ஓங்கோல் 10 கிடாரிகள் விற்பனைக்கு/ongole cow for sales.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • ஓங்கோல் பத்து கிடாரிகள் விற்பனைக்கு
    இடம் : தர்மபுரி மாவட்டம்
    A. பள்ளிப்பட்டி கிராமம்
    தொலைபேசி எண்:97878 88333

ความคิดเห็น • 56

  • @murthivikkas1802
    @murthivikkas1802 ปีที่แล้ว +5

    நல்ல தரமான அழகான ஓங்கோல் கன்றுகளை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி நமது சானல் மூலமாக விற்பவருக்கும் வாங்குபவருக்கும் நல்ல பாலமாக அமையட்டும்!
    ! இன்னும் மென் மேலும் சானல் வளர அன்பு அண்ணனின் வாழ்த்துக்கள்
    ஜெய்ஸ்ரீராம்

    • @saigurumaharaj1165
      @saigurumaharaj1165  ปีที่แล้ว +2

      நன்றி அண்ணா நீங்களும் வாழ்க. 🙏

  • @sakthi3929
    @sakthi3929 ปีที่แล้ว +33

    ப்ரோ இந்த ஓங்கோல் சந்தையை வீடியோ போடணும்னா சொல்லுங்க நான் ஓங்கோல் பக்கத்துல தான் இருக்கேன்

  • @chengkodan9220
    @chengkodan9220 ปีที่แล้ว +1

    Namo guru namo👍 namaha🙏

  • @ManikandanV-vy4kz
    @ManikandanV-vy4kz ปีที่แล้ว

    Super super super ❤

  • @robinansi194
    @robinansi194 ปีที่แล้ว +2

    அருமை

  • @chengkodan9220
    @chengkodan9220 ปีที่แล้ว

    Namo guru🙏

  • @babukarthick7616
    @babukarthick7616 ปีที่แล้ว +2

    Price sollirunthaa super

  • @SanjeevKumar-wj4we
    @SanjeevKumar-wj4we ปีที่แล้ว

    Punganur cow video pooduingae bro

  • @g.anbukarasanasloveking492
    @g.anbukarasanasloveking492 ปีที่แล้ว +6

    High rate sir.22000 to 25000 ok

  • @muthaiaha6168
    @muthaiaha6168 ปีที่แล้ว +5

    என்னடா இது பகல் கொள்ளையா இருக்கு ..😏

  • @erodepaganiboys8261
    @erodepaganiboys8261 ปีที่แล้ว +4

    இந்த கிடாரி என்ன விலை வரும் சார்

  • @om_light
    @om_light 4 หลายเดือนก่อน

    He says repeatedly ongole but reporter continue to say tharparkar! What you try to say reporter?

  • @ArunKumar-pu1li
    @ArunKumar-pu1li ปีที่แล้ว

    Hi

  • @rameshlingaraj5531
    @rameshlingaraj5531 ปีที่แล้ว

    Ethu ethanai litter milk kodukum brother pl

  • @rajavarmanavr2254
    @rajavarmanavr2254 ปีที่แล้ว

    20 thousands thanga 1.8varusa madu

  • @VinothVinoth-lt2ti
    @VinothVinoth-lt2ti 3 หลายเดือนก่อน

    ப்ரோ எனக்கு இந்த விற்பனை யாளரின் நம்பர் வேண்டும்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว

    பொதுவாக காளை நன்கு வேலை செய்யும்,பால் குறைவாகவே தரும்

    • @paranthamanparanthaman3148
      @paranthamanparanthaman3148 ปีที่แล้ว

      காளையமாட்டில்பாலாஆனாபுதுசாஇருக்குண்ணே

    • @prabakaranraju5618
      @prabakaranraju5618 ปีที่แล้ว

      Ongole பசு பால் மிகவும் குறைவாக தரும் என்பது தான்,காளைகள் நன்கு வேலை செய்யும் என்ற பொருளில் சொன்னது

  • @7gopal456
    @7gopal456 ปีที่แล้ว

    ஒரு கன்றின் விலை

  • @VinothVinoth-lt2ti
    @VinothVinoth-lt2ti 3 หลายเดือนก่อน

    Sir please number venum

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd ปีที่แล้ว +9

    இந்த கன்றின் விலை 25k குள்ள வாங்கலாம் அதிகபட்சம் . எல்லா கன்றும் அருமையாக இருக்கு வாழ்த்துக்கள் .
    நண்பா இன்னும் கேள்விகள் தயார் செய்து கேளுங்கள் நன்றாக இருக்கும்.
    இந்த மாடு இனத்தை இன்னும் விரிவாக கேளுங்கள்
    நன்றி 🙏🏻

    • @saigurumaharaj1165
      @saigurumaharaj1165  ปีที่แล้ว +2

      மண்ணித்து கொள்ளுங்கள் எடிட்டிங்கில் தவறு நடந்து விட்டது இல்லையென்றால் வீடியோவில் இன்னும் அதிக கேள்விகள் இருந்தது. நண்பா மண்ணித்து கொள்ளுங்கள் 🙏

    • @Arun-pc3zd
      @Arun-pc3zd ปีที่แล้ว +1

      @@saigurumaharaj1165 நண்பா எதுக்கு இதுக்கு எல்லாம் மன்னிப்பு கோர வேண்டாம்.

    • @murthivikkas1802
      @murthivikkas1802 ปีที่แล้ว

      உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்

    • @murthivikkas1802
      @murthivikkas1802 ปีที่แล้ว +1

      @@saigurumaharaj1165 டோன்ட் ஒர்ரி பிரதர்
      ஒரு சில குறைகள் இருந்தால் அது பல நிறைகளாக மாறும்
      நமஸ்தே

  • @smm-tq6rp
    @smm-tq6rp ปีที่แล้ว

    11/2 varusame kedayathu 10 month irikum

  • @smm-tq6rp
    @smm-tq6rp ปีที่แล้ว

    10000 rs athigam

  • @smm-tq6rp
    @smm-tq6rp ปีที่แล้ว

    35 over rate

  • @ArunKumar-pu1li
    @ArunKumar-pu1li ปีที่แล้ว

    Hi