சீரியசாக பேசிய டிஎஸ்பி - சேட்டை செய்த மகன் - வைரலாகும் வீடியோ..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 80

  • @rajendranashok6538
    @rajendranashok6538 3 หลายเดือนก่อน +104

    இந்த இடத்துல அவர dsp யா பாக்க கூடாது அவரும் அப்பா தானா ❤

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 3 หลายเดือนก่อน +158

    போலீஸ் எப்போதும் மன உளைச்சல் உள்ள பதவி இந்த வேலையை வைத்துக் கொண்டு வீட்டில் உள்ளவர்களுடன் பாசத்தை காட்ட நேரம் அதிகம் இருக்காது. அதனால் பிள்ளைகளை இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு கூட்டி சென்றால் மகிழ்ச்சி...

    • @subashribankers8192
      @subashribankers8192 3 หลายเดือนก่อน +4

      Yes

    • @GuganRudra
      @GuganRudra 3 หลายเดือนก่อน +5

      அது ஆபாத்தும் கூட😢 இந்த காலத்தில்

    • @Lingam-j6h
      @Lingam-j6h 3 หลายเดือนก่อน

      Yes

  • @vigneshe4626
    @vigneshe4626 2 หลายเดือนก่อน +35

    யோ இன்னாயா அசிங்கமா திட்றான் அந்த பையன் 😂😂😂😂அவர

  • @funpanrombro5919
    @funpanrombro5919 2 หลายเดือนก่อน +40

    செல்ல மகன் ❌ தொல்ல மகன் ☑️✅

  • @MohamedIsmail-vd1ev
    @MohamedIsmail-vd1ev หลายเดือนก่อน +13

    Dad : deii na DSP Da
    Son : Enna P😂

  • @Palaram5682-s5e
    @Palaram5682-s5e 3 หลายเดือนก่อน +185

    இது எல்லாம் ஒரு செய்தியாடா

    • @Johnon775
      @Johnon775 2 หลายเดือนก่อน

      Crct tu than but Von gopan pesurapa nee intha mari panratha news sa pota nee mudituthana irupa

    • @PurushothamanT23BCS008
      @PurushothamanT23BCS008 2 หลายเดือนก่อน +1

      😅😂

    • @Ràmèshkúmàr14423
      @Ràmèshkúmàr14423 2 หลายเดือนก่อน +1

      Good question

  • @and_the_twist
    @and_the_twist 3 หลายเดือนก่อน +31

    Great dad❤

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 หลายเดือนก่อน +8

    பொது இடத்தில் இப்படி தொல்லை கொடுத்தாலும்.. அதை சிரித்து கொண்டே.. அனுசரித்து போற உங்களுக்கு என்றுமே.. நீண்ட ஆயுள் தான் சார்

  • @manikandanb2546
    @manikandanb2546 2 หลายเดือนก่อน +8

    Avar nalla appa... ❤❤❤

  • @IlayarajaRaja-ev7gd
    @IlayarajaRaja-ev7gd 2 หลายเดือนก่อน +9

    இதெல்லாம் நியூஸ்ல போடுறீங்களே எங்க வீட்ல தான் நைட் விடிய விடிய என் பையன் உட்கார்ந்தே இருக்க நானும் உட்கார்ந்து இருக்கேன்

  • @VijayKumar01234
    @VijayKumar01234 3 หลายเดือนก่อน +55

    Cellல மகன்... 😂

    • @vm6433
      @vm6433 หลายเดือนก่อน

      😂😂

  • @clashboygeeky
    @clashboygeeky 2 หลายเดือนก่อน +5

    DSP be like: mavane veetuku vaa thodapakatta pinchikkum 😂😂

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 3 หลายเดือนก่อน +27

    வீட்டில் போய் திட்ட வேண்டாம்

  • @RamKumar-s9z5y
    @RamKumar-s9z5y 2 หลายเดือนก่อน +3

    அவர் அவர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே😊

  • @logu9000
    @logu9000 3 หลายเดือนก่อน +15

    செல்ல மகன்

  • @youngpixel
    @youngpixel 2 หลายเดือนก่อน +4

    That kid seriously needs discipline

  • @SakthiBliss
    @SakthiBliss 2 หลายเดือนก่อน +1

    These moments are always memorable and good. In corporates as well, kids will annoy/disturb during meeting. However every one will understand and don't blame :)

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 3 หลายเดือนก่อน +13

    😂😂😂Ada chumaa irendaaaaa

  • @marshalmanickaraj407
    @marshalmanickaraj407 2 หลายเดือนก่อน +2

    போலீஸ் காரங்களுக்கு வாரத்தில் ஒருநாளும்,, வருடத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்க வேண்டும், அவர்கள் குடும்பத்தினருடன் அவர்கள் நேரத்தை செலவிட அவர்களுக்கு நேரம் கிடைக்கும் அது அவர்கள் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும், அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் பொது மக்களிடமும் கனிவாக நடந்துகொள்வார்கள்

  • @lotus176Official
    @lotus176Official 3 หลายเดือนก่อน +25

    My son summa iruppa😂😂😂

  • @Ràmèshkúmàr14423
    @Ràmèshkúmàr14423 2 หลายเดือนก่อน +3

    Public people paiyana iruntha avan ineram enga irupan sollunga

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 3 หลายเดือนก่อน +4

  • @modi3286
    @modi3286 3 หลายเดือนก่อน +1

    😂😂😂செல்லபிள்ளை❤❤

  • @SLSQUAD-m4p
    @SLSQUAD-m4p 2 หลายเดือนก่อน +2

    Itha la oru news 😂😂😂 angayum Vela illa ma tha irupanuga pola

  • @sivaSiva-sg9mw
    @sivaSiva-sg9mw หลายเดือนก่อน

    Vettuku ponathum soomthadii. Vangirukum pulla😢😢antha aalu kovatha control panni terrific"uh srikuran enga appan mathiri 😢

  • @sharmilavishwa4354
    @sharmilavishwa4354 3 หลายเดือนก่อน +8

    Sir oda mana dhairiyatha avar son check panirkan. Avlothan pa

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 3 หลายเดือนก่อน +67

    எனக்கு தெரிந்து இவர்களின் குழந்தைகள் சரியில்லை.

    • @subashribankers8192
      @subashribankers8192 3 หลายเดือนก่อน +26

      Settai seithal enna kulanthai na apditha pls normala paruga

    • @salute9326
      @salute9326 3 หลายเดือนก่อน +3

      Discipline.....

    • @user-rajamuthu_tamilan
      @user-rajamuthu_tamilan 3 หลายเดือนก่อน +21

      யோவ் அது சிறுவன்.. சிறுவன் என்றாலே விளையாட்டு தானமாக தான் இருப்பார்கள்.. இதெல்லாம் பிரச்சினையா..

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 3 หลายเดือนก่อน +10

      @@user-rajamuthu_tamilan அப்படி நினைக்காதீங்க.பொது இடத்தில் அப்பாவுக்கு மரியாதை ததரனும் என்பதை வீட்டில்தான் சொல்லித்தரனும்.அதிகாரம் காலம்பூராவும் இருக்கும் என்ற நினைப்பே அந்த குழந்தைகள் வீனா போகக்காரணம்.என் சொந்தத்தில் நடந்தது.

    • @justinjesu8278
      @justinjesu8278 3 หลายเดือนก่อน

      ​@@subashribankers8192 muttal mari iruka avanuku epdium 7 age irukum ellam vivaramum therium

  • @matiajmer2545
    @matiajmer2545 10 วันที่ผ่านมา

    அந்த சூழ்நிலையில் அவர் அப்பா.

  • @santhoshd6084
    @santhoshd6084 2 หลายเดือนก่อน +2

    Police pulla thirudan soullrathu correct than polla avnga appan pocket laya pic pocket adekuran😂

  • @thameembasha9745
    @thameembasha9745 15 วันที่ผ่านมา

    Journalism னா என்னனு கேட்பாங்க இந்தியாவில் இருக்கும் ஊடகங்கள்content இல்லாமல் தவிக்கும் ஊடகங்கள்

  • @JeyamMurugan-r2u
    @JeyamMurugan-r2u 3 หลายเดือนก่อน

    😊

  • @depakram-f6m
    @depakram-f6m 3 หลายเดือนก่อน +3

    Avar enna pesinar nu poda mattenga.. ethu mukkiyam nu ungalukka therila? Padi da parama....

  • @Ràmèshkúmàr14423
    @Ràmèshkúmàr14423 2 หลายเดือนก่อน

    Athan vera yar mahanavathu ipadi pani iruka mudiyathula athan ,apadi panina enna aagum ellarukum theriyum

  • @Writeandreadstudy
    @Writeandreadstudy 3 หลายเดือนก่อน +1

    Antha paiyan avanoda appava mathika maatenguran .atha poitu intha news la romba perumaiya poturukanga ethellam kaala koduma😮

  • @thangaselvan8646
    @thangaselvan8646 2 หลายเดือนก่อน

    Enaku onnum purila

  • @naveen0856
    @naveen0856 3 หลายเดือนก่อน +8

    cell thati kumar

  • @IlayarajaRaja-ev7gd
    @IlayarajaRaja-ev7gd 2 หลายเดือนก่อน

    சார் நீங்க தான் கவனத்துக்கு போலீஸ்காரர் உட்கார்ந்து அதுக்கப்புறம் பையன் கொம்மாள திட்டிட்டு இருக்கான் பாத்தியா இல்லையா

  • @PowerRangerIND
    @PowerRangerIND หลายเดือนก่อน

    9th sec la nalla parugha😂 avan ena panura nu

  • @SangiBahi786
    @SangiBahi786 3 หลายเดือนก่อน +4

    Cell மகன் 😂

  • @sundharpandi8819
    @sundharpandi8819 18 วันที่ผ่านมา

    Yow video yengaya viral aachu neenga thanaya viral panniga

  • @GokuDUchiha
    @GokuDUchiha หลายเดือนก่อน

    after this he never take his son to stage and sure in his he get beat after this function 🤣

  • @sripreethe8442
    @sripreethe8442 2 หลายเดือนก่อน +1

    Veetla belt adi

  • @HariHaran-o9z
    @HariHaran-o9z 8 วันที่ผ่านมา

    First edhuku chinna paiyana stage la yeri okara vechirukaanga nu enaku purila

  • @MetaWorld4u
    @MetaWorld4u หลายเดือนก่อน

    Ivan valandhu enna panna porano

  • @kasirajamani460
    @kasirajamani460 2 หลายเดือนก่อน

    Police ah irundhlum avarum oru thanthai thaan...

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 2 หลายเดือนก่อน +1

    Apart from the patience he has on his kid..
    It's time DSP SIR MUST DISCIPLINE HIS KID..

  • @raveenapriya8777
    @raveenapriya8777 3 หลายเดือนก่อน

    Olukamilaa

  • @AeroTronn
    @AeroTronn 3 หลายเดือนก่อน

    Toilet TV indha Thanti TV 😂

  • @apachetamizha
    @apachetamizha 3 หลายเดือนก่อน +1

    🤣🤣🤣

  • @ydstudio8952
    @ydstudio8952 3 หลายเดือนก่อน

    0.35 😂

  • @PaneerSelvam-c9v
    @PaneerSelvam-c9v หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌❤️❤️❤️❤️❤️❤️👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sudharam8090
    @sudharam8090 3 หลายเดือนก่อน +4

    1st comment 😂

  • @vigneshm8630
    @vigneshm8630 3 หลายเดือนก่อน +1

    Dai...idhai oru seidhi'nu pottu engala saavadikatheeenga.

  • @murugeshmurugesh599
    @murugeshmurugesh599 3 หลายเดือนก่อน +3

    Thoo இதெல்லாம் ஒரு செய்தியா

  • @drunkenmonkey3435
    @drunkenmonkey3435 3 หลายเดือนก่อน

    Valarpu seri illa

  • @Arjunarjun-h5o
    @Arjunarjun-h5o 3 หลายเดือนก่อน

    2g akka kanimozhi rasi😊

  • @vijaykarena3388
    @vijaykarena3388 3 หลายเดือนก่อน +1

    He is naughty.. it's ok..