நடிக்கப்போக மாட்டேன்னு நடுரோட்டில் மனைவி மேல சத்தியம் பண்ணினேன்! - Vijay Sethupathi Life Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • In this Vikatan Students Interaction, Vijay Sethupathi talks in detail about his career so far, Rajini, Cheka Chevantha Vaanam, Mani Rathnam, Friendship, love, family, his struggling days, Family & much more.
    #Vikatan #VijaySethupathi
    CREDITS
    Edit -
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
    Subscribe: goo.gl/zmuXi6 Audio launch: goo.gl/K0vCt2 Interviews and features: goo.gl/Kn0XEZ Satellite chips: goo.gl/nePcRI Popcorn Reel: goo.gl/Zem8tm Latest cinema news: goo.gl/f7ca67 Latest trending videos: goo.gl/io1n8O
    #!...
    / vikatanweb
    / vikatan
    www.vikatan.com

ความคิดเห็น • 1.7K

  • @-channel9583
    @-channel9583 5 ปีที่แล้ว +54

    மனதில் தோன்றியதை அப்படியே பேசி ரசிக்க வைக்கும் இயல்பான எளிமையான மனிதர்..

  • @AbdulSalam-iu7bf
    @AbdulSalam-iu7bf 6 ปีที่แล้ว +129

    தனக்கு உண்மையாக இருக்கும் மனிதனால் மட்டும் தான் இப்படி பேச முடியும். Inspired!

  • @shafrozmmm8304
    @shafrozmmm8304 6 ปีที่แล้ว +200

    நம்ம மனதோடு ஒத்துப்போகும் ஒரே சகோதரன். வாழ்க வளமுடன்

  • @danielj869
    @danielj869 6 ปีที่แล้ว +84

    ஒரு நடிகனா மட்டும் இல்லாம ஒரு நல்ல மனுஷனா எனக்கு தலைக்கு அப்புறம் பிடிச்சது விஜய்சேதுபதியை மட்டும் தான் அதனாலதான் அவர் மக்களின்செல்வன் 😍😍😍😍😍😍

  • @vineshsukumaran7097
    @vineshsukumaran7097 6 ปีที่แล้ว +730

    நடிகனா விஜய்சேதுபதி ய ரசிக்கிறத விட ஒரு சாதாரண மனிதன் விஜய்சேதுபதி செம்ம...

    • @afterdark2452
      @afterdark2452 6 ปีที่แล้ว +2

      vinesh s. Super

    • @gomathishreemashreema9108
      @gomathishreemashreema9108 5 ปีที่แล้ว +1

      vinesh Sukumaran super

    • @devmac3224
      @devmac3224 5 ปีที่แล้ว +1

      vinesh Sukumaran புரியல பக்கி

    • @tamilislam6423
      @tamilislam6423 4 ปีที่แล้ว

      makkal selvan vj sethupathi 🔥

    • @tamilislam6423
      @tamilislam6423 4 ปีที่แล้ว

      nadihanahave thala mass thaan manithana kola mass 🔥🔥

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 6 ปีที่แล้ว +406

    நல்ல நடிகன் என்பதை விட , நல்ல மனிதன்.... வாழ்த்துகள் விஜய் சேதுபதி.....

  • @sivaranjaniayyappan2751
    @sivaranjaniayyappan2751 6 ปีที่แล้ว +22

    வணக்கம் அண்ணா...உங்களோட ஒவ்வொரு பதிலும் தெளிவாக இருந்தது....உங்களை யாருடனும் ஒப்பிட மாட்டேன்...ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதம்....ஆனால் நீங்கள் சினிமா துறையை பற்றி ரொம்ப நேசிக்கிறீர்கள் என்று தெளிவாக தெரிகிறது...ஒவ்வொரு கேள்விக்கும் உங்க குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளை விளக்கமாக சொன்னீர்கள் அது அருமையாக இருந்தது...என்னுடைய அன்பு என்றும் உங்களுக்கு கிடைக்கும் அண்ணா...நீங்க,ஜீவா, ஆர்யா,சிவா, கார்த்தி இவங்களை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்....

  • @tamil_7359
    @tamil_7359 4 ปีที่แล้ว +22

    உங்கள் நடிப்புக்கு நான் ரசிகன்....
    உங்கள் பேச்சுக்கு தீவிரமான ரசிகன்...

  • @sunilpthomas7922
    @sunilpthomas7922 6 ปีที่แล้ว +76

    11.20 mass respect...
    blue shirt boy :Good morning sir
    vjs replied :Good morning sir.
    u r such a great man sir.....

  • @shortreviews8778
    @shortreviews8778 6 ปีที่แล้ว +579

    0% haters கொண்ட ஒரே நடிகன் அண்ணன் விசய் சேதுபதி 👏👏👏

    • @sankarkrishnan413
      @sankarkrishnan413 6 ปีที่แล้ว +5

      Then wat about joker(in batman movie)

    • @aandalbookshopsmuthukumar895
      @aandalbookshopsmuthukumar895 6 ปีที่แล้ว +1

      ஆம் நான் தமிழன் llc

    • @murugank8960
      @murugank8960 4 ปีที่แล้ว +1

      Thambi thambi

    • @rajdivine803
      @rajdivine803 4 ปีที่แล้ว +1

      Evan Oru kamunatti evanuuku semabu thukaaa epdi Oru kuttam 🤣

    • @saravanasaro7297
      @saravanasaro7297 3 ปีที่แล้ว +6

      @@rajdivine803poda nonda, vjs good person, manushana mathikira nalla manushan

  • @HarishHari-wk2on
    @HarishHari-wk2on 6 ปีที่แล้ว +68

    Press meet mari ila...vera level social message than iruku intha meetla.. suprr sir!!!

  • @sindhujaraju5657
    @sindhujaraju5657 6 ปีที่แล้ว +48

    உண்மையின் பிரதிபலிப்பு எனது விஜய்சேதுபதி அண்ணன்.

  • @imamking7395
    @imamking7395 6 ปีที่แล้ว +108

    என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுவ போல ....அனுபவம் பேசுது.👏👏

  • @johnnishan
    @johnnishan 6 ปีที่แล้ว +170

    இவர் பேசினா மட்டுமே கமெண்ட் நல்லதாக வருகிறது

  • @ferdinandfrancis842
    @ferdinandfrancis842 6 ปีที่แล้ว +9

    தெளிவான பதில்கள். அருமையான பேச்சு.. உனக்கேன தனி இடம் தமிழ் சினிமாவில் உண்டு சகோ.. வாழ்த்துக்கள்

  • @jayakumark4385
    @jayakumark4385 3 ปีที่แล้ว +8

    தமிழ் திரையுலகில்
    தமிழ் தாய் தந்த
    திறமை மிக்க
    என் நெஞ்சில் நிறைந்த
    விஜய் சேதுபதிக்கு
    என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    வாழ்க மேலும் வளர்க

  • @seethaperi
    @seethaperi 6 ปีที่แล้ว +47

    Ivlo pesi yaarukum vilakanumnu ivaruku avasiyamay illa, aana intha manusan audience acting pathiyum ,life pathiyum nalla therijukanumnu evlo menakeduraru hats of sir🙂🙌

  • @lovelyguna4009
    @lovelyguna4009 6 ปีที่แล้ว +79

    தண்டனைகள் கடுமையானல் தான் தவறுகள் குறையும்... விஜய் சேதுபதி சூப்பர் சகோ

  • @softwareg3569
    @softwareg3569 6 ปีที่แล้ว +88

    உன்மையான நடிகன்..
    தங்கமான மநிதன்..
    தன்மையான பேச்சு..
    நம்மில் ஒருவன் நம் மக்கள் செல்வன்..
    என்றும் வாழ்க........

    • @shakthishakthi1793
      @shakthishakthi1793 3 ปีที่แล้ว

      Sir neega nallavar thannadakam udayavar yellarukum nalla rolmodel

  • @johnjoseph6923
    @johnjoseph6923 6 ปีที่แล้ว +51

    Vijay Sethupathi is man of Character with empathy, loyalty, honesty, good balanced mind, courage, morality
    This meet proved, him, to evaluate
    He as good qualities and simplicity
    And he proves to be good actor
    Hats off.

  • @sivatheva2307
    @sivatheva2307 6 ปีที่แล้ว +6

    Brilliant Actor, வாழ்த்துக்கள் விஜய்சேதுபதி. நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்.

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 3 ปีที่แล้ว +1

    தலைவன் ஆக தகுதி உள்ள ஒரே நடிகர் இவர் மட்டும் தான். தயார் செய்யாத இயல்பான பேச்சு, ஒவ்வொரு மனிதரையும் தான் என்று நினைத்து அவதானிக்கும் , கணிக்கும் நேர்மை. புரிதல் நிறைய இருக்கு, வார்த்தை ஜாலம் இல்லை. நிஜ மக்கள் செல்வன். இப்படி பட்டவர்கள் தலைவராக வர வேண்டும் என்பதே சாமான்ய மக்கள் விருப்பம்.

  • @Mahalakshmi-bh4lp
    @Mahalakshmi-bh4lp 4 ปีที่แล้ว +11

    Neenga pesuradha kekumbodhu time poradhey theriyala...😍😍😍
    Love you Vijay Sethupathi Anna😘😘😘
    ❤️

  • @blackarmy9599
    @blackarmy9599 3 ปีที่แล้ว +2

    விஜய் சேதுபதி அண்ணா உங்க SPECHவேற லெவல்... உங்க fan..,..😍

  • @dollypradhan8942
    @dollypradhan8942 3 ปีที่แล้ว +21

    I can't understand your language but I never miss your any awards, movie, interview etc.....bcz I love you so much sir...you are a good human being...

  • @vimalshankar4198
    @vimalshankar4198 6 ปีที่แล้ว +77

    அண்ணன் விஜய் சேதுபதி யோசிக்க வைத்துவிட்டார்🤗

  • @rockybalboa369
    @rockybalboa369 6 ปีที่แล้ว +41

    Karupu Thangam Vijây Sethupâthí, Love u Anna 💘

    • @Naveenkumar-rm6mn
      @Naveenkumar-rm6mn 6 ปีที่แล้ว +1

      Karuppu vairam

    • @maryjenova5080
      @maryjenova5080 6 ปีที่แล้ว +1

      Hi my dear son Vijay Sethupathi. I am big fan of you. Last week my son too me to see ur junga film. Very entertaining and I don't know how much I laughed and clapped. It was full treat. May God bless you same like this. We love you for ur simplicity. U have shown France very beautifully. When u were shooting in France my brother son willee has taken pic with you and others. I have it in my phone. OK I am truly appreciateing u for the best interview u r like a Novel. Each word was inspiring and uplifting. I have one wish that is once I have to see you in real life.

    • @nandhinisharathy8347
      @nandhinisharathy8347 6 ปีที่แล้ว

      karupu ella azhagana maaniram.... karupum azhaga colour thaan

  • @ajayayyappan3409
    @ajayayyappan3409 3 ปีที่แล้ว +3

    விஜய் சேதுபதி அண்ணா நானும் ஒரு ஆக்டர் தான் ஒரு படத்துல ஹீரோவா நடிக்கிறேன் உங்க வைஃப்க்கு எப்படி சினிமா பிடிக்கலையோ அதே மாதிரி என் வைஃப்க்கும் நான் நடிகனா ஆகிறது பிடிக்காது ஆனால் ஒருநாள் சாதிப்பேன் அன்னைக்கு மேடையிலே நீங்க தான் என் ரோல் மாடல் உங்க வார்த்தை என்ன இன்னும் உற்சாகப்படுத்தியது என்று சொல்லுவேன் நன்றி அண்ணா🙏🙏🙏

  • @vinothjothiramalingam8071
    @vinothjothiramalingam8071 6 ปีที่แล้ว +145

    For every question the way he explains itself it's own way and he stands out of all.. 24mins ponathae therila..

    • @kousikumar8543
      @kousikumar8543 6 ปีที่แล้ว

      Yes bro, ninga sonnadhuku apram dha enake nyabagam varudhu... Really a great person and a simple man...

    • @ajitha.r1918
      @ajitha.r1918 6 ปีที่แล้ว

      mmm sensor pathi pesnaru padathula matunthana ad illayannu semmmma

  • @VeeraDhanushVip
    @VeeraDhanushVip 6 ปีที่แล้ว +201

    மக்கள் செல்வன் 😍😎
    Inspiration for Many Youngsters 💪

    • @Naveenkumar-rm6mn
      @Naveenkumar-rm6mn 6 ปีที่แล้ว +2

      Super brother. Thanush sir helped sivakarthikeyan and Vijay Arthur Anna. But that bledy sk pans never
      Respect thanush sir. As a sethu Anna fan I always admire and respect thanush sir. Waiting for blockbuster vadachennai.

  • @aravindkumarb8739
    @aravindkumarb8739 6 ปีที่แล้ว +38

    Rasiganai rasikum thalaivan makkal selvan... my only inspiration.... Anna your always a legend.....

  • @thulasimani7084
    @thulasimani7084 5 ปีที่แล้ว +14

    Vazhkayila orey oru latchiyam...indha manusana oru dhadavayudhu nerla pathranum..ena manusayaaa...hates off👏👏👏👏👏

  • @AKmohanrajj1
    @AKmohanrajj1 6 ปีที่แล้ว +360

    Honest person & Good Human Being 😍👌

    • @j.bhavith2359
      @j.bhavith2359 5 ปีที่แล้ว +2

      Super person in cine field and another parthiban

  • @vengateshrajamohan8663
    @vengateshrajamohan8663 3 ปีที่แล้ว +18

    Anyone after master bavani

  • @shivagowtham5332
    @shivagowtham5332 6 ปีที่แล้ว +162

    Daily intha manushan pesratha kettutey irukkalam

  • @balasekar4923
    @balasekar4923 6 ปีที่แล้ว +3

    எல்லா பிள்ளைகளுக்கு அப்பா தான் ரோல் மாடல்

  • @dhanushprem5556
    @dhanushprem5556 6 ปีที่แล้ว +20

    ரசிகனை ரசிக்கும் தலைவா one and only Vj sethupathi anna 😘

  • @acu-fw7rf
    @acu-fw7rf 3 ปีที่แล้ว +3

    விஜய் சேதுபதி அண்ணா = இயல்பு + எதார்த்தம் 😍😍💐💐💐💐💐....

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 6 ปีที่แล้ว +75

    After His interaction.... I'm a Big Fan of him.

  • @vasus2632
    @vasus2632 5 ปีที่แล้ว +2

    உண்மைய வெளிபடையாக பேசகூடிய ஒரு நல்ல மனிதர் விஜய் சேதுபதி அன்ணன்

  • @balajimurugan8194
    @balajimurugan8194 6 ปีที่แล้ว +213

    இப்பல்லாம், விஜய் சேதுபதியை வெறித்தனமா விரும்ப ஆரம்பிச்சிட்டேன்... பல நேரங்களில் அவரோட இன்டெர்வியூக்கு காத்துகொண்டு இருப்பேன்... பார்த்த இன்டெர்வியூவ் திரும்ப திரும்ப, பார்ப்பேன்... ஒவ்வொன்னும் ஒரு புத்தகம் மாதிரி என்னை உற்சாகப்படுத்தி, கத்துக்கொடுக்குது.... உங்கள் அணியினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்....

    • @sinuguru2742
      @sinuguru2742 6 ปีที่แล้ว

      D n'k'kkkllllopppllluiokjjkkkkkkkkl

    • @ManojKiyan
      @ManojKiyan 5 ปีที่แล้ว

      Yow.. Right ya...

    • @rajdivine803
      @rajdivine803 4 ปีที่แล้ว

      Evalooo kevalm theriumaa

    • @karthisundaram8576
      @karthisundaram8576 3 หลายเดือนก่อน

      Yes nanum ❤

  • @bala995
    @bala995 3 ปีที่แล้ว +10

    His words coming from his heart....such a good person

  • @arunprasath505
    @arunprasath505 6 ปีที่แล้ว +14

    Sema inspiration...yar yar acting la interested oh avanga yellam must watch

  • @kathirmadhu2148
    @kathirmadhu2148 6 ปีที่แล้ว +3

    Life la neraya visayam neraya peruku theriyum but athu avangaluke theriyathu.antha mathiri visayangala asalta soltravaru than vj hats off👍

  • @sreesreeja8881
    @sreesreeja8881 6 ปีที่แล้ว +19

    Evalavu big place la irunthaalum thalanthu pokanum enkirathu unka kida irunthu kathukutain..enkaa family la oruthara pola than nenka irukurinkaa .👍great ful sethupathi

  • @kannansutha
    @kannansutha 6 ปีที่แล้ว +23

    அய்யா காலை வணக்கம் உங்கள் அறிவுரை ரொம்ப பிடிச்சிருக்கு

  • @harisht8776
    @harisht8776 6 ปีที่แล้ว +20

    Never seen such a intelligent actor like Vijay Sethupathi...very impressive, keep it up brother...

  • @shankarganesh303
    @shankarganesh303 6 ปีที่แล้ว +65

    நீ என்றும் எங்கள் வீட்டு பிள்ளை

  • @karthekeyansubramanian.v3489
    @karthekeyansubramanian.v3489 6 ปีที่แล้ว +30

    உண்மையான கோபம் முதல் நிமிட பேச்சில்......
    அனைவரிடமும் அதே கோபம் .....

    • @vasusanthanamuthanvasuthav4147
      @vasusanthanamuthanvasuthav4147 6 ปีที่แล้ว +2

      Karthekeyan SUBRAMANIAN.V
      Yes bro yanaku pudicha thalaivar ். Rajanathu Rompo mosam....

    • @metaldhivya
      @metaldhivya 6 ปีที่แล้ว +1

      Vasusanthanamuthan Vasuthavan.s d

  • @senthilpalani2443
    @senthilpalani2443 4 ปีที่แล้ว +72

    MGR,ரஜினி, அஜித், விக்ரம், விஜய் சேதுபதி இவர்கள் அனைவரும் சுயமாக முன்னேறியவர்கள்

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 3 ปีที่แล้ว +2

      அப்படி முன்னேறியவர்கள் அந்த முன்னேற்றத்திற்கு காரணமான மக்களின் உணர்வை ஒரு போதும் புறம் தள்ள மாட்டார்கள்.....ஆனால் இவன் பேசுவது மட்டும் தான் இனிப்பாக இருக்கே ஒழிய......

    • @premking1097
      @premking1097 3 ปีที่แล้ว +2

      Apo sivaji kamal suriya lam epudi munerunungha😂

    • @subashtheclasss9284
      @subashtheclasss9284 3 ปีที่แล้ว +1

      Nee oru muttal

    • @iiqsndt8748
      @iiqsndt8748 3 ปีที่แล้ว +2

      Sivakarthikeyanumthan

    • @KamarajChelliah
      @KamarajChelliah 3 ปีที่แล้ว +1

      ஒரு தமிழின துரோகியை ஒரு தமிழன் கொண்டாட வேண்டாம். தெலுங்கன் ஆந்திராவில் போய் சிரைக்கட்டும். கூத்தாடி அதுவும் வந்தேறி கூத்தாடிகளுக்கு தன் நடு வீட்டில் இடம் கொடுக்கும் அறிவிழிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

  • @balaravichandran1935
    @balaravichandran1935 6 ปีที่แล้ว +12

    ரசிகனை ரசிக்கும் தலைவா... மக்கள் செல்வன்... 😍😍😍

  • @manikrishm6861
    @manikrishm6861 6 ปีที่แล้ว +7

    Love u Vijay sethupathy...❤❤💝

  • @jayamthiru
    @jayamthiru 6 ปีที่แล้ว +23

    யதார்த்த நாயகன் 😍😍😍😘😘😘😘

  • @நெய்வேலிபாலாஜி
    @நெய்வேலிபாலாஜி 3 ปีที่แล้ว +1

    தமிழகத்தின் விடி தங்கமே!(விடி வெள்ளியை விட விடி தங்கம் உயர்ந்தது)..நாளைய தமிழகத்தின் முதல்வனே!உன் சேவை தமிழகத்துக்கு தேவை!வெற்றி சேதுபதியே!(விஜய் சமஸ்கிருத பெயரு).. பச்சை தமிழனே!மறத் தமிழனே!இனமானத் தலைவனே!பொங்கி வா‌ பொங்கலுக்கு!

  • @jairavi1375
    @jairavi1375 6 ปีที่แล้ว +17

    crt 7 1/2 yers ennuku romba padam kathukutuchiii , bad time good time la onum ela etha sec enna pannuroa atha important bt ☺☺☺☺☺ i miss u vj

  • @sugumarm8209
    @sugumarm8209 5 ปีที่แล้ว +1

    Enakku pudicha 2 hiro Vijay sethubathi brother

  • @maddymadhavan5667
    @maddymadhavan5667 6 ปีที่แล้ว +11

    entha oru interview layum short and sweet ah ans panathe illa,ela qus kum oru periya kathai solli than ans panrathu,rmpa putichathum athan,luv u thalaiva😘😘

  • @muhammadhazhar8434
    @muhammadhazhar8434 6 ปีที่แล้ว +4

    உண்மையான வார்த்தைகள். மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா. செம்ம அண்ணா.

  • @Shyamniti
    @Shyamniti 6 ปีที่แล้ว +30

    What a talk.... Vry straight forward

  • @manivelramachandiran
    @manivelramachandiran 5 ปีที่แล้ว +2

    அருமையான சிந்திக்கக்கூடிய பேச்சு சகோதரே👌👌👌👌

  • @sivasivaraman6864
    @sivasivaraman6864 6 ปีที่แล้ว +5

    I love you so much na. eppavum vijay sethupathi fans dhan gethu.

  • @salvamsalvam8121
    @salvamsalvam8121 2 ปีที่แล้ว +1

    My favourite hero enaku ungala rmpa pudikum hero unga mansu yaarukum kadayaathu ungala mathiri oru brother irukunum nu Aasa enaku brother kadayathu l love you vijay sethupathi enaku unga nerla pakkanum nu rmpa Aasai ila kanuvu kuda solla laam unga level ku yaaraiyum pudichathu ila oru peraasa kuda enaku iruku neenga intha msg paapinganu ,😘😘😘😘😘😘♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @KJAAICH2
    @KJAAICH2 6 ปีที่แล้ว +876

    மக்களை யோசிக்க வைக்க தயங்காத ஒரு நடிகர் !!! ஆகையால் "மக்கள் செல்வன்"

    • @nagarajahsanjeew7158
      @nagarajahsanjeew7158 6 ปีที่แล้ว

      KJAAICH2 quit

    • @silambarasansivakumar6425
      @silambarasansivakumar6425 6 ปีที่แล้ว +1

      Guуs I just fоund free $6530.this аwеsоmе cash gеnеrаtоr:(just go to)
      makepplmoney.win/?dT14Ne
      its working

    • @KarthiKarthi-hy1qf
      @KarthiKarthi-hy1qf 6 ปีที่แล้ว +1

      .

    • @param8956
      @param8956 6 ปีที่แล้ว

      athenna appavai antha aal,intha aal enru solavathu, ungkalidam ithai ethir paarkkavillai vijay sethubathi!

    • @sudhavijayarangam1026
      @sudhavijayarangam1026 6 ปีที่แล้ว +3

      semma...... great speech...

  • @gopalkisna4405
    @gopalkisna4405 5 ปีที่แล้ว +1

    Kadandu vanda paadaya marakaama kadaka pora padaya patthi yosithu nadandukira enda manidanu ipdi tha irupanga. So apdi patta oru manidana vijay sedupadi uruvathula parthu unmile na perumi kolgiren. ""God bless u sir"" ""im real proud about you""

  • @divyaarun594
    @divyaarun594 6 ปีที่แล้ว +7

    semmma I love you so much vjs ....neega pesurathu kettukitte.... irukkanum pola irukkku..... vjs

  • @achaggi
    @achaggi 6 ปีที่แล้ว +7

    9:17 Mass Answer!

  • @priyadharsini623
    @priyadharsini623 6 ปีที่แล้ว +6

    Vijay sethupathi anna ....super person..😊😊

  • @chandranandhini2296
    @chandranandhini2296 6 ปีที่แล้ว

    Kastapattu varala kathukitu vantha ..... Superb ...... really touching & impressive .... you r nt a acter only... u r a intelligent and gud human being....

  • @shobansai2k419
    @shobansai2k419 6 ปีที่แล้ว +28

    Sethupathi u r great personality who has his unique style and modulation

  • @tharunsuyasha3190
    @tharunsuyasha3190 3 ปีที่แล้ว +2

    Vijay sethupathy romba etharthamana person 🙏👍

  • @muthunaveen1589
    @muthunaveen1589 6 ปีที่แล้ว +31

    semma speech thalaiva
    lovely

  • @anilsurendran9720
    @anilsurendran9720 6 ปีที่แล้ว +11

    Vijay sethupathy❤️

  • @jobflyglobalservice3238
    @jobflyglobalservice3238 6 ปีที่แล้ว +11

    love u vijay sethupathi

  • @b.suriyasuriya439
    @b.suriyasuriya439 4 ปีที่แล้ว +2

    Anna noda speech enaku motivation speech . My respect fully ora manithar . Makkal selvan Vijay sethupathi sir tha👍👍👍❤️

  • @srep1144
    @srep1144 6 ปีที่แล้ว +12

    Super Vijay sethupathi by thalapathi fans

  • @sreelekshmi0509
    @sreelekshmi0509 5 ปีที่แล้ว +8

    my hero romba azhakayirikke....😍😍😘😘😘😘

  • @sibibharathy8092
    @sibibharathy8092 6 ปีที่แล้ว +85

    Anna unna pathalae avalo santhoshamaa irukuna. Na chinna payan thaan anna. But , manasara soldren anna neenga romba naal vaaluvinga and nalla irupinga. Enakiyum neenga santhoshama nalla udal arokiyathodaa irukanum. Valga valamudan...🤗☺️

  • @safiulla1222
    @safiulla1222 6 ปีที่แล้ว +55

    எதிலும் சிக்காத பேச்சாற்றால் வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி

  • @selvammech
    @selvammech 6 ปีที่แล้ว +11

    super man u r...lovely answers.....no one at present can answer like this because u have learnt a lot and ur attitude made u to learn a lot...whether ur film hit or flop, for ur character in real life I will watch all ur movies...keep going..I learnt a lot after this interview...

  • @sangeethastatus3030
    @sangeethastatus3030 5 ปีที่แล้ว +5

    உங்கள் பேச்சு கூட உங்களை போல அருமை சார்...

  • @sowmiyanehru9429
    @sowmiyanehru9429 6 ปีที่แล้ว +8

    Wonderful personality...reminds me that appearance doesn't matter... attitude and character does...good job Vikatan team

  • @kavi5078
    @kavi5078 3 ปีที่แล้ว +2

    Semmaa.... speech....ungaaa speech ku aduchukaa aleaa illa... sethupathiii...😘😘

  • @varunkandukuri
    @varunkandukuri 6 ปีที่แล้ว +18

    Especially When Vijay Anna Talk about His dad and Money , Really Inspirational !!!
    ❤️❤️

  • @monamohana8718
    @monamohana8718 6 ปีที่แล้ว +3

    aiiiyooo vijay sethupathiii great humanity.... ... love u buddy.... . cute expression....

  • @rv5575
    @rv5575 6 ปีที่แล้ว +61

    தலைவா ... உடம்பை குறைச்சிட்டிங்க... ரொம்ப சந்தோஷம்....

  • @premnsamy8839
    @premnsamy8839 6 ปีที่แล้ว +14

    Gethu vijay sethupathi

  • @santhoshbalajee7943
    @santhoshbalajee7943 6 ปีที่แล้ว +26

    Yappaa saamyyy veraa level paa 😘😘😘😘

  • @aeiou8799
    @aeiou8799 4 ปีที่แล้ว +4

    cnnt understand anything....bt I jst love the way he speaks💖#RESPECT VIJAY SETHUPATHI SIR❤

  • @jayasuryak5524
    @jayasuryak5524 6 ปีที่แล้ว +20

    Super speech pa inspired evlo edharthama pesurunga👌👌👌👌👍👍👍👍 vacha kannu vangama pathen lovely,😍😍😍😍😍

  • @karthickrajam9855
    @karthickrajam9855 3 ปีที่แล้ว +4

    17:50 good question sir👏

  • @manojamp9884
    @manojamp9884 6 ปีที่แล้ว +39

    Vj sethupathi really mass

  • @krishnavenip9582
    @krishnavenip9582 5 ปีที่แล้ว

    I love you Vijay sethupathi anna

  • @anandhari3045
    @anandhari3045 6 ปีที่แล้ว +101

    U luk smart sir in this shirt sir I lik ur character and attitude and personality god bless u sir

    • @Nanthini-u5p
      @Nanthini-u5p 6 ปีที่แล้ว +2

      I like ur attitude nd personality sir

    • @silambarasansivakumar6425
      @silambarasansivakumar6425 6 ปีที่แล้ว

      Guуs I just fоund free $6530.this аwеsоmе cash gеnеrаtоr:(just go to)
      makepplmoney.win/?dT14Ne
      its working

  • @nagarajd3566
    @nagarajd3566 6 ปีที่แล้ว +16

    Very direct speech... but merataathinga chinna pasanga

  • @palanisamy.s2495
    @palanisamy.s2495 6 ปีที่แล้ว +278

    வர வர உங்கள் படங்கள் மட்டும்தான் பார்க்கின்றேன், இப்போது உங்கள் பேச்சுக்கும் அடிமை ஆகிவிட்டேன் தலைவா, உங்கள் வீடியோ வந்தால் முழுமையாக பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகளை பார்க்கின்றேன், ஏன் இப்படி பைத்தியம் பிடித்ததுபோல் இருக்கின்றேன் என்று எனக்கு தெரியவில்லை தலைவா

  • @williamromeo7818
    @williamromeo7818 6 ปีที่แล้ว +6

    Ippa thaa sir unga speech ah kekkuren romba etharthama pesuringa 😊

  • @santhoshgovintharaj1154
    @santhoshgovintharaj1154 6 ปีที่แล้ว +5

    Vj sethupathy ...Many of hard workers are here...but he is a professional(engineer)actor..

  • @allrounder-india3500
    @allrounder-india3500 6 ปีที่แล้ว +9

    Most responsible father.. Sethu anna

  • @nithu4447
    @nithu4447 6 ปีที่แล้ว +14

    VJ sethupathy=gethu...

  • @divvens2
    @divvens2 6 ปีที่แล้ว +2

    Yow nee nijama super aaluya. Sema gethu ya nee. Yallam pugazhum unakku varum. May almighty bless you vsp