அப்பா தகப்பனே எனக்கு ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளைகளை தந்து இருக்கிறீங்க நன்றி இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் இயேசுவே என் வாழ்நாள் முழுவதும் நன்றி சொன்னாலும் பத்தாது இயேசு அப்பா ஆமென் அப்பா தகப்பனே நான்தான் இந்த உலகில் பாக்கியம் பெற்றவள் ஆமென் அப்பா தகப்பனே என் பிள்ளைகளின் நல்வாழ்வை காணும் வரை எனது வெரிக்கோஸ் எனது நுரையீரல் நீர் தேக்கம் என்னை ஒன்றும் செய்ய முடியாது ஆமென் இயேசுவே நான் உம்மீது கொண்ட நம்பிக்கையை யாரும் என்னிடம் இருந்து பிரிக்க முடியாது ஆமென் ஆமென் ஆமென்
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி இயேசுவே நல்ல மறையரை கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப் போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப் போவதை முன்னிட்டும் அவர் ஆளுகையை முன்னிட்டும் கூறும் உண்மை வார்த்தை வாலிப தங்கை தம்பி மனம் திரும்ப ஜெபிப்போம் ஆமென்
Father, நன்றி உங்கள் மறையுரைக்கு. இக்காலத்திற்கு மிகவும் முக்கியமான விடயத்தைப் பேசியுள்ளீர்கள், சில வாரங்களுக்கு முன் ஒரு குருவானவரின் மறையுரையில் குறிப்பிட்ட ஒரு கருத்தை அறிந்த போது வேதனையாக இருந்தது, அதாவது குருக்கள் ஆசீர்வாதம் கொடுக்கும் போது இளஞ்ஞர்களைத் தொடக்கூடது என்கின்ற எண்ணம் அவர்களிடையே உள்ளது என்று குறிப்பிட்டார், இவ்விடத்தில் நான் அறிந்த ஓர் விடயத்தைக் குறிப்பிடுவது நன்று என எண்ணுகிறேன். ஒருவர் குருவாக வேண்டுமானால் அந்த குருவானவரின் பெற்றேரை முதலில் ஆண்டவர் கண்ணோக்குகின்றார், இதற்கு நீங்கள் கூறிய உதாரணம் போதும் (உங்கள் தந்தை) அதன் பின் அவர்கள் தங்கள் இழமைப் பருவம் அனைத்தையும் இளக்கின்றார். ( 8-10, ஆண்டுகள் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் தங்களைத் தயார் படுத்துகிறார்கள்) மேலும் ஆண்டவரின் ஆசீருடன் திருநிலைப்படுத்தப்படுகிறார்கள். இங்கு தான் நான் குறிப்பிட விரும்பிய முக்கியமான கருத்துள்ளது. இது வெளிநாடொன்றில் நிகழ்ந்து. அதாவது ஓர் குருவானவர் முதல் முறையாக ஒர் ஊருக்குப் போகின்றார் அவ்வேளை அவர் குருக்களின் உடை அணியாமல் சாதாரண உடையில் செல்கிறார், ஓர் வீட்டில் இருந்து வெளியே வருகின்ற பெண் ஒருவர் குருவானவரைக் கண்டதும் Good morning Father, என்று கூறவும், குருவானவருக்கு ஒரே ஆச்சரியம், நான் குரு என்று இந்த பெண்ணுக்கு எப்படித் தெரியும? அருகில் சென்று கேட்கிறார், நானோ இவ்விடத்திற்கு புதிது, எப்படி அறிந்தாய் நான் குரு என்று? அப்பெண்ணின் பதில் மிகவும் ஆச்சரியம். Father, சாதாரணமாக மக்களுக்கு அவர்களைக் காக்கும் வானதூதர்கள் அவர்களின் வலது பக்கம் இருப்பார்கள் ஆனால் குருக்களுக்கு அவர்களின் இடது பக்கம் காவல் புரிவார்கள் அதை வைத்து தான் நீங்கள் ஓர் குருவானவர் என அறிந்தேன். ஆண்டவரின் மகிமையை யாராலும் கணிப்பிட முடியாது. Rve Fr Arulmani அவர்களும் KC மறையுரையின் போது குறிப்பிட்டார், குருக்களாகிய நாங்கள் ஆண்டவர் முன்னிலையில் பத்து மடங்கு க/கு கொடுக்க வேண்டும் என்று. மக்களே தயவு செய்து அவர்களை குறைவாக மதிப்பிடாதீர்கள், அவர்களுக்காக ஆண்டவரிடத்தில் மண்றாடுவதும் நம் கடமைகளில் ஒன்று, நன்மை செய்யாவிடினும் தீமையாவது செய்யாமல் வாழப் பழகுங்கள். ஆண்டவர் உங்களையும் உங்கள் சந்ததியினரையும் ஆசீரவதிபார். Mariya
Super fr. எங்க பங்கில மே மாத மாதாவணக்க செபமாலை நடக்கிறது. ஆனால் எங்கள் பங்குதந்தை அதை திருப்பலியில் அறிவிக்க கூட இல்லை. அவர் may tour போறதுல Busy.a இருக்கார். எங்கள் பங்கிற்கும் தங்களை போல் இயேசுவை போதிப்பவர்கள் பங்கு தந்தையாக வர வேண்டும்
Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏
ஸ்தோத்திரம் பாஸ்டர் என் மகள் கணவனை பிரிந்து வந்துட்டா நீங்க சொன்ன மாதிரி, தாய் வீட்டில் இருந்து போகும் படி சொல்லிட்டீங்க , அவள் கணவனோ தவற்றை தைரியமாக செஞ்சிட்டு இருக்கிறான். மகளை அவனோடு அனுப்பி வைக்கலாமா. ஒருவனுக்கு ஒருத்தி இவள் தனித்திருக்கிறாள் நான் என்ன செய்ய வேண்டும் ஜெபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நட்புடன் கூடிய மிக சரியான சிந்தனை இளம் பிள்ளைகளுக்கு நன்றி தந்தையே.
அப்பா தகப்பனே எனக்கு ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளைகளை தந்து இருக்கிறீங்க நன்றி இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் இயேசுவே என் வாழ்நாள் முழுவதும் நன்றி சொன்னாலும் பத்தாது இயேசு அப்பா ஆமென் அப்பா தகப்பனே நான்தான் இந்த உலகில் பாக்கியம் பெற்றவள் ஆமென் அப்பா தகப்பனே என் பிள்ளைகளின் நல்வாழ்வை காணும் வரை எனது வெரிக்கோஸ் எனது நுரையீரல் நீர் தேக்கம் என்னை ஒன்றும் செய்ய முடியாது ஆமென் இயேசுவே நான் உம்மீது கொண்ட நம்பிக்கையை யாரும் என்னிடம் இருந்து பிரிக்க முடியாது ஆமென் ஆமென் ஆமென்
இட்ஸ் ஓகே கூகுளை மரியே வாழ்க❤❤❤❤❤❤❤
P
தந்தையே இளைஞர்களுக்கு
அருமையான சிறிய சிந்தனையை கொடுத்தீகள்.
நன்றி ❤❤❤❤❤❤
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏
Father good massage thank you
Thanks to Jesus ❤
நன்றி நன்றி இயேசுவே நல்ல மறையரை கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப் போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப் போவதை முன்னிட்டும் அவர் ஆளுகையை முன்னிட்டும் கூறும் உண்மை வார்த்தை வாலிப தங்கை தம்பி மனம் திரும்ப ஜெபிப்போம் ஆமென்
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen appa
Jesappa amen 💛💛Praise the lord prayers please appa appa hallelujah jabam super vasanam today hallelujah jabam please thanks thanks Rompa thanks thanks thanks father jabam my sonunaka jabam please please please appa 💛💛good night sukam a earunka father jabam please please 💛sapedeya nailla earunka japam please 💛💛💛💛💛💛🙏🙏🙏🙏💯💯💯💯💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
Father, நன்றி உங்கள் மறையுரைக்கு. இக்காலத்திற்கு மிகவும் முக்கியமான விடயத்தைப் பேசியுள்ளீர்கள், சில வாரங்களுக்கு முன் ஒரு குருவானவரின் மறையுரையில் குறிப்பிட்ட ஒரு கருத்தை அறிந்த போது வேதனையாக இருந்தது, அதாவது குருக்கள் ஆசீர்வாதம் கொடுக்கும் போது இளஞ்ஞர்களைத் தொடக்கூடது என்கின்ற எண்ணம் அவர்களிடையே உள்ளது என்று குறிப்பிட்டார், இவ்விடத்தில் நான் அறிந்த ஓர் விடயத்தைக் குறிப்பிடுவது நன்று என எண்ணுகிறேன். ஒருவர் குருவாக வேண்டுமானால் அந்த குருவானவரின் பெற்றேரை முதலில் ஆண்டவர் கண்ணோக்குகின்றார், இதற்கு நீங்கள் கூறிய உதாரணம் போதும் (உங்கள் தந்தை) அதன் பின் அவர்கள் தங்கள் இழமைப் பருவம் அனைத்தையும் இளக்கின்றார். ( 8-10, ஆண்டுகள் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் தங்களைத் தயார் படுத்துகிறார்கள்) மேலும் ஆண்டவரின் ஆசீருடன் திருநிலைப்படுத்தப்படுகிறார்கள். இங்கு தான் நான் குறிப்பிட விரும்பிய முக்கியமான கருத்துள்ளது. இது வெளிநாடொன்றில் நிகழ்ந்து. அதாவது ஓர் குருவானவர் முதல் முறையாக ஒர் ஊருக்குப் போகின்றார் அவ்வேளை அவர் குருக்களின் உடை அணியாமல் சாதாரண உடையில் செல்கிறார், ஓர் வீட்டில் இருந்து வெளியே வருகின்ற பெண் ஒருவர் குருவானவரைக் கண்டதும் Good morning Father, என்று கூறவும், குருவானவருக்கு ஒரே ஆச்சரியம், நான் குரு என்று இந்த பெண்ணுக்கு எப்படித் தெரியும? அருகில் சென்று கேட்கிறார், நானோ இவ்விடத்திற்கு புதிது, எப்படி அறிந்தாய் நான் குரு என்று?
அப்பெண்ணின் பதில் மிகவும் ஆச்சரியம்.
Father, சாதாரணமாக மக்களுக்கு அவர்களைக் காக்கும் வானதூதர்கள் அவர்களின் வலது பக்கம் இருப்பார்கள் ஆனால் குருக்களுக்கு அவர்களின் இடது பக்கம் காவல் புரிவார்கள் அதை வைத்து தான் நீங்கள் ஓர் குருவானவர் என அறிந்தேன்.
ஆண்டவரின் மகிமையை யாராலும் கணிப்பிட முடியாது. Rve Fr Arulmani அவர்களும் KC மறையுரையின் போது குறிப்பிட்டார், குருக்களாகிய நாங்கள் ஆண்டவர் முன்னிலையில் பத்து மடங்கு க/கு கொடுக்க வேண்டும் என்று. மக்களே தயவு செய்து அவர்களை குறைவாக மதிப்பிடாதீர்கள், அவர்களுக்காக ஆண்டவரிடத்தில் மண்றாடுவதும் நம் கடமைகளில் ஒன்று, நன்மை செய்யாவிடினும் தீமையாவது செய்யாமல் வாழப் பழகுங்கள்.
ஆண்டவர் உங்களையும் உங்கள் சந்ததியினரையும் ஆசீரவதிபார்.
Mariya
Amen amen❤❤❤❤❤ thank you so so much father God bless you 💖
Thank you Father
Amen 🙏
I இறையடியார்கள் தாய் அன்னை மரியா விளக்கம் தாருங்கள் அருட்தந்தை ஆல்பர்ட் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் நன்றி
Praise the Lord Jesus amen Appa hallayluya
Super fr. எங்க பங்கில மே மாத மாதாவணக்க செபமாலை நடக்கிறது. ஆனால் எங்கள் பங்குதந்தை அதை திருப்பலியில் அறிவிக்க கூட இல்லை. அவர் may tour போறதுல Busy.a இருக்கார். எங்கள் பங்கிற்கும் தங்களை போல் இயேசுவை போதிப்பவர்கள் பங்கு தந்தையாக வர வேண்டும்
ஆமென்
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் தேவா
Thank you very much father. Excellent msg. God bless you
Amen ✝️🌷🖐️🧎💟🌹🤲🛐🙏 Amen Amen
Amen 🙏⛪🙏⛪🙏
ஆமென் ஆமென்
Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏
Amen
புனித அந்தோனியாருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
🙏
Thank you God for your blessings on my children 🙏
Thank you father please pray for youths of today and youths of tomorrow.
Amen 🙏 very useful information father thank you very much god bless you father
Amen ❤amen ❤amen ❤my jesus ❤
🙏🏻🙏🏻🙏🏻
Father your message is very meaningful
🙏🙏🙏
Praise the Lord
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐💐💐💐
Amen Amen Amen 🙏
Amen❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஸ்தோத்திரம் பாஸ்டர் என் மகள் கணவனை பிரிந்து வந்துட்டா நீங்க சொன்ன மாதிரி, தாய் வீட்டில் இருந்து போகும் படி சொல்லிட்டீங்க , அவள் கணவனோ தவற்றை தைரியமாக செஞ்சிட்டு இருக்கிறான். மகளை அவனோடு அனுப்பி வைக்கலாமா. ஒருவனுக்கு ஒருத்தி இவள் தனித்திருக்கிறாள் நான் என்ன செய்ய வேண்டும் ஜெபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Father அ நேர்ல போயி பாருங்க..திருச்சில Ulaga Meetpar Basilika Sahaya Matha Thirutala Peralayam இங்க இருப்பாங்க..போயி பாருங்க.
All charh father near family members Delved she is good your haspent is not good total fraud
ஆமென
இன்றைய இளைஞர்களுக்கான அருமையான செய்தி. Father ,மிக்க நன்றி .
ஆமென்
Thank you Father.
Amen 🙏
ஆமென் அல்லேலூயா
Amen ❤
Amen ❤❤❤
Amen🙏
ஆமென்.