தம்பி தமிழ் IBC பாஸ்கரனின் ஆதங்கத்தை அண்டி கேள்விகளைக்கேட்டாலும் ஜனாதிபதி அனுராவுக்கு எதிரான பதில்களப்பெறமிடியவில்லையே என்ற தொனி நேர்காணல்முழுவதும் வெட்டவெளச்சமாகத்தெரிகிறது. பேராசிரியரின் நேர்மையான பதில்களுக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள்
பேராசிரியரின் கருத்தும் கேள்வியும் மிகவும் அருமையானது அமைச்சர்களின் சலுகையைவிட இலங்கை தூதுவர்களின் சலுகை மிக மிக அதிகம் அதனையும் வெளிநாட்டு அமைச்சு மிக கவனம் செலுத்துமாறு மிகவும் தாழ்ம்யாகவும் பனிவாகவும் வேண்டுகிறேன் பேராசிரியர் அதனையும் சற்று ஆராய்ந்து ஆலோசனை கூறுமாறு வேன்டுகிறேன்❤❤❤❤இப்படியான கலந்துரையாடல் மகவும் அவசியமானது❤
இந்த பானை வாயனை லங்காசறி மற்ரும் ibc நிறுவனங்கள் வெளியேற்ர வேண்டும் பேராசிரியர் அவர்களே கவனம் நிலாம்டீன் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்தீர்களா இந்த பானைவாயானாத்தான் (தமிழரசு) அவர் இந்த தளத்தில் இருந்து வெளியேற்ரப்பட்டார் எனவே கவனம் பேராசிரியர் அவர்களே
❤❤❤வணக்கம் பேராசிரியர் மற்றும் தமிழரசன் அண்னா இருவருக்கும் மிக்க நன்றி இப்படி உங்கள் ஊடகங்களில் தான் நாம் அரியாத சில விடயங்களை தெரிந்து கொள்கின்றோம் எதிர் காலத்திலும் நீங்கள் இருவரும் எங்கலோடு இருக்க வேண்டும் என இறைவணை பிராத்திக்கின்றேன் நன்றி ❤❤❤வணக்கம் வாழ்க தமிழ் வழர்க தமிழினம்❤❤❤❤❤❤❤
இலங்கை முதலீட்டை ஈர்க்க வேண்டுமானால் அமைதி இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் அவசியம். பெரும்பான்மை வாதம் வலுத்து இருக்கும் இலங்கையில் அமைதி திரும்பாது. அமைதி இல்லாமல் முதலீடு வராது.
பேராசிரியரின் கருத்துக்கள் அணைத்தும் மிகவும் நிதர்சனமானவை. யாழ் அபிவிருத்தி குழு விடயத்தில் அமைச்சர் சந்திரசேகர் பற்றிய தமிழரசுவின் கேள்வி முட்டாள்தனமானது, இங்கு தமிழர்ளிடையே பிரிவினைகளை உண்டுபண்ணக்கூடியது
நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் தமிழில் பேசுவது, நேரடியாக சிங்கள மந்திரிமாருக்கு போய் சேராமல் இருக்கலாம். நேராக மந்திரிமாரின் கவனத்தை ஈர்ப்பதற்கு, ஆங்கிலத்திலோ, சிங்களத்திலோ பேசுவது அவசியமாகிறது. தமிழில் பேசிக்கொண்டே சில முக்கிய கருத்துகளை மாற்று மொழியில் பேசுவதையும் பார்த்திருக்கிறோம்.
ஒரு வருடம் முடிய பார்க்கலாம் பார்க்கலாம் என்று கூறுவது யதார்த்தத்துடன் பொருந்திப் போகவில்லை. உலகப் போர்கள் முடியட்டும் பார்க்கலாம் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். எந்தப் பாதையை தெரிவு செய்வது என்று குழம்பி இருக்கும் ஒருவனிடம் எப்பொழுது போய் சேருவாய் என்று கேட்பது போல் உள்ளது.
நீங்கள் குறிப்பிட்ட மொழி ரீதியான தரப்படுத்தல் ஒரே ஒரு வருடம் மாத்திரமே இருந்தது ஆனால் அதன் பின் வந்த தரப்படுத்தல் முறையில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய தமிழ் மக்கள் குறிப்பாக கிழக்கு மலையக தமிழர் நன்மை பெற்றனர். அதே வேளை கல்வியில் முன்னேறிய சிங்கள மாவர்களும் பாதிக்கப்பட்டனர். உண்மையில் கிழக்கு தமிமக்களுக்கு சாதகமாக இருந்த தரப்படுத்தலை யாழ்ப்பாண அரசியல் தலமைகள் தங்கள் அரசியல் செயற்ப்பாட்டிற்க்காக பிழையாக வழி நாடாத்தினர் என்பதே உண்மை. திறமை அடிப்படையில் மட்டும் தெரிவு செய்யப்படும் காலங்களில் அரச சபையில் வி நல்லையாவால் தரப்படுத்தலுக்கு இணையான ஒரு சலுகையை வேண்டிநின்றார்.
ஊடகவியலாளர் கேள்வி கேட்க முன் NPP கொள்கையை ஒருமுறை பார்க்கவும். அமைச்சுப் பதவி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. சந்திரசேகரன், சரோஜினி ஆகியோரின் NPP உடனான செயற்பாடு,காலம் என்பவற்றையும் அறிந்தால் அமைச்சுப் பதவி பற்றிய தீர்மானம் விளங்கும்
அவர்கள் தங்கள் கடசியை சேர்ந்தவர்களை அமைச்சர்களாக நியமிப்பதை யாரும் குறை சொல்ல முடியாது. இங்கு கேள்வி அமைசசு பதவி பற்றியதல்ல மாவடட அபிவிருத்தி குழு தலைமை பற்றியது. தங்கள் கடசியை சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக தேசிய பட்டியலில் வந்தவரை நியமிப்பதன் மூலம் இவர்களும் முன்னைய ஆடசியாளர்களைப் போன்றே செயற்படுவதாக தோன்றுகிறது. அப்படியாயின் இவர்கள் கூறும் மாற்றம் எங்கே?
information from Sri Lankan Inland Revenue differs form what is mentioned in this video... First Rs. 500,000/- 6% Next Rs. 500,000/- 12% Next Rs. 500,000/- 18% Next Rs. 500,000/- 24% Next Rs. 500,000/- 30% On the Balance 36% is he lying that 36% for above Rs 100000?
Arivu ketta nai moondangal. These people are in the University becase all the other intellingent people have moved out of the country. History will judge that they have done big mistake for their own people. These people get money from Tamil Diaspora and then work hard to get their asylum application succeeded. How long they are going to cheat others and themselves???
useless talk ,,,he talk about theroy what he studied ....not going to work at all....need political solution for tamils that's key point no one knows about it ....need to consider economy deveopment first of all...no ones talk about it at all...that's the reality ....
மிகவும் பயனுள்ள செவ்வி! இருவருக்கும் வாழ்த்துக்கள்....
வணக்கம் பேராசிரியருக்கு நன்றி மக்களுக்கு தெளிவுபடுத்தினார் ஊடறுக்கும் நிகழ்ச்சியை கருத்துக்களை கேட்கிறது எனக்கு நல்ல விருப்பம்
தமிழரசு அவர்களை பார்த்தால் சந்தோசம்
தம்பி தமிழ் IBC பாஸ்கரனின் ஆதங்கத்தை அண்டி கேள்விகளைக்கேட்டாலும் ஜனாதிபதி அனுராவுக்கு எதிரான பதில்களப்பெறமிடியவில்லையே என்ற தொனி நேர்காணல்முழுவதும் வெட்டவெளச்சமாகத்தெரிகிறது.
பேராசிரியரின் நேர்மையான பதில்களுக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள்
பேராசிரியர் சிறந்த ஆய்வாளர்......
திரு.அமிர்தலிங்கம், மற்றும்
திரு.கணேசமூர்த்தி இருவரும் நல்ல தகவல்களைத் தருகிறார்கள். இது
நிஜம்.
பேராசிரியரின் கருத்தும் கேள்வியும் மிகவும் அருமையானது அமைச்சர்களின் சலுகையைவிட இலங்கை தூதுவர்களின் சலுகை மிக மிக அதிகம் அதனையும் வெளிநாட்டு அமைச்சு மிக கவனம் செலுத்துமாறு மிகவும் தாழ்ம்யாகவும் பனிவாகவும் வேண்டுகிறேன் பேராசிரியர் அதனையும் சற்று ஆராய்ந்து ஆலோசனை கூறுமாறு வேன்டுகிறேன்❤❤❤❤இப்படியான கலந்துரையாடல் மகவும் அவசியமானது❤
Very Nice.👍
இந்த பானை வாயனை லங்காசறி மற்ரும் ibc நிறுவனங்கள் வெளியேற்ர வேண்டும்
பேராசிரியர் அவர்களே கவனம் நிலாம்டீன்
அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை
அறிந்தீர்களா இந்த பானைவாயானாத்தான் (தமிழரசு) அவர் இந்த தளத்தில் இருந்து வெளியேற்ரப்பட்டார் எனவே கவனம் பேராசிரியர் அவர்களே
முக்கிய தகவல்கள் அடங்கிய அறிவூட்டும் உரையாடல்.நன்றி
❤❤❤வணக்கம் பேராசிரியர் மற்றும் தமிழரசன் அண்னா இருவருக்கும் மிக்க நன்றி இப்படி உங்கள் ஊடகங்களில் தான் நாம் அரியாத சில விடயங்களை தெரிந்து கொள்கின்றோம் எதிர் காலத்திலும் நீங்கள் இருவரும் எங்கலோடு இருக்க வேண்டும் என இறைவணை பிராத்திக்கின்றேன் நன்றி ❤❤❤வணக்கம் வாழ்க தமிழ் வழர்க தமிழினம்❤❤❤❤❤❤❤
இலங்கை முதலீட்டை ஈர்க்க வேண்டுமானால் அமைதி இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் அவசியம்.
பெரும்பான்மை வாதம் வலுத்து இருக்கும்
இலங்கையில் அமைதி திரும்பாது.
அமைதி இல்லாமல் முதலீடு வராது.
மொழிப்பாண்டித்துவப் போட்டி அதைக் கேட்டு மெய்சிலிர்க்க.75 ஆண்டு காலமாக இதுதான். ஏன நீதிமன்றம் ???
பேராசிரியரின் கருத்துக்கள் அணைத்தும் மிகவும் நிதர்சனமானவை.
யாழ் அபிவிருத்தி குழு விடயத்தில் அமைச்சர் சந்திரசேகர் பற்றிய தமிழரசுவின் கேள்வி முட்டாள்தனமானது, இங்கு தமிழர்ளிடையே பிரிவினைகளை உண்டுபண்ணக்கூடியது
Prof is the great professional behaving like a gentleman
Thank you 🔥💐🙏🏾
இந்தியா வியாபார ரீதியான நடவடிக்கைகளை இன்றைய சூழலில் இந்தியா பல நாடுகளில் வியாபாரம் செய்ய முயலுகின்றது.
Is the tax in the bank account or tax on the interest earned?
தனியாக உழைக்ககின்ற மக்கள் அதிகம் பெறுகின்றனர்.சமமின்மை உள்ளது.
நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் தமிழில் பேசுவது, நேரடியாக சிங்கள மந்திரிமாருக்கு போய் சேராமல் இருக்கலாம். நேராக மந்திரிமாரின் கவனத்தை ஈர்ப்பதற்கு, ஆங்கிலத்திலோ, சிங்களத்திலோ பேசுவது அவசியமாகிறது. தமிழில் பேசிக்கொண்டே சில முக்கிய கருத்துகளை மாற்று மொழியில் பேசுவதையும் பார்த்திருக்கிறோம்.
ஒரு வருடம் முடிய பார்க்கலாம் பார்க்கலாம் என்று கூறுவது யதார்த்தத்துடன் பொருந்திப் போகவில்லை. உலகப் போர்கள் முடியட்டும் பார்க்கலாம் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். எந்தப் பாதையை தெரிவு செய்வது என்று குழம்பி இருக்கும் ஒருவனிடம் எப்பொழுது போய் சேருவாய் என்று கேட்பது போல் உள்ளது.
விலைபோன தமிழ் கட்சிகளை புறக்கணித்து NPP ஊடாக தீர்வை பெறுவதே சிறந்தது
NPP தீர்வு தருவார்களா?
வருகிற எல்ல அரசாங்கங்களும் இப்படித்தான் சொல்லுகிறார்கள், பொறுந்திருந்து பாப்போமே
அவசரக்காதல் . JVP ஒரு சித்தாந்தம்.NPP வாக்கு அரசியல்.
1971 JVP மாவீரர்கள் NPP ஐ ஏற்பார்களா??
@@mariathasanthonipillai1080 #Gaslighting
Well done Prof for excellent discussion, Thank you
People friendly government.
Professor is a neutral person
"" இதுக்குத்தானே ஆசைப்படடாய் ராஜ்குமாரா . .."" அமெரிக்கா இந்தியா உட்பட மேற்கத்தைய நாடுகள்
முஸ்லீம் மக்களுக்கு அமானா வங்கி உள்ளது. அதைப்போன்று தமிழ்மக்களுக்கும் வங்கி அமைக்க அரசாங்கம் அனுமதிக்கவேண்டும்......
Amana bank um Matra banks pola than ore oru matram averhal haram business kku loan kudupoathillai
நீங்கள் குறிப்பிட்ட மொழி ரீதியான தரப்படுத்தல் ஒரே ஒரு வருடம் மாத்திரமே இருந்தது ஆனால் அதன் பின் வந்த தரப்படுத்தல் முறையில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய தமிழ் மக்கள் குறிப்பாக கிழக்கு மலையக தமிழர் நன்மை பெற்றனர். அதே வேளை கல்வியில் முன்னேறிய சிங்கள மாவர்களும் பாதிக்கப்பட்டனர். உண்மையில் கிழக்கு தமிமக்களுக்கு சாதகமாக இருந்த தரப்படுத்தலை யாழ்ப்பாண அரசியல் தலமைகள் தங்கள் அரசியல் செயற்ப்பாட்டிற்க்காக பிழையாக வழி நாடாத்தினர் என்பதே உண்மை. திறமை அடிப்படையில் மட்டும் தெரிவு செய்யப்படும் காலங்களில் அரச சபையில் வி நல்லையாவால் தரப்படுத்தலுக்கு இணையான ஒரு சலுகையை வேண்டிநின்றார்.
தரப்படுத்தலை இங்கு எதிர்பதும் ஜ.நா வில பின்தங்கிய நாடுகளுக்கு வசதி,வாய்ப்புக்களை கேடபதும் முரண்பாடாக இருக்கிறதே
ஊடறுப்பு நேர்காணலில் தற்பேதைய அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளை அழைத்து நேர்காணல் செய்யமாட்டிர்களா?
Profesor சொல்வதுஎல்லாம்
நடந்தால் போனால் எல்லாம்
எதிர்பார்பிலேயே இருக்கவேண்டுமா
ஒரு கட்சி, அதிகாரமிக்க அதிசிறந்த துறைசார் நிபுணர் குழு சர்வாதிகார ஆட்சி முறையையே தமிழர்களை நேர்வழி சென்று முன்னேற வழிவகுக்கும்
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துவிட்டதாக உக்ரைன் ராணுவத்தின் முன்னாள் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் கேள்வி கேட்க முன் NPP கொள்கையை ஒருமுறை பார்க்கவும்.
அமைச்சுப் பதவி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.
சந்திரசேகரன், சரோஜினி ஆகியோரின் NPP உடனான செயற்பாடு,காலம் என்பவற்றையும் அறிந்தால் அமைச்சுப் பதவி பற்றிய தீர்மானம் விளங்கும்
அவர்கள் தங்கள் கடசியை சேர்ந்தவர்களை அமைச்சர்களாக நியமிப்பதை யாரும் குறை சொல்ல முடியாது. இங்கு கேள்வி அமைசசு பதவி பற்றியதல்ல மாவடட அபிவிருத்தி குழு தலைமை பற்றியது. தங்கள் கடசியை சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக தேசிய பட்டியலில் வந்தவரை நியமிப்பதன் மூலம் இவர்களும் முன்னைய ஆடசியாளர்களைப் போன்றே செயற்படுவதாக தோன்றுகிறது. அப்படியாயின் இவர்கள் கூறும் மாற்றம் எங்கே?
Good discussion. All good criteria shared.
சித்தாந்த அடிப்படையில சட்டவாக்கத்துறையில அரசியல் குழு ஆதிக்கம் செலுத்தும்
Trincomalee university create immediately
Nallathu ndanthal nallathu ❤!aanal nallathu nadakuma?????? Singaporeraha walarchchi aadaiuma SL????????. Tamil makkal ondru searuggal!
information from Sri Lankan Inland Revenue differs form what is mentioned in this video... First Rs. 500,000/- 6%
Next Rs. 500,000/- 12%
Next Rs. 500,000/- 18%
Next Rs. 500,000/- 24%
Next Rs. 500,000/- 30%
On the Balance 36% is he lying that 36% for above Rs 100000?
அண்ணே எம்ஜிஆர் மாதிரி சும்மா தக தகன்னு மின்னுரார் 😅
ஏனுங்க நீங்க, தல, உங்க படத்தையும் upload பண்ணலாமே?😂😂😂
Ne no tis ad,waste foolish
Arivu ketta nai moondangal. These people are in the University becase all the other intellingent people have moved out of the country.
History will judge that they have done big mistake for their own people.
These people get money from Tamil Diaspora and then work hard to get their asylum application succeeded.
How long they are going to cheat others and themselves???