

    தெய்வமே பயமா இருக்கு.நிம்மதியே இல்லை.

  • @chithramurugesan3720
    @chithramurugesan3720 ปีที่แล้ว +4

    வணக்கம் நீங்கள் கூரும் இந்த பலன் பெண் ராசிக்காரர்களுக்கும் பொருந்துங்களா

  • @revathis1829
    @revathis1829 ปีที่แล้ว +6

    Sir நீங்க சொன்னது எல்லாமே எனக்கு நடந்தது நடந்திட்ருக்குங்க sir

  • @revathysridhar8786
    @revathysridhar8786 ปีที่แล้ว +1

    Thank you

  • @vijayalaskshmivijayalasksh8379
    @vijayalaskshmivijayalasksh8379 5 หลายเดือนก่อน

    Ayya Nan meana rasi revathi natachiram Ana Parham teriyavilai

  • @g.shanthig.shanthi5578
    @g.shanthig.shanthi5578 10 หลายเดือนก่อน

    💯 Unmai sir

  • @selvamsuppus9755
    @selvamsuppus9755 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு சார் என் மகன் மீனராசி ரேவதி நட்சத்திரம் சிம்மலக்கனம் சார் நல்லா படிப்பானா சார் பிறந்த தேதி 20.6.2006 சார்

  • @AbiTha-d5w
    @AbiTha-d5w 9 หลายเดือนก่อน

    Ragu pampu vadivil janavuryla na neraya thadava nerla pathutten

  • @sherin_scott
    @sherin_scott 8 หลายเดือนก่อน

    Thank you so much 🙏🙏🙏🙏

  • @FFPLAYER416
    @FFPLAYER416 11 หลายเดือนก่อน

    Ungalidam jathagam pakkanum sir mudiuma evlo fees

  • @shrithar.s9227
    @shrithar.s9227 11 หลายเดือนก่อน

    Kanni lakkinam thuku sollunga sir plz

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 11 หลายเดือนก่อน +1

    பல சோதனைகள் மற்றும் வேதனைகள்

  • @sivagamikannan4546
    @sivagamikannan4546 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை தான் நன்றி ஐயா

  • @senthilnathan4957
    @senthilnathan4957 11 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் 🎉🙏🎉

  • @saritham7035
    @saritham7035 ปีที่แล้ว +2

    💯 true sir

  • @saipriyavenkat5905
    @saipriyavenkat5905 11 หลายเดือนก่อน

    Already suffering from cold,wheezing, hospitalized,. unnecessary expenses, exact... prediction

  • @Saranya-ju7ox
    @Saranya-ju7ox 10 หลายเดือนก่อน

    Amma appa perinthavargal sarvargala

  • @umaraniraja3262
    @umaraniraja3262 11 หลายเดือนก่อน

    Best speech well

  • @JayaKala-st6pp
    @JayaKala-st6pp 11 หลายเดือนก่อน +1

    Om namashivaya❤

  • @mr_kunjieee9049
    @mr_kunjieee9049 ปีที่แล้ว +2

    Nenga solradu unmai dan appa.. enaku velai pochu.. kadan achu.. yarai mulusa nambi irundano avanga yeamathitu irukanganu purinjuka mudinjadu.. ellamea pochu.. ana nenga sonadu onu matum illa.. nan avlo seekram yendha porulum anavasiyama vanga maten.. nenga solradu patha bayama iruku appa...

  • @seelanthalayasingam5205
    @seelanthalayasingam5205 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் கூறியபடி நடந்துகொண்டு இருக்கிறது மிக்க நன்றி லண்டனில் இருக்கும் நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் இங்கு பாலாஜி கோவில் இருக்கு அங்குபோகலாமா???

  • @SriDevi-hd3xb
    @SriDevi-hd3xb ปีที่แล้ว +2

    Tru sir

  • @sridharanvarahachary8157
    @sridharanvarahachary8157 ปีที่แล้ว +2

    Super sir

  • @geethamani-fk2tk
    @geethamani-fk2tk 11 หลายเดือนก่อน

    Correcta sonnegge anna🙏🙏🙏

  • @ulaganathanups2741
    @ulaganathanups2741 11 หลายเดือนก่อน

    அருமை உண்மை 🙏

  • @RamanaRamana-h2c
    @RamanaRamana-h2c 9 หลายเดือนก่อน

    ஐயா நான்பிறந்தூ1976+10+5+
    வெள்ளிகிளமைபிறந்தோன்
    பகள்+10+பத்து மணிக்கு பிறந்தநாள் ரேவதி ...நட்சத்திரமும்
    மீன்....ராசியும்

  • @balukuuathur9balasubrama-pr1gw
    @balukuuathur9balasubrama-pr1gw 7 หลายเดือนก่อน

    23/9/1972 என்னுடைய பிறந்தநாள் ரேவதி நட்சத்திரம்

  • @sureshshasha471
    @sureshshasha471 ปีที่แล้ว +1

    Yes sir 100 percent true

  • @anidhaabdulkhader2857
    @anidhaabdulkhader2857 10 หลายเดือนก่อน

    True

  • @SelvaSelva-t1l
    @SelvaSelva-t1l หลายเดือนก่อน

    Ppya

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 5 หลายเดือนก่อน

    ரேவதி நட்சத்திரக்காரர்கள் தெரிந்தே தவறு செய்து விட்டு ஞாயப்படுத்துவதில் வல்லவர்கள்... அடுத்த குடும்பத்தை கெடுப்பதில் கில்லாடிகள்... ஆனால் முகத்தை மட்டும் நல்லவர்கள் போல் வைத்து கொள்வார்கள்... இது என் அனுபவ பூர்வ உண்மை... நான் கடகம் 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @raveebala2533
      @raveebala2533 4 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வதும் அத்தனையும் பொய்
      என்னுடை உயிர் நண்பர் கடராசி பூசம் நட்சந்திரம் ரவுடி பிராடு
      என்னால் அவருக்கு பண உதவி, சரீர உதவி
      இன்னும் எவ்வளவோ செய்தேன்
      இப்பொழுது எனக்கும் அவருக்கும் விரிசல்
      மூன்றாம் நபர்களை நம்புகிறார் ஆனால் என்னை எதிர்க்கிறார். பொய்யும் , பித்தலாட்டமும்
      பிடிவாதகுணம், கர்வம்
      எனக்கு ரொம்ப ரொம்ப மனக்கஸ்டம்

  • @pushyourself5521
    @pushyourself5521 8 หลายเดือนก่อน

    Ipovey thanimaiyadhan iruku...yarukaga elarukitaiyum sandai potano avanaga koodaiey ipo sendhutanga.....
    Enna avangala Oru varthai kooda Sola vidamatendranga....
    Ipdila nadakumnu therinjirundha....Nan inaiku ellarodaiyum othumaiya irundhirupa

  • @kanmanieyebell6948
    @kanmanieyebell6948 ปีที่แล้ว +1

    💯 % unmai

  • @kirushnakumar1536
    @kirushnakumar1536 7 หลายเดือนก่อน

    45வயசு எத்தனை பாதம் வரும்

  • @saranshenba3195
    @saranshenba3195 ปีที่แล้ว

    Competitive exam kku padikkalama...athu eppadi irukkum..

  • @natarajanb7830
    @natarajanb7830 11 หลายเดือนก่อน +1

    💯 ture sir
    Ormba tanks sir

  • @arasucolonykarur3051
    @arasucolonykarur3051 ปีที่แล้ว +2

    சார்நீங்கள்சொன்னாமாதிரி தான் நடக்குறாதுஅதுக்குஎன்னா பன்றது ங்கா சார்

  • @umaperumal-m9r
    @umaperumal-m9r 11 หลายเดือนก่อน +4

    மகரம்திருவோணம்நட்சத்திரம்;கும்பம்சதயம்நட்சத்திரம்;கடகம்பூசம்நட்சத்திரம்;மீனம்உத்திராட்டதிநட்சத்திரம்போடுங்கசாா்

  • @chinnasamymounisha2982
    @chinnasamymounisha2982 10 หลายเดือนก่อน

  • @saranyap4038
    @saranyap4038 ปีที่แล้ว +1

    Meena rasi utharathi soluga pls

  • @chandrueees
    @chandrueees 10 หลายเดือนก่อน

    Ya as you told my besties separated me

  • @RamanaRamana-h2c
    @RamanaRamana-h2c 9 หลายเดือนก่อน

    4:48

  • @ssri877
    @ssri877 11 หลายเดือนก่อน

    Unmai

  • @SelvaSelva-t1l
    @SelvaSelva-t1l หลายเดือนก่อน

    Panam yant se

  • @sujisujitha136
    @sujisujitha136 11 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா... நாங்கள் சிறிலங்கா ஐயா... நீங்க சொன்ன 1 ஆவது வழிபாடு செய்யலாம்... matta 2m முடியாது ஐயா... நான் துர்க்கை அம்மன் வழிபாடு முதலே thodankittan ஐயா...

  • @azhaguazhagu2805
    @azhaguazhagu2805 11 หลายเดือนก่อน +2

    ஐயா நான் பட்ட வேதனை கொஞ்சம் நஞ்சும் இல்ல முனாவது நபரால் கக்ஷ்டபடுறேன் என் புருஷன் திருந்தல

    • @jeyapallab7966
      @jeyapallab7966 4 หลายเดือนก่อน

      யாரையும் நம்பாதே

  • @manivel8991
    @manivel8991 ปีที่แล้ว +3

    Ippo. Thaan masani amman kovilku poi pooja panitu varen,thurkkai kum varahi ku vilakku potutu vanthen,ragu kethuku paal abisekam panen...vetuku vanthu mobile pathen neenga soldratha nan munnadiye paniruken...enaku already120000 loss😢 virayasani la emathitanga ippo ragu kethu sani porachanai...mudila...paambu vanthute thaan irukku enoda ul unarvu sollum ipppo inga varapoguthunu vanthurum ithumaari neraya times nadanthachu...pambu kum enakum connection irukku..kanavilum vatlrum..

    • @arunsai09890
      @arunsai09890 11 หลายเดือนก่อน

      Sir/mam, nanum meenam raasi than neraya money loss aguthu, worship pilayar, hanuman on Saturday...ipo nala iruku athan sonen..Tq..

  • @kaleshaj1081
    @kaleshaj1081 ปีที่แล้ว +3

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @phoenixrider6884
    @phoenixrider6884 ปีที่แล้ว

    💯 correct brother ennaku eppo start achi

  • @subramaniyanv5575
    @subramaniyanv5575 11 หลายเดือนก่อน +1

    குழந்தை பாக்கியம் அய்யா

  • @manjuraj4747
    @manjuraj4747 10 หลายเดือนก่อน

    Iyaa negal solvadhu pola kanavar irukar 13 varusam achu 3pen kulandhai irukanga engala Theda matrar avanga akka thangachichunu ,drinks ipdi irukar tuticorin vellathula kooda Naga irukama nu ketkala adhuna ivlo naal porumaiya irundhean ipo avar veanadam endru sollivitean

  • @RameshBesimpleBesample
    @RameshBesimpleBesample 11 หลายเดือนก่อน

    Ayya yennoda marrage 2020 la nadanthuchu purokar karanun ponnu v2ku karanum yellam Yemathi marrage pannivachutanunga ipo ava lum vendamunu poita nanum poiten apo irunthu one week la pirunchutom ipo antha ponnu v2u karan 10laksh amount kekuran three years achu innum amount kekuran ipo before 5 months court la case potan jeevanasam ketu 30laksh kekuran yenaku sekerama divose case finish akanum ayya.. Antha Antha ponnu v2u karan itho yen kannu munnadi aluncharanum, untime la call panni avan ponnuku amount rate pesuran,

  • @Jkalpana28
    @Jkalpana28 ปีที่แล้ว +3

    இந்த நேரத்துல என் மகனுக்கு கல்யாண பண்ண லாமா சார் 4 பாதம் வயது 29

    • @funnyvideossocialmedia
      @funnyvideossocialmedia ปีที่แล้ว +1

      எந்த நேரம்னாலும் கல்யாணம் பன்னுங்க...வயசாவுது

    • @MathialakanNiraya-vc5zl
      @MathialakanNiraya-vc5zl ปีที่แล้ว

      2004.11.23 yearsminarasirevathinadsaththiram

    • @manohari6194
      @manohari6194 7 หลายเดือนก่อน +1

      ​@@funnyvideossocialmedia😂

    • @funnyvideossocialmedia
      @funnyvideossocialmedia 7 หลายเดือนก่อน

      @@manohari6194 hi

  • @Chinnasamy-ve8qe
    @Chinnasamy-ve8qe 10 หลายเดือนก่อน

    55et

  • @Dhanalakshmi-fn9fj
    @Dhanalakshmi-fn9fj ปีที่แล้ว

    Vanakkam sir ean maganukku ragu kedu dosham irukku reavthi natchatiram meenam rasi kumbam lagganam innum merage aagala eappo thirumanam nadakkum DOB 19.09.1989. 5.55.PM sir

  • @arasucolonykarur3051
    @arasucolonykarur3051 ปีที่แล้ว +5

    பறிகாரம் ஏன்னங்கா சார் பன்றது

  • @devas5291
    @devas5291 11 หลายเดือนก่อน

    Sir government job kidaikuma sir

    • @jeyapallab7966
      @jeyapallab7966 4 หลายเดือนก่อน

      ரூபாய குடுத்து ஏமாந்துராத!😁

  • @sathish4229
    @sathish4229 11 หลายเดือนก่อน +3

    நன்.ரேவதிநட்சத்திரம்.மீனம்.சதிஷ்

  • @SrimathiVijayanand-tl9dg
    @SrimathiVijayanand-tl9dg 8 หลายเดือนก่อน

    Na revathi natchathram

  • @ananthmanikandan9177
    @ananthmanikandan9177 11 หลายเดือนก่อน

    Sonnamathiriye pirichu vachitaru, ithellam epponga sariyagum

  • @sureshshasha471
    @sureshshasha471 ปีที่แล้ว

    Sir unga appointment kidaikuma

  • @eddapdikasi
    @eddapdikasi ปีที่แล้ว

    Sir last week start aituchu

  • @RajKumar-zi4ut
    @RajKumar-zi4ut 4 หลายเดือนก่อน +1

    Narendra Modi

  • @sathishhang3
    @sathishhang3 11 หลายเดือนก่อน

    ௮ய்யா நீங்கள் எனது ஜாதகம் பாத்து தருவீர்களா

  • @IyanarJ-i4n
    @IyanarJ-i4n 11 หลายเดือนก่อน

    Aiya neengalsovathu100/unmai marumagal eppadithan ullar

  • @RMohan-lt6wc
    @RMohan-lt6wc ปีที่แล้ว +1

    அத்தனையும் உண்மை ஸார்

  • @devidevi.r8936
    @devidevi.r8936 8 หลายเดือนก่อน +1

    Vazhkaiya veruthu pochu

  • @JenetMary-j6k
    @JenetMary-j6k 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏