எங்களை யாராலும் பிரிக்க முடியாது... ஸ்டாலின் பேச்சு! எழுந்து நின்று கை தட்டிய திருமா... | MK Stalin
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #minnambalam #mkstalin #thirumavalavan #vck #dmk #bjp #மின்னம்பலம் #VCKMaanadu #Trichy #BJP #minnambalamvideo #cmstalin #stalinspeech #thirumavalavanlive #dmknews
எங்களை யாராலும் பிரிக்க முடியாது... ஸ்டாலின் பேச்சு! எழுந்து நின்று கை தட்டிய திருமா... | MK Stalin Speech at VCK Maanadu
For more videos and other content visit : www.minnambala...
➥TH-cam: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and TH-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்! ☝🏻
வெல்லட்டும் இந்திய கூட்டணி .... எங்கள் ஆதரவு இந்திய கூட்டணிக்கே ......
திருமா சிறந்த தலைவர் ஸ்டாலின் கலைஞர் கூட்டணி அருமை வெற்றி நிச்சயம்
வாய்ச்சொல் வீரர் திமுக எம்எல்ஏ மருமகன் செய்வதை தட்டிக் கேட்காத வாய் சொல் வீரர்
@@mohammednasar9814கூட்டணி எங்கே 4 +4_0
அண்ணன் திருமாவளவன் அவர்கள் தனித்து நின்று களம் ஆடுங்கள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் இந்த கூட்டணி பிசாசு கூட போகாதீர்கள் நன்றி வணக்கம்
"வெல்லும் சனநாயகம்" மாநாட்டின் மூலம், மக்கள் சன நாயகத்தை வென்றெடுத்த, சமூக நீதிப் போராளி, சகோதரர் தொல். திருமா அவர்களுக்கும்,
சன நாயகம் வெல்ல வலு சேர்த்த,
மாண்புமிகு முதல்வர் "தளபதி" மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்
வாழ்த்துக்கள்.
கடல் ஒரு நாள் இந்த பூமிக்குள் வரதான் போகிறது, அப்போது எல்லோரும் கடலுக்குள் போய் விடுவோம்
என்ன இருந்தாலும் உனக்கு ஒரு சீட்டு தான் கொடுப்போம்.
Appo BJP varanum solre
😂😂
கொலைகாரனும் கொள்ளைக்காரன் தமிழ்நாட்டில் கூடினால் எப்படி இருக்கும் என்பதற்கு😂😂😂😂 🎉🎉🎉தமிழ் சமூகம் ஒற்றுமை ஒற்றுமையுடன் வாழ வேண்டும் 🎉🎉🎉 நம்மை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம் நிறைய பேர் உள்ளனர் இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு தேவையில்லாதது என்பதை மறக்க வேண்டாம்😂😂😂😂
மதக்கலவரம் உண்டு பண்ண துடிக்கும் காவிகளின் சங்கறுபடுவது உறுதி.
நிகழ்கால எட்டப்பன் காலம் அடையாளம் காட்டிவிட்டது
யார்னு தெளிவாக சொல்லு
எதையுமே எழுதி கொடுத்ததையே படிக்கும் ஸ்டாலின் பேச்சு பொழுது விடிந்ததும் போச்சு . ஏனென்றால் அவர் மனதிலிருந்து வரும் பேச்சு அல்ல 🎉🎉🎉
Ni poda venna
NTK
தொடர்ச்சியாக அவமானங்களையும், செருப்படிகளையும் தயக்கமின்றி பெற்றுக் கொண்டு, சிரித்த முகத்துடன் பதவிக்காக நின்றால், எப்படி பிரிக்க முடியும். தன்மானம் தான் இழந்து விட்டோமே ?!!!.
கதறுடா...சாகும் வரை கதறு...
@@kdnn5375உண்மை 😂😂😂
Katharurangane vachukuvom.. ana unmai athuthane...
@@kdnn5375 sagum varai neenga adimaikalai muttu kudunga 😂😂
தெலுங்கு தெலுங்கோடு கூடுகிறது இதில் என்ன வியப்பு இருக்கிறது.
Podi. Mundachi
இந்த திருமா இதே பாணியில் Captain விஜயகாந்த் sirக்கு கை கொடுத்த பின் கவுத்து விட்டது தான் ஞாபகம் வருது.... பாவம் திமுக
கதராதே...ஓரமாபோய் அழு..ஒத்த ஓட்டுகாரன் காசுகொடுத்து ஆள்பிடிப்பான் இது தானவந்தகூட்டம்..நீ கதரியே சாகலாம்
Vote ku yaaruda kaasu kudukra...jhunni boys
Rly sad tht
உனக்கு அவன் இல்லனா ஜெயிக்க முடியாது... அவனுக்கு நீ இல்லனா mp ஆக முடியாது 😂😂
ஆமாம் சார் கூட்டணி இல்லாமலே அதிபர் ஆகிட்டாரு....😂😂😂😂 போடா வேற எங்கேயாவது போய் கூவு
Sanki
SANKI Eppadithan peesuva
@@sadaiyakumar9267வெல்லவில்லை என்றாலும் பரவாயில்லை சீமான் அவர்கள் தனித்து களமாடுவார் இவரைப் போல் ஓரிரு சீட்டுக்கு முட்டி போட்டு முட்டுக் கொடுக்கும் நபர் அல்ல
Unmai super
பட்டியலினப்பெண் திமுக MLA வீட்டில் பாதிக்கப்பட்ட போது வாய் திருக்கவே இல்லை
avaru appo saaptitu irundharu, idhuku poii
@@n0faP_thurai_amaicharthi......
சிறப்பு வாழ்த்துக்கள் தலைவர் திருமா அவர்கள் கோரிக்கை ஏற்று மாநாட்டில் சிறப்பு சேர்த்தமைக்கு திராவிட முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
..
வேங்கை வயல் கோரிக்கையையும் முதல்வரிடம் கேட்டு திருமாவை தீர்வு காணச்சொல்லுங்கள்
@@kutty2356 they will do .
@@sureshmadurai5044ஒரு ஆண்டிற்கு மேலாகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் they will do வா?
எத்தனை காலம் தான் ஏமாற்றுவாரே இந்த உலகத்திலே
9 வருஷமா ஏமாத்தும் மோடியைத்தானே😂
Really true both kallan
Ereedha😂😂😂
NTK 🎉🎉🎉🎉❤❤❤
கோவிந்தா கோவிந்தா
yarukku sami govintha....unakum nee entha katchila irukiyo andha katchikum tane...ok solliko govintha govintha...savuda
Naam Tamizher
சமூக நீதி நிலை நாட்ட திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் 😂😂
வெல்லும் ஜனநாயக என்று மாநாடு நடத்தினால் ஜனநாயக வெல்லாது திமுக ஆட்சியில் நடைபெறும் ஜனநாயக படுகொலைகளை எதிர்த்து பேச வேண்டும். வேங்கை வயல். தங்கை ரேகா.திரளௌபதி கோயில் போன்றவற்றை பற்றி பேசுங்கள் திருமா வாய்மூடி மவுனமாக இருக்காதிங்க.
Sri. Mathi ninaivu paduthungal
திருமா ஒரே ஆள் தான் கை தட்டுது
இந்த கூட்டத்தைபார்த்து பயத்தில் கதருரே பூநூல்
பூநூல் இல்லை இது எச்சகல
@@sivasankarisathish9138poo nool medai la koototu vanthu koombura mamavalavan
இன்னும் மக்கள் இவர்களை போன்றவர்கள் நம்பிக்கை வைத்திருப்பது? கடசில 200 ஒவா தான் ஞாபகம் வருகிறது ,உங்களால் ஆவார்களுக்கு 1 சீட் ,2 சீட் கிடைக்கும்,😂 மாற்றம் வேண்டும் சிந்தனை செய்யுங்கள்,
கூட்டு கலவாணிகல் கூடியிருக்கும் கூடாரம்
அரிச்சந்திரன் தம்பி இவர்
நாங்க. இருக்கும் வரை நாங்க வச்சதுதான் சட்டம் கதறுடாஈனகூதி
ஆடுஅறுக்கபட்டது மாங்கொட்டைபிதுக்கபட்டது பலாப்பழம் நசுக்கப்பட்டது
வரலாற்றில் இடம்பிடித்தது விடுதலை சிறுத்தைகளின் வெல்லும் சனநாயகம் 👑 அனைவருக்கும் நன்றி 🙏வாழ்த்துக்கள் 💐அனைவரும் பத்திரமாக வீடு திரும்பவும் 💖
நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்றால் ஃபர்ஸ்ட் திமுகதிருடர் கூட்டணி வைக்காதீர்கள் கடைசி வரைக்கும் ரெண்டு சீட்டு தான் தெளிவா இருங்கள் உஷாரா இருங்கள் இல்லையென்றால்2_2-0
இனம் இனத்தோடதான் சேர வேண்டும் என்பதில் ,எங்கலுக்கு மாற்று கருத்து இல்லை ,ஆனால் இதுவும் நாடக காதலா போக போகுது ,தலைவர் கவணம்.
Thu..... Dog 🐶
Ntk seeman next CM
எங்களின் பாசமிகு மாண்புமிகு முதல்வர் அவர்கள் தந்தை பெரியாரின் சீரிய வழியில் , உங்களின் பயணம் வரும் காலத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டு்ம்.
Tvk 🔥🔥🔥🔥🔥🔥🔥
பிரியாதீங்கப்பா.....தன்மானம் சூடு சொரணை இல்லாதவங்க😂😂😂😂😂😂😂
அடிச்சு கேப்பாங்க சொல்லகூடாது...
வேங்கை வயலில் நீர்தொட்டியில்
பிய்யை கரைச்சது யார்
யாரு சங்கி கூதிங்கதான்
vera yaaru...3 percent thayir saadha mama nee daanda !
@@TamilTamil-bj3evயாருன்னு தெரிஞ்சும் எதனால இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கல?
தமிழ்நாட்டில் எதற்கு திராவிட மாடல்😂😂😂
இனிமேல் தமிழ்நாட்டில் காவி பண்டாரம் பரதேசி மாடலை கொண்டு வந்தால் சரி தானே கவலையை விடுங்க
முன்பு திருமா ஸ்டாலினை கழுவி கழுவி ஊத்தியதைய தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்... இவர்கள் இப்போது ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வதைப் பார்த்தால் தமிழக மக்களுக்கு குமட்டிக் கொண்டு வரும்
திருமாவளவன் போல் ஒரு கொத்தடிமையை உலகில் எங்கும் காண இயலாது
வேங்கைவயலில் குடிக்கிற தண்ணில மனுசன் பிய்ய கலந்தவன கண்டுபிடிங்கையா
நீங்கள் மூடுங்கள்
@@amaiofficial1578ne mooduva da oonbi pilaikira thaili ellarayum apdi ninaikatga
Prabhakar kolaikum karunanidhi than Karanam
மக்கள் நல்ல கூட்டணி நினைத்து பார்க்கிறேன்
😅😂 வேங்கை வயல் நாயகன் மரமாட்டாரு
Dr Thirumavalavan our valthukkal❤❤❤❤❤❤
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️ 1:00
❤
ஆமாம் நாம் தரகர் கட்சி யா
@@amaiofficial1578 🤣🤣🤣
❤❤❤
❤
ஆந்திர தெலுங்கானா போல தமிழ்நாட்டிலும் அம்பேத்கர் சிலை அமைக்கவேண்டும்
அதற்கு தீயமூக ஒழிக்க வேண்டும்
ரொம்ப முக்கியம் 👎
@@JayaKumar-ly5jlஇல்லன்னாலும் பட்டேல் அவர்களுக்கு 3000 கோடியில் சிலை வைத்தது போல் மோடி தமிழ்நாட்டில் அம்பேத்கர் அவர்களுக்கு சிலை வைத்து கிழித்து விடுவாரா
நீங்கள் தமிழர்களா திருமா கோபாலபுர கொத்தடிமை நீ திராவிட தெலுங்கன் நான் பச்சை தமிழன் இலங்கை
DAAI ECCHA PORAMBOKU THEVIDIYAA PAYALAE, OMALA
நீ உட்கார சேர் கொடுக்காவிட்டாலும் குருமா நாள் முழுவதும் நின்று கொண்டே இருப்பார்.
ha ha vaappa sinivaasaa ....pera pathale teriyudhu...thiruma sonna mariye social media la namaku ethirana samuga virothinu poi pracharam pesivanunganu...antha samuga virothi naai tana nee...
சீனிவாசன் என்பவர் பிரிட்டிஷ் மன்னர் பரம்பரை
சீனிவாசா உன்னை மாதிரி ஒருவன் திருந்தவே
எழுச்சி தலைவர் போதிக்கிறார்
அவர் பேசுவதை கேட்டு திருந்து
சீனிவாசா
அட நாய் சூட்கேஸ் வாங்குவது உங்கள் பெருமை
அப்போ 3 சீட்டு தான் கேட்டு பாரேன்
😭😭😭 மக்களின் மரணத்தில் அரசியல்
மட்டற்ற மகிழ்ச்சி.கூட்டணிவெல்லும்
கடைசி வரைக்கும் ஒரு துண்டு தான் கிடைக்கும்
Indha mathiir kottatga kootruvanaukku life time settlement da 🔥🔥🔥🔥💙💙💙💙💙💙🙏🙏
தளபதியின் உண்மை விசுவாசி அண்ணா தோல் பணமே பதவியே தோல் அவர்களுக்கு முக்கியம் இல்லை தமிழ் மக்கள் தான் தோல் அவர்களுக்கு முக்கியம் இது உண்மை கலைஞரின் வழியில் தலைவன் வாழ்க தோல் வளர்க அவர் மக்கள் பணி🎉🎉🎉🎉
Apa Sunni😮😮😮😮venuma😮😮😮
பதவியோ பணமோ முக்கியமில்லை என்றால் திமுக கூட்டணியுடன் ஏன் கூட்டு வைக்க வேண்டும் ஒரு சீட்டு இரண்டுக்கு சீட்டுக்கு துண்டு போட்டு,🤣🤣🤣🤣🤣🤣
🤡🤫
இந்த முதலமைச்சரின் முகத்தைப் பார்த்தாலே தமிழ்நாட்டில் 70% மக்களுக்கு வயிறு எரிகிறது
எப்படி சார் ஏரியும்😂..
நீங்கள் கூறிய வார்த்தை தவறு 3% உள்ள பார்ப்பனர்களுக்கும், கூலிக்கு மாரடிக்கும், பார்ப்பனர்களால் சொல்லப்பட்ட சூத்ரா காவிகளுக்கு ஒன்பது நவ துவாரங்களும் எறியத்தான் செய்யும்
முட்டுபாய்ஸ் அண்ணன் திருமா..அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
Dei kotta
Saiman Bro 😎 waste fellows
தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥
புரோக்கர் மாமா சீமான் பொருக்கி யா
@@amaiofficial1578 🤣🤣🤣
@@amaiofficial1578ராஜபக்சேவின் புரோக்கர் திரு மாமா புத்தரின் கொட்டை வெறி பிடித்த தாயோலி
ஆளுமை யா 😂🤣🤣
@@ahamed7627 ஏண்டா உதயநிதி ஆளுமையா ஸ்டாலின் ஆளுமையா 200 ரூபா குடுத்து ஓட்டு வாங்கிட்டா பெரிய பகுத்தறிவு
என்னடா.....? சங்கி எழுதிக் கொடுத்ததை படிக்கிறான். குருமா எல்லாவற்றிற்கும் தானே கை தட்டுகிறான் ....? 😅😅😅
Poda jatti
கடைசி வரையில் சொறணையே வராதா குருமா ?
உனக்கு சுரணை இருந்தால்...ஓடிவிடு
விசிக திமுக வின் இன்னொரு பிரிவு
எப்படிப்பா வரும் துட்டு மணி மணி மணி மணி மணி மணி மணி
yaruda nee. ippadi vedana ponguthaa?
திருமா மாஸ்தான் வாழ்க திருமா வளர்கா 👍👍👍
சீமான் எங்கள் இனத்திற்கு அடையாளம்
vada vada 😂😂😂 ungaluku piticha peya entha kadavulalum veratta mudiyadu...neelaam savuda avan katchila irunthu...
அடேய் திருமா நீ தமிழர் இன சாபம்
Nee yaaruda.. Sanki kuulii . Neela.enkalukku Aalada
என் அன்புத் தளபதிக்கும், என் அன்புத் தலைவனுக்கும் நன்றி ...౹
தமிழ் வாழ்க வளர்க
ஜெய்பீம் நமோ புத்தா 🙏🏻💙 மாநாடு வெற்றிபெற சிறுத்தைகளுக்கும்
இரு தலைவர்களுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
ஏனடா புத்தம் தான் உலகின் சிறந்த இனப்படுகொலையான மதத்தலைவனா 😂😂 புத்தர் கொட்டை வெறியர்களை தகர்க்க வேண்டும் அப்பொழுதுதான் உலகில் அமைதி நிலவும் ❤
எல்லோருக்கும் 500 ரூபாய் உறுதி
But உனக்கு 2 rs only
சங்கிகளின் ஒர்த் only 2 rs
Arumai, arumai DMK,VCK🎉🎉
முதல்வர் மைன்ட் வாய்ஸ் நமக்கு கூட இவ்வளவு கூட்டம் வரலையே.திருமா ஒரு சீட் இரண்டு சீட் க்கு ஒத்துழைக்க கூடாது.டிமான்டு வைக்க வேண்டும்.மக்கள் ஆதரவு இருக்கிறது.
மிகவும் சிறப்பு வாய்ந்த மாநாடு வாழ்த்துக்கள்
இதுபோல் ஒரு மக்கள் திரளை நான் கண்டதில்லை வாழ்த்துக்கள் அண்ணன் திருமா
அன்புத் தலைவர் ஸ்டாலின் வாழ்க
Koottam vara how much cooly ?
கிடைத்த கொத்தடிமை திருமாவை...
ஸ்டாலின் எப்படி விடுவான்...!!!
எதிர்பார்த்ததை விட... நன்றாக நக்குவதை யாராவது விடுவானா...???
அப்புறம் எதுக்கு மக்கள் னால கூட்டணி என்று கேப்டன் உடன் சேர்ந்தாய் நல்லவர்கள் வழக்கூடாது என்று சாதி ய் வைத்து பிழைப்பு நடத்தும் மனித என்றாவது ஒரு நாள் உன் முகத்திரை கிழிக்க படும் கேப்டன் புகழ் வாழ்க 🙏🏾🙏🏾🙏🏾
non sense .
Same question why DMDK Allaince with bjp party while capitan said Ellam Madham Samamdhan ????
கொத்தடிமை சிக்கிட்டான்😂😂😂
நீ பிரேக் பிடிக்காத தண்ணீ லாரி மோதி சிதறிட்டியாம்.
அருமை அருமை வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே நன்றி
கடல் இல்லாத திருச்சியில் கடல். கடல் கொந்தளிக்கிறது அநீதிக்கு எதிராக.
ஆமா! திருமாவின் சிறுத்தைகளே ! எங்கள் கைக்கூலிகளாகவே வாழ பழகிக்கொள்ளுங்கள், கொள்கை உறவோடு திமுகவோடு.
But sangigalukku adimayaga
Illaye😂😂😂
❤❤❤❤❤🌋🌋🌋🌋🌋🌋🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪VELLUM.....INDIA....KOOTTANI....THALABATHY....VAALGA🎉🌋
உங்களை எவராலும் பிரிக்க முடியாது; ஆனால், இருவரையும் சேர்த்து பரலோகம் அனுப்பலாம்.
நீ பிரேக் பிடிக்காத தண்ணீ லாரி மோதி சிதறிட்டியாம்.
சிறந்த தலைவர் அறிவார்ந்த மாமனிதர் டாக்டர் திருமா அவர்கள் புகழ் வாழ்க ஓங்குக பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா 🎉🎉🎉❤❤❤
😂😂😂😂😂😂😂
அதான் பணத்திற்காக கட்சியை அடமானம் வைத்து விட்டீர்களே
Sema comedy😂
அண்ணன் திருமாவளவன் நல்ல தலைவர். ஆனால் அவர் திருட்டு திமுகவுடன் கூட்டணி வைக்காமல் இருப்பதே அவருக்கு நல்லது.
பாஜக ஒரு மதவாத கட்சி. மாற்றுக்கருத்தே இல்லை. அண்ணாமலையும் பாஜக வுக்கு வெறும் கருவி தான். இப்போதே மத்திய அரசு நமது மாநிலத்தின் அனைத்து வளங்களையும் சூறையாடி வருகிறது. மத்திய அரசுக்கு நம் தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கப்பெறும் வரியில் 30% கூட தமிழகத்தின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டதில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நமது வளங்களை முழுவதுமாக சுரண்டப்படுவது மட்டுமல்லாமல் மாநில உரிமையும் மறுக்கப்படும். அதே போல், வட இந்தியர்களை தமிழ்நாட்டில் வேலைக்கு அமர்த்துவது மட்டுமல்லாமல், தமிழர்களுக்கான வேலை வாய்ப்பும் படிப்படியாக குறைந்து பொருளாதாரமற்ற ஏழைகளாக மாற்றப்படுவர். நமது தமிழர்களுக்கான கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் அனைத்தும் மறக்கப்பட்டு நாளடைவில் உரிமை மறுக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழர் இனமும் அகதிகளாக அலைய வேண்டிய சூழல் வரும் . ஏற்கனவே பாதி தமிழினம் ஈழத்தில் அழிக்கப்பட்டு உலகம் முழுவதும் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த திமுக அதிமுக போன்ற திருட்டு திராவிட கட்சிகளும் கோடிகளில் கொள்ளையடித்து நம் தமிழ்நாட்டை பாழ்படுத்திவிட்டனர்.
சீமான் அவர்களின் கருத்துக்கள் ஆழமாக சிந்திக்ககூடியவை. நமது வளங்களைப் பாதுகாக்கவும், தன்னிறைவுப் பொருளாதாரத்தை அடையவும், தமிழக மக்களுக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்று வழி. NTK
❤🎉🎉 congratulations
Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மொத்தத்தில் திமுக கொத்தடிமை என்று சொல்லலாம்
மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கோடி நன்றிகள் ஐயா 🎉🎉🎉🎉❤❤❤ விடுதலை சிறுத்தைகள் கட்சி ❤❤❤
1..2-1
Vazhgavalamudan.C.M,&TholThirumavalavan.Sir.🎉🎉🎉🎉🎉
💪💪💪❤❤
நாம் தமிழர் கட்சி வெற்றி நிச்சயம் 40க்கு 40 நாம் தமிழர் வெற்றி நிச்சயம் அண்ணன் சீமான் வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எங்க ஈழதிலா
போயா நீ வேற காமெடி பண்ணிகிட்டு
நாம் தமிழர்
யார் அந்த சைமனா? செபாஸ்டியன் சைமன் முதல்ல தமிழனா?
NO BRO, IT SHALL HAPPEN IN HELL
@@onlymusicx9747
பாவம் நாதகா? கதறுர நாய் கத்திட்டுதான் திரரியும் .
மீண்டும் மோடி
அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களும் திருமாவளவன் தலைமையை ஏற்க்க வேண்டும். பிரிந்து சென்று வேறு கட்சி க்கு ஓட்டு போட்டால் பல துன்பம் ஏற்படும்.
Super Thalbathi
Exactly 100%true speech
Super 🎉🎉🎉
திரு❤மா
திருமா நாகரிகமான.. தெளிவான. ஒரு அரசியல்வாதி . பிரிக்க சதி செய்வார்கள். ஒரு நாளும் நடக்காது.
அவன உன் வீட்டுக்கு அழைத்து விருந்து வை.
அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும் இணைபிரியா தலைவர்கள்
super👌👍
2 சீட்டுக்கு எதுக்கு அண்ணா இந்த மாநாடு.வழக்கம் போல கோபாலபுரத்துக்கு சிங்கி அடிச்சாலே கிடைக்குமே திருமா அண்ணா...
மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்...💐💐
மு க ஸ்டாலின் வாழ்த்துக்கள்
ஸ்டாலின் ஐயா, PMK வையும், ம நீ மையத்தையும் தயவு செய்து கூட்டணியில் சேர்த்து கொள்ளாதீர்கள் 🙏
திரு திருமா அவர்களே தாங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை திரு திருமா நமது நாட்டின் பொக்கிஷம்.வாழ்த்துக்கள் நுன்னறிவு கொண்ட மனிதர் சமூக நீதி நீதியரசர் திரு திருமா அவர்கள்.
Anna super💞
தங்க தளபதியின் வருகையும் கூட்டணிக்கட்சிகளின் வருகையாலும் இம்மாநாடு மேலும் சிறப்பு பெற்றது🎉🎉🎉🎉
எழுச்சி தமிழர் ❤
புளியோதரை புளிக்குது
எங்கள்செந்தமிழன் அரசியல பேசரதபார்த்து கத்துகாங்க மணிதன்காக மட்டும் இல்லை எல்லாம் உயிரணுங்களுக்கும் பேசுவார் அதுபொது அரசியல்
மிக மிக சிறப்பு
Good speech