ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

விரால் மீன் தீவனம் தயாரிப்பு/ பராமரிப்பு முறை / Viral Fish Feed Preparation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2020
  • விரால் மீன் தீவனம் தயாரிப்பு/ பராமரிப்பு முறை / Viral Fish Feed Preparation
    #royalFishseedform #FishFeeding #Agriculture

ความคิดเห็น • 56

  • @sunnumerology257
    @sunnumerology257 3 ปีที่แล้ว +5

    தீவனத்தில் என்ன பொருட்கள் எவ்வளவு சேர்க்க பட்டது சொல்லி இருந்தால் சிறப்பாக இருக்கும்

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว

      நன்றி 🙏. Next video la thivanam sammanthamaka kandippa vivarikiroom.

  • @silverglen5632
    @silverglen5632 3 ปีที่แล้ว +2

    Good luck with your endeavour and I hope you are carrying out chemical free fish farming. from UK

  • @rajavalasai5660
    @rajavalasai5660 4 ปีที่แล้ว +3

    சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா

  • @kibashbala9234
    @kibashbala9234 3 ปีที่แล้ว +3

    Super bro

  • @puduvaishahoul8459
    @puduvaishahoul8459 3 ปีที่แล้ว +1

    Add more videos dear. Good info

  • @sharmilimili6761
    @sharmilimili6761 3 ปีที่แล้ว

    Super

  • @ramnadhi
    @ramnadhi 2 ปีที่แล้ว +1

    என்ன மாவு கலந்து கொடுக்கிறீர்கள்

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  2 ปีที่แล้ว

      கோதுமை மாவு, அரிசி மாவு, சோயா மாவு, இதிலிருந்து எந்த மாவையும் கலந்து கொடுக்கலாம்.

  • @balajirangaraj3338
    @balajirangaraj3338 2 ปีที่แล้ว +1

    மாவு? மாவு? அது என்ன மாவு~?? எவரேனும் பயன் பெறமுடியுமா மாவின் பெயர் அறியாமல்??? Useless video without any details

  • @srimushnamagritechfarm5761
    @srimushnamagritechfarm5761 3 ปีที่แล้ว +1

    Super bro.. Na srimushnam

  • @psrreddy4974
    @psrreddy4974 2 ปีที่แล้ว

    Screen on English letters materials names ...details in English

  • @Mainarsozhan
    @Mainarsozhan 3 ปีที่แล้ว +1

    உங்கள்ட விரால் குஞ்சுகள் கிடைக்குமா

  • @pooarasan1077
    @pooarasan1077 3 ปีที่แล้ว +2

    விரால் மீன் குஞ்சு கிடைக்குமா

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว +1

      தற்சமயம் விரால் குஞ்சுகள் இல்லை ..
      கெண்டை வகை மீன் குஞ்சுகள் இருக்கு..

  • @vijayakumard2140
    @vijayakumard2140 3 ปีที่แล้ว +1

    வீரால் மீன்குஞ்சு என்ன size +என்ன விலை

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว

      விரால் மீன் குஞ்சு தற்சமயம் கையிருப்பு இல்லிங்க.....

  • @hemrickjohn4412
    @hemrickjohn4412 3 ปีที่แล้ว +2

    என்ன மாவு மற்றும் தயவுசெய்து முழு விவரம் தேவை ?

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว +1

      கோதுமை /அரிசி /சோளம் / இதில் எந்த மாவும் பயன் படுத்தலாம்..

  • @velmurugan-wg1ee
    @velmurugan-wg1ee 4 ปีที่แล้ว +1

    அது எப்படி பன்ரது தேவையான பொருள் என்ன

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว +1

      மேலேயுள்ள வீடியோவில் கைபேசி எண் உள்ளது கால் பண்ணுங்க ..
      Pls 🙏

  • @kalifnoor8002
    @kalifnoor8002 3 ปีที่แล้ว +2

    Sinna viral meenuku Enna food podanum sollunga

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว +1

      கெண்டை (அ) சிளேப்பி மீன்களை சுத்தம் செய்து . மிக்சியில் அரைத்து அவற்றுடன் ( கோதுமை / அரிசி / -சோளம் இதில் எந்த மாவுடனும் கலந்து கொடுக்கலாம்..

    • @kalifnoor8002
      @kalifnoor8002 3 ปีที่แล้ว

      @@royalmeenkunchupannai thanks

  • @Rockstar21793
    @Rockstar21793 3 ปีที่แล้ว +5

    தேவையான பொருட்கள் எண்ண அண்ணா

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว

      வீடியோவில் கைபேசி எண் கொடுத்துள்ளேன் ..அந்த என்னிற்க்கு கால் பண்ணுங்கள்..pls

  • @asrsrib5013
    @asrsrib5013 2 ปีที่แล้ว

    Remote apply Muhappa Raim

  • @rameshv9766
    @rameshv9766 3 ปีที่แล้ว +2

    Enna Mavi pesairanga atha solla matingala? Ethuku oru vidiova?

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว

      Ramesh ..ungalukku ena doubt kelunga..??

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว

      Ramesh , கணோலில் கொடுக்கப்பட்டுள்ள நம்பர்க்கு தொடர்பு கொள்ளவும்..🙏

  • @mohammedidirish7045
    @mohammedidirish7045 3 ปีที่แล้ว +1

    Oru onionum puriyala......enna thaan maavu athu...enna fish cut pqnnenga....aiyooooooooi onnum puriala

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว +3

      சோளம்,கம்பு , கோதுமை. இதுல எந்த மாவும் வேண்டுமானலூம் பயன்படுத்தலாம். கடல் மீன் எதுவாகவும் இருக்கலாம்.

  • @sugumardevi9188
    @sugumardevi9188 3 ปีที่แล้ว

    அன்ணா விரால் குஞ்சி வேண்டும் இருக்கா எந்த அளவு உள்ளது plz sollunga

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว

      தற்சமயம் கையில் இருப்பு இல்லிங்க.. stock வந்தா தெரிய படுத்துறோம்.

    • @sugumardevi9188
      @sugumardevi9188 3 ปีที่แล้ว

      @@royalmeenkunchupannai enna saisla irukum

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว

      @@sugumardevi9188 IPO kidaikka vaaippu kammi ..irunthaalum try pandroom kidaikka..

  • @kv2020
    @kv2020 3 ปีที่แล้ว +1

    Give complete details. Otherwise waste of time

  • @Honeyhunter_
    @Honeyhunter_ 3 ปีที่แล้ว

    Entha theevanam name sollunga

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว

      நாங்கள் தீவனம் பயன்படுத்தவில்லை..
      .(கோதுமை, அரிசி, சோளம் ,இதை தான் பயன்படுத்துகிறோம்.

  • @jobimman1768
    @jobimman1768 3 ปีที่แล้ว +1

    Eana maavu

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว +1

      கோதுமை,மைதா, அரிசி . இதில் எந்த மாவுடன் சேர்த்து கொடுக்கலாம்.

  • @karthikeyans1098
    @karthikeyans1098 3 ปีที่แล้ว

    Viral kunsi kidaikuma

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว +1

      Viral kunju kail iruppu illinga ..viral kunju season mudinchiduchinga..
      Engalukku stock vantha kandippa theriya paduthuroom.

    • @senthilairtel6566
      @senthilairtel6566 3 ปีที่แล้ว

      Ur place 88708 87088 viral fish seed and food

  • @bharathigovindharaj4195
    @bharathigovindharaj4195 3 ปีที่แล้ว +2

    அண்ணா location

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว

      கடலூர் மாவட்டம் .

    • @subhikshasubhiksha5943
      @subhikshasubhiksha5943 3 ปีที่แล้ว +2

      @@royalmeenkunchupannai கிராம பெயர்

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว +1

      @@subhikshasubhiksha5943 வலசக்காடு

    • @subhikshasubhiksha5943
      @subhikshasubhiksha5943 3 ปีที่แล้ว +1

      @@royalmeenkunchupannai மிக்க நன்றி அண்ணன் நான் நேரில் வரலாமா

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 ปีที่แล้ว

      @@subhikshasubhiksha5943 வரத்துக்கு முன்னாடியே கால் பண்ணுங்க...