ความคิดเห็น •

  • @radhakrishnanduraisamy942
    @radhakrishnanduraisamy942 3 หลายเดือนก่อน +13

    நீண்ட நாட்களாக மிகவும் எதிர்பார்த்த ரோப்கார் சேவை மிக சிறப்பு, பக்தர்களுக்கு பேரின்ப மகிழ்ச்சி ஓம் நமோ நாராயணா வணக்கம்...

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 3 หลายเดือนก่อน +2

    நாங்கள் பல வருடங்களுக்கு முன்பு வட இந்திய சுற்றுப் பயணம் செய்த போது சக்தி பீடங்கள் எல்லாம் மிக உயர்ந்த மலைகளில்தான் இருந்தன..அப்போதே அங்கே இதைப் போன்ற ரோப் கார்கள் இருந்தன.அவற்றில் நாங்கள் சென்று வந்தோம்.. அப்போதெல்லாம் நான் நினைப்பேன்.இது போல தமிழ்நாட்டில் இல்லையே என்று நினைப்பேன்.. இப்போது இங்கே அமைத்தது நல்லது.தான். நன்றிகள் பல

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 3 หลายเดือนก่อน +4

    மிகவும் பயனுள்ள பதிவு; அம்ருதவல்லித்தாயார் ஸமேத ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மர் தங்களுக்கு அனைத்து மங்கலங்களையும் அருள்வார்களாக!

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI 4 หลายเดือนก่อน +19

    சிறப்பு வெகு சிறப்பான திட்டம். ஓம் நமோ நாராயணா

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @palanichami7082
    @palanichami7082 4 หลายเดือนก่อน +28

    இதுபோன்றே மிக உயரமான ஓதிமலை ஆண்டவரை வழிபட கம்பிவட ஊர்தி சேவை தேவை

    • @SHYAMFMTIRUVANNAMALAI
      @SHYAMFMTIRUVANNAMALAI 4 หลายเดือนก่อน +2

      எங்கு இது உள்ளது? ஐயா

    • @ravichandrag4631
      @ravichandrag4631 4 หลายเดือนก่อน +1

      Arakonam aruhil ulladhu

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 3 หลายเดือนก่อน

      கம்பி வட ஊர்தி என அழகான தமிழ்
      பெயராகும்

    • @narasimhana9507
      @narasimhana9507 3 หลายเดือนก่อน

      உங்கள் பகுதியில் உள்ள MLA .MP மற்றும் அமைச்சர் மூலம் மனு கொடுங்கள்.நடக்கும்

    • @narasimhana9507
      @narasimhana9507 3 หลายเดือนก่อน

      ​@@SHYAMFMTIRUVANNAMALAIவேலூர் மாவட்டம் அருகில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்.நரசிம்மசுவாமி கோவில்.வேலூரில் இருந்து சென்னை போகும் வழியில் உள்ளது

  • @vigneshvicky761
    @vigneshvicky761 4 หลายเดือนก่อน +3

    அருமை ரொம்ப நன்றி ஐயா தகவல் போட்டது

  • @sumithraraja7190
    @sumithraraja7190 3 หลายเดือนก่อน +2

    OM Narashima Narayana Namo Namaha....Thank you Govinda perumaley.🙏

  • @palanichami7082
    @palanichami7082 4 หลายเดือนก่อน +4

    ஓம் நமோநாரயண
    ஓம் நமோநாரயண
    ஓம் நமோநாரயண. . .

  • @varadharajanbhajanvibes1468
    @varadharajanbhajanvibes1468 3 หลายเดือนก่อน +1

    Travelled by rope car. Great experience. 👍. Jai Sri Narasimha. We r Blessed.

  • @arthivinothkumar9205
    @arthivinothkumar9205 3 หลายเดือนก่อน +2

    Thanks for the info
    Thanks to the people behind this project 🙏

  • @kuttiqueenkavinaya2118
    @kuttiqueenkavinaya2118 3 หลายเดือนก่อน +1

    நன்றிகள் பல

    • @vasanth909
      @vasanth909 3 หลายเดือนก่อน +1

      நன்றி

  • @m.o.gunasekar43
    @m.o.gunasekar43 3 หลายเดือนก่อน +2

    oum namo narayanaya vidhmahae vasudhevaya dheemahi thanno vishnu pirachodhayaath

  • @vedanarayanan654
    @vedanarayanan654 4 หลายเดือนก่อน +7

    Nicely explained. Thanks

  • @sathyapalani6746
    @sathyapalani6746 3 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 4 หลายเดือนก่อน +9

    பயனுள்ள தகவல் நன்றி ஸ்வாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் பயனடைவார்கள்.

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      நன்றி நீங்கள் சொல்வது மிகவும் சரியான கருத்து

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 3 หลายเดือนก่อน +2

    Bro. Super👌

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 4 หลายเดือนก่อน +6

    பதிவிற்க்குநன்றி வாழ்கலளமுடன்

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      நன்றி

  • @raghuraman7362
    @raghuraman7362 4 หลายเดือนก่อน +5

    ஸீ நரசிம்மர் எல்லோருக்கும் அருளாசி வழங்கட்டும்
    நம் தமிழ் நாட்டு முதல்வருக்கு நன்றி

  • @kishorekumar11b82
    @kishorekumar11b82 3 หลายเดือนก่อน +1

    ரோப்கார் பயணம் அருமை 🙏🙏🙏

  • @malligaparthasarathy3123
    @malligaparthasarathy3123 3 หลายเดือนก่อน +2

    Om namo narayana om namo narayana om namo narayana very nice explanation solingar mali parthathu migavum arumi

    • @vasanth909
      @vasanth909 3 หลายเดือนก่อน

      நன்றி

  • @saithirusaithiru4303
    @saithirusaithiru4303 4 หลายเดือนก่อน +5

    அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      நன்றி

  • @JanardhanSelvi
    @JanardhanSelvi 4 หลายเดือนก่อน +2

  • @sekar9037
    @sekar9037 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமை.
    தமிழ்நாடு முதலமைச்சர்
    திரு.மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.
    விரைவில் வந்து தரிசிப்பேன். 🙏🙏🙏
    ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏

  • @sathyapalani6746
    @sathyapalani6746 4 หลายเดือนก่อน +4

    ❤❤❤

  • @selvarajs8628
    @selvarajs8628 4 หลายเดือนก่อน +1

    மிகவும் மகிழ்ச்சி நன்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு !

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 4 หลายเดือนก่อน +1

    0mnamo Sri Lakshmi Naarasimmaswamiye namo namaha.

  • @jayalakshminatarajasundaram31
    @jayalakshminatarajasundaram31 3 หลายเดือนก่อน +1

    நன்றி.🙏

    • @vasanth909
      @vasanth909 3 หลายเดือนก่อน

      நன்றி

  • @jayanthissrinivasan384
    @jayanthissrinivasan384 3 หลายเดือนก่อน

    Super rhanks for Ropecar facility

  • @kannigam8028
    @kannigam8028 4 หลายเดือนก่อน +5

    Om namo narayana

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @karthitravel1088
    @karthitravel1088 4 หลายเดือนก่อน +4

    Docter family God bless you

  • @krishnavenisrinivasan1763
    @krishnavenisrinivasan1763 3 หลายเดือนก่อน +1

    Super

  • @abarnaa2293
    @abarnaa2293 4 หลายเดือนก่อน +4

    Om Namo Narayana❤❤❤

  • @ushas5233
    @ushas5233 4 หลายเดือนก่อน +2

    Thank you sir good explanation super

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      நன்றி

  • @thangamanit449
    @thangamanit449 4 หลายเดือนก่อน +2

    Thank you for your information

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      Welcome!

  • @vasurajamanickkam485
    @vasurajamanickkam485 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @Siva-eg3fd
    @Siva-eg3fd 4 หลายเดือนก่อน +3

    Thank you for your information sir

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      Welcome

  • @user-ds5ib9gi3x
    @user-ds5ib9gi3x 4 หลายเดือนก่อน +1

    ஜெய் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம ஜெய ஜெய ஸ்ரீ லஷ்மி நரசிம்ம.
    ஜெய ஜெய ஸ்ரீ லஷ்மி நரசிம்ம.

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @sumathisathyanarayanan7745
    @sumathisathyanarayanan7745 4 หลายเดือนก่อน +1

    Omnamonaranana

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @radhamonithankachi8197
    @radhamonithankachi8197 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @jayathirthacharkalur3969
    @jayathirthacharkalur3969 4 หลายเดือนก่อน +1

    Thank you for the information

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி

  • @sampathkumar6087
    @sampathkumar6087 4 หลายเดือนก่อน +3

    Nice

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      Thanks

  • @user-ki7py4fc6h
    @user-ki7py4fc6h 4 หลายเดือนก่อน +3

    Om nano narayana🙏🏻

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @sivanathkr9970
    @sivanathkr9970 4 หลายเดือนก่อน +1

    Super super❤❤❤❤

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      நன்றி

  • @kkvrao7313
    @kkvrao7313 4 หลายเดือนก่อน +3

    நல்ல விளக்கத்துடன் சொல்லி உள்ளார். சுடச்சுட செய்தியை சேகரித்து இருக்கிறார். தங்களது செய்தியால் மக்கள் பயன் அடைவர். நண்பருக்கு வாழ்த்துக்கள். ஓம் நமோ நரசிம்மாய நமஹா🙏🙏🎉

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน +1

      மகிழ்ச்சி

  • @subashsanthi234
    @subashsanthi234 4 หลายเดือนก่อน +1

    சேவைக்கு மிக்க நன்றி

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      நன்றி

  • @varahi-Amma957.
    @varahi-Amma957. 4 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ நாராயணா ❤❤❤

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 4 หลายเดือนก่อน +1

    Thank you sir

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      நன்றி

  • @user-zn4vd3ge6y
    @user-zn4vd3ge6y 4 หลายเดือนก่อน +1

    Om Lakshmi Narasimhar 🙏🙏🙏🙏🙏

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @gunalan9120
    @gunalan9120 4 หลายเดือนก่อน +2

    Congratulations

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      நன்றி

  • @kuppusamyrajaram5551
    @kuppusamyrajaram5551 4 หลายเดือนก่อน +1

    ❤அருமை! மிக்க நன்றி🙏💕

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி

  • @platinumgold8848
    @platinumgold8848 4 หลายเดือนก่อน +3

    😮 om namo Narayana

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @parthibann4680
    @parthibann4680 4 หลายเดือนก่อน +1

    Om namo lakshmi narasimha potri 👍👍👍

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @ushanaidu1450
    @ushanaidu1450 4 หลายเดือนก่อน +3

    Om Namo Narayana 🙏

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @kanakhalakshmiramakrishnan9103
    @kanakhalakshmiramakrishnan9103 4 หลายเดือนก่อน +1

    Om namo. Narayana

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @anit524
    @anit524 4 หลายเดือนก่อน +2

    Thanks to our Govt. And also thank you bro 🎉

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      Thanks

  • @rakshithasivakumar8494
    @rakshithasivakumar8494 4 หลายเดือนก่อน +1

    Thank you so much

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி

  • @MoshiVarshi
    @MoshiVarshi 3 หลายเดือนก่อน +1

    Super vasanth

    • @vasanth909
      @vasanth909 3 หลายเดือนก่อน

      நன்றி

  • @user-vf2qf3gh1o
    @user-vf2qf3gh1o 3 หลายเดือนก่อน

    Ok

  • @indiraramraj1847
    @indiraramraj1847 4 หลายเดือนก่อน +1

    Om namo Narayana!om Sri Lakhmi Naradimha.

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @m.o.gunasekar43
    @m.o.gunasekar43 3 หลายเดือนก่อน +1

    oum ugram veeram mahavishnum jvalantam sarva thomukham nrasihmam bishanam bhadhram mrutyormuthyam namaam yaham.

  • @harisha6617
    @harisha6617 4 หลายเดือนก่อน +1

    Om namo venkateshaya 🙏🙏🙏

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @kala9197
    @kala9197 4 หลายเดือนก่อน +5

    ஸர்வம் ந்ருஸிம்ஹமம்

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @sudarsanr1085
    @sudarsanr1085 4 หลายเดือนก่อน +1

    Om namo Narayana

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @user-mr3nq2vs3f
    @user-mr3nq2vs3f 4 หลายเดือนก่อน +1

    ஓம் லஷ்மி நரசிம்மரே
    போற்றி ஓம்.

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @sridharsampathi3966
    @sridharsampathi3966 4 หลายเดือนก่อน +1

    Very nicely explained. Not even came in newspaper. Thanks.

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      Thanks and welcome

  • @embroiderydesign4534
    @embroiderydesign4534 3 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி 🙏🙏🙏

    • @vasanth909
      @vasanth909 3 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி

  • @user-zn4vd3ge6y
    @user-zn4vd3ge6y 4 หลายเดือนก่อน +2

    Ennoda Kula deivam Narasimhar na one time kuda avara parkka mudiyala ennala steps era mudiyathu but ippa na 5 month pregnanta irukan July month ennoda papa vandhuduvaga avagala first na ennoda appa Narasimhar kitta than kattanum romba tq

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன்.
      நரசிம்மரை உங்களுக்கு துணை இருப்பார்

  • @janaradhantr9471
    @janaradhantr9471 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      🙏

  • @sureshnarasimhan6881
    @sureshnarasimhan6881 4 หลายเดือนก่อน +1

    உபயோகமான காணொளிக்கு நன்றி.
    Oru siriya thiruttham ... namm Perumal kovilgalil Thayaar endru azhaippom ... amman, ambal Sivan kovilgalil

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      நன்றி

  • @rajanr.s4683
    @rajanr.s4683 4 หลายเดือนก่อน

    Thank you very much ❤

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      Welcome!

  • @janaradhantr9471
    @janaradhantr9471 4 หลายเดือนก่อน +1

    NAMO SRI LAKSHMI NARASIMHAYA NAMONAMA🎉🎉🎉🎉

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @revathit9003
    @revathit9003 4 หลายเดือนก่อน +1

    Thank you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி

  • @sivakumaran5681
    @sivakumaran5681 4 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ நாராயண

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @umakumarkumar1803
    @umakumarkumar1803 4 หลายเดือนก่อน +1

    Om Namo Narayana.🙏🙏🙏🙏

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 4 หลายเดือนก่อน +1

    நன்றிகள்

    • @manivannanmanivannan1930
      @manivannanmanivannan1930 4 หลายเดือนก่อน

      ஆன்று இந்த மகத்தான திட்டம் நிறைவேற முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆறுக்கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார் இடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த த்திட்டம் பக்தர்களுக்குகான செவை என்று நினைக்காமல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திட்டம் தாமதமாகி இன்று இருபதுக்கோடி ரூபாய் செலவில் நிறைவேறியிருக்கிறது மகிழ்ச்சி உங்களோடு இணைந்து நன்றி தெரிவிக்கிறேன் 🔆

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி

  • @rajeshkumarrajagopal4168
    @rajeshkumarrajagopal4168 4 หลายเดือนก่อน +3

    Nice Vasanth.After long time saw your video ..nicely explained.
    God bless all. ❤Om Namo Narayana.

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙂

  • @GovindasamySubramani-bj9ue
    @GovindasamySubramani-bj9ue 4 หลายเดือนก่อน +4

    Thank you sir salute C.M sir

    • @prabhuvel4621
      @prabhuvel4621 4 หลายเดือนก่อน

      You cm dint spent money on this he got commission on this

    • @shantielangovan3802
      @shantielangovan3802 4 หลายเดือนก่อน

      ​@prabhuvel4621 yo
      You're abusing CM.your comment should be reported..

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 4 หลายเดือนก่อน +1

    🚩🏴🚩🏴👍🙏🙏

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      🙏

  • @user-ld3nv3wf6d
    @user-ld3nv3wf6d 4 หลายเดือนก่อน +1

    migavum sirappana aanmeega sevai

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      நன்றி

  • @vijisai9210
    @vijisai9210 4 หลายเดือนก่อน +1

    Arumei. Mudhavarku mika nandri. N neenda naal kanavu palithathu. 🙏🙏🙏🙏

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      நன்றி

  • @revathit9003
    @revathit9003 4 หลายเดือนก่อน +1

    JaisriLakshminarasimha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏saranu saranu saranu Prahladavaradha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @jeevajothidhamtamil1807
    @jeevajothidhamtamil1807 4 หลายเดือนก่อน +1

    மாலை வணக்கம் நன்றி சார் அன்புடன் சண்முகசுந்தரம் ஜீவஜோதிடம் தமிழ்-மாத-இதழ் சென்னை

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      நன்றி

  • @radhavijayaraghavan7967
    @radhavijayaraghavan7967 4 หลายเดือนก่อน +1

    Super. Thrilling way you have explained. But regarding lift for 30 steps you didn't show.

  • @jayakumarib288
    @jayakumarib288 3 หลายเดือนก่อน +1

    Superb.Thanks for our C.M

  • @revathit9003
    @revathit9003 4 หลายเดือนก่อน +3

    God bless you🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      நன்றி

  • @SureshBabu-xp6nw
    @SureshBabu-xp6nw 3 หลายเดือนก่อน +1

    நமோ நரரயண

  • @pqr2027
    @pqr2027 4 หลายเดือนก่อน +2

    காணோளி சிறப்பாக உள்ளது. ஆனால் சற்று சுருக்கமாக இருத்தல் நலம். நன்றி.

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      கட்டாயம் அடுத்த முறை முயற்சி செய்கிறேன் நன்றி

  • @nagarajansundararaj5773
    @nagarajansundararaj5773 4 หลายเดือนก่อน +1

    தமிழ்நாடு முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @ravichandrag4631
    @ravichandrag4631 4 หลายเดือนก่อน +1

    OM NAMO NARAYANAYA. NANDRI APPA YELLORAYUM NALLA PADIYAHA KUTTIKONDUPOI NALLA PADIYAHA KONDUVANDHU VEDU APPA. 🙏🙏🙏🙏🙏🙏🙏🤲

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி

  • @bhuvanavamsyi1704
    @bhuvanavamsyi1704 4 หลายเดือนก่อน +1

    Nanum poitu vandhen

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி
      தாங்கள் எந்த ஊர்

  • @ganapathysubramanian6625
    @ganapathysubramanian6625 4 หลายเดือนก่อน +2

    Starting time?

  • @thirubala2
    @thirubala2 3 หลายเดือนก่อน +1

    கூகுளை மேப் வழியும் வழித்தடங்களும் போடுங்க

  • @sundaramm53
    @sundaramm53 4 หลายเดือนก่อน +1

    Jai sri narasimma🙏🙏🙏🙏🙏

  • @bhuvanamoorthi4962
    @bhuvanamoorthi4962 4 หลายเดือนก่อน +2

    வாரத்தின் எல்லா நாட்களிலும் ரோப் கார் வேலை செய்யுமா என்பதை உறுதிப்படுத்தவும்

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      பழனி மலை போன்று இங்கும் ரோப்கார் இயங்கும் கோயில் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளவும்

    • @bhuvanamoorthi4962
      @bhuvanamoorthi4962 4 หลายเดือนก่อน

      Office number pls

  • @manimozhigurunathan5814
    @manimozhigurunathan5814 4 หลายเดือนก่อน +2

    ம் இதுலையுமே குரங்கு சேட்டை இருக்கும் போல

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      வரும் போது கையில் குச்சி எடுத்து கொண்டு செல்லவும்

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 3 หลายเดือนก่อน +1

    வஜ்ரநாகாகாயவித்மஹே தீஷ்னதமஷ்ட்ராயதீமஹி தன்னோலக்ஷ்மிநரசிம்மப்ரசோதயாத் 🐘🐘🪔🪔🐘🐘🍊🍊🪔🪔🍍🍍🥥🥥🥦🙏🏾🥦

  • @sudkann11
    @sudkann11 4 หลายเดือนก่อน

    இது ஒரு தனியார் தங்கள் செலவில் எடுத்த முன் முயற்சி. அதனை அரசு தன் வசம் எடுத்து நடத்துகிறது.

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 4 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்மா

    • @vasanth909
      @vasanth909 4 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா

  • @chandru-hc5nf
    @chandru-hc5nf 3 หลายเดือนก่อน

    தெளிவா தகவல் சொல்லவும் . இயல்பா பேசி தேவையான விபரம் கூறவும்.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 4 หลายเดือนก่อน

    நல்ல கொள்ளையடித்த திட்டம்