அம்மாவை 💔கேவலமாக நடத்தும் மகன்🤬 | Neeya Naana Episode New Roast Troll |
ฝัง
- เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024
- அம்மாவை கேவலமாக நடத்தும் மகன்🤬 | Neeya Naana Episode New Roast Troll |🔥
S9 E3 The Question Of Obedience
நீயா நானா -
#NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath
neeya naana emotional moments
neeya naana marriage troll
neeya naana husband wife troll
neeya naana marriages boys va girls
neeya naana full episodes troll
Neeya naana sunday episode troll
neeya naana latest episode troll video
tamil trending funny videos
neeya naana troll husband and wife
trending troll video
trending comedy
neeya naana troll
tamil politics troll
neeya naana scammer
trending husband wife comedy
Neeya Naana comedy show
husband wife comedy
troll short video
troll tamilan
Neeya naana husband wife troll video
Husband va wife troll
neeya naana trending wife
neeya naana wife Thali
அந்த கண்ணாடி பையனை எவனும் வேலைக்கு எடுக்க மாட்டானுங்க 😂😂😂சரியான தறுதலை 😂😂😂இந்த மாதிரி பிள்ளைகள் பெற்றவர்கள் மிகவும் பாவம் 😭😭😭இந்த காலத்துல பெண் பிள்ளைகள் அதை விட மிகவும் மோசம் 🙏🏿
Than vinaigrette thanai sudum karma nadathivsikkum avargsl kuzhandhaigal moolama
சரியாகச் சொன்னீர்கள்
அப்பா, அம்மா இல்லாதவங்களுக்கு தான் வலியும்,அருமை, தெரியும். இந்த சனியங்கள விஷம் வச்சி கொன்னுடுங்க.
🙄🙄😇🤣
ஆமா
நிதர்சனம்.இங்க இருக்கிறது எல்லாம் பிள்ளைங்க இல்ல,பிசாசுங்க
Well said..!!
Yes your right இவையெல்லாம் கேற்கும் போது உள்ளம் நடுங்குகிறது 😢😰
பெத்தவங்களுக்கு தான் இதுங்க வேலை செய்யாதுங்க பொண்டாட்டி வந்தா டாய்லெட் கூட கழுவுவானுங்க 😂😂😂😂
Perfect.
Yes yes
@VIJAY-A.S-k9enaai onum ipadila velai senji tharutha
😂😂😂
@VIJAY-A.S-k9enaai kuda compare pannuviya Amma va unaku intha mathiri pilla irunthu athu unaku edhuvum seiyama iruntha therium
வந்த பிள்ளைங்க ஒன்று கூட உருப்படாது.
@@kumarkuttam9307
இதுங்க தன் friends கிட்ட பேசும் டயலாக் கேளுங்க :
Friend 1. மச்சி! என்னை எப்ப பாத்தாலும் "உருப்படாதவன்" னு சொல்றான்டா அவன்.
Friend 2. எவன்டா மச்சி ?
Friend 1. என் தாத்தாவுக்கு "உருப்படாதவன் " ! 😁😂
நாய குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது அதனுடைய குணத்தை தான் காட்டும்.
Ean,ma,naaya pathi peasureenga,athungalaa,peasa mudiyuma,, paavam 🙄
இதே வார்த்தைய 15 வருஷம் கழிச்சு அவங்களுக்கு திரும்பி அவங்க பசங்க கேட்கும் போது சூப்பர் இருக்கும்.
.அப்பா அம்மாவுக்கு அடக்கினால் பிள்ளைகள் தானே அடங்கும்.சைனிஸ் பார்முல
உண்மை
Ithai Vida kevalama ketpanga.
Entha program, roamba palasa,gobinath, roamba young,ah erukar😇😇
👍👍👍👌🎉
பெற்றவர்களே இவ்வளவு கஷ்டப்பட்டால்இவர்களை திருமணம்செய்பவர் நிலமை
💯
இதுங்க திருந்தினால் தான் மண வாழ்க்கை ,
மனைவி புடவை துவைப்பார்கள்.😂😂
Ipo irukura pasanka wife pecha kettu dhan ammava rompa kasta paduthuranka
நாதாரிக்கழுதைகள்
Interview பத்தி பேசற கண்ணாடி பையன் வெறும் தறுதலை பையன்
💯
Crt
அவனுடைய உள்உணர்வ வெச்சு நாக்க வழிக்க தான் முடியும். திங்கறது அப்பா போடற சோறு
He will realise, repent one fine day but it will be tooooooo late he cannot reconcile with his parents. If he has to attend an interview first thing he has to sit straight look into the opposite person's eyes and answer the questions. He can sit but can't sit cross legged.
@@jayalakshmirenganathan2140 antha tharuthalaikku engeyum velai kidaikkathu. Theru porukkum
இதுங்க எல்லாம் பிள்ளைகள் இல்லை தருதலைகள்
😂😂
Correct
🤣🤣🤣
Correct
தரு தலைங்க இந்த மாதிரி பிள்ளைங்க பெத்ததிற்கு ஒரு பன்னிய வளர்த்திருக்களாம். பெரியோர்களுக்கு முன் கால் மேல கால் போட்டு உற்காரு வது மரியாதையே இல்லை அந்த பெண் பிள்ளை யை பார்க்கும் போது கடுப்பா இருக்கிறது
Aama,vayathanavanga,munadi,kaalmeala,kaal poatu,ukanthu erukura,penpilaigala paartha,eanakum,kastama erukum,pa,enathan,manasula eruku,epdi pandrangalainu🙄🙄
Yes your right அது பெண் இல்லை பேய்
இதுங்களை எல்லாம் பார்க்கும்போது இப்டி புள்ளைங்க எதுக்குன்னு தோணுது
Yes yes ur right நானும் அப்படித்தான் நினைக்கிறேன்
பட்டினி போடுங்க..... Everything clear ஆகும். நம்ம தான் காரணம். நல்ல பிள்ளைகள்தான் வேண்டும்..... அறிவாளிகள் பிள்ளைகள் தேவையில்லை.
என் மகன் எல்லா வேலைகளையும் செய்வான் அவனுக்கு சமையலும் தெரியும் இன்று அவன் மும்பையில் தனி வீட்டில் இருந்து கொண்டு சமைத்து சாப்பிடுரான் அவனவனக்கு இன்ரஸ்ட் வேனும்
அவரவர் விருப்பம் என்பதை விட உங்கள் வளர்ப்பு 👍அருமை 👌
வாழ்க.
Mumbaila irukkaradhanala dhaan ella velaiyum seiuyuraan. Kudave irundhaa onnum seyya maattaan
Evangallam varungalathu thoonkal evangalala Nadu epidi vallarasu agum
என் புள்ள வந்து ரேஷன் கடைக்கு வருவான் ஜாமா வாங்கி கொடுப்பான் தலையிலே மூட்டைய செமப்பா காய்கறி கடைக்கு வருவான். காய்கறி அவனே தூக்கிட்டு வருவான் தண்ணி கொடம் தூக்கவா அம்மாவ தூக்கவே விடமாட்டான் ரெண்டு குளத்தையும் ரெண்டு கையில எடுத்துட்டு வருவான் அப்படிப்பட்ட தங்க புள்ள தான் என் புள்ள
These attitude is because schools don't teach moral science. Also nowadays cinema is the main reason
Exactly 💯..
💯💯
தனுஷ், சந்தானம், சிவகார்த்திகேயன் etc followers
உண்மை, கம்ப்யூட்டர் சயின்ஸ் வந்தது மாரல் சயின்ஸ் வெளியே போனது😂😂😂
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிள்ளைகளை இ்ப்போது பேட்டி எடுக்கவும்
Enaku 3 pasanga 2 boys 1 only girl 3 are very decent and faithufull i am 73 years old they are giving respect for me and all others i am so lucky this is my gods gift
கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் நமது பிறப்புறுப்பு நசுங்கி காற்று இல்லாமல் Infection ஆகும்.நேரிடையாக சொல்லாமல் நம் முன்னோர்கள் மரியாதை என்னும் உணர்ச்சியை கொண்டு வந்தாங்க. அது புரில. நன்றாக உட்காந்து தன் உடல் பேணி மரியாதை செய்தால் நாம்தான் நல்லாயிருப்போம் ❤
இதுதான் உண்மையான காரணம்
பெற்றோர்கள் வளர்ப்பு சரி இல்ல.நாங்களும் எங்கட பிள்ளைகள் வளர்க்குறம் தான் இப்பிடி கேவலமான பிள்ளைகள் எங்களுக்கு இல்ல
👌👌👌, அப்படிப்பட்ட பிள்ளைகள் தான் இந்த நாட்டின் வருங்காலத் தூண்கள்.
எப்போ இந்த epsode வந்ததுன்னு தெரியல. But கண்டிப்பா இப்போ அந்த பசங்க, பிள்ளை கள் கஷ்டம் படுவங்க
Season 9
Episode 3
In 2010
இதே பெற்றோர்களையும், பிள்ளைகளையும் வைத்து இப்போது நீயா? நானா? நடத்தினால் இப்போதுள்ள பிள்ளைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அருமையான யோசனை. அவசியம் இப்போழுது அவர்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது தெரியும்.
விடுங்க பொம்பளை பிள்ளைகள் என்றால் போற இடத்தில் மிதி வாங்கனும் .. ஆம்பிளை பிள்ளைகள் என்றால் வரவ மிதிக் கட்டும் 😂😂😂😂😂
😂
இதற்குத்தான் தமிழ்வழிக் கல்வி அவசியம் என்று சொல்கிறோம், தமிழை ஒரு பாடமாகப் படிக்கும்போது ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும், எப்படி எல்லாம் வாழக்கூடாது என்று கற்றுக்கொடுக்கும் தமிழ் அறிவு, மற்ற மொழிகளில் இல்லாத சிறப்பு இது, குறிப்பாக ஆங்கிலத்தில் இப்படிப்பட்ட மனிதனுக்கான அடிப்படை வாழ்வியலைக் கற்பிக்கும் பாடங்கள் நமது பாடத்திட்டத்தில் இல்லை. எதைப் படித்தால் மனிதன் எப்படி வாழலாம் என்பதற்கு பதிலாக எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதே இன்றைய கல்விக்கொள்கையின் கேவலமான நிலை 🤦♂️
இந்த சனியனகள்தான நாளைய சமுதாயம், எப்படி இருக்கும் எதிர்காலம்!😢😢
I am really worried for tomorrow’s India
உண்மை
சனிஸ்வர ரை அசிங்க படுத்தாதீர்கள் 😡😡😡
சிறுவயதில் அடம் பிடிப்பது எல்லாம் வாங்கி கொடுத்து அதிகப்பிரசிங்கத்தனமா பேசுவதை எல்லாம் ரசித்து விட்டு
ஆம். மிகவும் உண்மை
Girl iku appavum boys iku ammavum chellam koduthu spoil pannuradhu
Correct 💯
அதேதான்.இவங்களுக்கு இது தேவைதான்😂😂.
Correct
நானும் இதே அவஸ்தை தான் பட்டுக் கொண்டிருக்கிறேன்... அதுவும் அப்பாவும் கிடையாது... ஒரே புள்ள... என் கஷ்டத்தை யார்கிட்ட சொல்ல முடியாம அழுதுட்டு இருக்கேன்
வரும் காலத்தில் உங்களை மட்டும் நம்பி தன்நம்பிக்கையுடன் வாழுங்கள். மகனிடம் அதிகம் எதிர்பார்க்காதீர்கள்.❤❤
பாத்தியா டி இதுக்குதான் அன்னிக்கே கள்ளிப்பால் உத்தசொன்ன😂😂😂
ஆமா.அப்பவே.கல்லி.பால்.ஊத்திருந்த.இப்ப.இந்த.அளவுக்கு.பேசாதுங்க.நானும்.ஒரு.கேடு.கெட்ட.தறுதலய.பெத்து.வச்சிருக்கேன்..
😂😂😂😂
நம்ம வீட்ல கால் மேல கால் போட்டுக்க. ஆனா 4 பேர் இருக்கப்ப போடக்கூடாது னு கூட தெரியாத தருதலைங்க.
Ennada sons 2 perum romba gold. Romba respect kuduppargal ellarukkum.
பிறக்கும் போது பிள்ளை மாதிரி தான் இருக்கு...
போக போக தான் தெரியுது இது எவ்ளோ பெரிய தொல்லைனு... 🥵🥵🥵
நீங்க குழந்தைகளை சின்ன வயசுல இருந்தே சரியா வளர்க்காம இப்ப கத்துரீங்க
Obsulatly correct
It's all not correct in all cases.yenga daughter yum strict ah valarthom but Ava ippa complete ah change reason is avanga ippa valara culture antha maathiri.very selfish
அப்பா அம்மாக்கு மரியாதை தரும் குழந்தைகள் தான் நல்ல குழைந்தைகள். மற்றதுங்க எல்லாம் வேஸ்ட் டப்பா
சும்மா வா சொன்னாங்க தென்னைய வச்சா இளநீர் புள்ளைய பெத்தா கண்ணீர் என்று 😢😢😢
Boys: ஆணவம், அகங்காரம், தலைக்கனம்.
Parents: வேதனை, அவமானம், வெட்கம்.
திரு கோபினாத் அவர்களே , இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது நல்ல நேரம் நம்நாட்டு பிள்ளைகளை பார்த்து நாம் எவ்வளவு பெருமைப்படவேண்டும் என எண்ணம் தோன்றுகிறது. ஆங்காங்கே சில குடும்பங்களில் இந்த நிலைப்பாடு தென்பட்டாலும் . இவ்வளவு வேதனைப்படும் வகையில் இல்லை . குழந்தை வளரப்பில் பள்ளிக்கூடமும் பெற்றோரும் ஆழந்த கவனம் எடுக்க வேண்டும். நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே. From Sri Lanka
I am very much blessed God has given three sons to me all are married and above 40.
I am 77 years old.
They loved their mother and me from their heart.
They are not my sons.
They are god given gift to me.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதுபோல பசங்க மனசுல என்ன மரியாதை இருக்கு என்பது அவர்களது நடவடிக்கைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கண்ணாடி urupadathu😘
உருப்மடாத ஜென்மங்கள்
பிள்ளைய வளர்க்க தெரியாம வளர்த்து விட்டுட்டு இப்போ இங்க வந்து சொல்லி என்ன பயன்
True..
Enn பிள்ளை தங்கம் இதல்லாம் பார்கும் போது நான் ரொம்ப கொடுத்து வைத்தவள்
அம்மா இருக்கும்போது மதிக்காத அவர்களுக்கு, காலம் சரியான பதிலைச் சொல்லும்... அம்மாவை மதிக்காத அவர்களின் வாழ்வு என்றைக்குமே பரிமளிக்கபோவதே இல்லை ...
இப்ப எனக்கும் இதே நிலைமையை யில் தான் iruken en பயனும் என்னை வேலைக்காரி போல தான் நடத்தி கொண்டு irukan மிகவும் மிகவும் கேவலமாக irukku
She is aged, spent all her little earnings for family. Now no money left. Health her issuesc@VIJAY-A.S-k9e
School la moral science class vechu 1st students ku
Parents kita yepdy nadandukkanum, teachers ku yepdy respect kudukkanum nu solli taranum
Well said
Exactly..
Yes
School la sonnalum students ketpathillai because teachers kandikkavum thandikkavum koodathu indra sattam
@@sssmsp973Exactly!
பிள்ளைகளா நீங்க எதை விதைக்கிறிங்களோ ஒரு நாள் அறுவடை செய்விங்க
Not all children are rough and tough like this.. There are very sweet obedient children also
இந்த மாதிரி எருமைகளுக்கு எதுவுமே செய்து தரக்கூடாது. அப்பதான் அப்பா அம்மாவின் அருமை தெரியும்.
இவர்களை போன்ற பிள்ளைகளை பார்க்கும் போது தான் நான் தங்க மகனை பெற்றெடுதிருக்கிரென் என்பது இப்ப தான் எனக்கே தோன்றுகிறது. கனடாவில் இருந்து கொண்டு என் பிள்ளை எங்களை தினமும் விசாரிக்காமல் இருப்பதில்லை எங்கள் மேல் அவன் காட்டும் அக்கறையை நினைத்து பெருமை கொள்கிறேன்
காலம் நேரத்தை எல்லாம் வீணாக்கி வயதான காலத்தில் கஷ்டப்பட்ட போறாங்க
Ipdilama pillainga irupanga... Amma appa ku mariyathaingurathu manasula irukanu than... But namma manasu epdi iruko apdi than namma body language irukum.... Future la ivanga kids uhm ipdithan irupanga...
After seeing this video i feel very sorry for the parents. I give Millions of Thanks to God Almighty for Blessing me with wonderful 2 sons.
எல்லாமே புரிஞ்சு தான் நடக்கிறாங்களான்னு தெரியல.
எல்லாம் வீட்டிலிருந்து துவங்குகிறது....
குழந்தைகளை சரியாக வளர்க்காத பெற்றோர்
💯
என்னாது? மரியாதை, பாசம், அன்பு இதெல்லாம் உள்ளுணர்வா? அப்படின்னா, அவனுக்கு பிடிச்ச சாப்பாடு போடணும்னு அவனோட அம்மாவும் மனசுல மட்டும் நெனச்சா போதும், சமைக்கவேண்டிய அவசியம் இல்லைதானே?
இதுங்கெல்லாம் நாசமாபோகப்போற நாதாரிங்க; இப்படித்தான் பேசுங்க! ஒரு பொது அறிவு கிடையாது, இன்டர்வியூல கூட தேறாதுங்க! எல்லாம் குறைகுடம் கூத்தாடவே செய்யும்!நன்கு படித்து மேல் நாட்டில் வசிக்கும் என் அன்பு மகள்களை நினைத்து பெருமிதமுறுகிறேன்! எல்லோரிடமும் பணிவு , பண்பான நடத்தை, உதவும் மனம் பெற்றோருக்காக உருகுவது....நாங்கள் அதிஷ்டசாலிகளே! கடவுளுக்கு நன்றி! முன்னோர்களுக்கும் நன்றி!எல்லாம் ஜுனில் வரவேண்டும்!
ஏய் அந்த காலத்திற்கு அது மேல் படிப்பு.இப்ப எவங்க பார்த்தாலும் படிப்பு தலைகணம்
நல்லா வேளை என் பிள்ளைகள் இப்பிடி இல்லை என் மகன் காலேஜ் போயிட்டு வந்து என் கூடா மளிகை கடையில் வேலை பார்ப்பான் நாங்கள் கடை வைத்ததிருக்கும்
En paiyan thangam pa❤
என் பையன் கல்யாணம் ஆகி குழந்தைகள் இருந்தாலும்...இன்னும் அதே பணிவு பாசம்தான்
ஐயா அம்மா இதுகல ஹாஸ்டல் ல விட்டுட்டு நிம்மதியா இருங்க
Fact my girls also thimiru madhikardillla 😔😔😔😔😔😔
இவங்க எல்லாத்தையும் கல்யாணம் பண்ணி வைத்து பார்த்தால் ரொம்ப நல்ல இருக்கும். அப்ப அவங்க லட்சணம் புரியும். சொன்னால் புரியாது.அனுபவம் புரியும்.
தறுதலை பிள்ளை அவர்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
என்னை மாதிரி அப்பா இல்லாமல் வளர்ந்தவர்களுக்கு தான் அவர்கள் அருமை தெரியும்.நான் ஒரு ஆண் குழந்தை என்று கொடுத்த செல்லம் என்னை கண்டிக்காமல் வளர்ந்ததின்விளைவு இன்று என்னோடு படித்த அனைவரும் நல்ல வேலையில் இருக்கும் போது நான் ஒழுக்கமாக படிக்காத தின் விளைவு ஆறாவது முதல் பத்து படிக்க நான் மாறிய பள்ளி கூடத்தின் எண்ணிக்கை மட்டும் ஒன்பது . என்னுடைய அம்மா சொல்லியும் மதிக்காததின் விளைவு.இன்று நான் நல்ல வேலை இல்லாமல் சொந்தம் மதிக்காமல் மனைவி சம்பாத்தியத்தில் அவர்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்.என்னோட வயது 45 இப்பொழுது நினைத்து வருத்தம் மட்டும் தான் பட முடியுது.
@@RajaSudha-fr7zl கவலைப்பட வேண்டாம், மனைவிக்கு உறுதணையாகவும் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாக இருங்கள் தம்பி்... உங்கள் குழந்தைகளை நன்கு வளர்த்து ஆளாக்குங்கள்...அவரகளிடத்தில் உங்களை எடுத்துக்காட்டாக அடிக்கடி சொல்லுங்கள்....அதனால் அவர்கள் நன்றாக வருவார்ரகள்....அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைவீர்கள்...
True. I use to tell my child like this. Many are not having father or mother even they don't have family but how they suffer and come up fighting for life.
படிகவச்சா.மட்டும்.மதிகிராங்களா.நோ
@@rovinamusthaffa4380 true. There is another thing infront of children parents should not fight or blaming eachother this also one reason for children get spoilt.
The younger generations behave like this that's because they brought up lavish and luxurious
நானும்ஒருதருதலையைவளர்க்கிறேன்
Me tooo
Saapiduradhula, dresses la chellam kodukalam, but valarkum podhe niraya vishayangal nalladhu solli koduthu valarkanum, periyavargal ana piragu solli koduka mudiyadhu, ipadi dhan nadandhukuvargal
பெத்தவங்களாலே தாங்க முடியலையே, அப்ப மாமனார் மாமியார் எப்படி தாங்குவாங்க 😂
எனக்கு இரண்டு மகன்கள் நான் பாண்சேரியில் வசிக்கிறேன் நான் விவசாய செய்வதற்கு எங்க ஊருக்கு போவேன் வேலை முடிவரை அங்கே தங்கி வேலை செய்வேன் நான் வீட்டுக்கு திரும்பி வரைக்கும் அவர்கள் சமைத்து சாப்பிடுவார்கள் ஒருவன் பத்தாம் வகுப்பு படிக்கிறான் இண்ணோருவன் ஏழாம் வகுப்பு படிக்கிறான் என் பிள்ளைகள் என்னுடைய கச்டத்தை பார்த்து வளர்கிறார்கள்
உண்மை உண்மை வீட்டிலும் தொல்லை 30 க்கு மேல் புரியும் பிள்ளைகளுக்கு
So sad of the parents
Worst teenagers
உண்மை இந்த கால பிள்ளைகள் இப்படி தான் மாறாது
கடவுளுக்கு நன்றி என் பிள்ளைகள் இந்த பிள்ளைபோல் இல்லை
👏
பொது இடங்களில் பெத்தவங்கள மதிக்க வேண்டும்... இதெல்லாம் நாளைய சந்ததியினர்...இதுகள பெத்ததுக்கு படத்துக்கு போயிருக்கலாம்...
நினைப்பது போல் நிஜ வாழ்க்கை இருக்காது எனற உண்மையை இக்கால இளம் தலைமுறையினர் உணரவில்லை. விளைவு அனுபவிக்கும் போது மட்டுமே புரியும்.
pillaigalai, nandraage mothu mothu endru adithu valarthaal, ipdi oru nilamai neridaathu
En pasanga gold ❤ ethuangala pakkum pothu😡
😂😂😂mm mm pakum pothu 😮
உருப்படி இல்லாதது மொத்தமும் இந்த அரங்கத்தில் உள்ளது😢
இது களை விஷம் வைச்சாவது கொல்லணும் - பிள்ளைகளா இதுகள்-
Ippo andha 90's kids ellarukum kalyanamagi ippo 2k kids kitta padaadha paadu padunga😂
காலம் எல்லாவற்றையும் மாற்றும் நம்புங்க
அம்மாக்கள் முன்னாடி நடந்ததை நினைக்க வேண்டும்
ஒழுங்கு வளர்த்ததெரியாம இதை வந்து சபையில் சொல்ல கேவலமா இல்லை...?
சரி நீங்க வளர்ப்பது எப்படின்னு சொல்லுங்க அதை தெரிஞ்சு நாங்க கற்றுக்கொள்கிறோம் 🤔🤗
Vazharthathu sari than.....evanga learn from school & colleges
இருக்காது வளர்த்ததே அவுங்க தானே.மனசு எவ்வளவு வலிச்சது இருந்தா பொது சபையில் இப்படி வெளிப்படுத்தி இருப்பாங்க
வளர்க்க@@IrulandiVishwaதெரியாமல் ஏன் பெத்துகிறீங்க ஊர் வளர்த்தி குடுக்கும்னு நினைச்சுடிங்களா அசிங்கமா இல்ல
@@Kavithageetha-d5z வீட்டில் முதல் தடவை கால் மேல போட்டு உட்காரும்போதே கண்டுத்திருக்கணும்....
சீரியஸ்சான விஷயத்தை காமெடியா ஆக்கி வெச்சிருக்காங்க 😢😢😢😢
உங்களையெல்லாம் பெத்தாங்க பாருங்க.. பாவம்யா
என் மகளும் அவள் ப்ரெண்ட் டும் உங்கள் குழந்தைகள் இப்படி செய்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன் அடி பின்னிடுவோம் என்கின்றனர் பார்க்கனும்
அந்தக் கண்ணாடி போட்ட பையன் இருக்கான்ல அவனுக்கு எங்க போனாலும் திமிரு புடிச்சவன் வேலையே கொடுக்க மாட்டாங்க மூஞ்சிலேயே இவ்வளவு திமிரு இருக்கு நடவடிக்கை திமிர் இருக்கு இது அப்புறம் எப்படி ஒழுங்கா இருக்கும் எப்படி வேலை பார்ப்பான் 😁😁😁
Tharudhaleihal....anda side irukum enda moonjiyum urupada poradhilla....nasama pohattum....😬🙄
My children's also like this 😢
Go and ask orphan they knew the pain. You people are blessed with parents. Dont miss it. 😢
இதுகளையெல்லாம் எதுக்கு வீட்டில் வச்சிருக்கீங்க கொஞ்சம் விஷம் வச்சு கொண்ணுடுங்க
அய்யோ...... எனக்கு பயமா....இருக்கு......
En pasanga vairanga rendu perum avangaley samaipanga avanga velaya pathupanga enaku nalla help than😊enga pasanga
Correct
Younger generation need manners...especially girls
தறுதலைங்க
Seralivu than
இதுங்களுக்கு யாரு வேலை கொடுக்க போறா?
Which season which episode
Super correct 💯
Mobile vanthathu moolai kettu pochu 😭😭😭😭😭😭🙉🙈🙊
Enga appa adikadi solluvanga veetla adankathathu oorl poi adangumnu.....sarithan.....😢
I truly feel bad for these parents.