விதவை தாயின் இன்னொரு பக்கம்.. ஷாக் ஆன உறவினர்கள்! Detective Malathi interview | Nakkheeran TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #NakkheeranTV #detectivemalathi #WomenDetective #nakkheeraninterview #boomeruncle #detectivemalathinakkheerantv #detectiveinterview #detectivecase #detectivemalathiinterview #illegalrelations #nakkheeran #detectivenews #investigation #ladydetectivemalathi #hiddencamera #crimecasetamil #Widow #singlemother
    விதவை தாயின் இன்னொரு பக்கம்.. ஷாக் ஆன உறவினர்கள்! Lady Detective Malathi interview | Nakkheeran TV
    Kings International Medical Academy
    For details, contact: www.kingsinter...
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 82

  • @alonaizhakannan1249
    @alonaizhakannan1249 ปีที่แล้ว +11

    அருமையான டிடக்டீவ்..... வாழ்த்துகள்....தொடரட்டும் நல்லவை.....
    சிறப்பு ....மகனின் ஆதரவு நிலைப்பாடு...பாராட்டுக்குறியது....

  • @cspraveen4776
    @cspraveen4776 ปีที่แล้ว +13

    மேடம் எனக்கு 45 வயசு ஒரு பொண்ணு இருக்கு அவளுக்கு கல்யாணம் கட்டி வைத்து விட்டேன். இப்போ நான் என் வாழ்கையை வாழ ஆசைபடுகிறேன். 25 வருடம் புருஷன் இல்லாம வாழ்ந்து விட்டேன். அந்த அம்மா வாழ்ந்த வாழ்கை தான் வாழ்த்து இருக்க 25 வருஷம் வேலை செய்து பொண்ண கல்யாணம் கட்டி வைத்து இருக்க

    • @kssenthilkumar5802
      @kssenthilkumar5802 ปีที่แล้ว +2

      சீக்கிரம் ஒரு திருமணம் செய்து நன்றாக வாழ வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 மகள் , மருமகன் எதிர்த்தாலும் பரவாயில்லை , நாளைக்கு அவர் அவர் குடும்பம் என்று தான் பார்ப்பார்கள். ஆனால் நல்ல நபரா என்று தீர விசாரித்து சேருங்க

    • @mahakumar2780
      @mahakumar2780 ปีที่แล้ว +1

      Kandippa

  • @alagarrajb9130
    @alagarrajb9130 ปีที่แล้ว +23

    உங்களின் கருத்துக்களை நான் முழுமையாக ஏற்க்கிறேன் ஏனென்றால் நான் என் வாழ்வில் ஒரு துனையை ஏற்று கொண்டால் வாழ்க்கை இழந்த பெண்னை ஏற்று கொள்வதென்று முடிவு செய்து அதே போல் ஒரு மூன்று வயது குழந்தையோடு வாழ்க்கையை இழந்த பென்னையும் கண்டுபிடித்து திருமணம் செய்து கொண்டேன் இன்று வரை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன்

    • @vijianu4647
      @vijianu4647 ปีที่แล้ว +5

      இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் அண்ணா

    • @arumugamb8072
      @arumugamb8072 5 หลายเดือนก่อน

      ...இதை உங்க பெத்தவங்க..உறவினரிடம் முன்னயே சொன்னீர்களா.. ?? சரின்னு சொல்லி தேடச் சொன்னார்களா..??

  • @shantid7965
    @shantid7965 ปีที่แล้ว +13

    A case which tells about today's practical life. Good ending.
    I too had athai who was widowed in her 20's , she didn't have any issues (children) but lived as a widow till her death in her old age. She was a headmistress in school. We have to change as time changes.

  • @meenap6248
    @meenap6248 ปีที่แล้ว +4

    இந்த maturity எல்லாருக்கும் வந்தால் நல்லாருக்கும்

  • @vanasudhaz
    @vanasudhaz ปีที่แล้ว +6

    மூடப் பழக்கங்களை ஒழித்து முற்போக்கான உதாரணம்.. நன்றி

  • @Evolve-her
    @Evolve-her ปีที่แล้ว +3

    Understanding son!!

  • @afrosebanuismail1669
    @afrosebanuismail1669 ปีที่แล้ว +5

    Nalladha eduthu solla oru guts venum. Valthukal mam

  • @user-pv2fl4dw8v
    @user-pv2fl4dw8v 2 หลายเดือนก่อน

    Mam really great,Ennaththai base panni, ipdi sattangal irundhadhu? Eppadi people indha sattathai accept pannikittanga?

  • @tamilarasi516
    @tamilarasi516 ปีที่แล้ว +5

    Correcta sonneenga madam en amma one and half year than appa kuda irundhu widow agi pottu poo vaikama 25 years to still 67 years working women irukuranga oru life pathirukalam naan only child ippo ennala help panna mudilai kastam kastam

    • @greekwoods
      @greekwoods ปีที่แล้ว +1

      So sad. I always feel sorry for young widows. Society never worried about their Emotional needs let alone physical needs. In your case, your mom could be in a relationship but she consciously avoid and sacrificed definitely because of you.

    • @dhanuv7485
      @dhanuv7485 ปีที่แล้ว

      S not for physical relationships for all sharings of life we need

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பதிவுகள் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @MergiVenist-cv1zq
    @MergiVenist-cv1zq ปีที่แล้ว +1

    Super mam thanks God bless you

  • @divyajayaseely4880
    @divyajayaseely4880 ปีที่แล้ว +4

    Great son

  • @arumugamb8072
    @arumugamb8072 5 หลายเดือนก่อน

    ~54வயதிலும்… இதுபோல ஆசைங்க.. துணை தேவைப்படுமா..😳😳😳??

  • @shobakb5832
    @shobakb5832 ปีที่แล้ว

    True mam.

  • @d.arulmaryd.arulmary8170
    @d.arulmaryd.arulmary8170 ปีที่แล้ว

    Super mam

  • @rajapandian6083
    @rajapandian6083 ปีที่แล้ว +6

    இரண்டாவது துணை அமைவது கஷ்டம் அப்படியே அமைந்தாலும் குடிப்பான் அடிப்பான்
    கொடுமை படுத்துவான் என்று உறவுகள் பயப்படுவார்கள் RICK FACT அதிகம் இருக்கு
    சொத்துக்கள் உள்ள விதவைக்கு உறவுகள்
    தான் பாதுகாப்பு

    • @dhanuv7485
      @dhanuv7485 ปีที่แล้ว

      I don't agree today all relatives fake only to cheat and try to take off their property

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 4 หลายเดือนก่อน

    பலாப்பழம் 🎉

  • @sundarambals5770
    @sundarambals5770 ปีที่แล้ว +1

    Enavngalum
    Manushi thanenu entha naayum ninapathila. Namakum maranam undunu ninapathila

  • @a.daniel.g966
    @a.daniel.g966 10 หลายเดือนก่อน

    அந்த அம்மாவிற்கு பிறகு புதுக்கணவரின் நிலை என்ன?

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว

    👍👌🎉

  • @mahasankar1005
    @mahasankar1005 ปีที่แล้ว +6

    En ammaku kuda marraige panni vechiralam

    • @greekwoods
      @greekwoods ปีที่แล้ว +3

      This is common in developed countries. Children help setting up dates for their single parent when they see their parent struggle with no support and lonely.

    • @GokulHardy7
      @GokulHardy7 ปีที่แล้ว

      En thaniya vala mudiyatha

    • @GokulHardy7
      @GokulHardy7 ปีที่แล้ว

      @@shivad2841 dei nee yarda punda

    • @gayathrirajan2006
      @gayathrirajan2006 ปีที่แล้ว +1

      ​@@GokulHardy7 what's your problem

    • @manikanthan4693
      @manikanthan4693 ปีที่แล้ว

      @@GokulHardy7 : When anyone live alone without anyone to care and extend love & affection, it will push into depression and will create no meaning to live. Second life does't mean a sexual affair but a lasting companionship. In our rigid social life, this type of development is hard to accept. While a male is permitted to do so, the society is not kind to women.

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 ปีที่แล้ว +1

    Nakeeran s all programme will be about illegal matters only.

    • @dhanuv7485
      @dhanuv7485 ปีที่แล้ว

      It's legal or illegal it all happening in society awareness in society nothing wrong in exposing if you don't like you don't watch that's all

  • @kspattul
    @kspattul ปีที่แล้ว

    சொத்து இல்லை என்றால் நிலைமை எப்படி

  • @geethab794
    @geethab794 ปีที่แล้ว +3

    என் அத்தையும் நீங்கள் சொல்வதுப் போல 3.குழந்தைகளுடன் 26 வயசுல விதவை ஆனாங்க ஆனா எங்க வீட்டோடதா தங்கி இருந்தாங்க இன்னைக்க பேரன் பேத்திக்கும் கல்யாணம் ஆயிடுச்சி தனிமையில இருந்து வாழறாங்க

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u ปีที่แล้ว +1

      எல்லோரும் இப்படி இருக்க வாய்ப்பு இல்லை அல்லவா

    • @kalaichelvans3023
      @kalaichelvans3023 ปีที่แล้ว

      பாவம்

    • @mahakumar2780
      @mahakumar2780 ปีที่แล้ว

      Romba kastam

    • @dhanuv7485
      @dhanuv7485 ปีที่แล้ว +1

      Don't expect others to lead that hell life depending on selfish relatives

  • @NoName-ed1ev
    @NoName-ed1ev ปีที่แล้ว +1

    Poogada avan avanuku 1000 problem iruku korai sollurathuku oru kootam vera

  • @gunasegaran3865
    @gunasegaran3865 ปีที่แล้ว +2

    Hi Private Investigators, please STOP INTRUDING into her privacy.if its happen in my country you so call act as detective will get sue bear in mind that. If she is married or juvenile yes you may spy on her for the money that gave to you. If your mother or sister who as a widow & she is mature will you spy on her? So for monies you ppl will do anything is it? Anchor is knowledgeable mr Nakeeran sir!!!

  • @priyaramesh6095
    @priyaramesh6095 ปีที่แล้ว

    Very bad mentality.she lost her original husband, pride, happiness, social esteem, respect, in society some how she developed her kids born in little happy life. Whats the problem for this cosister if she has a relationship now. Lost is lost she has to paid. At any cost you cant replace her own husbandand her own young life.

  • @gunasegaran3865
    @gunasegaran3865 ปีที่แล้ว +2

    I think you dnt have the basic knowledge of not to interfere when a lady is widow and she is matured.
    Is it bcoz of money you did that? Shame on you, firstly you should reject when a person is major & you got NO Rights to interfere in their personal life dude!!! Why you wanna be so busybody bcoz somebody gave you the payment?
    As widow she not committing any crime, its her wish to see or meet or even to marry that man, please mind your own bussiness.if she comes to know that you are spying how she feel? If I means Whack you people infront of the public.

  • @GokulHardy7
    @GokulHardy7 ปีที่แล้ว +3

    Intha women's ippudithan independent irukurom nu solralunga appram widow anathum remarriage panuvom solralunga thuu.. ☕☕

    • @gayathrirajan2006
      @gayathrirajan2006 ปีที่แล้ว +3

      Will you live single till your death if your wife dies.?

    • @GokulHardy7
      @GokulHardy7 ปีที่แล้ว +1

      @@gayathrirajan2006 then why now a days so many women's saying i am a independent women i won't get married i don't need man i don't need marriage

    • @kalaichelvans3023
      @kalaichelvans3023 ปีที่แล้ว +2

      ​@@gayathrirajan2006 வாழ்க்கை ஒருமுறைதான் அவர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எல்லா உரிமையும் உள்ளது🎉

    • @lp8688
      @lp8688 ปีที่แล้ว +3

      If your wife dies, will you stay single forever? You might not even have the basic survival skills to lead life independently and to take care of kids alone. You will go and beg for a girl for remarriage to save your life. Neeyalam pengal ah pathi pesa thaguthiye ilathavan.

    • @furryangelsdiary3210
      @furryangelsdiary3210 ปีที่แล้ว

      Mudevi...there is huge difference for being indipendent n living with person whom she likes.....i feel pity for women who is surrounded u....such a toxic mentality person....shame

  • @ALTIMA992
    @ALTIMA992 ปีที่แล้ว +2

    பெரும்பாலும் முஸ்லிம் பெண்களே இப்படி இருப்பார்கள்

    • @shajahanshajahan8495
      @shajahanshajahan8495 ปีที่แล้ว

      இஸ்லாத்தில் விதவைகள் மறுமணத்திற்கு அனுமதி உண்டு மற்றவர்கள் போல் உடன்கட்டையோ அல்லது உரிமம் இல்லாத உறவிலோ இருப்பதில்லை

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว +1

      எல்லா இடங்களிலும் நடக்கும்.சொத்துக்கள் அதிகமாக இருந்தால் நடக்கும்

    • @mohana1593
      @mohana1593 ปีที่แล้ว +4

      இதில சமுதாயத்தை ஏன் இழுக்கறிங்க. 😢😮😢😢

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว +2

      @@mohana1593 கெட்ட பெயர் உண்டாக்க

  • @gunasegaran3865
    @gunasegaran3865 ปีที่แล้ว

    Anchor,
    NOT Knowledgeable Mr Nakeeran Sir🙏🏾.

  • @creativei3394
    @creativei3394 ปีที่แล้ว +3

    எல்லாம் மனது தான் என்க்கு தெரிந்து சில விதவைகள் மன கட்டுப்பாடு யுடன் வைரகியமா கணவனை தவிர வேறு ஆணை நினைக்காமல் வாழ்கிறார்கள் அப்படி பட்ட பெண்கள் புராணத்தில் வரும் கற்பு அரசியை விட உயர்ந்த வர்கள் . இந்த நவீன காலத்தில் முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் எல்லாம் சரி என்று ஆகிவிட்டது.

    • @banu7201
      @banu7201 ปีที่แล้ว +5

      Thappu ila

    • @gayathrirajan2006
      @gayathrirajan2006 ปีที่แล้ว +4

      You are also living in this century right. Will you remain as single if your wife dies. Don't drag tradition and customs according to your convenience

    • @priya-jk
      @priya-jk ปีที่แล้ว +5

      U have no rights to say others should live like this..
      Will u do the same if ur daughter becomes widow at 20,21 age?
      By d way
      Who wants ur karpukkarasi title

    • @thanabass6159
      @thanabass6159 ปีที่แล้ว +2

      இந்த உலகத்திற்கு கற்புக்கரசி தான் தேவை படுது போல.. கற்புக்கரசர்

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 ปีที่แล้ว +2

      ​@@thanabass6159 exactly

  • @vikks106
    @vikks106 ปีที่แล้ว

    Fine madam, but still our indian culture is not developed that much. Think about her son's situation

  • @user-vy6ju9hh2x
    @user-vy6ju9hh2x ปีที่แล้ว +2

    பாவம் அந்தப் பெண்ணுக்கும் துணை வேண்டும் அல்லவா.. அந்த ஆணும் மனைவியை இழந்தவர் தானே என்றெல்லாம் வயதான இருவரை சேர்த்து வைத்து பெண்ணுக்கு சொத்துரிமை வாங்கிக் கொடுத்ததெல்லாம் சரிதான்.
    ஆனால் சமூகத்தில் இதை பெண்ணுரிமை என ஊக்கப் படுத்தக் கூடாது..
    இன்றைய சமுதாயத்தில் சிறுவயதில் கணவனை இழந்த அல்லது மனமுறிவு ஏற்பட்ட பெண்களை உடல் சுகத்துக்காகவும், சொத்துக்காகவும் தன் திருமணத்தை மறைத்து பிணம் தின்னி கழுகுகளாக சுற்றிவரும் தெருநாய்கள் ஏராளம்..
    அவ்வாறு இருக்கையில் பெற்றோர், உற்றார் உறவினர் தான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தர முடியும்.. இன்றைய உலகில் அது குற்றமாகவும் பார்க்கப்பட வில்லை..
    ஆனால் வெள்ளை உள்ளத்துடன் உலகமறியாமல் தான்தோன்றித் தனமாக முடிவெடுத்து இன்னல்களுக்கு ஆளான இளம் பெண்கள் ஏராளம்..
    எனவே இதை ஊக்க மருந்தாக அறிவுறுத்த கூடாது... நன்றி.. 🙏

  • @user-oj5yu3xr7u
    @user-oj5yu3xr7u ปีที่แล้ว +1

    இதெல்லாம் உண்மை சம்பவமா அல்லது இதை பார்க்க வேண்டும் என்பதற்காக ஏதாவது கதை சொல்கிறீர்களா கொஞ்சம் சந்தேகமாக த்தான் இருக்கிறது