Bearer of Fruit sis. Trinita Sam message
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- @smalltalk08 for Christ we share the word of God to spread the Gospel of Jesus Christ! Watch this snippet of sister. Trinita Robinson and Sam Moses and be blessed #trinitasam #jesusmeetsministries #christinarobinson #christianmotivation #christianmessages #tamilchristianmessage
Small talk for christ
Amen
இயேசப்பா en மன விருப்பத்தை நிறைவேற்றுங்க உமக்கு சித்தமானால்
அன்பு இயேசப்பா
நீங்க இந்த ஜெபக்குரிய ஆசீர்வதிங்க ஏசப்பம் உடைய சித்தத்தை அறிந்து கொள்ளும் படிக்க நீங்க வழி நடத்துங்க அப்பா நீங்க சொல்லி இருக்கீங்க உங்க வசனத்துல,
கர்த்தரிடத்தில் மனம மகிழ்ச்சியாக இருங்கள் அப்பொழுது இருதயத்தில் வேண்டுதல்களை அரளிச் செய்வார். அப்பா மகளோட வாழ்க்கையில நீங்க அற்புதம் செய்யுங்க உமக்கு படி தகப்பனே அவங்க விருப்பத்தை நீங்கள் ஒரு பதில் கொடுங்கள்
இயேசுவே ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென்
❤❤❤
Praise the lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ennakku 1 year ahh job illa so please pray for me 🙏
இயேசு அப்பா என் பெயர் மஞ்சு என்ன பொண்ணு கேட்டு போனவங்க நான்கு வருஷம் கழிச்சு என்ன வேண்டாம் என்று சொல்லிட்டாங்க அப்பா கஷ்டமாக இருக்கு இயேசு அப்பா😭😭😭😭😭😭😭😭😭✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கவலை படாதீங்க சகோதரி இயேசு அப்பா நல்ல வாழ்க்கை துணையை, ஆவிக்குரிய மணமகனை விரைவில் கொடுப்பார்.✝️✝️✝️
அன்புள்ள இயேசப்பா,
நாங்க சிஸ்டர் காக ஜெபிக்கிறோம் அப்பா மனசுல ஒரு சமாதானத்தை கொடுங்க இயேசப்பா அவங்க வாழ்க்கையை நீ ஆசீர்வதிங்க அப்பா நீங்க நேர்த்தியான வேலையில ஒரு நன்மையான காரியம் நடக்கட்டும் அப்பா ஏமாந்து போகாதபடிக்கு எல்லாமே நன்மைக்கே என்றவங்க அறிந்து கொள்ளும் படிக்க நீங்க கிருபை பாராட்டுங்க உமக்கு சித்தமாக இருந்தால் தகப்பனே நீங்க அவங்க விருப்பத்தின்படி எல்லாம் மாற்று அருளுங்கள். உங்களுடைய சித்தம் வாழ்க்கையில நிறைவேறட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம் ஜீவன் நல்ல பிதாவே
ஆமென்
Kandipa nanmaiku dan erukum....God thappa ethuvum seiya maatanga.....
@small talk..Correct the spelling mistake in the thumbnail
Thank you dear sister.
Amen