Viduthalai Part 2 - 100% Honest Review By KMK | Vetrimaaran | Vijay Sethupathi | Ilayaraaja | Soori

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  6 ชั่วโมงที่ผ่านมา +95

    "விடுதலை-2" எப்படி இருக்கு?

    • @ngobi779
      @ngobi779 6 ชั่วโมงที่ผ่านมา +10

      Ui movie review podunga na

    • @தலசுரேஷ்-ல2ந
      @தலசுரேஷ்-ல2ந 6 ชั่วโมงที่ผ่านมา +10

      இந்த திரைப்படத்துக்கு மிகப் பெரிய வெற்றியை இளையராஜாவோட இசை மற்றும் விஜய் சேதுபதி அண்ணா சூரி அண்ணா மற்றும் வெற்றிமாறன் அவர்களின் அசுரன் திரைப்பட வகையில் விடுதலை ஒன்று விடுதலை 2 அருமை❤
      இந்த திரைப்படத்தால் சூரி அண்ணாவுக்கு ஒரு மாஸ் ஹீரோ அந்தஸ் கிடைத்திருக்கிறது❤ விஜய் சேதுபதி அண்ணனை சொல்லவே தேவையில்லை அவர் ஒரு ஹாலினால் ஹீரோ❤🫂💯🙋

    • @arasuarasu1217
      @arasuarasu1217 6 ชั่วโมงที่ผ่านมา

      Anna romba neram wait pandra Anna unga review paththututha movie pokununu 😂

    • @தலசுரேஷ்-ல2ந
      @தலசுரேஷ்-ல2ந 6 ชั่วโมงที่ผ่านมา +8

      One of best film 2024 in viduthalai 2 bro 😊 super 😍 movie ❤

    • @prabaharan684
      @prabaharan684 6 ชั่วโมงที่ผ่านมา +1

      சூப்பர் amezing

  • @manipmmani8305
    @manipmmani8305 2 ชั่วโมงที่ผ่านมา +22

    கார்த்திக் இதுல உங்கள் அறியாமைக்கு நன்றி!

  • @Raveenaravanan1996
    @Raveenaravanan1996 3 ชั่วโมงที่ผ่านมา +32

    மாயத்திற்கு என்னுடைய மார்க் 10க்கு 2 மட்டுமே
    Bro இது அவுத்து போட்டு ஆடும் படம் அல்ல மாறாக உழைக்கும் வர்க்கத்தின் வலி அதில் எப்படி சினிமா தனம் இருக்கும்

    • @SarathKumar-pm2et
      @SarathKumar-pm2et 2 ชั่วโมงที่ผ่านมา +5

      சரியா சொன்னீங்க சகோ 👍

    • @Stevesteve47567
      @Stevesteve47567 5 นาทีที่ผ่านมา

      Good bro

  • @Aamon-Blake
    @Aamon-Blake 4 ชั่วโมงที่ผ่านมา +25

    படம் பார்த்தாச்சி நல்லா தான் இருக்கு ஒவ்வொருத்தனும் ஒரு மாறி ரிவ்யூ கொடுப்பானுங்க just go n watch experience it🎉🎉

  • @ragu.jb.eeee0242
    @ragu.jb.eeee0242 3 ชั่วโมงที่ผ่านมา +37

    இது கதை அல்ல வலி... தமிழர்களின் வலி...

  • @mugunthan4152
    @mugunthan4152 4 ชั่วโมงที่ผ่านมา +22

    பரிதாபமும் இல்ல ஒண்டும் இல்ல. படம் தரமா இருக்கு... அந்த வசனங்களுக்காகவே படம் வேற லெவல்யா ❤

  • @selvajai5014
    @selvajai5014 2 ชั่วโมงที่ผ่านมา +12

    விடுதலை பாகம் 2 பரிதாபம்.இந்த தலைப்பை நீங்கள் போட்டதற்கு உங்களுக்கு எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன் ...மிக அருமையான படம் அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய படம்...

  • @Sundar9538
    @Sundar9538 41 นาทีที่ผ่านมา +2

    நான் மலேசியாவில் உள்ளேன், விடுதலை பாகம் 2 பார்த்தேன், நீங்கள் கூறிய படி , இங்கு கட்சி மற்றும் கொடி மற்றும் சிலவற்றை எதுவும் மறைக்கவில்லை... இந்தியா வில் எதற்காக இப்படி செய்கிறார்கள்... நான் நினைக்கிறேன் அதற்கு பதில் வெற்றி மாறன் இந்த படத்தில் பதில் வைத்துள்ளார்... வலது சாரி என்றால் என்ன இடதுசாரி என்றால் என்ன என்று விளக்கம் கூறியுள்ளார் மிகவும் சிறப்பு.....🎉🎉🎉🎉

  • @Jayabalan1992
    @Jayabalan1992 2 ชั่วโมงที่ผ่านมา +5

    தம்பி கார்த்திக் நீங்க சொல்ற negative 7 point's comercial cinema எதிர்பார்ப்பு உள்ள உங்களை போன்ற தலைமுறை ஆட்களை திருப்திபடுத்த இயலாது

  • @karthik.s933
    @karthik.s933 2 ชั่วโมงที่ผ่านมา +13

    Empty hand good review for all movies..

    • @shivanff3709
      @shivanff3709 ชั่วโมงที่ผ่านมา +1

      True🎉 💯

  • @balakf9891
    @balakf9891 5 ชั่วโมงที่ผ่านมา +44

    தமிழ் சினிமாவின் சிறந்த படம், மக்களின் அறியாமையை உடைக்க எடுக்கபட்டுள்ளது

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 4 ชั่วโมงที่ผ่านมา +30

    ஒரு படத்தை "பரிதாபம்" போன்ற எதிர்மறை விமர்சனம் செய்து .... அவர்களின் உழைப்பை காலி செய்யும் இது போன்ற சமூக வலை தளங்கள் விமர்சனம் செய்வதை தடை செய்யும் காலம் எப்போது வரும்....? ஏன் சினிமா துறை சிந்திக்காமல் இருக்கு என்று தெரியவில்லை. ?

  • @digitaldrawing3573
    @digitaldrawing3573 5 ชั่วโมงที่ผ่านมา +46

    இந்தப் படம், காலில் செருப்பு அணிவது தொடங்கி, உழைப்புக்கேற்ற கூலி, வார விடுமுறை, ஊதிய உயர்வு, தீபாவளி மற்றும் பொங்கல் போனல் வரை இன்று பலர் அனுபவிக்கும் உரிமைகளுக்குப் பின்னால், காணா பிணங்களாகவும், துண்டு துண்டாக இரக்கமின்றி கொல்லப்பட்ட பல இயக்கவாதிகளின் சதைகளும் ரத்தமும்தான் என்பதை உரக்கப் பேசியிருக்கிறது. வணிக வீதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொது இடங்கள், பூங்காக்கள், அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் கம்யூனிஸ்ட் இயக்க கொடிகளுடன் உண்டியல் ஏந்தி வருபவர்களை பார்த்திருப்போம். அவர்கள் துண்டு பிரசுரங்களைக் கொடுத்து எதற்காக நிதி வசூலிக்கிறோம் என்று கூறுவார்கள். அந்த பிரசுரங்களில் அரசப் பயங்கரவாதம், ஏகாதிப்பத்தியம், எதேச்சதிகாரப்போக்கு, வர்க்கம், முதலாளித்துவம், சர்வாதிகாரப் போக்கு, அடக்குமுறை, ஓடுக்குமுறை, ஜனநாயகம், சோஷலிசம், புரட்சியென நம் அன்றாட வாழ்க்கையில் அடிக்கொரு முறை பேசாத வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். இவை எல்லாம் என்ன? எதை அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்? என்பதனை இன்றைய இளைய டிஜிட்டல் தலைமுறைக்கு நெருக்கமாகவும் உருக்கமாகவும் வெற்றிமாறன் எடுத்திருக்கும் ''பாடம்'' தான் இந்த ‘விடுதலை பாகம்-2’!💯💯💥💥👌👍💪

    • @VijayR-z8z
      @VijayR-z8z 57 นาทีที่ผ่านมา

      Super.

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg ชั่วโมงที่ผ่านมา +6

    Illyaraja music songs and background is wonderful.

  • @விஜயசாமுண்டீஸ்வரன்
    @விஜயசாமுண்டீஸ்வரன் 5 ชั่วโมงที่ผ่านมา +11

    This film seriously good movie of 2nd part movies don't neglect

  • @RajaRaja-ip6fs
    @RajaRaja-ip6fs 6 ชั่วโมงที่ผ่านมา +26

    நான் பார்த்த திரையரைங்கிலும் 30 நிமிடம் தாமதம் பெரம்பலூர் ராம் தியேட்டர்

    • @RVUNIQUR
      @RVUNIQUR ชั่วโมงที่ผ่านมา +2

      i am perambalur dt❤

  • @Saravanavelu607
    @Saravanavelu607 5 ชั่วโมงที่ผ่านมา +25

    இந்த 2024 வருஷம் சிறந்த நடிகர் தேசிய விருது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்புக்கு மகாராஜா விடுதலை 2 கன்பார்ம் 👌 உறுதி கூறுகிறேன் நடக்கும்

    • @MajithM-x5p
      @MajithM-x5p 3 ชั่วโมงที่ผ่านมา

      1,

  • @priyaje
    @priyaje 3 ชั่วโมงที่ผ่านมา +10

    Ena bro...pushpa movie nalla iruku negative ye ila apdinu 4/5 marks kuduthinga
    Viduthalai 2 ku ivlo negative..🤧

    • @shanmugamsundaram6209
      @shanmugamsundaram6209 2 ชั่วโมงที่ผ่านมา +3

      இது அரைவேக்காடு. நண்பா

    • @Aamon-Blake
      @Aamon-Blake 43 นาทีที่ผ่านมา +3

      Other state film ku buildup kodupanunga Inga film ku negative review pannuvaanuga🤡

  • @buthu89
    @buthu89 5 ชั่วโมงที่ผ่านมา +28

    திரு வெற்றிமாறனின் மற்றும் ஒரு அற்புதமான படைப்பு......

  • @AsathalFood
    @AsathalFood 5 ชั่วโมงที่ผ่านมา +19

    உங்க மாதிரி யூடியூபர்ஸ் தான் மேல தான் படமே ஓடுறது இல்லை 😢😢😢

  • @ragusugar3290
    @ragusugar3290 5 ชั่วโมงที่ผ่านมา +12

    நான் விடுதலை 2 review பாக்கப்போறது இல்ல விடுதலை 1 போதும். தமிழ் சினிமால ஒரே சாக்கடை கதைகள் தான் படமக்கா படுது. அப்டியன காலத்துல இந்த படம் எவ்ளோ மொக்கையா இருந்தாலும் நான் பாப்பன்...

  • @jayanthisaravanan6900
    @jayanthisaravanan6900 ชั่วโมงที่ผ่านมา +3

    I have already seen this movie. Regarding music I can' t accept your view bro. The back ground music is absolutely outstanding . When one bamb blast happening in u the movie, after that we hear that reeng sound only for one minute. That is when your ears hear mass decible of sound, automatically the ears only hear thar reeng sound and not hear any other thing because the bodies equilibirium get collapsed at that moment. In most of the time the music is absoulutely correct what the screen space needs. Your mark is also not acceptable. Dont expect ordinary things in that film. This is not a film of entertainment.This is the film which speaks socio political issues. In my point this is an achievement to Tamil film industry. First of all u must have guts to speak these issues in a film.

  • @skduchani1221
    @skduchani1221 2 ชั่วโมงที่ผ่านมา +2

    அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான் தான் ❤2026 நாம் தமிழர் கட்சி வெற்றி ❤

  • @Psybudgettravel
    @Psybudgettravel 40 นาทีที่ผ่านมา +1

    நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன் எனக்கு இதுவரைக்கும் வந்த பார்ட் 2 படத்திலேயே இந்த ஒரு படம் தான் பார்ட் 1 இல் முடிந்ததிலிருந்து தொடங்கியது அதே போல் எந்த ஒரு தோல்வியும் இல்லாமல் நன்றாக இருந்ததாக தெரிகிறது அண்ணன் நீங்கள் சொல்வது போன்று இந்தப்படத்தில் பிளஸ் ஆர் மைனஸ் இறந்திருக்கலாம் அது உங்களுக்கு விமர்சகர் என்ற ரீதியில் இருந்திருக்கலாம் எனக்கோ எந்த ஒரு இதுவும் தெரியவில்லை படம் அருமையாக இருந்தது
    கிளைமாக்ஸ் காட்சி நமது தமிழினத் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களின் முடிவு போல் இருந்தது

  • @balag5146
    @balag5146 5 ชั่วโมงที่ผ่านมา +16

    Bro neengale solliteenga documentary yaa irukku nu , i think this film is not for commercial..... I am very happy with the viduthalai part2 vetri sir, conveyed what he wanted to say

    • @shivanff3709
      @shivanff3709 ชั่วโมงที่ผ่านมา +2

      Same me and my friends and family

  • @thamizhaninthalaiezhuthu
    @thamizhaninthalaiezhuthu 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Seeman sir ku indha movie miga periya plus ... Today சம்பவம் வடசென்னை

    • @shivanff3709
      @shivanff3709 ชั่วโมงที่ผ่านมา

      Unmai bro

  • @ManiKandan-lx6lp
    @ManiKandan-lx6lp ชั่วโมงที่ผ่านมา +4

    படம் சிறப்பு 👏

  • @arula9794
    @arula9794 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Good bgm is when you dont notice it (same for other every other technicalaspects like lighting, camera etc) .. sadly current generation are so used to very loud sounds

  • @ashwathamanksamuel9387
    @ashwathamanksamuel9387 5 ชั่วโมงที่ผ่านมา +5

    Intha padam commeecial ah irka koodathu, bcz unmai alikapadum athan padathulaum solvanga. Ithuve 5 out of 5 tha. Dialogues are the true soul. Opens eyes of lot of people

  • @RajaRaja-ip6fs
    @RajaRaja-ip6fs 6 ชั่วโมงที่ผ่านมา +17

    One Of The Best Movie..... 2024

  • @silicons1
    @silicons1 4 ชั่วโมงที่ผ่านมา +17

    இது சினிமா மட்டுமல்ல. நமது வாழ்க்கை. நமது வாழ்க்கை entertainment இல்லை.

  • @Tamiljoker-b2t
    @Tamiljoker-b2t 3 ชั่วโมงที่ผ่านมา +3

    செம்ம படம்... மாஸ் ஹிட் ஆகப் போகுது

  • @_SK.VEERA_TN_69
    @_SK.VEERA_TN_69 ชั่วโมงที่ผ่านมา +2

    வேலும் தமிழ் தேசம்❤

  • @Saravanavelu607
    @Saravanavelu607 5 ชั่วโมงที่ผ่านมา +12

    இயக்குனர் வெற்றி மாறன் இயக்கிய விடுதலை 2 படம் எடுத்த அவருக்கு என்னுடைய சல்யூட் 👌 சார் உங்களுக்கு என்னுடைய 💐💐🌹🌹பூங்கொத்து ❤

  • @sri6941
    @sri6941 5 ชั่วโมงที่ผ่านมา +9

    Adapavi music nalla eruku...screenplayva kedukaama music eruku

    • @Ram-wd4no
      @Ram-wd4no 17 นาทีที่ผ่านมา

      இவனுங்களுக்கு music. அப்படினா heavy sound ஆ இருக்கனும் போல bro...இவனுங்களுக்கு ஒரு படத்துக்கு எப்படி music இருக்கனுமுனு தெரிஞ்சா பேசமாட்டானுங்க..

  • @Lovethablack3669
    @Lovethablack3669 5 ชั่วโมงที่ผ่านมา +6

    வெற்றிமாறன் அண்ணன் இந்த படம் சினிமா படமாக எடுக்க முடியாது அப்படி பட்ட அரசியல் நம்மள சுத்தி நடக்கிறது !(அத சென்சார்ள கட்சி பல இடங்களில் டபிக் work aakala எதுவும் இல்லாத நம்ம மக்கள் கிட்ட இந்த அரசியல் கைய கட்டி பார்க்காது சிரிக்கும்?(கம்யூனிசம் கட்சி சின்னத்தை மறைக்க பட்டது)

    • @sivakumar-hs6qj
      @sivakumar-hs6qj 4 ชั่วโมงที่ผ่านมา +2

      பாழாபோனகம்யூனிஸ்காங்ககறஸ்திமுகவால்சீரழியும்தமிழகம்......பலநிறுவனங்களைமூடுவிழாநடத்தும்கம்யூனிஸ்ட்

  • @TechSetGo
    @TechSetGo ชั่วโมงที่ผ่านมา +2

    dont expect cinimatic telegu stuff in all movies. this is a separate journal dude. dont expect punch.

  • @Thangatamizhinyan
    @Thangatamizhinyan 4 ชั่วโมงที่ผ่านมา +8

    குடும்பத்தோட போய் பார்ப்பேன்...🎎🥰

  • @shivanff3709
    @shivanff3709 ชั่วโมงที่ผ่านมา +2

    2.5 ah ada paavi apove nenachan nee pushpa purushanu😂😂.. Ivan solradha nambaadhinga tharamana movie please 🙏all go and watch thakathai erpaduyhakoodiya padam nga

  • @kaskarthi4742
    @kaskarthi4742 44 นาทีที่ผ่านมา +1

    Padam waste thaan bro..character impact suthamavae illa Kishore thandam,Manju waste,story arasial plot paduthuruchu,screen play marana lag....

  • @raghuthiru5485
    @raghuthiru5485 4 ชั่วโมงที่ผ่านมา +12

    Meratittaru vetri sir vera level 10/10

  • @moviestimenow8612
    @moviestimenow8612 6 ชั่วโมงที่ผ่านมา +17

    1st Tamil Movie To Get 2nd Part Movie As Blockbuster 🔥🔥

  • @dineshmuthu4501
    @dineshmuthu4501 3 ชั่วโมงที่ผ่านมา +1

    makkalukku intha arasiyal ah puriya vekka itha second part ah eduthu thaa aaganum ..neenga itha vaneega nokkam nu solrathu romba thappu

  • @rengarajanparthiban1005
    @rengarajanparthiban1005 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Bro dubbing la iruntha dialogues ah censor board neraya matha solitanga bro athana la tha mismatch ayirukum
    Orginal version vantha pakalam

  • @Itsmanjuysr25
    @Itsmanjuysr25 ชั่วโมงที่ผ่านมา +1

    UI movie review bro❤

  • @keerthivasan3643
    @keerthivasan3643 3 ชั่วโมงที่ผ่านมา +1

    18:27 adhu consor board oda poltics ahh kooda irukala la, May be they don't want larger audience to understand those things clearly

  • @poovaragavans8359
    @poovaragavans8359 5 ชั่วโมงที่ผ่านมา +4

    OTT la censor cut illma varuma bro

  • @balamurugan-wx7vq
    @balamurugan-wx7vq 4 ชั่วโมงที่ผ่านมา +3

    விடுதலை 1 நல்லா இல்ல.2 பாகம் வந்துடுச்சா?
    இராவணன் படததான் விடுதலை 1 எடுதுறுந்தாங்க.

  • @dineshthalapathi8983
    @dineshthalapathi8983 3 ชั่วโมงที่ผ่านมา

    Unga review kku than bro witting ❤

  • @foralllife5675
    @foralllife5675 27 นาทีที่ผ่านมา

    வெற்றிமாறனின் சீனியர் தங்கம் அவர் எடுப்பதற்காக இரண்டு வருடம் ஆய்வு செய்து எழுதிய கதை தான் இது... இதில்.. ஜெயமோகன் அவர்களின் பங்கும் இருக்கிறது... ஆனால் மூல கதை தங்கம் அவர்களுடயது... இதை நீங்கள் பதிவு செய்ய வேண்டும்...

  • @sabarinathsr9283
    @sabarinathsr9283 20 นาทีที่ผ่านมา

    Viduthalai ❤❤❤

  • @தலசுரேஷ்-ல2ந
    @தலசுரேஷ்-ல2ந 6 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤.... Ajith fan's 😍 assemble ❤🫂

  • @Lingam-e3u
    @Lingam-e3u 2 ชั่วโมงที่ผ่านมา

    I will say this bold negative review positive review also noteful 😊

  • @balaaraja5408
    @balaaraja5408 2 ชั่วโมงที่ผ่านมา

    திரைத்துறையே மக்களுக்கு சட்ட ரீதியான அணுகுமுறையை கற்றுக்கொடு...

  • @GoldVivo-c9d
    @GoldVivo-c9d 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Review💯

  • @shanmuganandamanand1452
    @shanmuganandamanand1452 5 ชั่วโมงที่ผ่านมา +9

    படம் நான் பார்த்துட்டேன் கம்யூனிஸ்ட் கட்சி மீட்டிங் போனது மாதிரி இருக்கு சுத்தமா நல்லா இல்லை கூட்டமும் இல்லை

  • @viconstructions6815
    @viconstructions6815 4 ชั่วโมงที่ผ่านมา

    Anna unga review ku tha waiting❤❤

  • @ArunKumar-mx8zj
    @ArunKumar-mx8zj 4 ชั่วโมงที่ผ่านมา +1

    கடைசி டிவ்ஸ்ட் வேற லெவல் பிரோ average movie இல்ல ப்ரோ மொக்க படம் என்னுடைய 200ரூபா வெஸ்ட் வெற்றி இப்படி படம் எடிப்பாருண்ணு எதிர் பாக்கல...😂😪

  • @selvarajnorianchinnappa4422
    @selvarajnorianchinnappa4422 6 ชั่วโมงที่ผ่านมา +4

    UI _ are you watched? Review....?

  • @OTP78660
    @OTP78660 24 นาทีที่ผ่านมา

    pushpa 2 tha bro. 2024 la best film

  • @தலசுரேஷ்-ல2ந
    @தலசுரேஷ்-ல2ந 6 ชั่วโมงที่ผ่านมา

    ❤ hi 🙋 today i am watching viduthalai 2 movie super 😍 one of best film 2024❤bro❤

    • @nanda4172
      @nanda4172 5 ชั่วโมงที่ผ่านมา

      Filmi craft la ipithana oombuna apram yen ingayum oombara

  • @velmurugank8204
    @velmurugank8204 2 ชั่วโมงที่ผ่านมา

    தப்பா நினக்கத மாயம் கார்த்திக் ப்ரோ நா இந்த வீடியோ 1: 23 நொடிகள் மட்டுமே பார்த்தேன்.படம் ஓட வாழ்த்துக்கள் நீங்கள் சொல்லும் கருத்தில் எனக்கு முரண் வந்தது இல்ல ஆனால் படம் reviews மட்டும் எனக்கு பிடிக்கல 😮

  • @IkanSilks
    @IkanSilks 5 ชั่วโมงที่ผ่านมา

    Mayam community all rounder 😮😮😮❤❤

  • @gpremkumar2015
    @gpremkumar2015 30 นาทีที่ผ่านมา

    Naam Tamilar ❤❤

  • @amuthamurugasan7290
    @amuthamurugasan7290 2 ชั่วโมงที่ผ่านมา

    I don't like discrimination against poor people type of story. So, I'm not going to watch this movie. Even Viduthalai 1 also I haven't watched because I assumed it would make me feel sad.

  • @vithyabathi
    @vithyabathi ชั่วโมงที่ผ่านมา

    Trailer vandha build up panna vendiyadhu…. Padam vantha bussss na vendiyadhu …. Karthik ji routine formula

  • @Bala-rl6jy
    @Bala-rl6jy 5 ชั่วโมงที่ผ่านมา +8

    சாமி2 சந்திரமுகி2 இந்தியன்2 இந்திரன்2 இந்த வரிசையில் விடுதலை2 😂

    • @saravanankangatharan2568
      @saravanankangatharan2568 4 ชั่วโมงที่ผ่านมา +1

      @@Bala-rl6jy cha cha irukave irukathu thodappukattai saani pottu onna adippen 😡😡🤬🤬.

    • @Sivam_99rd
      @Sivam_99rd 4 ชั่วโมงที่ผ่านมา +2

      Odukapadom pidukkapaddor sangam 😂😂😂😂

    • @senthilkumar098
      @senthilkumar098 4 ชั่วโมงที่ผ่านมา +4

      ​@@Sivam_99rdunnoda comment la un aananavam... keeltharamana puththi theriyuthu

    • @Aamon-Blake
      @Aamon-Blake 4 ชั่วโมงที่ผ่านมา +4

      Soltaru Nolan nonna😂😂
      Padam pakama solran paru tharkuri 😂😂

    • @samsukumar6529
      @samsukumar6529 3 ชั่วโมงที่ผ่านมา

      LEO2 வந்தா ஓடாது என்று தெரிந்தே அரசியலுக்கு ஓடுனா ஒருத்தன்

  • @rajasekarselva8351
    @rajasekarselva8351 ชั่วโมงที่ผ่านมา

    For pushpa2 😂😂 your review
    But viduthali 2 negative 😂

  • @sivalingamsivalingam3238
    @sivalingamsivalingam3238 ชั่วโมงที่ผ่านมา

    Inquilab zindabad communism zindabad 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @Sivam_99rd
    @Sivam_99rd 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Odukapadom pidukkapaddor sangam 😂😂😂😂

    • @Aamon-Blake
      @Aamon-Blake 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Ithula enada siripu varuthu unaku oru prachana Vanda vaai thorakama pothiti irupiya😂😂 en na nee okkapaatu pothikina sangam😂😂😂

    • @srivathsonsam406
      @srivathsonsam406 3 ชั่วโมงที่ผ่านมา

      @@Aamon-Blake sari da azhadha romba

    • @Aamon-Blake
      @Aamon-Blake 3 ชั่วโมงที่ผ่านมา +1

      @@srivathsonsam406 na yen bro azha poren smiley unaku azhukura mari teriyudha 😂😂

  • @Sj-collections-95
    @Sj-collections-95 5 นาทีที่ผ่านมา +1

    2.5 rating ha ada Bro movie pakka va iruku neenga sariya review pannala.. ethana ketra poran bro 😡😡😡

  • @Durai-yj1bi
    @Durai-yj1bi 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro. Tn72. Oru. Pakkama pakkthiga. Plz. Oru. Video pannuga plz😮

  • @gulammydeena4350
    @gulammydeena4350 4 ชั่วโมงที่ผ่านมา +8

    தோல்வியே காணதா வெற்றிமாறன் படைப்புகள்

  • @vigneshsubramaniam827
    @vigneshsubramaniam827 4 ชั่วโมงที่ผ่านมา +1

    seriously Padam Romba communism pesi puriyatha mari eruku

  • @joybackthasingh
    @joybackthasingh ชั่วโมงที่ผ่านมา

    Tamil Cinema la Athipu va ... Appo telugu Movie la Kannada Movie La Regular Poo Va bro... Avanga Avanga Rasanai Vithiyasapadum ... Yelaa tamil movieyum oru orutharukum nalla thaan irukum ... Ungala maari review kudukuravangaluku knowledge Venum

  • @JohnJohn-q7b
    @JohnJohn-q7b 4 ชั่วโมงที่ผ่านมา

    Arumayana muyarchi

  • @JPSH-lu4gn
    @JPSH-lu4gn 29 นาทีที่ผ่านมา

    நீங்கள் சினிமா தனம் சொல்லுவது pure cinema illa commerical cinema vaa correct sollunga (this movie pure political action drama the best pure cinema)

  • @finofboy
    @finofboy 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Bro Kannada Movie UI Movie Review I'm waiting for ur Decodes, This is for Challenge all TH-cam review channel

    • @ramkumarbalakrishnan8161
      @ramkumarbalakrishnan8161 5 ชั่วโมงที่ผ่านมา +1

      super movie bro. today watched

    • @finofboy
      @finofboy 5 ชั่วโมงที่ผ่านมา

      @@ramkumarbalakrishnan8161 Yes Bro... Last 10min Decodes explain..... Will see

  • @Sebastin-x5z
    @Sebastin-x5z ชั่วโมงที่ผ่านมา

    Movie Super 🎉🎉🎉

  • @RAMKUMARK-hx5kw
    @RAMKUMARK-hx5kw ชั่วโมงที่ผ่านมา +1

    Worst movie viduthalai 2

  • @Balaramantopics
    @Balaramantopics 6 ชั่วโมงที่ผ่านมา +3

    உங்களத்தான் எதிர்பார்த்திருந்தேன் புஷ்பா 2 படத்தை பத்தி நீங்க சொன்னது சரி இல்ல ஆனா இந்த படத்தை பத்தி ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க❤❤❤❤

  • @SanakyanSanakyan-c2u
    @SanakyanSanakyan-c2u ชั่วโมงที่ผ่านมา

    🌹🌹🌹🌹🌹... 🙏

  • @kinnerasani3159
    @kinnerasani3159 5 ชั่วโมงที่ผ่านมา +1

    @15.5 negative points start

  • @Alone_boy20014
    @Alone_boy20014 6 ชั่วโมงที่ผ่านมา

    உங்களத்தான் எதிர்பார்த்து இருந்தேன்

  • @venkatraja443
    @venkatraja443 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Atul subhash it employee kathaiyai padamaaga edukka vendum

  • @shyamsundar5763
    @shyamsundar5763 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Bro ui movie review pls. Very difficult to understand. Pls decode ui.

  • @Ramesh-fp1ko
    @Ramesh-fp1ko 4 ชั่วโมงที่ผ่านมา +3

    நம் வாழ்க்கையில் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் ரெண்டரை மணி நேரம் ஃப்ரீயா ஹேப்பியா சிரிச்சுகிட்டு இருக்கலாம்ன்னு பார்த்தா டென்ஷனாகி பிபி மாத்திரை சாப்பிட வச்சிருவாங்க இந்தப் படம் பாக்க போனதுக்கு ஒரு மட்டன் பிரியாணி கோட்டர் வாங்கி சாப்பிட்டுகிட்டு நல்ல தூங்கி எழுந்து அடுத்த பிரச்சினை எப்படி சமாளிக்கலாம் என்று யோசிக்கலாம்....

    • @Aamon-Blake
      @Aamon-Blake 4 ชั่วโมงที่ผ่านมา +4

      Unaku dan 1008 pirachana irukula en comment panra polappa paru bro😂😂

    • @shivanff3709
      @shivanff3709 ชั่วโมงที่ผ่านมา

      😂😂​@@Aamon-Blake

  • @jaiganeshjaiganesh723
    @jaiganeshjaiganesh723 3 ชั่วโมงที่ผ่านมา +1

    படம் சரியில்லை

  • @thanistantanabala4288
    @thanistantanabala4288 2 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் புத்தகம் வாசியுங்க அரசாங்கம் என்றால் என்ன அரசியல் என்றால் என்ன என்றது theriyum

  • @rajeshshanmuganathan8793
    @rajeshshanmuganathan8793 5 ชั่วโมงที่ผ่านมา +5

    Bro.. Movie is extraordinary....
    Explained in depth....
    Viduthalai 1 is more action oriented viduthalai 2 is more conversation (dialogues) oriented.
    I have really mesmerized with the vetri maarans thought process. Definitely not deserved for 2.5.
    It really deserves at least 4/5

  • @ramana8407
    @ramana8407 ชั่วโมงที่ผ่านมา

    Bro சூரியோட அம்மாவை கதையில் காட்டவே இல்ல

  • @ragu.jb.eeee0242
    @ragu.jb.eeee0242 3 ชั่วโมงที่ผ่านมา

    காவல் துறையினர் இது போன்று தான் கொடுமை செய்கின்றனர்...

  • @mydeenkani2267
    @mydeenkani2267 45 นาทีที่ผ่านมา

    படம் சுமார் தான்

  • @NandhagopalNandhaagopal
    @NandhagopalNandhaagopal 2 ชั่วโมงที่ผ่านมา

    அதுல பேசிய சாவடிக்கிறாங்க மத்தபடி படத்திலிருந்து

  • @ramchanthprabhu3501
    @ramchanthprabhu3501 ชั่วโมงที่ผ่านมา

    Puspa 2 va vida idu better nenga review kuduthadhulaye puspa 2 ku mattum tan seyarkaiya review kuduthurukenga

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Honest review

  • @goodlucktamizha4031
    @goodlucktamizha4031 2 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

  • @Muruganandam-p8n
    @Muruganandam-p8n 36 นาทีที่ผ่านมา

    படம் பாத்துட்டு வரேன்

  • @n.vetrinagu9733
    @n.vetrinagu9733 ชั่วโมงที่ผ่านมา

    My comment was deleted...😢
    You lost one subscriber

  • @chinnam9481
    @chinnam9481 5 ชั่วโมงที่ผ่านมา

    👌🔥movie