நடுரோட்டில் பெண் குழந்தையுடன் வசிக்கும் தாய்.. "இப்படி தான் உறங்குவோம்" - கலங்க வைக்கும் வார்த்தை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • நடுரோட்டில் பெண் குழந்தையுடன் வசிக்கும் தாய்.. "யார் என்ன பண்ணுவாங்க தெரியாது?.. இப்படி தான் உறங்குவோம்" - கலங்க வைக்கும் `கண்ணீர்' வார்த்தை
    #salem #mother #daughter #road #thanthitv
    சேலம் ஓமலூர் அருகே வீடின்றி பெண் குழந்தையுடன் சாலையில் சமைத்து சாப்பிட்டுக் கொண்டு அங்கேயே உறங்கியபடி... சொந்த ஊரிலேயே அகதியாக வாழ்ந்து வரும் பெண்ணின் சோகக் கதையைப் பார்க்கலாம்...
    Uploaded On 07.09.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 461

  • @tamilselvi9245
    @tamilselvi9245 9 วันที่ผ่านมา +190

    பெரிய பணக்காரர் கள் திருப்பதி சென்று கொட்டுவதை விட இந்த மாதிரி ஏழைகளுக்கு உதவிடலாம்

    • @jayajayapooja9723
      @jayajayapooja9723 6 วันที่ผ่านมา +7

      என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க😢

    • @RajaLakshmi-dq7nd
      @RajaLakshmi-dq7nd 4 วันที่ผ่านมา +5

      உண்மைதான் அப்படிப்பட்ட சமுதாயத்தில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

  • @user-up5vl2mg3y
    @user-up5vl2mg3y 9 วันที่ผ่านมา +309

    மனசாட்சி இல்லாத சமுதாயம்.... மனிதாபிமான மற்ற ஊர் மக்கள்

    • @apratheep9140
      @apratheep9140 3 วันที่ผ่านมา +2

      "கடவுள், நம் உள்ளத்தில் மறைந்திருக்கும் அன்பும் அறிவும் ஒளியாகக் களஞ்சியமாகும்."

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 9 วันที่ผ่านมา +349

    நிறைய பேர் இன்று இப்படித்தான் இருக்காங்க.பணக்காரர் மேலும் பணக்காரன்.ஏழை மேலும் ஏழை.என்று இதெல்லாம் மாறும்

  • @balagurubalu7132
    @balagurubalu7132 9 วันที่ผ่านมา +450

    அருமையான ஊராட்சி தலைவர் செத்ததுக்கு சமம்

    • @JaithunBee-ll9tj
      @JaithunBee-ll9tj 9 วันที่ผ่านมา

      True antha nai irruntha enna illana enna

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 9 วันที่ผ่านมา +7

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

    • @muvivekan
      @muvivekan 7 วันที่ผ่านมา +1

      அண்ணன் தம்பி குடும்பம் இருக்கிறதாம்...

    • @apratheep9140
      @apratheep9140 3 วันที่ผ่านมา +1

      😭😭😭 சாபம் விடும் பெண்கள் கடைசியில் 😭😭😭

    • @apratheep9140
      @apratheep9140 3 วันที่ผ่านมา +1

      எல்லாம் ஒன்றுமில்லை எதுவும் இல்லை எல்லாம்

  • @Damo19691
    @Damo19691 4 วันที่ผ่านมา +40

    இந்த தாயின் உண்மை நிலையை செய்தி மூலம் வெளி உலகத்திற்கு கொண்டு வந்த தந்தி செய்திக்கு நன்றி வணக்கம் ❤❤❤,அரசு கண்டிப்பா நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்

    • @srinivasanmanikandan2492
      @srinivasanmanikandan2492 3 วันที่ผ่านมา

      New collector Thiru. natarajan sir ku romba romba நன்றி அவர் குடும்பமே நல்லா இருக்கனும்

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 9 วันที่ผ่านมา +252

    வீடு கட்ட இடமில்லாத மக்களுக்கு வீடு கொடுப்பது அரசின் தலையாய கடமை

    • @balagurubalu7132
      @balagurubalu7132 9 วันที่ผ่านมา

      @@SingaravelanVelu-uu3yk முதலில் மக்கள் மனசாட்சியுடன் வாழ வேண்டும் அப்போது தான் தார்மீக கடமை ஆற்றும் அரசு அமையும் காமராஜர் எவ்வளவு கொல்லையடித்தார் இல்லை செயல்பாடற்ற முதலமைச்சரா ஏன் இந்த மக்கள் தோற்கடித்தார்கல் அவ்வளவு ஏன் இன்றும் பல வெளிநாட்டு அரசு பிரதிநிதிகள் வந்து சந்தித்து கொண்டு இருக்கும் ஒரு சாதாரண நபர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் ஒரு முன்னாள் கிராம பஞ்சாப் தலைவர் தனது கிராமத்தில் குடிசை வீடுகள் இருக்க கூடாது என்று அனைத்து வீடுகளும் கான்கிரீட் வீடுகளாக மாற்றி கிராமம் முழுவதும் சோலார் பேனல்கள் அமைத்து அதன் மூலம் மின்சார தன்நிறைவு பெற்ற கிராமம் என்ற நிலையை உருவாக்கினார் ஆனால் அவருக்கு அந்த கிராம மக்கள் குவாட்டர் கோழி பிரியாணிக்கு ஆசைப்பட்டு தேர்தலில் தோர்க்கடிக்கப்பட்டார்

    • @Ammapaiyan430
      @Ammapaiyan430 5 วันที่ผ่านมา +1

      Enga bro veedu illathavangaluku veedunu sonnanga modi ji kudukirarnu naan Manu kuduka ponen enaku munnadi veedu katti vaadakaiku vittuberukum owner niraiperu Manu kuduka nirkiranga manusanuku manusan than yethiri bro

    • @SingaravelanVelu-uu3yk
      @SingaravelanVelu-uu3yk 5 วันที่ผ่านมา

      @@Ammapaiyan430 நிச்சயமாக அது ஒரு மோசடி அதை அரசாங்கம் கண்காணித்து தான் வீடு இல்லாதவர்களுக்கு மட்டும் தான் வீடு கொடுக்க வேண்டும் அதுதான் நியாயம்

  • @TN-ie3oh
    @TN-ie3oh 9 วันที่ผ่านมา +256

    அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இவர்களுக்கு வீடு கட்ட வேண்டும்

  • @தாய்துணை
    @தாய்துணை 9 วันที่ผ่านมา +137

    இந்த வீடியோவை பார்த்தாவது ஏதாவது ஒரு நன்மை நடக்கட்டும் வாழ்த்துக்கள் தினத்தந்திக்கு உங்கள் சேவையை பாராட்டுகிறேன்

  • @PodakkudiFishmarket
    @PodakkudiFishmarket 9 วันที่ผ่านมา +75

    சுற்றி இருக்கும் மக்கள் எப்படி மூன்று வேளையும் சாப்பிடுகிறார்கள் சமுதாயம் சுயநலம் மிக்கதாக போய்விட்டது எங்கள் ஊருக்கு வாருங்கள் அம்மா. உங்களை நாங்கள் ஆதரிப்போம்

    • @rajeswaris4517
      @rajeswaris4517 7 วันที่ผ่านมา +2

      எந்த ஊர் நீங்கள்?

  • @rajkumart8641
    @rajkumart8641 9 วันที่ผ่านมา +200

    பாவம் உதவி செய்யுங்கள்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 9 วันที่ผ่านมา

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @maharajan7763
    @maharajan7763 9 วันที่ผ่านมา +129

    இப்படிப்பட்ட நாட்டில் நாம் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்💦

  • @SuthaRuban-f2n
    @SuthaRuban-f2n 5 วันที่ผ่านมา +29

    இயேசு அப்பா நீங்கதான் இந்த அம்மாக்கும் பிள்ளைக்கும் மனம் இரங்கனும் ஆமென்

    • @RajaLakshmi-dq7nd
      @RajaLakshmi-dq7nd 3 วันที่ผ่านมา

      @@SuthaRuban-f2n வீடு வாசல் இல்லாதவர்களுக்கு வீடு வாசலை ஏற்படுத்திக் கொடுக்குற இயேசுவே இவர்களை பாதுகாத்துக் கொள்ளும் இவர்களை உம் அண்டையில்சேர்த்துக் கொள்ளும்😔😔 ஆமென்

  • @lalitbabubabulalitbabubabu
    @lalitbabubabulalitbabubabu 9 วันที่ผ่านมา +118

    இறைவா என்ன கொடும இது பாக்கவே மனசு வலிக்குது எனக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்காங்க நானே இந்த இடத்தில் இருந்து பார்த்தால் மனசு உடந்து போகுது pls யாராவது அவங்களுக்கு உதவி செய்க 🙏🙏🙏🙏

    • @sugantharachel8235
      @sugantharachel8235 9 วันที่ผ่านมา

      Will they come to cumbum I'll give them food clothing shelter and education to the girl.They can stay in our hostel

    • @kaviyasgalatta983
      @kaviyasgalatta983 9 วันที่ผ่านมา

      Whether they are coming or not, but hve the nice helping hand
      Great salute to u.

  • @jegadeeshwarjega
    @jegadeeshwarjega 9 วันที่ผ่านมา +21

    உயிரோடு இருக்கும் போது கேட்க எவனும் வரமாட்டான்.நாளை இவர்கள் செத்துட்டா உடனே தலித் பாதுகாப்பு நாங்க தான்னு வருவானுக...

  • @manis822
    @manis822 5 วันที่ผ่านมา +17

    ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கு எனது வேண்டுகோள் ஐயா கொஞ்சம் உதவுங்கள்

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek6029 5 วันที่ผ่านมา +15

    பெண் ஓட்டுனர் சர்மிளாவுக்கு இலவசமாக கார், பணம் வழங்குகிற நடிகர் கமல் மற்றும் அமைச்சர்மார்களுக்கு ஏன் இப்படியானவர்களுக்கு உதவி செய்ய முடியாதா?

  • @user-ez6wg6br8z
    @user-ez6wg6br8z 9 วันที่ผ่านมา +104

    இப்படியும் இந்த தமிழ் நாட்ல நடகுது 😢 கடவுளே 😢

  • @saravanakumar880
    @saravanakumar880 4 วันที่ผ่านมา +7

    வந்தோரை.வாழவைக்கும் தமிழ்நாடு. சொந்த மக்களுக்கு. ஏன் இந்த கொடுமை. தமிழ்நாடு அரசு இந்த பாவப்பட்ட குழந்தைக்கு உதவி செய்ய வேண்டும்😭😭😭 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 9 วันที่ผ่านมา +65

    உதவி செய்ய, தொலைகாட்சி ஒரு தொலைபேசி எண்ணை உருவாக்கி அவர்களுக்கு ஒரு தொகையை சேர்க்கலாமுல்ல....?

  • @jcbvel1278
    @jcbvel1278 9 วันที่ผ่านมา +52

    வாக்கு செலுத்துவது ஒவ்வொருவரின் கடமை என்று கூறும் அரசு அந்த வாக்காளர் அடிப்படைத் தேவைகளை ஏன் நிறைவேற்றுவதில்லை..?..!

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 9 วันที่ผ่านมา

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @Mayandi-nj1hx
    @Mayandi-nj1hx 3 วันที่ผ่านมา +4

    இந்த அக்கா ளுக்கு ம் சிறுமி கற்கும் உதவி செய்ய எல்லா ரும் முன் வரவேண்டும் கடவுள் கருணை காட்ட வேண்டும்

  • @munusamym1944
    @munusamym1944 4 วันที่ผ่านมา +7

    கருணை உள்ளம் கொண்ட நண்பர்கள் இவர்களுக்கு உதவ முன் வரவேண்டும்.

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 9 วันที่ผ่านมา +37

    பரிதாபம் மட்டும் போதுமா? எல்லோரும் சேர்ந்து உதவலாம்

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 5 วันที่ผ่านมา +5

    தமிழக முதல்வர்... திரு ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு இது செல்ல வேண்டும் 🙏🙏🙏🙏

  • @krishnaraj463
    @krishnaraj463 9 วันที่ผ่านมา +25

    உணவு உடை உறைவிடம் இவை மூன்றும் மனிதனின் அடிப்படை உரிமைகள் என்று 35 வருடங்களுக்கு முன்னர் படித்தது நினைவுக்கு வருகிறது.
    மனிதனுக்கு அடிப்படை உரிமைகள் இல்லை என்றால் இவ்வளவு நாள் அந்த பகுதி VAO ஏன் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வில்லை?

  • @anandKumar-vc6lm
    @anandKumar-vc6lm 9 วันที่ผ่านมา +137

    அரசு நடவடிக்கை எடுத்து கலைஞர் வீடு கட்டி தரவேண்டும்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 9 วันที่ผ่านมา +4

      கலைஞர் வீடா மத்திய அரசு தரும் நிதியில் வீடு கட்டி கொடுத்துவிட்டு கலைஞர் வீடா,,யார் வீட்டு பணம் யார் பெயரில் அரசுவிலையில்லா வீடுன்னு சொல்லுங்க,கலைஞரோ மோடியோ இராகுலோ இல்ல கம்யூனிஷ்ட்களோ அவங்க சொந்தகாசில் வீடுகட்டி கொடுப்பதில்லை ,திருந்துங்கள்

    • @selvamselvam5282
      @selvamselvam5282 8 วันที่ผ่านมา

      ​@am💯👍snaathan1496

    • @SurprisedGazelle-ge6hf
      @SurprisedGazelle-ge6hf 8 วันที่ผ่านมา +3

      ஐய்யா உதவி செய்கா

    • @johnsonjohnson1243
      @johnsonjohnson1243 3 วันที่ผ่านมา

      ​​@@amsnaathan1496டேய் சங்கீ நாய் இதில் அரசியல் செய்வது பாப்பான் பாப்பாத்தி கூட்டத்தின் அடிமை சங்கீ நாய் அந்த அம்மாவுக்கு நல்ல வழி சொல்ல முடியாது கலைஞர் வீடு மோடிசீ வீடு என்று சங்கீ நாய் புண்டை கேடுகெட்ட கேவலமான சில்லறை தனமான பாலியல் பலாத்கார ஜல்சா பார்டீ கட்சி பாப்பான் பாப்பாத்தி கூட்டத்தின் அடிமை சங்கீ நாய் புண்டை.... மக்கள் வரியில் அரசு வீடு அது கலைஞர் வீடு திட்டத்தில்லோ அல்லது ஒன்றிய அரசு திட்டத்திலோ அந்த ஏழை தாய்க்கு ஒரு விடு... உன் சங்கீ நாய் புண்டை வேலையை உங்க வீட்டில் வைத்து கொள் சங்கீ நாய் புண்டை....

  • @user-up5vl2mg3y
    @user-up5vl2mg3y 9 วันที่ผ่านมา +55

    அந்த பெண் குழந்தையை மனதில் வைத்தாவது தாசில்தார் ஐயா அவர்களுக்கு உதவுங்கள்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 9 วันที่ผ่านมา

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @kavin201
    @kavin201 9 วันที่ผ่านมา +22

    தந்தி தொலைகாட்சி இவர்களுக்கு உதவி செய்யலாம்

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 9 วันที่ผ่านมา +22

    இந்த நிலைமை யாருக்கும் வரகூடாது.. அரசாங்கம் உதவி செய்து கொடுங்கள்..

  • @RaviChandran-ts3pe
    @RaviChandran-ts3pe 9 วันที่ผ่านมา +12

    இந்த சம்பவம் உண்மையென்றால், அன்பு உள்ளம் கொண்ட யாராவது மறு வாழ்வு வழியைஉண்டாக்கி கொடுங்கள். பிளீஸ்,பிளீஸ்...நானும் ஒரு ஏலை.நன்றி.

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 4 วันที่ผ่านมา +3

    இந்த அக்கா வசிக்கும் ஊரில் ஒருத்தன்கூட நல்லவன் இல்லையா? அரசும் அதிகாரிகளும் உடனே நடவடிக்கை எடுத்து இவர்களுக்கு உதவுங்கள் 🙏

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 9 วันที่ผ่านมา +34

    ஒரு நல்ல அரசு ஓடி வந்து இவர்களுக்கு தேவையான உதவியும் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரும்..

  • @AltafAltaf-e7m
    @AltafAltaf-e7m 9 วันที่ผ่านมา +7

    இது போல குடும்பம் களுக்கு உதவி செய்ய வேண்டும் எத்தனை யே நடிகர்கள் இருக்கிறர் கள் யாரவது கடவுள் ருபத்தில் உதவி செய்யாலம்

  • @SriVishnu-oz1fi
    @SriVishnu-oz1fi 8 วันที่ผ่านมา +6

    தந்தி டிவியால் இவர்களுக்கு நல்ல வழி பிறக்கும் என்று நம்புவோம்

  • @DSR32014
    @DSR32014 7 วันที่ผ่านมา +4

    மனிதாபிமான இல்லாத ஊர் மக்கள். 😭😭😭😭
    Anyone please help this sister😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @samysamy3913
    @samysamy3913 9 วันที่ผ่านมา +7

    அனைத்து கடவுளும் ஒன்று கூடி அந்த குடும்பத்திற்கு நல்ல வழி காட்டுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @skumarskumar2735
    @skumarskumar2735 4 วันที่ผ่านมา +2

    தமிழ்நாடு தமிழ்நாடு அரசு அவருக்கு உதவி செய்ய வேண்டும்

  • @vijimolu9855
    @vijimolu9855 9 วันที่ผ่านมา +5

    அரசும் பொது மக்களும் இது பற்றி அறிய உதவும் தந்தி டிவிக்கு நன்றி. உங்களைப் போன்ற செய்தி துறையில் இருப்பவர்களுக்கு உதவி கரம்நீட்டும் அமைப்புகள் நிறைய தெரிந்திருக்கும். ஏதாவது ஒரு அமைப்பு முன்வந்து இந்த தாய்க்கும் இந்த மகளுக்கும் உதவினால் அது மிகவும் மகிழ்ச்சிக்கு உரிய விஷயம் ஆகும்.

  • @muthub6870
    @muthub6870 9 วันที่ผ่านมา +6

    எங்கள் ஊர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்கள் ஊருக்கு வாங்க உங்களுக்கு வேலையும் வாங்கி கொடுத்து பாதுகாப்பாக இருக்க வீடும் ஏற்பாடு செய்து தருகிறேன்

    • @Rajisri777
      @Rajisri777 9 วันที่ผ่านมา +1

      Super 🙏

    • @vidyam368
      @vidyam368 8 วันที่ผ่านมา +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kirthu_lifestyle_vlogs
    @Kirthu_lifestyle_vlogs 9 วันที่ผ่านมา +8

    Uyir ilatha silaikunu evlo perusa venunalum ethana Kovil venalum katurom ana ipadi iruka makkalukku Mudinjatha panalamee.... Romba kashtama iruku 😢

  • @vijayanmeena1780
    @vijayanmeena1780 9 วันที่ผ่านมา +11

    கொடூரத்தின் உச்சம் முடிந்தால் உதவுங்கள் நண்பர்களே

  • @user-iv3yo9du1y
    @user-iv3yo9du1y 5 วันที่ผ่านมา +3

    அரசு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்

  • @shanthisankar8150
    @shanthisankar8150 9 วันที่ผ่านมา +8

    வந்தேரியல்லாம்.இங்கவந்து.கோள்ளயாடிச்சி.வட்டிக்கு.வட்டிவாங்கி..நல்லா.வாழுரான்..ஒருதமிழச்சி.ரோட்டுல.வாழுராங்க.முருகா.இவங்கழ.காபாத்துங்க.😢😢😢

  • @dharanitharan9096
    @dharanitharan9096 9 วันที่ผ่านมา +9

    வர சொல்லுங்கள் நான் உதவுகிறேன்

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 9 วันที่ผ่านมา +3

      உங்கள் நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள்

    • @jamalmohamed511
      @jamalmohamed511 2 วันที่ผ่านมา

      அட்ரஸ் போடுங்க

  • @magizhini8776
    @magizhini8776 9 วันที่ผ่านมา +23

    Lawrence bro ennanu parunga bro . ❤

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 3 วันที่ผ่านมา +2

    மனிதாபிமானம் இல்லாத ஊர்மக்கள் மிகுந்த வேதனையளிக்கிறது

  • @SathyaSathyaboopesh
    @SathyaSathyaboopesh 9 วันที่ผ่านมา +19

    Pavam pls help pannunga

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 6 วันที่ผ่านมา +2

    இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ஒரு குடும்பத்தினர் எத்தனையோ கோடிக்கு ஆபரணம் செய்து கொடுத்தாக செய்தி இது போன்றவர்களுக்கு உதவ மனம் வரவில்லை

  • @harikaranscience8494
    @harikaranscience8494 9 วันที่ผ่านมา +2

    வல்லரசு மாநிலம் தமிழகம்.எந்த குறையும் சொல்ல முடியாது.இது எதவுது ஆப்பிரிக்கா நாடா இருக்கும்.

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 9 วันที่ผ่านมา +4

    அதிகாரி துரித நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @kumudhabakthipadalgal9820
    @kumudhabakthipadalgal9820 9 วันที่ผ่านมา +9

    அரசாங்கம் கண்டிபாக காப்பாற்றும் விடில் தருவார்கள் 😮😮😮

  • @mackimedia
    @mackimedia 9 วันที่ผ่านมา +6

    Requesting Govt to help this people

  • @user-zp2di3db9z
    @user-zp2di3db9z 7 วันที่ผ่านมา +2

    ❤முருகன் சுவாமி அருள்புரிவார் ❤️🙏🙏🙏

  • @DSR32014
    @DSR32014 7 วันที่ผ่านมา +2

    😭😭😭😭😭😭😭
    Government please help this sister. Actors and rich people please help these people🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikarthi9456
    @karthikarthi9456 6 วันที่ผ่านมา +3

    மனது வலிக்கின்றது 😢😢

  • @selvig9949
    @selvig9949 9 วันที่ผ่านมา +26

    இதை சொல்லும் நேரம் நீங்களே உதவி செய்யலாமே?

    • @nadimuthus2639
      @nadimuthus2639 9 วันที่ผ่านมา +11

      அவங்க இதை நியூஸா வெளியிட்டது ஒரு நல்ல உதவி

    • @RoshanKa-r1i
      @RoshanKa-r1i 9 วันที่ผ่านมา +1

      News podu views mattum vanguvom yaarukum 10 Paisa thara mattom

  • @HaijanJansi
    @HaijanJansi 9 วันที่ผ่านมา +10

    Kadavlae romba pavam evanga

  • @indiragopal5644
    @indiragopal5644 9 วันที่ผ่านมา +24

    Plz help panuga sir

  • @vasukiashokan153
    @vasukiashokan153 9 วันที่ผ่านมา +7

    Pl help for them . Govt have to help. Our daughter and our sister.

  • @NizsarNizsar
    @NizsarNizsar 9 วันที่ผ่านมา +15

    Ivarukku neethi vendum pavam

  • @user-ys4sj5qn3w
    @user-ys4sj5qn3w 9 วันที่ผ่านมา +42

    திராவிட மாடல். எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது
    கார் பந்தயம் தேவையா? அதற்கு பதிலாக இது போன்ற இல்லாதவர்களுக்கு உதவி செய்திருக்கலாம்
    😢😢

    • @RevathiPerumalsamy-n8u
      @RevathiPerumalsamy-n8u 9 วันที่ผ่านมา +6

      ஏண்டா திராவிட மாடல் அரசை ஊம்பாமால் இருந்தால் தூக்கம் வராதாடா ?????
      மத்தியில் பாஜக என்ன புடுங்கி கிழிச்சுது ?????

    • @apjathethiya5112
      @apjathethiya5112 9 วันที่ผ่านมา

      திராவிட திருடன் கொள்ளை கொள்கை
      பாஜக மக்களுக்கு வரி மேல் வரி போட்டு கொலை
      தமிழ் இனத்தை அழிக்க இருவரும் ஆட்சி செய்கிறார்கள்.
      எவனும் யோக்கியன் இல்லை.

    • @Ropgun77
      @Ropgun77 9 วันที่ผ่านมา

      Now you are talking BULL SHIT what has this got to do with Dravidian…..
      Shameless BJP dog….

    • @Ropgun77
      @Ropgun77 9 วันที่ผ่านมา +1

      BJP donkey trying to make politics out of this……

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk 9 วันที่ผ่านมา

      ​@@RevathiPerumalsamy-n8u இல்லை இப்படி பட்ட கேள்விகளை எதிர் தரப்பில் உள்ளவர் கேட்க வேண்டும்.. அல்லது அவர்கள் காரி கூட துப்புவார்கள்.. நாம் தான் இந்த அவலத்தை துடைத்து துப்பியவர்களூக்கு பதிலடி கொடுக்க வேண்டும்.. இது போன்ற விடயத்தில் நாம் திமுக ஆதார்வாளர்கவே இருந்தாலும்.. அரசை கேள்வி கேட்க வேண்டும்.. அடிப்படை கடமையை அரசு மறந்து வெகு நாட்கள் ஆகிறது.. மக்களின் உண்மையான துயரத்தை அறிய தெரியவில்லை.

  • @Shamikshariya1930
    @Shamikshariya1930 8 วันที่ผ่านมา +2

    திருச்சிக்கு வர முடிந்தால் வாருங்கள் நான் என்னால் முடிந்தவரை பார்த்துக்கொள்கிறேன்

  • @vijiviji2473
    @vijiviji2473 2 วันที่ผ่านมา

    ஒம் சாய் ராம் ஜெய் சாய்ராம் அப்பா நீங்க தான் துணை அப்பா🙏🙏🙏🙏

  • @pandisubramani2501
    @pandisubramani2501 9 วันที่ผ่านมา +6

    அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராதவாறு நல்ல இடத்தை கொடுங்கள்.தயவு செய்து!

  • @selvig9949
    @selvig9949 9 วันที่ผ่านมา +7

    உயிருக்கு போராடினாலும் நியூஸ் போட்ட பிறகு கதான் எதுவாயினும்?

  • @vidhyabaran294
    @vidhyabaran294 9 วันที่ผ่านมา +3

    அன்பில்மகேஷ் என்கிற அ...மகேஷ் இதற்க்கெல்லாம் குரல் கொடுத்தால் நல்லா இருக்கும்...

  • @maryfdo9741
    @maryfdo9741 9 วันที่ผ่านมา +5

    Any contact details for her, please specify, need to help her

  • @DSR32014
    @DSR32014 7 วันที่ผ่านมา +2

    Thanthi Tv please help🙏🙏🙏🙏🙏
    Government please help🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @IMUSTV-cn8vm
    @IMUSTV-cn8vm 9 วันที่ผ่านมา +1

    When u telecast news, u should also share their address or contact no so that people can also help

  • @durairaj2674
    @durairaj2674 3 วันที่ผ่านมา +1

    God bless

  • @mahendran5747
    @mahendran5747 8 วันที่ผ่านมา +2

    கட்சிக்கார்கள் முதல்வர் கவனுத்துக்கு கொண்டு செல்லுங்கள்

  • @ramg3967
    @ramg3967 8 วันที่ผ่านมา +1

    உலகையேகட்டிகாப்பாத்தரேன்
    வாய்சவடால்வடுபவர்கள்
    எங்கேபோனர்கள்விற்பனை
    செய்தநிலத்தைமுதலிள்
    நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @SwethaKarthik10
    @SwethaKarthik10 3 วันที่ผ่านมา +1

    Raghava Anna Bala Anna ivarkal kannil pattal help panuvanga Hero God yellam ivarkal than

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p 3 วันที่ผ่านมา +1

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி தொண்டர்கலெல்லாம் எங்கே சென்றீர்கள்

  • @ramchandran4020
    @ramchandran4020 วันที่ผ่านมา

    ஒவ்வொரு கிராமத்திற்கும் சமுதாய கட்டிடம் நூலக கட்டடம் சுய உதவி குழு கட்டணம் இப்படிப்பட்ட பலவிதமான கட்டடங்கள் சும்மா பாழடைந்து போய் கிடக்கின்றன இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு கட்டடத்தை தேர்வு செய்து அவர்களுக்கு உரிமைகோர செய்ய வேண்டும்

  • @siva13449
    @siva13449 3 วันที่ผ่านมา +2

    🥰🌸Thanthi TV 📺🙏🙏🙏💕

  • @Aravi824
    @Aravi824 8 วันที่ผ่านมา +1

    Thanx to the news reporter

  • @ArogyamaryInd-qy9fr
    @ArogyamaryInd-qy9fr 2 วันที่ผ่านมา +1

    PRAISE WITH GOD JESUS'AMEN

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 วันที่ผ่านมา

    Thank you sir God bless you🙏

  • @k.leethiya500
    @k.leethiya500 9 วันที่ผ่านมา +5

    Please help pannunga Amma ku😢😢😢😢

    • @k.leethiya500
      @k.leethiya500 9 วันที่ผ่านมา

      Sontha oorula avangalukku help panna aale ila pola ellarum human na irukangala nu theriyala ipti na irukanga people's 💔💔💔

  • @jayaseelan8582
    @jayaseelan8582 3 วันที่ผ่านมา

    The Best Govt Praize goes to Tamil Nadu
    Feel proud of this

  • @rajendarBusiness0614
    @rajendarBusiness0614 4 วันที่ผ่านมา +1

    அரசினால் வழங்கப்படுகின்ற வீடு இந்த பெண்ணுக்கு கொடுக்கலாமே

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 8 วันที่ผ่านมา +1

    கண்டிப்பா அரசு உதவி செய்ய வேண்டும்

  • @Cutemoments-h3t
    @Cutemoments-h3t 8 วันที่ผ่านมา +1

    வேற ஒன்னும் வேண்டாம் அவங்களுக்கு வீடு மட்டும் கட்டி கொடுங்க ஐயா அது போதும் அவங்களுக்கு நம்மில் ஒருவரான நீங்க கலெக்டர் அதிகாரிகள் இருக்கிறவர் உங்க வீட்டில ஒரு பிள்ளையார் நினைத்து வீடு கட்டி குடுங்க ஐயா

  • @ManjuManju-g3s
    @ManjuManju-g3s 3 วันที่ผ่านมา +1

    Thank you etha sonna tv ku ,antha uru janangaluku manasachi sethupocha yarukum kannu therelaya antha urula , government help panunga deala veda vena

  • @muthulakshmiP-s3z
    @muthulakshmiP-s3z 4 วันที่ผ่านมา +1

    Please indha vedio va lawrence sir ku anupunga kandipa veedu kedaikum😢

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 9 วันที่ผ่านมา +3

    அரசு உதவி பண்ணுங்க பாவம் அவங்க

  • @MK-cu1yx
    @MK-cu1yx 3 วันที่ผ่านมา

    Very good DT. Congratulations.

  • @RDSKarthiKGM
    @RDSKarthiKGM 9 วันที่ผ่านมา +3

    Bala bro Ivangalukku Help pannunga bro .. please

  • @vanthonisamy4745
    @vanthonisamy4745 3 วันที่ผ่านมา +1

    ஊராட்சி மன்ற தலைவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு அரசின் நலத்திட்டம் மூலம் புதிய வீடு மற்றும் அரசின் வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யலாம்.

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 2 วันที่ผ่านมา +1

    தமிழ் நாட்டின் அரசு இதை பார்த்து இவர்களுக்கு காணி குடுத்து வீடும் கட்டி கொடுக்க வேண்டும்

  • @jojoyce
    @jojoyce 7 วันที่ผ่านมา +1

    நல்ல உள்ளங்கள் இவர் சொந்த இடத்தை case போட்டு வாங்கி தரலாமே..

  • @shantam9899
    @shantam9899 9 วันที่ผ่านมา +3

    How to contact this family?

  • @r.natarajanr.natarajan7051
    @r.natarajanr.natarajan7051 9 วันที่ผ่านมา +1

    நன்றி🙏🙏தினத்தந்தி

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 9 วันที่ผ่านมา +1

    நானும் இரண்டு வருடத்திற்கு முன்பு இப்படித்தான் இருந்தேன் இப்போது வாடகை வீட்டில் இருக்கிறேன் சொந்த ஊரில் இடமிருந்தும் பலமுறை முயற்சி செய்தும் அரசாங்கம் எனக்கு வீடு தரவில்லை

    • @VIJAYA.S-k9e
      @VIJAYA.S-k9e 2 วันที่ผ่านมา

      Its your mothers fault

  • @Jothika13
    @Jothika13 5 วันที่ผ่านมา +1

    Maraimalai Nagar la kooda epdi irukanga pa na yappum pathute povan vazhkayila nalla sambarichana kandipa epdi pattavangaouku help pannuvan

  • @johnbabu5767
    @johnbabu5767 4 วันที่ผ่านมา +1

    தமிழ் நாடு முழுவதும் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வைத்து இருப்பவரிடம் இருந்து மீட்டு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீட்டிற்கான இடத்தை பெற்று தரவேண்டும்

  • @maniinvisible8917
    @maniinvisible8917 9 วันที่ผ่านมา +1

    அரசாங்கம் தக்க உதவிகள் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்

  • @HakeemHakk
    @HakeemHakk 8 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @moorthymoorthy2564
    @moorthymoorthy2564 9 วันที่ผ่านมา +6

    கடவுளேநீய்இருக்கியா

    • @sonupersian
      @sonupersian 9 วันที่ผ่านมา +2

      Kadavul irukirar sago aanal ezgaigal idathil illai panam ullavar idathil