வ அலைக்கும் ஸலாம் வறஹ்... அரபி மொழியில் அரபி எழுத்துக்களை எவ்வாறு எழுத வேண்டும் என்று சில சட்ட திட்டங்களை அரபி இலக்கணத்தில் வகைபடுத்தப்பட்டிருக்கு . அந்த அடிப்படையில் ی - என்ற எழுத்து ஒரு வார்த்தையின் ஆரம்ப எழுத்தாக அல்லது நடு எழுத்தாக இருந்தால் இரு புள்ளிகளை வைத்து எழுத வேண்டும். இறுதியாக அல்லது தனியாக எழுத வேண்டும் என்றால் புள்ளிகள் வைக்காமல் எழுத வேண்டும்.
வ அலைக்கும் ஸலாம் வறஹ்... அரபி மொழியில் அரபி எழுத்துக்களை எவ்வாறு எழுத வேண்டும் என்று சில சட்ட திட்டங்களை அரபி இலக்கணத்தில் வகைபடுத்தப்பட்டிருக்கு . அந்த அடிப்படையில் ی - என்ற எழுத்து ஒரு வார்த்தையின் ஆரம்ப எழுத்தாக அல்லது நடு எழுத்தாக இருந்தால் இரு புள்ளிகளை வைத்து எழுத வேண்டும். இறுதியாக அல்லது தனி எழுத்தாக இருந்தால் புள்ளிகள் போடப்பட்டிருக்காது போடவும் கூடாது.
மாஷா அல்லாஹ் இன்ஷா அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்பாக்கியங்களைத் அல்லாஹ் உங்களுக்கு தந்தருள் புரிவானாக
jazakallahu khairan 🤲🏽
Masha Allah 🤲..Serthu yeluthi irukkum bothu yeppadi padippathu sir.. pls video
நன்றி.
th-cam.com/video/cHeIC_HYbZ4/w-d-xo.htmlsi=fY3JJI3OWZAuV4Vd
Masha ALLAH
Assalamu alaikum
Alhamdulillah
Ma Sha Allah, well Explained.
May Allah increase yours and our knowledge, Aameen 💐
jazakallahu khairan
Masha Allah
Mashallah
Arabic cutting pen seivadhu eppadi sollugga boi
th-cam.com/video/X3qBKt4Uy3U/w-d-xo.html cut pen Marker easy way Making video
ماشاءالله
🤲🏽
th-cam.com/play/PL1ztVYCRC1bm_ESMVamT4JfpRBkKrq1sd.html
🎉🎉🎉😊😊
Super
இதன் உச்சிரிப்பு தமிழ் எழுதுங்க நல்லா புரியும்
Masha Allah. Which pen u r using?
cut marker
எழுத பயிற்சி புத்தகம் கிடைக்குமா
Darul huda publication mannady Chennai யில் இடைக்கும்
Asalamu alaikum nan alif solli kudunga jiii
جزاك الله خيراநன்றி
Assalamu alaikum bhai யாவுக்க கீழே இரண்டு புள்ளிகள் இல்லை என்பதனை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்
வ அலைக்கும் ஸலாம் வறஹ்...
அரபி மொழியில் அரபி எழுத்துக்களை எவ்வாறு எழுத வேண்டும் என்று சில சட்ட திட்டங்களை அரபி இலக்கணத்தில் வகைபடுத்தப்பட்டிருக்கு . அந்த அடிப்படையில் ی - என்ற எழுத்து ஒரு வார்த்தையின் ஆரம்ப எழுத்தாக அல்லது நடு எழுத்தாக இருந்தால் இரு புள்ளிகளை வைத்து எழுத வேண்டும். இறுதியாக அல்லது தனியாக எழுத வேண்டும் என்றால் புள்ளிகள் வைக்காமல் எழுத வேண்டும்.
@@iqraulquranonlinemadrasa6812 sir ur teaching osm how many languages u know?Arabic to write we need pnly use single line nb or unruled sheet also?
Bhai entha pen sales panragala
Indha pen ...enga kidaikkum..
Online shopping கிடைக்கும் arabic cutting pen என்று தேடுங்க
@@iqraulquranonlinemadrasa6812 link kuduga bhai
Yaakku noktha illai
வ அலைக்கும் ஸலாம் வறஹ்...
அரபி மொழியில் அரபி எழுத்துக்களை எவ்வாறு எழுத வேண்டும் என்று சில சட்ட திட்டங்களை அரபி இலக்கணத்தில் வகைபடுத்தப்பட்டிருக்கு . அந்த அடிப்படையில் ی - என்ற எழுத்து ஒரு வார்த்தையின் ஆரம்ப எழுத்தாக அல்லது நடு எழுத்தாக இருந்தால் இரு புள்ளிகளை வைத்து எழுத வேண்டும். இறுதியாக அல்லது தனி எழுத்தாக இருந்தால் புள்ளிகள் போடப்பட்டிருக்காது போடவும் கூடாது.
اسلام عليكم ورحمه لله وبركاته இந்த பேனா எங்கு வாங்குவது அல்லது யேபடி செய்வது
Arabic cute calligraphy என்று online shopping கிடைக்கிறது
Masha Allah
Mashallah