Don't compare virumandi with any movie it's an incredible movie hardcore fan of Kamal sir brilliant performance it's world cinema screenplay is the hero of this movie
இந்த படத்தில் உள்ள அத்தனை பாடல், இசை, மற்றும் வரிகள் ... அப்படியே நியாபகம் இருக்கு... கருமதுர் கட்டுகுள்ள பாட்டு கூட அத்துப்படி.... ஏன்னு தெரியலை இந்த பாடல் வரிகள் மறக்க மாட்டேங்குது...
Andha Naal - 1954 Mahanadhi - 1994 Virumaandi - 2004 Three movies are related to each other. All these three movies year of releases end with number 4. Kamal, Abhirami, Napolean, Pasupathy. Four main characters. Wow..😃
00:27 they show Viruman with light crown. 02:30 they show Viruman saami with light crown... as the song goes "deivamunnu engalukku kaami" leads to 02:35 🔥🔥🔥
This Individual is a Volcano of Talent & way ahead of times at every stage of his life!!! Kamal Haasan Sir is :- 1) Pioneer of Indian Cinema 2) Versatility Personified 3) The most creative mind & multifaceted personality in our country & world.. 4) an Enigma 5) God of Acting 6) Pride of our Nation.. 7) Cinematic Genius 8) Legend in truest sense..
@@kadhiresannarayanaswamy7348 s bro. If it come as a video song it will be massive hit. The Sad thing is still many of the people didn’t knew about that song.
@@sakthivelg8928 yes bro… This song is still played and even play/dramas are still going on during festivals in temples in theni, Madurai,and Ramnad areas.
Sila padangal late ah release agirukanum. Idhukku anniku Tamil audience ready ah illa. Enakum andha vayasula sariya puriyala.Virumandi oru masterpiece. Anbe sivam, Pudhupettai, 1000il oruvan, Kannathil muthamittal, Iruvar lam indha generation la release na peria hit agirukkum. Devar magan, Mahanadhi, Nayagan and Virumandi are my favorite Kamal films
Iam from Andhra. This song is sounding best in tamil version than telugu. Viru viru mandi virumandi that line is giving goose bumps. In telugu that line jai jai jai jai pothuraju. This movie is really underrated, masterpiece and cult classic. I think this is the only movie in which screenplay is written in Rashomon effect format in Indian film industry. Rashomon effect screenplay execution and editing process for rashomon effect is really fantastic and flawless. Kamal hassan is not only versatile actor but also best versatile director.
sivaji sir's old movie at 70s itslf they used roshoman effct #andhanaal movie..This songs concept is pure saivite way of worshipping..mostly other state pplse cant understand the concept of this thing...and history of tamil culture and asuran movie too.
Non Linear movies - recently heard these words and recently known about what is non linear movies... But Kamal hassan did it very well 18 years before... Kamal hassan 🖤❤ legend in India cinema industry
😍kamal sir mass.. Cult movie paa.. 👌👌👌.... As a thalaivar rajni fan naangale solrom kamal sir madhiri mass ah oru nalla nadigar ini pirakka povadhillai ❤...
பாண்டி மலையாளம் காசி ராமேஸ்வரம் அடக்கி ஆளும் ஆண்டியப்பா தளுவனான தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன் உனக்குள்ள அடக்கமப்பா ஆடி வெள்ளி பூத்திருச்சு உச்சி பூஜை காத்திருக்கு ஏத்துக்கிட வெளிய வா வெளிய வா வெளிய வா விரு விரு மாண்டி விருமாண்டி விரு விரு மாண்டி விருமாண்டி விரு விரு மாண்டி விருமாண்டி விரு விரு மாண்டி விருமாண்டி அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி எங்க கலியுகத்து சாமி வெளிய வா எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா பேய்காமன அடக்கி வச்ச விருமாண்டிய பேச்சியம்மா கூப்பிடுறா சாதி சனம் படையல் வச்சு காத்திருக்கு சத்தியத்தை காத்து போடு அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி எங்க கலியுகத்து சாமி வெளிய வா விரு விரு மாண்டி விருமாண்டி விரு விரு மாண்டி விருமாண்டி எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா உதவ கரம் கொடுத்த சாமியே உன்னை தான் ஒடுக்கி அடைச்சது பாவம் சண்டப்பன் சண்டகாமன் மறுபடி எழுந்தா தஞ்சமா நாங்க எங்க போவோம் திக்கத்த ஏழைக்கிங்கே உன்னை விட்டா கஷ்டத்தில் கை கொடுக்க யார் இருக்கா பிள்ள செஞ்ச துன்பம் எல்லாம் உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா குறை ஏதும் இல்லாத சாமி எங்க தெய்வமுன்னு எங்களுக்கு காமி அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி எங்க கலியுகத்து சாமி வெளிய வா எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா பேய்காமன அடக்கி வச்ச விருமாண்டிய பேச்சியம்மா கூப்பிடுறா சாதி சனம் படையல் வச்சு காத்திருக்கு சத்தியத்தை காத்து போடு அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி எங்க கலியுகத்து சாமி வெளிய வா
Don't compare virumandi with any movie it's an incredible movie hardcore fan of Kamal sir brilliant performance it's world cinema screenplay is the hero of this movie
💯
இந்த படத்தில் உள்ள அத்தனை பாடல், இசை, மற்றும் வரிகள் ... அப்படியே நியாபகம் இருக்கு... கருமதுர் கட்டுகுள்ள பாட்டு கூட அத்துப்படி.... ஏன்னு தெரியலை இந்த பாடல் வரிகள் மறக்க மாட்டேங்குது...
Idhu Madhiri Movie la Panna Kamal Sir kku Mattum dha தைரியம் இருக்கு.....Lengend #கமல் Sir 💯😎🔥
Engal kadavul kamal ayya
Kamal sir movie understand panraku maturity avlo venum
புதுமை விரும்பி கமல் அண்ணா. சரியான பதிவு நண்பரே.
Bayam na ennanu onga ellarukkum theriyumnu theriyuthu enakku adhu illa adhudhan ennoda kutham
Opening dialogue.....👊👊
@@IMTKishoreVarsan crct word
இளையராசா எனும் இசை அசுரன்
Amazingly underrated director - Kamal Hassan. Virumandi is a masterpiece.
Underrated ta🖕
@@dhanushpavi8372 bro he’s telling that peoples forgot him as a best director! Kamal is not underrated 🔥💪
Won best muv in korea
Wwww awpp
@@gunasegaran8193 Namma language ..kaapathunga first Appuram Paakalam Korean movies tamil.. Ku.. Yennikume mariyathai, mathipu irukku.. Korea Kaarana Adakka sollunga kaala maata.. Vaala thoduvaanaanu Paapom... Aduthavan perumai Namakku Yethuku... 🙏🙏
2:37 legendary act. I challenge no other actor is so versatile like kamalji
குறை ஏதும் இல்லாத சாமி
எங்க தெய்வமுன்னு எங்களுக்கு காமி...
🔥 🔥
Pullarikum varigal
Asuran+vadachennai+kaithi+paruthiveeran=VIRUMANDI🔥
💯
Well said !!!
Thambi ethu nalla padam but don't compare to other movies
@@sivam5535 matha kalisadai movies kooda idha compare panna koodathu 👍👍👍👍👍
Hi
அந்த காண்ட மணி
ஓசை கேட்டிருச்சு - எங்க
கலியுகத்து சாமி
வெளிய வா!
எங்க வாக்குப் படி
ஆடி வெள்ளியில - பூசை
ஏத்துக் கொள்ள
சாமி வெளிய வா!🔥🔥🔥
0:30 கமல் அவர்களின் பார்வை.
100 eminem's effect
1000 anirudh effect
Never ever beat this maestro's masterpiece🔥💥
AaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAAaaaaaaaa
A
@@rajaseakar6788B
Edhey emineim ah
ஐயா இளையராஜா அவர்களே எப்படி இப்படி கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இந்த பாடலை பாடி உள்ளீர்கள்
தலைவா சாமி வருது . விருமாண்டி விருமாண்டி.இசைஞானி பயங்கர இசை
கள்ளர் வாழ்க்கை .......❤
Athaan jail la kedakuran
Athaan jaila thali tanuga.
I love how a music can change the scenario, he is also going through mourning of his grandma but no body knows
Andha Naal - 1954
Mahanadhi - 1994
Virumaandi - 2004
Three movies are related to each other. All these three movies year of releases end with number 4. Kamal, Abhirami, Napolean, Pasupathy. Four main characters. Wow..😃
எங்கள் குல தெய்வம் விருமாண்டி மதுரை 🔥
2:35 Real Viruman ah Pathadhu mari oru feeling Aandavar for a reason🔥
00:27 they show Viruman with light crown. 02:30 they show Viruman saami with light crown... as the song goes "deivamunnu engalukku kaami" leads to 02:35 🔥🔥🔥
@@sivaprems decoding veralevel thala🔥
விருமாண்டி எங்கள் குல தெய்வம் 🔰🔱
உறவ கடன் கொடுக்கும் சாமியே உன்ன தான்,தஞ்சம் மா நாங்க எங்க போவோம்😢😢😢
ஒங்க குலதெவத்த குண்டி அடிக்க வேண்டும் போல வெறி பிடித்து இருக்கிறேன் சுன்னியரே
எங்க அம்மா குலதெய்வம் கோவில் 😊
முருகன் கந்தன் வாழ்க
Pechiyamman ,virumandi engal kula theivam mukkaiya devar❤ vamsam
எங்கள் குல தெய்வம் கருமாத்தூர் பேச்சி விருமாண்டி துணை🙏🙏
This Individual is a Volcano of Talent & way ahead of times at every stage of his life!!!
Kamal Haasan Sir is :-
1) Pioneer of Indian Cinema
2) Versatility Personified
3) The most creative mind & multifaceted personality in our country & world..
4) an Enigma
5) God of Acting
6) Pride of our Nation..
7) Cinematic Genius
8) Legend in truest sense..
2021 and the lines "Viru... viru... mandi... Virumandi..." gives Chills 🤩
Recently many are talking about kantara's Climax song. With no offense this is fully fury overloaded before 18 yrs Raja + Kamal ❤️
2:33 that's ##ANDAVAR for reason!!!!!
இசை அசுரனின் இடி முழக்கம்
1:31 - 1:46 Ilayaraja Sir on beast Mode 🔥
Even @2: 38 also
0:36 raja sir magic starts 😍
1:10 that walk 🔥🔥🔥
ஏன்னே தெரில இந்த பாட்டு எப்ப கேட்டாலும் புல்லரிக்கும்.......
புல்லுமட்டுமா அாிக்கும் ஜாதிவெறிபிடிச்ச பரதேசி
@@sankarasubramaniank6363 ama da pandara kuthi...
@@sankarasubramaniank6363 neengaley summa irukka vida ma seenditu than irupingala....... " manusana irungada "
@@sankarasubramaniank6363 thevitiya mavane jaathi Veri la onna vaayila othoma....
At the end of the song u can hear another masterpiece “karumaathur kaatukullae oru kaalathil”
My favourite! sad its being missed
@@kadhiresannarayanaswamy7348 s bro. If it come as a video song it will be massive hit. The Sad thing is still many of the people didn’t knew about that song.
@@partibans8825 the lyrics of that karumathur kattukullae song is the real story
@@sakthivelg8928 yes bro… This song is still played and even play/dramas are still going on during festivals in temples in theni, Madurai,and Ramnad areas.
Virumandi=God level cinema 🔥
0:24 நண்பர்கள் கூட சேர்ந்து இத படிக்கிட்டே ஊர் தெருல கூட்டமா ஓடுனா காலம் அது 😍😍
பிறமலை கள்ளர் வாழக்கை முறை கமல் சார் அப்படடியே வாழ்ந்திருக்கிறார் 💐 நான் நாடார் சமுதாயம் நட்பு தொடரும் 👍🏼
Apo ithu marvar illaya...🏃🏃🏃
Crt Nanba..👑
2:19 his voice🙏♥
Piramalai kallan 🔰🔰⚔️⚔️
Sila padangal late ah release agirukanum. Idhukku anniku Tamil audience ready ah illa. Enakum andha vayasula sariya puriyala.Virumandi oru masterpiece. Anbe sivam, Pudhupettai, 1000il oruvan, Kannathil muthamittal, Iruvar lam indha generation la release na peria hit agirukkum. Devar magan, Mahanadhi, Nayagan and Virumandi are my favorite Kamal films
Watching after KamalHassan232 announcement 💥🔥
Lokesh - Kamal Haasan 🔥
தலைவர் இருக்கிறார் இன்னும் 100 வருடங்கள் இருப்பார் ஏன்னா நீங்கள் தான் கண்கண்ட தெய்வம்
Kamal for the Tamil Nattu great pokisham
.....what ever people talk about him he always God for TN Cinema
1:08 that moment
God of acting for a reason 🙏
எங்க வம்சத்தின் அடையாளமாக (கள்ளர்)பிறப்பெடுத்த விருமாண்டி இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது
What is the name of this festival?. And what is that round tank infront of that temple?
இந்த படத்தில் வரும் பாடல்கள்.கிராமத்துஇளைஞராக.கமல்சாரின்நடிப்பு.
இசைஞானி யின்.பிண்ணணிஇசை.
பிரமித்து விட்டது..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Best movie ever made in Tamil.... Screenplay , Mastero and all the above Kamal sir
Iam from Andhra. This song is sounding best in tamil version than telugu. Viru viru mandi virumandi that line is giving goose bumps. In telugu that line jai jai jai jai pothuraju. This movie is really underrated, masterpiece and cult classic. I think this is the only movie in which screenplay is written in Rashomon effect format in Indian film industry. Rashomon effect screenplay execution and editing process for rashomon effect is really fantastic and flawless. Kamal hassan is not only versatile actor but also best versatile director.
This movie is a blockbuster in the release time itself. And it's not an underrated film aslike others.
sivaji sir's old movie at 70s itslf they used roshoman effct #andhanaal movie..This songs concept is pure saivite way of worshipping..mostly other state pplse cant understand the concept of this thing...and history of tamil culture and asuran movie too.
அந்த கெத்து Attitude😎 வேற level Body Language😎
My favourite kamal movies
1.verumanti
2.vasool Raja
3.thasaavatharam
4.vettaiyatu vilaiyadu
5.vikram 2022
இசைஞானி இசை தெறி🔥🔥
Enna composition ya.....Fury overloaded 🔥🔥🔥🔥
Greatest of all times Virumandi
Non Linear movies - recently heard these words and recently known about what is non linear movies...
But
Kamal hassan did it very well 18 years before...
Kamal hassan 🖤❤
legend in India cinema industry
😍kamal sir mass.. Cult movie paa.. 👌👌👌.... As a thalaivar rajni fan naangale solrom kamal sir madhiri mass ah oru nalla nadigar ini pirakka povadhillai ❤...
குறை ஏதும் இல்லாத
சாமி எங்க தெய்வமுன்னு
எங்களுக்கு காமி
2:50 that walking Kamal the legend💥💯
3:00 That walk 🔥
If u hear karmathar kattukule first. Then this song makes more sense...
Indha maadhiri visuals la bayangaramaana vishyam la kaata ulaganayagan dha guts jaasthi🔥
Engha Thalivan padhma sree Kamal Hasan Super Hero
0:28 that look 🔥🔥
Mass bro
🔥Energetic song🔥. This one song is enough to reduce any kind of fears arising due to our life problems.
ஒப்பற்ற ஓர் கலைஞன்
Most talented, incomparable and versatile actor whose identity not much appreciated by world cinema industry
Goosebumps varuthu virumandi legend tamil movie
👍👍
2.35🔥.Aandavar da elai🔥🙏🏻
Nadipin Aandavar + Isaiyin Aandavar
💯
மிகச்சரியான இசை .......இளையராஜா யார் என்று நிரூபித்து விட்டார்...........
VIRU VIRU MANDI VIRUMANDI........... STILLS RUNNING ON MY MIND
Virumaandu = many movies
Kamal sir = cinima
எங்க அய்யா அருள்மிகு அக்னி வீர பத்திரர் துணை .
17 years of Cult Classical All time Favourite Movie.......#விருமாண்டி📿⚜️🕉️🔱⚙️⛓️🗡️🗡️🗡️⚔️⚔️⚔️😎🔥
Karnan kanda varasollunga song kekkumbodhu inda song kekka thonuchi for this husky voice
I was thrilled when I saw this song in the theatre, amazing dts surround ,what a song,hats of u ilayaraja sir,
இசை ஞானி 🔥🔥🔥
Kamal "living legend"... Virumandi all time favorite😍😍😍😍😍😍😍😍😍😍
Kamal..the legend 😎🔥
Adhalaam sollanuma enna bro..
@@user-kq7ni9dr1c gomma va 🤣🤬
தென்பாண்டியர்கள்😍😍😍.. வீரம் உலகம் அறிந்ததே.. !!
..
இது சாதி இல்ல பாட்டான் பூட்டன் காலத்துல இருந்து வழி வழியா வந்த எங்க மரபு....!!
#போர்மரபு.....✊️👿
Komali
🔥🔰🔥
@@mudhukudumipandiyan7466 poda sunni🤣
@@troopstroops3021 poda punda🤣😂
@@mudhukudumipandiyan7466 onaku enna porama punda
What an amazing movie!!!! Such a different and superb script by Kamal sir 👌🏻💯
கழுவ நாதன், பேச்சி அம்மன், விருமன் 3 சாமி உசிலை ❤❤❤❤
அது என்னுங்க கழுவன் சாமி
Indha poojai oda history therinjadhuku aprm indha song ah virumaandi oda relate panni paakum podhu goosebumps 🔥
True bro
Sure blockbuster..... even after if u re - release this film after 10 years....
Drunken walking in the end he nailed 🔥
You know sir, Kamal is a teetotaller. See how performing like drunk
@@balajimohan7307 am also an diehard fan of kamal sir👍 how do you know that he is a teetotaller 😃are you sure bro🤔
He is a library. Dot.
See the expression of pasupathi.He also nailed it
1:39, 1:40, 1:41 Gives indication for audience that Pasupathi will trap Kamal with the help of Policeman. 👌
💜💜💜 ee padam kandathinu shesham enne oru veliya aaradhakan aaki kalanju 💜💜💜
விருமாண்டி சாமி most powerful God in south District 💥🔥
உசிலம்பட்டி கருமாத்தூர் கிழக்கு சீமை மக்களின் வாழ்வியல்
Joker pasanga..
@@MM-hj4ru போடா பொட்ட
@@veerajaipandi5489 podaa oornatu koodhi..
உதவிக்கரம் கொடுத்த சாமி உன்னத்தா ஒடுக்கி அடச்சது பாவம் .உண்மை கதையை இந்த பாடலிலும் இதற்கு அடுத்த பாடலிலும் அமைத்தது அருமை
1.10 - 1.15. Half drunken walk😂😂 That's why he called an universal hero.
That's real candid like acting, he is a teetotaller Kamal sir never drinks.. That is the reality of acting.. Nammavar ❤️❤️❤️❤️❤️❤️
Kamal sir mass frames.... Elevation Sema mass
Gokka makka ..Enna maari paatu idhu...No song ca bet this in the whatever context..100 percent perfect
One of the best Emotional Song with our Culture 🔥❤️
Again for aandavar...goosebumps guaranteed🔥🔥🔥🔥🔥
The real asuran 🔥
பாண்டி மலையாளம் காசி ராமேஸ்வரம்
அடக்கி ஆளும் ஆண்டியப்பா
தளுவனான தங்கச்சி பேச்சியம்மா
பேய்காமன் உனக்குள்ள அடக்கமப்பா
ஆடி வெள்ளி பூத்திருச்சு
உச்சி பூஜை காத்திருக்கு
ஏத்துக்கிட வெளிய வா
வெளிய வா வெளிய வா
விரு விரு மாண்டி
விருமாண்டி விரு விரு
மாண்டி விருமாண்டி விரு
விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி
அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி
எங்க கலியுகத்து சாமி வெளிய வா
எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில பூசை
ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா
பேய்காமன அடக்கி வச்ச விருமாண்டிய
பேச்சியம்மா கூப்பிடுறா
சாதி சனம் படையல் வச்சு
காத்திருக்கு சத்தியத்தை காத்து போடு
அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி
எங்க கலியுகத்து சாமி வெளிய வா
விரு விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி
எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா
உதவ கரம் கொடுத்த
சாமியே உன்னை தான்
ஒடுக்கி அடைச்சது பாவம்
சண்டப்பன் சண்டகாமன்
மறுபடி எழுந்தா தஞ்சமா
நாங்க எங்க போவோம்
திக்கத்த ஏழைக்கிங்கே
உன்னை விட்டா கஷ்டத்தில்
கை கொடுக்க யார் இருக்கா
பிள்ள செஞ்ச துன்பம் எல்லாம்
உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா
குறை ஏதும் இல்லாத சாமி
எங்க தெய்வமுன்னு எங்களுக்கு காமி
அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி
எங்க கலியுகத்து சாமி வெளிய வா
எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில பூசை
ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா
பேய்காமன அடக்கி வச்ச விருமாண்டிய
பேச்சியம்மா கூப்பிடுறா
சாதி சனம் படையல் வச்சு
காத்திருக்கு சத்தியத்தை காத்து போடு
அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி
எங்க கலியுகத்து சாமி வெளிய வா
கழுவநாதன் தங்கச்சி பேச்சியம்மன்
Or poppy
நன்றி
சண்டப்ப சண்டக்காமன் na enna meaning?
@@sarath92hhh சண்டை போட ஆர்வமா இருக்குறது
1:30 to 1:53 ....use bass headphone...Ilayaraja Oscar level.......
Intha mathiri movie banna ini yaralum mutiyathu
Pesaama intha Pongal 2022 Ku Virumansi ya re-release pannirukkalaam. House full board ku Vela vechuruppom.
Idhaanda kamal apdinu soldra maadhiri suththunaru paaru andha scenela 2.40 epppa yosana dhaan visayame andha music andha scene emmmma saami
Hats off to ulaga nayagan kamala haasan sir.
aandavar for a reason, Tamil cinema ode godfather 🔥✨
Andavare Saranam. Love you Kamal sir. ❤️❤️. What a song
இந்த பாடலை பாடியது "இளையராஜா" என்பது எத்தனை பேருக்கு தெரியும்?🔥
No
This song is sung by periya karruppu devar...
I thought the ponanthinni from paruthiveeran :D
Kamal hasan.ilayaraja.and tippu.
It is sung by S.N Surendar ,who is uncle of actor Vijay.