மீல்மேக்கர் கிரேவி அட்டகாசமான சுவையில் செஞ்சு பாருங்க/ Meal Maker Gravy in Tamil /Soya Chunks Gravy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 151

  • @rosalinesi6905
    @rosalinesi6905 ปีที่แล้ว +21

    Super dear today itself i prepared wow yummy taste

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว +8

      Oh wow glad to hear thanks for your feedback pa

  • @SelviAnandh-k1g
    @SelviAnandh-k1g 8 หลายเดือนก่อน +3

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️சூப்பரா வந்திருக்கு அக்கா வாவ் செம டேஸ்ட்டா அக்கா தேங்க்யூ தேங்க்யூ சோ மச் அக்கா எனக்கு குழம்பு அவ்வளவா வைக்கவே தெரியாது உங்க சேனல்ல பாத்து வைக்க கத்துக்கிட்டேன் நீங்க ஒன் பை ஒன்ன அழகா சொல்லிக் கொடுக்கிறீர்கள்அக்கா அருமை யா வந்திருக்கு என் கணவர் குறை சொல்ல மாட்டாங்க எங்க அப்பா குறை சொல்லிட்டே இருப்பாங்க எந்த குழம்பு வச்சாலும் எங்க அப்பா மட்டன் குழம்பு மாதிரி சூப்பரா வச்சிருக்க அப்படி சொன்னாங்க தேங்க்யூ அக்கா தேங்க்யூ லவ் யூ சோ மச் அக்கா அழகா பொறுமையா சொல்லிக் கொடுப்பதற்கு ரொம்ப நன்றி நிறைய யூடிப் சேனல்ல வளவளன்னு பேசுவாங்க நீங்க நிதானமா அழகா பொறுமையா சொல்லிக் கொடுக்கிறீர்கள் 👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @balajikaliswari3089
    @balajikaliswari3089 ปีที่แล้ว +13

    கோமதி அக்கா அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் நாளைக்கு எங்க வீட்ல ட்ரை பண்ணி பாக்குற மீன் மேக்கர் இருக்கு நாளைக்கு நான் நாளைக்கு செஞ்சு பார்க்கிறேன் அக்கா கண்டிப்பா நாளைக்கு நான் செஞ்சு பார்ப்பேன் 😌😌😌😌😌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் , மிகவும் நன்றி பா

  • @sahayajerly2176
    @sahayajerly2176 ปีที่แล้ว +3

    நீங்க சொன்ன மாதிரி செய்து பாத்தேன் நல்ல சுவையாக‌ இருந்தது ‌நன்றி

  • @Kavithaasivasubramaniam1111
    @Kavithaasivasubramaniam1111 6 หลายเดือนก่อน +3

    நான் நேத்து செஞ்சேங்க அக்கா.. என்னோட பாப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் மீல் மேக்கர்.. இதுக்கு முன்னாடி செஞ்சதை விட உங்க மெத்தேட் ல செஞ்சேன்.. எல்லாரும் நல்லா இருக்கு னு சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிட்டாங்க.. ரொம்ப நல்லா வந்தது.. உங்க எல்லா ரெசிப்பீசும் ரொம்ப சூப்பரா இருக்குதுங்க அக்கா.. வாழ்க வளமுடன் 😍😍😍

  • @tpadmini2152
    @tpadmini2152 ปีที่แล้ว +4

    மிகவும் அழகான அருமையான சமையல் குறிப்புகள்
    மிகவும் நல்லது
    நன்றி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      ரொம்பவும் சந்தோசம் பா நன்றி

  • @soundaryabalaji3445
    @soundaryabalaji3445 ปีที่แล้ว +4

    Yesterday I tried u r tomato kulambu for idly.... Romba nalla vanthathu mam

  • @indhuk740
    @indhuk740 ปีที่แล้ว +3

    Superb sis will definitely try this recipe. Na unga neraya recipe try pani super ah vanthuchu .

  • @jansiranitamilselvan1427
    @jansiranitamilselvan1427 ปีที่แล้ว +1

    கிரேவி சூப்பராக இருக்கிறது.நீங்கள் சொல்லி தரும் விதம் சூப்பரோ சூப்பர்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @harishmakutty9893
    @harishmakutty9893 ปีที่แล้ว +1

    Innaikku senju pakka pore akka ...already unga video paathu than naattu koli kulambu senje semma taste ahh irunthuchu

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      Super pa rombavum santhosam 😊👍🙏

  • @soundaryabalaji3445
    @soundaryabalaji3445 ปีที่แล้ว +2

    Meal maker vetchutu enna seiyarathunu think pannitu irunthen mam.... Timing video... Very useful mam.... Very very nice receipe

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      சூப்பர் பா செமயா இருக்கும் நம்ம சேனல்ல meal maker கோலா pottu eruken pa sattunu seiyalam semaya erukkum pa

  • @1kaviya31
    @1kaviya31 9 หลายเดือนก่อน

    அக்கா நீங்க சொண்ணமாதிரி செய்து பார்த்தேன் சிண்ண சோயா போட்டேண். சூப்பர் அக்கா.

  • @achus708
    @achus708 6 หลายเดือนก่อน +1

    Super akka.... Unga ella video um nalla iruku....

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 ปีที่แล้ว +2

    ஹாய் சிஸ்டர் சுவையான மீல்மேக்கர் கிரேவி 👍👍👍👌🇸🇬.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @seethaudaykumar8637
    @seethaudaykumar8637 ปีที่แล้ว +2

    Today I prepared so yummy tq ❤❤❤

  • @s.spushpaharan9500
    @s.spushpaharan9500 ปีที่แล้ว +1

    Sis romba alaga solli kudukuringa sis ungala pathale romba nallavungala irukinga sis God bless you

  • @rahamathnisha9403
    @rahamathnisha9403 ปีที่แล้ว +1

    Arumayaha irunthathu mam.thank you,😌

  • @maruthapandi9680
    @maruthapandi9680 11 หลายเดือนก่อน +2

    Super akka❤

  • @nandhinin4582
    @nandhinin4582 ปีที่แล้ว +1

    Ma today I try this recipe so super it's really tasty ma 🙏🙇 ma

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 ปีที่แล้ว +2

    Nan ethir partha recipe super 👌 I will try mam unka voice also super mam 😀

  • @manjumurali8248
    @manjumurali8248 ปีที่แล้ว +3

    I tried on the same day for dinner. Tasted awesome. Thanks for the recipe

  • @bhuvanabhuvibhuvi3184
    @bhuvanabhuvibhuvi3184 4 หลายเดือนก่อน

    I tried this recipe for dinner very nice and tasty 😋😋😋

  • @venkateshshanmugasundaram1410
    @venkateshshanmugasundaram1410 ปีที่แล้ว +6

    Unique gravy mam, super dish.

  • @bhuvanabhuvibhuvi3184
    @bhuvanabhuvibhuvi3184 4 หลายเดือนก่อน

    Thank you for your gravy aunty 😊😊😊

  • @piramusenthil3447
    @piramusenthil3447 ปีที่แล้ว +1

    சுப்பர் மேடம் அழக போசுதேங்க👌👌👍👍

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 ปีที่แล้ว +2

    Extraordinary gravy. Thanks Gomathi.

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy ปีที่แล้ว +1

    Meelmekar gravy arumai sagodari
    How are you

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      We are all doing great , How are you? Thank you pa😊

  • @abiramip7732
    @abiramip7732 ปีที่แล้ว +3

    Your recipes are good and getting some new ideas
    Keep giving new recipes
    TQ sis

  • @harikrishnan8808
    @harikrishnan8808 6 หลายเดือนก่อน

    Excellent n well done with the meal maker gravy (Soya Chunks) Keep it up.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +1

    மீல்மேக்கர் கிரேவி பார்க்கும் போதே சூப்பரா இருக்கு கோமதி இன்று இரவு சப்பாத்திக்கு செய்கிறேன் நேற்று பருப்பு குழம்பு செய்தேன் சூப்பரா இருந்தது மிக்க நன்றி கோமதி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      ரொம்பவும் சந்தோச மா மிகவும் நன்றி 😊🙏

  • @sesri4742
    @sesri4742 ปีที่แล้ว +1

    Woowww semma semma... 💐😊😊

  • @geetagopal5889
    @geetagopal5889 ปีที่แล้ว +2

    Super dish gomathi

  • @priyaselva1269
    @priyaselva1269 ปีที่แล้ว +1

    Hi mam, i hope u fine.....mam tdy i tried this recipe....it came out well....😋😋😋 Yummy... Tq for this recipe mam

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +1

    இனிய வணக்கம் சிஸ்டர் மிகவும் மிகவும் அருமை அருமை

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      இனிய காலை வணக்கம் பா மிகவும் நன்றி

  • @sathishgomathi6389
    @sathishgomathi6389 ปีที่แล้ว +2

    SuperlGomathi akka

  • @thilagavathya8397
    @thilagavathya8397 ปีที่แล้ว +2

    This gravy for idly/dosai or chapathi?
    Which combo will be super 🤔

  • @andalsundar71
    @andalsundar71 ปีที่แล้ว +2

    u r explaining all details. super

  • @jothiesruby498
    @jothiesruby498 ปีที่แล้ว

    Super amma na try panna poren unga samayal ellame super.....

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว +3

    Good night sister
    Super recepie

  • @kalpanaprem2176
    @kalpanaprem2176 ปีที่แล้ว +2

    First view and first comment.. Mealmaker gravy very yummy 😋

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      சூப்பர் Thank you pa😊

  • @Tweetybird5994
    @Tweetybird5994 4 หลายเดือนก่อน

    Akka, where you got your cookware you used in this video? Looks sturdy and durable .. you bought this here in US?

  • @tamilan4148
    @tamilan4148 ปีที่แล้ว +1

    Supperra irunthathu

  • @p.manickarajixb2278
    @p.manickarajixb2278 ปีที่แล้ว +1

    அக்கா நான் இந்த குழம்பு வைத்தான் அருமை அக்கா நன்றி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว +1

      ரொம்பவும் சந்தோசம் பா நன்றி

  • @sivagamisundari5467
    @sivagamisundari5467 ปีที่แล้ว +3

    Yummy.. Very tasty Super sisy I Prepared melmakker Gravey 👍👍💕💕

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      Glad to hear thanks for your feedback pa

  • @vikashni.bmdnvikashni.b8909
    @vikashni.bmdnvikashni.b8909 ปีที่แล้ว

    Super gomathi mam

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw ปีที่แล้ว +2

    Mouthwatering mam.

  • @jeni402
    @jeni402 ปีที่แล้ว

    Super ,super,super sister

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Nandri dear ethuvarai seiyyavillai eniungal stylil vanakkam sister

  • @a.leeiavathi.a.leelavathi.6714
    @a.leeiavathi.a.leelavathi.6714 ปีที่แล้ว +1

    Super Akka 👌👌👌❤️

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 ปีที่แล้ว +1

    Radhe krishna Thank you sister 👍🙏👌

  • @nisharrabia9412
    @nisharrabia9412 ปีที่แล้ว

    Alavu cap apdina entha alavu sluga sis... 250,125 apdi alavanu slunga sis pls

  • @faizafasrii9762
    @faizafasrii9762 ปีที่แล้ว

    Super akka

  • @Prabha-ws6hm
    @Prabha-ws6hm ปีที่แล้ว +2

    Akka yummmyyyyyy

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI ปีที่แล้ว +1

    அருமை அருமை

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      மிகவும் நன்றி மா

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari9106 ปีที่แล้ว +2

    Arumai gomathi sister🥰 yeppavum pola cute ah panrel supper👌

  • @saranyav2397
    @saranyav2397 ปีที่แล้ว +2

    Super

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 ปีที่แล้ว +1

    Ultimate gravy

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว +2

    SIMPLE RESIPE

  • @gnanambikaiarumugam5418
    @gnanambikaiarumugam5418 ปีที่แล้ว +1

    Super😊

  • @tamilpasangaaaa
    @tamilpasangaaaa ปีที่แล้ว

    Eppadi ellorukkum reply panurenga super akka

  • @djstarcooking4566
    @djstarcooking4566 ปีที่แล้ว +1

    Super mam

  • @prabhudasdas4345
    @prabhudasdas4345 ปีที่แล้ว +3

    Mealmaker gravy recipe looks tempting to see and it is healthy also your explanation of each step was nice and coconut paste seems to add a nice flavour to this dish.

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 ปีที่แล้ว +2

    Wow very interesting recipe sister

  • @thuligalchannel786
    @thuligalchannel786 ปีที่แล้ว +1

    அருமை

  • @aliha-c5d
    @aliha-c5d 8 หลายเดือนก่อน

    Very nice

  • @shyladiya3565
    @shyladiya3565 ปีที่แล้ว +2

    Yummy..

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 ปีที่แล้ว +2

    Looks delicious sis

  • @myday5475
    @myday5475 ปีที่แล้ว +2

    Milagu varukanuma ma..illa raw podi pitananu ma

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      varukka vendiya thevai illai pa

    • @myday5475
      @myday5475 ปีที่แล้ว

      @@GomathisKitchen tq ma🙏👍

  • @sasikumutha1340
    @sasikumutha1340 8 หลายเดือนก่อน

    Skip tomato va sis

  • @thuligalchannel786
    @thuligalchannel786 ปีที่แล้ว +2

    Yummy & tasty super

  • @valarmathikumar5245
    @valarmathikumar5245 ปีที่แล้ว

    😊😊

  • @bhavanis232
    @bhavanis232 ปีที่แล้ว

    Pregnant ah irukkavanga sapdalaama sis

  • @santhoshpreethi6354
    @santhoshpreethi6354 ปีที่แล้ว +2

    அட்டகாசமாக இருக்கு அக்கா, எப்படி இப்படி எல்லாம் சமையல் செய்றீங்க

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      😊என்னோட அம்மா நல்லா சமைப்பாங்க பா அவங்கள்ட்ட இருந்துதான் நான் நிறைய கத்துக்கிட்டேன் , மிக நன்றி பா

  • @jayalalitharavi1023
    @jayalalitharavi1023 ปีที่แล้ว +1

    🔥👌👌💐🙏🙏🙏

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    MANJA KAATTU MAINA sooper

  • @nirmaladevia4590
    @nirmaladevia4590 ปีที่แล้ว +1

    கறிமசாலா; கரம் மசாலா வே
    வேறுபாடு என்ன?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      ரெண்டுமே வேற வேற பா

  • @srinivasm9707
    @srinivasm9707 ปีที่แล้ว +1

    ಸೂಪರ್ ಮೇಡಂ

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      ತುಂಬಾ ಧನ್ಯವಾದಗಳು

  • @vananrajagopal8719
    @vananrajagopal8719 ปีที่แล้ว +1

    ருசி ஓ ருசி! செய்முறை ஏறக்குறைய ஹோட்டல் ஸ்டைல் முட்டை குழம்பு போல் உள்ளது! ஆனால் அதில் சூடு தண்ணீர் சேர்க்கவில்லை!

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் மிகவும் நன்றி

  • @MakeshWaYari
    @MakeshWaYari 2 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @malinikesavelu9871
    @malinikesavelu9871 3 หลายเดือนก่อน +1

    Super mam

  • @MUTHUKUMARSHANMUGAM-sj6gk
    @MUTHUKUMARSHANMUGAM-sj6gk 7 หลายเดือนก่อน

    Super akka

  • @monisharanjan7191
    @monisharanjan7191 ปีที่แล้ว +1

    Super sister

  • @josephineedward9190
    @josephineedward9190 ปีที่แล้ว

    Super

  • @MareesWari-q9x
    @MareesWari-q9x 7 หลายเดือนก่อน

    Super akka ❤

  • @saritha6392
    @saritha6392 ปีที่แล้ว +2

    Super sis

  • @parthibanlakshmanan5681
    @parthibanlakshmanan5681 ปีที่แล้ว +2

    Super sister

  • @gnanambikaiarumugam5418
    @gnanambikaiarumugam5418 ปีที่แล้ว +1

    Super

  • @reenaanto
    @reenaanto 7 หลายเดือนก่อน

    Super