Just ₹ 50 ஆயிரம் போதும்! சென்னையில் மனை வாங்கலாம்! மாதம் ₹ 12500 தவணையில்' வீடு மனைகள் 2024 Trend!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 44

  • @NammaVeeduRealEstate
    @NammaVeeduRealEstate  8 หลายเดือนก่อน +4

    Watch the short video th-cam.com/users/shortsHUoUswFZygk?feature=share

  • @d.rajathi8378
    @d.rajathi8378 8 หลายเดือนก่อน +20

    ஏண்டா ஒருத்தன் கூட சாமானிய மக்களுக்கு லேண்ட் வாங்க வழி செய்வது இல்ல, acre 7 ,8 லசதில் வாங்கி 1ground 30, 40, 50 lacs விக்கரீங்க😢😢😢😢😢

    • @NammaVeeduRealEstate
      @NammaVeeduRealEstate  8 หลายเดือนก่อน +2

      தயவு செய்து தெரியாமல் பேசாதீர் வாய்க்கு வந்ததை அள்ளி விடாதீர் அந்தப் பக்கம் வந்து விசாரித்து விட்டு வாங்கவும் எங்கே விலை கம்மியா இருக்கு அங்கே வாங்கவும்

    • @todaytrendingniz6927
      @todaytrendingniz6927 7 หลายเดือนก่อน

      @@d.rajathi8378 real-estate na apudi tha add ku ethu ku selavu panra ellam sethu epudi vangu ra thu

    • @humanunwantedanimal-sf9dh
      @humanunwantedanimal-sf9dh 7 หลายเดือนก่อน +2

      Acre 7 lacs ah?? Thambi coma la irundhu vareengalaa??? illa Anna Seeman kitta irundhu vareengalaa??

    • @sathiyaseelan2946
      @sathiyaseelan2946 6 หลายเดือนก่อน

      @@d.rajathi8378 acre 7 lack. enga irukkunu sollu da naan vaanikiran 🐢

  • @MdMustafa-oc2vv
    @MdMustafa-oc2vv 8 หลายเดือนก่อน +3

    Congratulations 🎉 💐 sir

    • @NammaVeeduRealEstate
      @NammaVeeduRealEstate  8 หลายเดือนก่อน +1

      உங்கள் வாழ்த்துக்கும் நன்றி சகோதரரே..

  • @a.jsharavan6104
    @a.jsharavan6104 6 หลายเดือนก่อน +1

    Koovam aaru pakkam 🔥🔥🔥🔥🔥🔥

    • @NammaVeeduRealEstate
      @NammaVeeduRealEstate  6 หลายเดือนก่อน

      y sir theriama solreenga.. vandhu parunga nichayam pidikkum ,, nall idam sir

  • @RabiRabi-tw5nm
    @RabiRabi-tw5nm 8 หลายเดือนก่อน +2

    Price costly ji. Nalla check and pannunga
    Vgp iswariyam near jk tyres 650/- per sq.ft neg and it’s on main road ji

    • @NammaVeeduRealEstate
      @NammaVeeduRealEstate  8 หลายเดือนก่อน

      உங்கள் கருத்திற்கு நன்றி தயவுசெய்து வரக் கூடியவர்கள் செக் பண்ணி விட்டே வாங்கலாம் எனில் மெயின் ரோடுக்கும் இந்த இடத்திற்கு மிக அருகாமையில் இருக்கின்றது மற்ற ப்ராஜெக்ட் எல்லாம் உள்ளுக்குள்ளே நான்கைந்து கிலோமீட்டர் தள்ளி இருக்கும் இது ஹைவேயில் இருந்து 300 மீட்டரில் அமைந்துள்ளது ஆகவே இது நல்ல விலை ஏற்றம் இருக்கக்கூடிய வீட்டுமனை பிரிவாகும் நம்பி வாங்கலாம் நன்றி வணக்கம்

    • @RabiRabi-tw5nm
      @RabiRabi-tw5nm 8 หลายเดือนก่อน +4

      ரோட்டுக்கு மேல 650 டு 900 வரைதான் ஜி
      விலை கண்டிப்பா ஏறும் அதுக்காக வருங்காலத்தில் ஏறும் பணத்தை இப்போதே இவங்க கிட்ட கொடுத்தால் அப்புறம் எப்போ செல்வந்தர் ஆக முடியும். நான் சொல்ல வந்தது நீங்க குறிப்பிட்ட விலை மிக அதிகம் இன்றைய அந்த இடதுக்கு
      நீங்க எல்லா வீடியோவில் சொல்லுவது போல எல்லா இடமுமே நல்ல இடம் தான் உங்களுக்கு ஆனா எங்களுக்கு அப்பெடி இல்ல
      தவறாக நினைக்க வேண்டாம் நீங்களும் கொஞ்சம் அருகே விசாரித்து பதிவு போடலாம் இங்க வீடு அங்க வீடு இருக்குன்னு சொல்லுறீங்க ஆன அப்பெட்டி தெரியலை ஏதோ ட்ரான் ஷாட் போட்டு ஒட்டுறமாதிரி இருக்கு ஜி

    • @ramsanjay8293
      @ramsanjay8293 7 หลายเดือนก่อน

      River , suthi kammai.irukku, boat venum rain vantha

  • @latharajendran1253
    @latharajendran1253 7 หลายเดือนก่อน +1

    Why suddenly the rate for plots and flats gone sooooo much ? Still people are buying. How they getting money? Really i don't know.

    • @NammaVeeduRealEstate
      @NammaVeeduRealEstate  7 หลายเดือนก่อน

      Real estate is good investment definitely price increasing year by year month by month so don't wait you can buy immediately anywhere in your nearby city but proper title clear property 😉... All the best

  • @lioness1249
    @lioness1249 7 หลายเดือนก่อน +1

    Foreign & Software has made land costly, best idea, go out of Chennai...eg Arakkonam & Solingar

  • @michaelmanimani8483
    @michaelmanimani8483 7 หลายเดือนก่อน +1

    Just say something 12 laks you must say how much square feet all realestat people are saying 600 sq ft. One ground please say 2400 ie 60x40 is one ground 1800 3/4 ground 1200 half ground 600 square feet is quater ground simply saying very cheaper

    • @NammaVeeduRealEstate
      @NammaVeeduRealEstate  7 หลายเดือนก่อน

      Yes sir thank you for your valuable feedback I understand your opinion.... Nowadays Property value increases day by day.. we are just intermediate ... thanks

    • @sangeetharajanm2440
      @sangeetharajanm2440 2 หลายเดือนก่อน

      @@NammaVeeduRealEstate real estate price 2008 apparam crash than ana physical real estate mattum romba adigam

  • @ramsanjay8293
    @ramsanjay8293 7 หลายเดือนก่อน +3

    Good speaker .but this land heavy rain vantha irukka mudiyuma

    • @NammaVeeduRealEstate
      @NammaVeeduRealEstate  7 หลายเดือนก่อน

      Thanks for your valuable feedback and appreciating me it's a completely safe area raining you can verify once directly in that area people ..anyway thank you

  • @amir5736
    @amir5736 7 หลายเดือนก่อน +1

    Location sir

    • @NammaVeeduRealEstate
      @NammaVeeduRealEstate  7 หลายเดือนก่อน

      Please call the mentioned number sir for complete details sir

  • @jothiguna6424
    @jothiguna6424 7 หลายเดือนก่อน +1

    Intha place na poi patha rate athigam pulla water eridum

    • @NammaVeeduRealEstate
      @NammaVeeduRealEstate  7 หลายเดือนก่อน

      Thanks for your valuable feedback sir... it's very affordable prices for மிடில் class category..

    • @saraba564
      @saraba564 7 หลายเดือนก่อน +1

      @@NammaVeeduRealEstate middle class na kaasu kodutu EMI la nilam vaangi loan la veedu katti vellatula saaganuma? Unaku commission venum

  • @dineshr9420
    @dineshr9420 8 หลายเดือนก่อน +4

    Malaiii vantha thanni thengiduma sir

    • @NammaVeeduRealEstate
      @NammaVeeduRealEstate  8 หลายเดือนก่อน +1

      No sir..no rain water issue

    • @Raj-pq9vb
      @Raj-pq9vb 8 หลายเดือนก่อน +2

      @@NammaVeeduRealEstate in 400 mtrs big lake used for irrigation (agri) fully surrounded by paddy fields, how many feet raised land, do they ensure not blocking any irrigation canals which also served as flood drain, further phase 2 also.... enjoy. this is main catchment area for adyar river, if canals blocked it will be fully flooded.

    • @househomebricks
      @househomebricks 8 หลายเดือนก่อน +1

      @@Raj-pq9vb its completely approved . so no rain water issue, all ready details assured with local people , pleas call

  • @lakshmi0171
    @lakshmi0171 4 หลายเดือนก่อน +1

    Now availablity? Sir

    • @NammaVeeduRealEstate
      @NammaVeeduRealEstate  4 หลายเดือนก่อน

      Yes sir please call the mentioned number sir

  • @d.p.d.prasadprasad8966
    @d.p.d.prasadprasad8966 8 หลายเดือนก่อน +2

    Very costly no chance

    • @NammaVeeduRealEstate
      @NammaVeeduRealEstate  8 หลายเดือนก่อน

      என்ன சார் எதிர் பார்க்கிறீர்கள்

  • @bbxxajxachac6997
    @bbxxajxachac6997 8 หลายเดือนก่อน +5

    சென்னையில இடம் சொல்லுங்க கம்மியான பட்ஜெட்டில் இடம் சொல்லுங்க 10 லட்சம் 12 லட்சம் அப்படின்னு சொன்னா பாமர மக்கள் எப்படி வாங்குவாங்க கம்மியான விலையில் தூரமாக இருந்தாலும் பரவாயில்லை கம்மியான பட்ஜெட்ல ஒரு சென்டோட விலை எல்லாம் பார்த்து சொல்லுங்க

  • @sudhakar8646
    @sudhakar8646 8 หลายเดือนก่อน +1

    Boat free ya😂

  • @todaytrendingniz6927
    @todaytrendingniz6927 7 หลายเดือนก่อน +1

    Voru acre 30lakhs to 40lakhs vangi nambala mathri pathi yanga kita ground 60 lakhs sale panra Technic per acre/ 11 crore profit. Yae va nalum voru mi*** podun ga modiyathu this is business 😂

    • @NammaVeeduRealEstate
      @NammaVeeduRealEstate  7 หลายเดือนก่อน

      நல்ல கற்பனை தான் நண்பரே முடிந்தால் நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்களேன் இவ்வளவு சுலபமாக இத்தனை கோடி சம்பாதிக்க முடியும் என்றால் உங்களுக்கும் இதில் வாய்ப்பு இருக்கு தானே முயற்சி செய்யுங்கள் இதில் உள்ள கஷ்ட நஷ்டம் லாபங்கள் உங்களுக்கும் புரியும்.... எதுவுமே சுலபம் அல்ல