மீன ராசியும் ரேவதி நட்சத்திரமும், வர இருக்கும் பிரச்சினையும் தீர்வும் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2023
  • 🔱ஓம் சரவணபவ🔱
    விரிவாக துல்லியமாக சுய ஜாதக பலன் அறிய ,
    ஜாதக படி ஆன்மீக ஆலோசனை பெற ,
    அழைக்கவும் ....
    ரேவதி நட்சத்திர கோவில் லிங்க் :-
    g.co/kgs/yne516
    பதிவில் கூறப்பட்டவை பொது பலன்களை சுய ஜாதகப்படி மேற்கூறிய பலனின் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் !
    (இலவச ஆலோசனை இல்லை)
    ஸ்ரீ பாலா தேவி ஜோதிட ஆராய்ச்சி நிலையம்
    குரு மணிகண்டன் MA Astro
    பொள்ளாச்சி
    ஃபோன் :- 73391 23436
    #rasipalan #astrology #ராசிபலன் #ஜோதிடம் #rasi #meenam #meenarasi #மீனராசி #ரேவதி #ராகுகேது
    பயன்படுத்தி பயன்பெறுங்கள் உறவுகளே 💐
    இறையருள் துணை நிற்கும் 💐
    குருவடி சரணம் 🙏
    நன்றி 🙏

ความคิดเห็น • 137

  • @chandrababu5291

    உங்கள் கணிப்பை கண்டு நான் வியந்தேன் என் வாழ்வில் நடந்த சில விஷயங்களை அப்படியே கூறிவிட்டீர்கள் நன்றி உங்கள் இந்த பதிவிற்கு.கடவுளை வணங்குவோம்🙏

  • @malligarraj4087

    ஐயா யாரும் சொல்லாததை சொல்லியிருக்கிங்க அத்தனையும் உண்மை நன்றி

  • @anusurya9422

    Neenga sonnathu already nadanthutu iruku sir koviluku poga sonnathuku thank you sir🙏🏻

  • @venkatesh4325

    நீங்க சொல்றது எல்லாமே எனக்கு நடந்துகிட்டு இருக்கு இந்த இரண்டு மாசம். என்ன நடக்குதுன்னு பாத்துக்கிரேன்.💪

  • @Nithin_24

    ஐயாவுக்கு ரெம்ப நன்றிகள் ஐயா

  • @user-gm4jj8bh3m

    ஐயா என் வயது 73 ரேவதி நட்சத்திரம் நாலாம் பாதம் திருமண வாழ்வு ஆரம்பத்தில் இருந்து கசப்பை ஏற்படுத்துகிறது வீட்டில் இருக்கவும் முடியவில்லை வெளியே செல்லவுமீ முடியவில்லை எவ்வளவு நாள் விட்டு கொடுத்து செல்வது வாழ்க்கை கசந்து விட்டது

  • @Sampath6699

    குரு excellent studies... 👍

  • @velunavam9052

    ஓம் சிவா

  • @revathysridhar8786

    Thank you

  • @senthilnathan4957

    வாழ்க வளமுடன் 🎉🙏🎉

  • @jayampriya3803

    தெய்வமே பயமா இருக்கு.நிம்மதியே இல்லை.

  • @lavanyaanand5059

    Crt sir 100 percent true

  • @SakthiUdt-lw8kl

    ஐயா என் வாழ்வில் நடப்பதை நடந்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள் அருமை இது முற்றிலும் உண்மை

  • @SriDevi-hd3xb

    Tru sir

  • @zittabytes9530

    Correct sir 100%

  • @sayepremraj4827

    💯 correct sir

  • @umaraniraja3262

    Best speech well

  • @sureshshasha471

    Yes sir 100 percent true

  • @ulaganathanups2741

    அருமை உண்மை 🙏