கால பைரவர் பிறந்த கதை வரலாறு | Kaal Bhairav birth story in Tamil | Tamizhan Sakthi | காலபைரவாஷ்டமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • கால பைரவர் பிறந்த கதை | கால பைரவருக்கு ஏன் நாய் வாகனம்? kaal bhairav birth story in tamil | Theipirai Ashtami worship method | பைரவர் பிறந்த கதையும், 64 பைரவர் உருவான கதையும் | lord Kala Bhairav Is A Ferocious Manifestation Of Lord Shiva || Unknown Facts Tamil |
    பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.
    கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.
    #kaalbhairav #kaasi #tamizhansakthi #godstories #hindugods #tamilmythology
    திருதராஷ்டிரனை கொடுமை படுத்திய பீமன் | How did Dridharastra and Gandhari die? | Tamizhan Sakthi
    • திருதராஷ்டிரனை கொடுமை ...
    முக்காலமும் அறிந்த சகாதேவன் l Sagadhevan Unknown Story In Tamil | Youngest Pandava | Tamizhan Sakthi
    • முக்காலமும் அறிந்த சகா...
    நாம் அறியாத கிருஷ்ணர் | கிருஷ்ணரை பற்றிய அறிய தகவல்கள் | Mind blowing Facts about Lord Krishna Tamil
    • நாம் அறியாத கிருஷ்ணர் ...
    யார் இந்த ஜாம்பவான்?Jambavan Story In Tamil | கரடிகளின் அரசன் ஜாம்பவானின் முழு கதை | Tamizhan Sakthi
    • யார் இந்த ஜாம்பவான்?Ja...
    யார் இந்த கருடன்? Who is The Garudan?எப்படி விஷ்ணுவிற்கு வாகனமானார்?Garudazhvar story in Tamil |
    • யார் இந்த கருடன்? Who ...
    யார் இந்த ஆதிசேஷன்? Who is adishesha in Tamil | Unknown secrets of adishesha | Tamizhan Sakthi |
    • யார் இந்த ஆதிசேஷன்? Wh...
    அங்க தேசத்திற்கு ஏன் அரசனில்லை? | karnan vs jarasandha in tamil | Karnan Untold Story In Tamil |
    • அங்க தேசத்திற்கு ஏன் அ...
    அனுமனால் எழுதி பின் மறைக்கப்பட்ட ராமாயணம் | First Ramayan written by Hanuman Explained in Tamil |
    • அனுமனால் எழுதி பின் மற...
    பாற்கடலில் இருந்து வெளிவந்த பொக்கிஷங்கள் என்னென்ன?கூர்மவதாரம் | Lord Vishnu Kurma Avatar
    • பாற்கடலில் இருந்து வெள...
    யார் இந்த எமதர்மராஜா? | Who is Lord Yama in Tamil | God of Death in Tamil | Lord Yama story
    • யார் இந்த எமதர்மராஜா? ...
    ராவணனை கொன்ற அஸ்திரம் பற்றி தெரியுமா? Brahmastra - Narayanastra -Pashupatastra Tamil | Hindu Weapons
    • ராவணனை கொன்ற அஸ்திரம் ...
    கும்பகர்ணன் இராமாயணத்தின் உண்மை நாயகன் | Kumbakarnan Brother Of Ravanan | Ramayanam Tamizhan Sakthi
    • கும்பகர்ணன் இராமாயணத்த...
  • บันเทิง

ความคิดเห็น • 74

  • @karunanithikarunanithi4058
    @karunanithikarunanithi4058 4 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய

  • @lavs3398
    @lavs3398 7 หลายเดือนก่อน +12

    I love kaala bhairavar

  • @lavs3398
    @lavs3398 7 หลายเดือนก่อน +25

    Yes kandipa video podunga

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  7 หลายเดือนก่อน +3

      Thanks so much na..🙂🙏🏼

    • @NareshKumar-yf8sk
      @NareshKumar-yf8sk 6 หลายเดือนก่อน +1

      Yes kandipa anjeneyer kalaa bairaver video pondunga

    • @pusparaniharikrishnan4846
      @pusparaniharikrishnan4846 6 หลายเดือนก่อน +2

      Yes bro kandipa neenga kaala bairvar v/s hanuman video va podunga

  • @manikanta8088
    @manikanta8088 6 หลายเดือนก่อน +2

    Yes ❤

  • @TamilGaming4777
    @TamilGaming4777 6 หลายเดือนก่อน +2

    Yes bro kandipa video podunga bro ❤

  • @saikumarkhan
    @saikumarkhan 6 หลายเดือนก่อน +4

    ஓம் கால பைரவ பெருமானே போற்றி போற்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @viswanathan0074
    @viswanathan0074 6 หลายเดือนก่อน +3

    உங்கள் குரல் மிகவும் அருமை 👏🏻

  • @viswanathan0074
    @viswanathan0074 6 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய 🔱🙏 ஓம் சக்தி பராசக்தி 🔱🙏

  • @VijayKumar-ys5ko
    @VijayKumar-ys5ko 6 หลายเดือนก่อน +2

    Velliangiri history bro ❤❤

  • @HariHaran-kj6zc
    @HariHaran-kj6zc 6 หลายเดือนก่อน +2

    Waiting for next video bro

  • @abhaihmg1565
    @abhaihmg1565 7 หลายเดือนก่อน +1

    Yes I have real experience with my kaalu= kaala bairava till date

  • @kaliamurthya
    @kaliamurthya 7 หลายเดือนก่อน +2

    🔱🔱Yes anna kandipa video podunga🔱🔱

  • @viswanathan0074
    @viswanathan0074 6 หลายเดือนก่อน +2

    அருமை 👏🏻 அண்ணா

  • @premk3392
    @premk3392 7 หลายเดือนก่อน +3

    Yes brother I love both kaala bairavar and hanuman❤

  • @SureshKumar-fw2ln
    @SureshKumar-fw2ln 7 หลายเดือนก่อน +1

    Yes ,

  • @HariHaran-bm6iy
    @HariHaran-bm6iy 7 หลายเดือนก่อน +5

    Yes kandipa video podunga bro

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  7 หลายเดือนก่อน +1

      Sure bro thanks for watching 🙂🙏🏼

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh 6 หลายเดือนก่อน +1

    Thank you so for the video bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-si9nn3cu5d
    @user-si9nn3cu5d 6 หลายเดือนก่อน +2

    En appan kala biravan
    Sivan
    Ravanan

  • @dharmas.d.r8239
    @dharmas.d.r8239 7 หลายเดือนก่อน +1

    Yes bro video poduga plzzz

  • @KrishnaMoorthi-zh3yi
    @KrishnaMoorthi-zh3yi 7 หลายเดือนก่อน +3

    Yes kandipa video podunga bro❤❤

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  7 หลายเดือนก่อน +1

      Sure bro thanks for watching 🙂🙏🏼

  • @mythilisaravanan906
    @mythilisaravanan906 7 หลายเดือนก่อน +2

    4Th comment good luck

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  7 หลายเดือนก่อน +1

      Thanks so much nga🙂🙏🏼

  • @shanmugavallim5811
    @shanmugavallim5811 6 หลายเดือนก่อน +2

    குழந்தைகளுக்கு நல்ல கதை

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  6 หลายเดือนก่อน +1

      நன்றிகள் பல 🙂🙏🏼

  • @jayajayachandiran8937
    @jayajayachandiran8937 7 หลายเดือนก่อน +1

    Okk

  • @sangaviezhilan6580
    @sangaviezhilan6580 6 หลายเดือนก่อน +2

    your voice looks good to hear, keep posting more videos .Do more research.

  • @manoking1471
    @manoking1471 7 หลายเดือนก่อน +2

    Yes

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  7 หลายเดือนก่อน +1

      Thanks for watching bro 🙏🏼🙂

  • @thineshsarrma8698
    @thineshsarrma8698 7 หลายเดือนก่อน +2

    Yes bro kalabhairava vs Hanuman video podunggeh

  • @hithvikprathap4966
    @hithvikprathap4966 6 หลายเดือนก่อน +2

    Kandipa video podunga

  • @vishnuprakash7983
    @vishnuprakash7983 7 หลายเดือนก่อน +1

    Yes anna kandipa video panunga

  • @lionindoorgaming100
    @lionindoorgaming100 6 หลายเดือนก่อน +2

    Bro bootha naatha ubakyanam inum ayyappa history book pathi video poduka bro pls

  • @nirujar8718
    @nirujar8718 6 หลายเดือนก่อน +2

    Bro upload video about parasuramar

  • @Returnblackforce
    @Returnblackforce 6 หลายเดือนก่อน +2

    Bro kala bairavar vs anjaneyar history poduga bro

  • @rajkumarsubramani8784
    @rajkumarsubramani8784 7 หลายเดือนก่อน +2

    கண்டிப்பாக அந்த சண்டை பற்றிய காணொளியை பதிவிட கேட்டு கொள்கிறேன்.

  • @user-si9nn3cu5d
    @user-si9nn3cu5d 6 หลายเดือนก่อน +2

    Vedio podunga plc

  • @venkateshg9462
    @venkateshg9462 7 หลายเดือนก่อน +1

    Pls upload the video...i like all your videos and the way of speach

  • @varunkumarvarunkumar8994
    @varunkumarvarunkumar8994 7 หลายเดือนก่อน +1

    Kandipa podung bro

  • @hariganesh6455
    @hariganesh6455 7 หลายเดือนก่อน +3

    I worship and respect bhairava
    But lord muruga is more powerful than rest of god created by siva

  • @umapriyan9925
    @umapriyan9925 7 หลายเดือนก่อน +1

    Kandipa Video poduinga bro

  • @aravintha07
    @aravintha07 7 หลายเดือนก่อน +1

    Bro antha video podringa come fast bro ❤❤🎉❤🎉🎉🎉🎉😂😂😂

  • @user-wc2fq8kz1d
    @user-wc2fq8kz1d 6 หลายเดือนก่อน +2

    voting for bhairava vs hanuman video brother

    • @attackraja8652
      @attackraja8652 3 หลายเดือนก่อน

      Yenda jathiku tha adichirkiringa.. Kadavel le yaru perusu nu kudaya adichipinge

  • @user-ck9vp3gl8v
    @user-ck9vp3gl8v 7 หลายเดือนก่อน +1

    Video potunga bro

  • @clintonr
    @clintonr 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ♥️🙏♥️

  • @mastercollections-fx2pz
    @mastercollections-fx2pz 7 หลายเดือนก่อน +1

    Bogar 7000 ennum noolil bogar nandhan ramaraga pirandhen endru kooriyullar adhapathi detail video podungana

  • @lavs3398
    @lavs3398 7 หลายเดือนก่อน +3

    Pen sabam patri podunga pls

  • @SathishKumar-qn2vt
    @SathishKumar-qn2vt 7 หลายเดือนก่อน +1

    Video potuga bro

  • @lavs3398
    @lavs3398 7 หลายเดือนก่อน +2

    Hii

  • @rajakumarm5995
    @rajakumarm5995 4 หลายเดือนก่อน

    Om Kala Bairava namaha ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @venkadeshvenkadesh5910
    @venkadeshvenkadesh5910 6 หลายเดือนก่อน +2

    Teriyanum Hanuman

  • @tamilarasu2849
    @tamilarasu2849 7 หลายเดือนก่อน +2

    Aanmiga thagavalku nandri but itula yethuku ya master music....ithu theviya

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  7 หลายเดือนก่อน +2

      That's just a intro I made when I started uploading TH-cam videos...so using it still...music nalla irundha use panradhula enna thappu

  • @mshalumshalu7093
    @mshalumshalu7093 7 หลายเดือนก่อน +1

    Hi

  • @ppprabaharan9668
    @ppprabaharan9668 4 หลายเดือนก่อน

    Good

  • @sansrirupra7723
    @sansrirupra7723 4 หลายเดือนก่อน

    All living think worship lord shiva,includind animals,bird.

  • @Suthakarkeetha
    @Suthakarkeetha 3 หลายเดือนก่อน

    Omm

  • @csiva8269
    @csiva8269 3 หลายเดือนก่อน

    Siva Siva

  • @Volleyball_heart_bgm_01637
    @Volleyball_heart_bgm_01637 6 หลายเดือนก่อน +3

    Vishnu tha para bramma

  • @attackraja8652
    @attackraja8652 3 หลายเดือนก่อน

    🙏🏻

  • @INK_BOTTLE
    @INK_BOTTLE 17 วันที่ผ่านมา

    VIDEO PODUNGAA THALA PLSS

  • @KVeerabhadran
    @KVeerabhadran หลายเดือนก่อน

    🔥பைரவர் vs 🔥 வீரபத்ரன் யாரு சிறந்தவர் என்று video ellana please comment பண்ணுங்க கண்டிப்பா சொல்லுங்க அண்ணா .
    Video போட்ட நல்லா இருக்கும்
    யாரும் இந்த video போடல please ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans5181 7 หลายเดือนก่อน +2

    Idhu mythology not history 😅 better have a proper title

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  7 หลายเดือนก่อน +2

      Thanks for sharing your thoughts 🙏🏼 எல்லாம் அவரவர் நம்பிக்கையை பொருத்தது..😅

    • @speeddemon1393
      @speeddemon1393 5 หลายเดือนก่อน +1

      @arulmozhivarmans5181 adei yerumai... Neeye oru mythology. Onge amma onge appavukku thaan padukkai virithaal nu unakku teriyumaa? Athuvum mythology thaan naan solren...

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 3 หลายเดือนก่อน

    காலபைரவருக்கும். ஆஞ்சநேயருக்கும். நடந்த யுத்தம் யாது? தயவுசெய்து கூறவும்.