கல்வாரி அன்பை || KALVARI ANBAI || JESUS CHRIST SONGS || MINMINI || RICHARD VIJAY || VIJAY MUSICALS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • KALVARI ANBAI || JESUS CHRIST SONGS || ALBUM : AASEERVADHAM || SINGER : MINMINI || MUSIC : Bro. RICHARD VIJAY || VIDEO : KATHIRAVAN KRISHNAN || VIJAY MUSICALS
    கல்வாரி அன்பை || இயேசு கிறிஸ்து பாடல்கள் || ஆல்பம் : ஆசீர்வாதம் || பாடியவர் : மின்மினி || இசை : சகோ. ரிச்சர்டு விஜய் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ்

ความคิดเห็น • 431

  • @benjaminbabu4061
    @benjaminbabu4061 11 หลายเดือนก่อน +13

    கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
    கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
    கண்கள் கலங்கிடுதே- கர்த்தா
    உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
    நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
    கெத்செமனே பூங்காவினில்
    கதறி அழும் ஓசை
    எத்திசையும் தொனிக்கின்றதே
    எங்கள் மனம் திகைக்கின்றதே
    கண்கள் கலங்கிடுதே
    சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
    உம்மை செந்நிறம் ஆக்கினரோ
    அப்போது அவர்க்காய் வேண்டினீரோ
    அன்போடு அவர்களை கண்டீரன்றோ
    அப்பா உம் மனம் பெரிதே
    எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
    உம் ஜீவன் தந்தீரன்றோ- எங்களை
    தரை மட்டும் தாழ்த்துகிறோம்
    தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
    ஏற்று என்றும் நடத்தும்

  • @peterjohn2735
    @peterjohn2735 ปีที่แล้ว +6

    என்மனதைஅதிகமாய்தொட்டபாடல்

  • @georgesimon4319
    @georgesimon4319 3 ปีที่แล้ว +33

    கல்வாரி அன்பினால்தான் கிறிஸ்தவ மதம் உருவானது என்பது உண்மையிலும் உண்மை.

    • @mageshg2058
      @mageshg2058 ปีที่แล้ว

      கால்வாரியில் சிலுவையில் அரையப்பட்டது செய்த குற்றத்திற்காக. Judaism veryfy பண்ணவும்.

  • @davidsolomon7657
    @davidsolomon7657 5 หลายเดือนก่อน +4

    Beutiful song.Thanks🎉❤.

  • @user-sk7oj1vl9r
    @user-sk7oj1vl9r 5 หลายเดือนก่อน +3

    Appa, engalukkasa siluvayil pattaya padugal Bengal nenjai udaikirathu. Msnniyum appa intha paviyai.Amen

  • @crazyfriends5166
    @crazyfriends5166 ปีที่แล้ว +4

    மனிதன்மனம்திரும்ப.இந்தபாடல்மிகவும்சிறப்பான.ஒன்று

  • @bhakthasingh8198
    @bhakthasingh8198 4 ปีที่แล้ว +11

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது; தெவிட்டாது. கல்வாரி அன்பு கொஞ்சும் குரலில்! சங்கதிகள் எவ்வளவு நேர்த்தி! கர்த்தருைய பாடுகளும் பாடிய மின்மினியின் முயற்சியும் எவ்வளவு பலனலிதிருக்கிறது.
    ஆண்டவருடைய நாமம் மகிமைப்படுவதாக!

  • @geetharathinapriya6275
    @geetharathinapriya6275 ปีที่แล้ว +2

    Minmini madam! உங்க குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும்! என்ன உணர்ச்சி ! இந்தப்பாடலில்! God bless you madam!

  • @pushpampalani2811
    @pushpampalani2811 2 ปีที่แล้ว +10

    ஆமென். கேட்கும் போதே கண்கள் கலங்குதய்யா. அருமையான பாடல்

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen9222 2 ปีที่แล้ว +2

    Arumayana padal en ithayam kalangenathu enakkul irukkirar Jesus alleluyaa

  • @paramanathanp6877
    @paramanathanp6877 4 ปีที่แล้ว +5

    ஆமென்.அல்லேலூயா.ஸ்தோத்திரம்.தகப்பனே.

  • @jamespaulv.8703
    @jamespaulv.8703 ปีที่แล้ว +6

    Tremandous singing.Meaning of the song and the way of singing touched the heart.

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 ปีที่แล้ว +4

    எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
    உம் ஜீவன் தந்தீரன்றோ
    என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
    தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
    ஏற்று என்றும் நடத்தும்
    கண்கள் கலங்கிடுதே

  • @karunakaransangeetha620
    @karunakaransangeetha620 5 หลายเดือนก่อน +3

    இப்பாடல் கேட்கும்போது கண்கள் கலங்குகிறது.

  • @harishahimas6217
    @harishahimas6217 5 หลายเดือนก่อน +1

    உமது தியாகத்தால் இந்தவுலகமும் நாமும் உயிர் வாழ்கிறோம். உமக்கு ஸ்தோத்திரம், உமக்கு ஸ்தோத்திரம்.

  • @rameshsj6907
    @rameshsj6907 3 ปีที่แล้ว +2

    ஒரு மனிதனின் உருவம் அல்ல கர்த்தர் இது போல் பாவம் பெரிது வேறில்லை

  • @johnkennedy6392
    @johnkennedy6392 4 ปีที่แล้ว +25

    பாடல் மிக இனிமையாக இருந்தது

  • @richardkrishnan9149
    @richardkrishnan9149 2 ปีที่แล้ว +12

    Kalvari siluvai gives us a new life

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 4 ปีที่แล้ว +7

    நான் நம்பிக்கையுடன் நேசிக்கிறேன் துதிக்கிறேன்

  • @finnyedwin4615
    @finnyedwin4615 2 ปีที่แล้ว +6

    இயேசு இரட்சிக்கிறார்

  • @magimainathanf7006
    @magimainathanf7006 4 ปีที่แล้ว +7

    Very nice super songs good singers I like u

  • @lathajoy8487
    @lathajoy8487 2 ปีที่แล้ว +25

    ஆமேன், அப்பா, எனக்கு, பிடித்த பாடல் நன்றி

    • @samuelaugustine1946
      @samuelaugustine1946 2 ปีที่แล้ว +1

      பிடித்த பாடலாக இருந்தாலும் வசனத்தையே மாற்றிவிட்டாரே பாடலாசிரியர்

    • @AnandKumar-lu2mk
      @AnandKumar-lu2mk 2 ปีที่แล้ว

      H CVV ghee agg to gb

    • @jasjas7552
      @jasjas7552 ปีที่แล้ว

      @@samuelaugustine1946 plpppp

    • @jasjas7552
      @jasjas7552 ปีที่แล้ว

      @@samuelaugustine1946 pp

    • @jasjas7552
      @jasjas7552 ปีที่แล้ว

      P

  • @cheranilango1478
    @cheranilango1478 4 ปีที่แล้ว +14

    எம் கண்கள் கலங்குவதும், நெஞ்சம் நெகிழ்வதும் நம் கர்த்தர் ஒருவரே உணர்கின்றார். நம் பாரம் தேவன் தலையில். அதுவே நமக்குப் போதும். Lord's peace be upon all lives.

  • @rajasamuel1639
    @rajasamuel1639 2 ปีที่แล้ว +4

    இந்த பாடலின் இசை, இசைவினைப்பாக உள்ளது. நன்றி சகோதரர் ரிச்சர்ட் அவர்களே.நன்றி.

  • @jayaveera7633
    @jayaveera7633 4 ปีที่แล้ว +2

    கல்வாரி அன்பு மகா பெரியது. நன்றி ஆண்டவனே உம் பாடுகள் எனக்காக ✋✋✋

    • @amudhaprayforthiruvallur7606
      @amudhaprayforthiruvallur7606 2 ปีที่แล้ว

      Yes இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கட்டும் ஆயினும் என் சித்தமல்ல உம் சித்தப்படி ஆகட்டும் என்று இரத்தத்தின்ஆ பெருந்துளிகளாய் நிலத்தில் விழுந்தது

  • @rohinshahina345
    @rohinshahina345 2 ปีที่แล้ว +2

    எங்களை இரட்சியும் ஆண்டவரே

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 3 ปีที่แล้ว +2

    தேவனுக்கே மகிமை

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty 2 ปีที่แล้ว +2

    Kalvari anbai endium vellai nice lines and good song

  • @anusuya5846
    @anusuya5846 3 ปีที่แล้ว +7

    Praise the lord sister very nice song I love this song 👍🏻👍🏻❤️🙏

  • @rorchidpackiamani8112
    @rorchidpackiamani8112 4 ปีที่แล้ว +5

    This song is very cute and fruitful glory to Jesus amen

  • @michaelroyappa4262
    @michaelroyappa4262 3 ปีที่แล้ว +7

    May God bless with lots of fruits ❤️🔥🎉👍🙏

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 6 หลายเดือนก่อน +2

    நன்றிகள் ஆண்டவரே!இனிமையான குரல் தந்த மகளுக்கு. ஆமென் ஆமென் 🙏✝️⛪🙏✝️⛪🙏

    • @nathansagayam1542
      @nathansagayam1542 5 หลายเดือนก่อน

      நன்றி ஆண்டவரே நன்றி

  • @charlesa5612
    @charlesa5612 5 ปีที่แล้ว +37

    கேட்க கேட்க இனிமை, இனிமையான இசை,
    குயிலின் குரலையும் மிஞ்சும் சகோதரி மின்மினியின் இனிமையான குரல்.

    • @pathmanathanjeya5827
      @pathmanathanjeya5827 4 ปีที่แล้ว

      Nice song

    • @amalaxavier4986
      @amalaxavier4986 4 ปีที่แล้ว +1

      Praise the Almighty for the dedicated service. May the Lord shower His Bliss on you.

  • @samparimalamrajanithi29
    @samparimalamrajanithi29 3 ปีที่แล้ว +2

    Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS bless you nice singing

  • @navimani914
    @navimani914 4 ปีที่แล้ว +3

    Leads to more closer tolord more closer to his Kingdom it really very light for life

  • @anbuantoni7537
    @anbuantoni7537 4 ปีที่แล้ว +8

    SISTER I MISS YOUR VOICE FEW YEARS
    GOD BLESS YOUR FAMILY

  • @sendilmarysendilmary7487
    @sendilmarysendilmary7487 2 ปีที่แล้ว +1

    ஆமென் ஏசு அப்பா

  • @alexisjohnbosco.g1385
    @alexisjohnbosco.g1385 2 ปีที่แล้ว +2

    இது
    என் வாழ்க்கையில் ஒரு மைல் கல்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +2

    Bahut zabardast singer of the world.

  • @harishahimas6217
    @harishahimas6217 3 หลายเดือนก่อน

    Sthothiram sthothiram sthothiram.

  • @RaviKumar-dl2st
    @RaviKumar-dl2st 3 ปีที่แล้ว

    Yesu siluvail araiyappadavillai, kollappadavum illai.yesu sonnaar:Ennai kolla theduveergal, aanaal ennai kaanamaateergal. Naan en iraivanidathil iruppen endru sonnaar.

  • @Indian-fu5hx
    @Indian-fu5hx 4 ปีที่แล้ว +11

    ஆமேன் God bless you sister அருமையான பாடல் வாழ்த்துகள்

  • @robinsonjebaraj7229
    @robinsonjebaraj7229 ปีที่แล้ว +1

    I like minmini voice Amway's...

  • @rorchidpackiamani8112
    @rorchidpackiamani8112 4 ปีที่แล้ว +3

    This sweet and beautiful.song is very touching my heart praise the lord amen

  • @sukumarsukumar6533
    @sukumarsukumar6533 2 ปีที่แล้ว +2

    Sukumar very well

  • @XavierRobert87
    @XavierRobert87 ปีที่แล้ว

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக என்று அவர் இறக்கம் நம் அனைவரோடும்

  • @shanthimary7407
    @shanthimary7407 3 ปีที่แล้ว +3

    Super song I love this song it's meaningful song thank you ma with sweet voice thank you ma God bless you ma

    • @samuelaugustine1946
      @samuelaugustine1946 2 ปีที่แล้ว

      பாடல் வசனத்தின் அடிப்படையில் இல்லையே கெத்சேமேனேயின் பூங்காவில் கதறி அழும் ஓசை உண்மையில் வசனம் அப்படி உள்ளதா

  • @deenasamuel1121
    @deenasamuel1121 4 ปีที่แล้ว +6

    Super singing. God bless you sister

  • @prajkumar8387
    @prajkumar8387 3 ปีที่แล้ว +9

    Praise the Lord

  • @paramanathanp6877
    @paramanathanp6877 4 ปีที่แล้ว +2

    Praise.is.the.ye.Lord.JESUS.CHRIST.ThannksLord.

  • @samparimalamrajanithi29
    @samparimalamrajanithi29 4 ปีที่แล้ว +4

    Touching song The Lord JESUS GOD bless you hallelujah

  • @emmanuelice1806
    @emmanuelice1806 4 ปีที่แล้ว +4

    Wonderful song my favorite song😍😍😍😍😍❤❤❤❤❤❤

  • @jaypauldeva8047
    @jaypauldeva8047 4 ปีที่แล้ว +5

    Fabulous traditional Christian songs are touching our inner soul and ♥ to burn the love of faith in God

  • @vincentselvaraj7491
    @vincentselvaraj7491 3 ปีที่แล้ว

    BRO RICHARD VIJAY MUSIC AND SIS MINMINI SINGING VERA LEVAL

  • @roopavathi8852
    @roopavathi8852 2 ปีที่แล้ว +2

    Glory to jesus amen hallelujah

  • @Alexander-xl5hw
    @Alexander-xl5hw ปีที่แล้ว +1

    Super song which is awesome and melt our hearts.

  • @marymary1177
    @marymary1177 5 หลายเดือนก่อน +1

    அப்பா

  • @rachelkumaran5709
    @rachelkumaran5709 13 วันที่ผ่านมา

    Amen❤amen❤❤❤

  • @rachelkumaran5709
    @rachelkumaran5709 2 หลายเดือนก่อน

    Amen appaà❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @peterpaulraj4472
    @peterpaulraj4472 3 ปีที่แล้ว +4

    Nice song voice super sister

  • @arasiherbalproducts8519
    @arasiherbalproducts8519 4 ปีที่แล้ว +3

    nice song and voice

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 ปีที่แล้ว +13

    Beautful words and voice - God bless you.

  • @justusnesianrajammal872
    @justusnesianrajammal872 3 ปีที่แล้ว +2

    Superb Song on all aspects 🎸🥁🎶🎼🎶🥁🎸

  • @j.singarayanvazvaz4160
    @j.singarayanvazvaz4160 3 ปีที่แล้ว +3

    Glory to Almighty JESUS
    Eternal love....

  • @corettabeethambeetham9299
    @corettabeethambeetham9299 4 ปีที่แล้ว +3

    It's touching and soothing hymn for our hearts

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 ปีที่แล้ว +2

    Amen appa 😭😭😭😭😭😭

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +1

    Jiyo and MARO in music and lord Jesus only till death.

  • @lesliedasari6081
    @lesliedasari6081 4 ปีที่แล้ว +21

    I’m from South Africa, we won the rugby World Cup. This song is awesome. Stay blessed

  • @peterjohn2735
    @peterjohn2735 ปีที่แล้ว +1

    என்உள்ஹத்தைஉருக்
    கினபாடல்

  • @gracedavid1060
    @gracedavid1060 4 ปีที่แล้ว +6

    I like so much. Wonderful voice

  • @aloysiuspavalasingham1241
    @aloysiuspavalasingham1241 2 ปีที่แล้ว +1

    God bless you brother Richard Viyai and blessed voice sister

  • @anthonyshandy3318
    @anthonyshandy3318 ปีที่แล้ว

    Azhagana padal arumaiyana Voice Sister Minmini God Bless You Antony From PONDICHERRY

  • @susheelasolomon8612
    @susheelasolomon8612 ปีที่แล้ว +1

    Appa, I love you so much ! Pls pardon my sins !🙏✝️🙏

  • @rameshsam15
    @rameshsam15 4 ปีที่แล้ว +2

    Very very very....lovely song

  • @BobanThomas
    @BobanThomas 3 ปีที่แล้ว +5

    Wow...what a feel....

  • @monym3437
    @monym3437 3 ปีที่แล้ว +1

    Super song thanks sister god bless you amen

  • @eemmanuvel6167
    @eemmanuvel6167 4 ปีที่แล้ว +4

    So nice song, beautifully presented. 👍

  • @rajkumardaniel4024
    @rajkumardaniel4024 4 ปีที่แล้ว +17

    Praise the lord for giving me this song during lent amen.

  • @joshuvababubabu1496
    @joshuvababubabu1496 3 ปีที่แล้ว +1

    இருதயத்ல்இணைக்கப்பட்டபாடல்

  • @joshuae4723
    @joshuae4723 2 ปีที่แล้ว +3

    Amezing voice God bless you

  • @rajirajathi4459
    @rajirajathi4459 3 ปีที่แล้ว +2

    Nice song sister love jesus

  • @mariabenedict4636
    @mariabenedict4636 ปีที่แล้ว

    அருமையான பாடல் மனம் உருகுது

  • @thilagasiva5678
    @thilagasiva5678 3 ปีที่แล้ว +2

    Amen appa

  • @ruthjohnson2343
    @ruthjohnson2343 4 ปีที่แล้ว +3

    I am from south Africa east london I love this song awesom

  • @thomasrichard2314
    @thomasrichard2314 4 ปีที่แล้ว +4

    Nice song, Thanks

    • @swarnabalaj6349
      @swarnabalaj6349 3 ปีที่แล้ว

      God bless my dear daughter. U ve been blessed with unique voice.

  • @thenmozhipoongavanam9712
    @thenmozhipoongavanam9712 4 ปีที่แล้ว +9

    Praise god. Minmini sister you are blessed.

  • @vickythiru4607
    @vickythiru4607 5 หลายเดือนก่อน

    Singer minmini blessed.. Her voice is devine

  • @glorygandhi7408
    @glorygandhi7408 2 ปีที่แล้ว +1

    God bless you. Praise the lord Jesus

  • @malligavelthazer6231
    @malligavelthazer6231 ปีที่แล้ว

    நெஞ்சை உருக்கும் பாடல்

  • @jhonson4831
    @jhonson4831 4 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 2 ปีที่แล้ว +1

    ✨✨✨✨Amen.. Glory to be heavenly living God... God bless you to an unimaginable extent blessing for ever... ✨✨✨✨✨

  • @nelsonbethelgirlet6647
    @nelsonbethelgirlet6647 2 ปีที่แล้ว +4

    Very good voice and good song. 🙏🙏.

  • @sundardoss4740
    @sundardoss4740 4 ปีที่แล้ว +3

    Super song Amen

  • @jayanchandran2658
    @jayanchandran2658 4 ปีที่แล้ว +1

    Mind filling songs give solace to our lives

  • @gilchristrajasuriar2857
    @gilchristrajasuriar2857 4 ปีที่แล้ว +19

    Beautiful voice sung with feeling, God bless you. Melbourne, Australia

  • @thanhapetchimuthuthangapet2038
    @thanhapetchimuthuthangapet2038 4 ปีที่แล้ว +3

    அன்றும் இன்றும் என்றென்றும் இனிமையான கீதம்

    • @janetedwin7423
      @janetedwin7423 4 ปีที่แล้ว

      Lovely voice

    • @peterbala9682
      @peterbala9682 4 ปีที่แล้ว

      Sis you are not singing actually crying, feel the incidents.

  • @selvaraj6842
    @selvaraj6842 6 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @josephinexavier754
    @josephinexavier754 2 ปีที่แล้ว +1

    Thank you for this lovely song. 🙏🙏

  • @jesiselvi3849
    @jesiselvi3849 5 หลายเดือนก่อน

    எனக்கு பிடித்த பாடல்

  • @osbennithyanand9847
    @osbennithyanand9847 3 ปีที่แล้ว +2

    Praise The LORD JESUS 🙏