Doctors கூட பயந்து வெளிய ஓடிட்டாங்க ! அப்படி என்ன நடந்தது தெரியுமா ? | Gloria Ramirez Incident Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @SaravananDecodes
    @SaravananDecodes  ปีที่แล้ว +857

    SDI 💙💙

    • @GOKUL_360.
      @GOKUL_360. ปีที่แล้ว +15

      Hi bro

    • @GOKUL_360.
      @GOKUL_360. ปีที่แล้ว +13

      SDI - FULL FORM BRO PLS

    • @SAMEE65
      @SAMEE65 ปีที่แล้ว +9

      @@GOKUL_360. nanum kekanum nu iruthen....

    • @k.vijay.1927
      @k.vijay.1927 ปีที่แล้ว +6

      Brother St Thomas mount history video plz.

    • @GOKUL_360.
      @GOKUL_360. ปีที่แล้ว +4

      @@SAMEE65 yes same doubt

  • @prabhum2900
    @prabhum2900 ปีที่แล้ว +298

    I'm a chemistry tutor...என்னோட +2 பாடப்பகுதியிலயும் DMSO-dimethyl sulpur oxide compound varudhu...இந்த வீடியோ பார்த்த பின்பு தான், அதோட முழு பயன்பாடு தெரிஞ்சு ருக்கு... என்னோட மாணவர்களுக்கு, இந்த DmSO பத்தி இனி விளக்கமா சொல்ல உங்க பதிவு ஆதாரமாக உள்ளது நன்றி bro

    • @SaravananDecodes
      @SaravananDecodes  ปีที่แล้ว +21

      நன்றி bro ❤️🙏

    • @preethisridharan78
      @preethisridharan78 10 หลายเดือนก่อน +4

      I am a medical researcher, DMSO va naanga human cells a veliya artificial ah -80 degrees and -190 degrees la apdiye freeze panradhukku use pannuvom in a minimal quantity. idhu cells a apdiye adhoda nilaila freeze panna vaikkum adhoda inner contents kuda serthu.

    • @NaveenThiagarajan
      @NaveenThiagarajan 8 หลายเดือนก่อน +3

      ​@preethisridharan78 in cryo preservation, this is used as cryo protectants. Right? 12th bio botany la irukku. PTC la

    • @nithushikapathmanathan9128
      @nithushikapathmanathan9128 หลายเดือนก่อน

      Superb .... Nan ketadhil oru different ana thrilling interesting incident...👍 Keep doing ur decodings

  • @Ksutha-cb2di
    @Ksutha-cb2di ปีที่แล้ว +38

    இந்தக் கதையை கேட்டு நாங்க புரிந்துகொள்ளவே சிரமமாக இருக்கு. ஆனால் நீங்கள் நன்றாக புரிந்து கொண்டு தெளிவாக விளக்கம் அளித்தது மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் நண்பா

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +1219

    படுத்துக்கொண்டே வீடியோ பார்க்கும் சரவணன் ரசிகர்கள் சார்பாக, அணைத்து நண்பர்களுக்கும் இரவு வணக்கம் 🙏🙏🙏🙏

  • @sandhiyasandhiya6619
    @sandhiyasandhiya6619 ปีที่แล้ว +15

    No words to say bro ....avlo clean and clear ahh explain panirukingaa......intha alavuku explanation Ilana...intha case ivlo important ahh therunjurukathuu......

  • @rajarajendran7135
    @rajarajendran7135 ปีที่แล้ว +51

    நீங்க போட் ட வீடியோ லியே இது தான் பயங்கரமா இருந்தது! ஒ்வொரு நொடியும். திர்லிங்கா இருந்தது....! சூப்பர் ப்ரோ👏👏👏

  • @vikneshvaranrk6134
    @vikneshvaranrk6134 ปีที่แล้ว +47

    இதை எல்லாவற்றையும் பார்க்கும் போது இயற்கை எண்ணி வியக்கிறேன் தனக்குள்ளே அனைத்தும் வைத்து கொண்டுள்ளது ஆனால் இது வரைக்கும் நன்மை செய்துள்ளது இந்த இயற்கை 🙏 நன்றி சரவணன் அண்ணன் 🙏 வாழ்க வளமுடன்

  • @sathiyasegarajanarthanan8313
    @sathiyasegarajanarthanan8313 ปีที่แล้ว +65

    This case will be the rarest one in the history. Combination of several activities altogether formed a deadliest results. Very very rare and im much impressed to this case. Wonderful ♥️♥️♥️♥️♥️ LOVE IT BRO. Special Thanks for this ....

  • @arunprasadh6618
    @arunprasadh6618 ปีที่แล้ว +430

    DMSO (Dimethyl Sulfoxide) + Oxygen given from the mask + electric Shock = Dimethyl Sulphate (Unstable) + 16°C Room Temperature = Dimethyl Sulphate (Stable)., Everything happened in a very correct way., What a mother of coincidence.....👍👍👍👍

    • @shaanujanshaanu2945
      @shaanujanshaanu2945 ปีที่แล้ว +5

      Happy to see u

    • @prakashsethupathi4476
      @prakashsethupathi4476 ปีที่แล้ว +6

      Athu 19℃ room temperature da venna😂

    • @HARI-iy5uv
      @HARI-iy5uv ปีที่แล้ว +4

      Walter White assistant 😂🔥

    • @Princess._1990
      @Princess._1990 ปีที่แล้ว +2

      U forgot urinary infection bro.

    • @jonadab8362
      @jonadab8362 ปีที่แล้ว +3

      5-10l/min of oxygen + 5-10 mins of interval for the body to process + 2k volts of electricity

  • @chandrushiba1964
    @chandrushiba1964 ปีที่แล้ว +34

    இந்த வீடியோ மூலம் நம்மைச் சுற்றி இன்னும் மர்மமான பல விஷயங்கள் உள்ளன என்பது நன்றாக தெரிகிறது இந்த வீடியோவை வழங்கியதற்காக சரவணன் அவர்களை வாழ்த்துகிறேன் நன்றி

  • @snsn420
    @snsn420 ปีที่แล้ว +525

    ஒவ்வொரு தடவையும் தூங்கிற நேரத்துல இப்படி பயமான உங்க வீடியோ பார்த்து தூங்கவே பயம்😳😳😬😬ஆனால் உங்க வீடியோ எல்லாம் பிடித்திருக்கு❣️❣️

    • @mukeshbosco4841
      @mukeshbosco4841 ปีที่แล้ว +9

      Me alsoo

    • @manimanimanimani9694
      @manimanimanimani9694 ปีที่แล้ว +7

      Saro nightla pakka mudiyala bro
      Pathu podunga bro mmmm payama than irukk nightla bro payappaduor sangam first 1 Nan than bro

    • @rishikesaven3588
      @rishikesaven3588 ปีที่แล้ว +2

      True nanba🤪😂

    • @lifeisveryshortnanba6779
      @lifeisveryshortnanba6779 ปีที่แล้ว +8

      சரியா சொல்றீங்க அதனாலதான் நேத்திக்கு நான் பாதி பாத்துட்டு பயந்துட்டு வச்சுட்டேன் 😨மீதி இப்ப தான் பாக்க போறேன்😳

    • @rishikesaven3588
      @rishikesaven3588 ปีที่แล้ว

      @@lifeisveryshortnanba6779 ungaluku ipa nethu pathathe maranthuruku kandipa so neenga marupadium fulla pathurupiga 😜

  • @SuperTarun21
    @SuperTarun21 ปีที่แล้ว +115

    This sequence was strange , we must thank the Forensic Team who identified the root cause otherwise we would have so many such accidents and cause so many casualties . and thank you brother , my entire family watch your video on dinning table while having lunch or dinner. Each day something new to see . Our lives turned out from watching the daily soaps to something more informative or cautious videos. Keep rocking , love from our family . Peace

  • @pavithrasrinivasan2084
    @pavithrasrinivasan2084 ปีที่แล้ว +13

    வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு சம்பவம் எல்லாருக்கும் இருக்கும் ...ஆனா இவர்களுக்கு மட்டும் அது தெரியாமலே மரித்து விட்டார்கள் ... அவர்கள் மரித்ததே நலம் என்று நினைக்கிறேன் ... தடை செய்யப்பட்டது தடையாக இருப்பதே நலம் ... அதை தேடி நம்முடைய தேவைக்காக அடுத்தவர்களை காயப்படுத்துவது வருத்தம் ... அவர்கள் இறந்து பாேனதே நல்லது ...இருந்திருந்தால் அவர்களை வழக்கில் திரிய வைத்தே சாகச் செய்திருப்பார்கள் ...சரவணன் அண்ணா அழகா சாென்னிங்க...

    • @Mammu_pappu_editzz
      @Mammu_pappu_editzz หลายเดือนก่อน

      Yes Ava panuna thappu ellarukum abatha mudinjruku Ava olunga treatment matum eduthruntha ipdilam ahirkathu muttal Ava 😤 sethathu nallathuthaan

  • @rajidurai8723
    @rajidurai8723 ปีที่แล้ว +33

    Just awesome anna.. I'm big fan of your narration and this case is wow.. I'm a chemistry student and I cant believe how the chemical sequence happened perfectly.. well done and thank you for this useful case..🙂🙂

  • @Ashu-uh2hl
    @Ashu-uh2hl ปีที่แล้ว +139

    Oh my god one of the best spine chilling case ever...😯 chemical reactions la ivlo details iruka nu ipo tha therithu thank u saravanan bro for this case explaination..well done 💥👏

  • @nj2326
    @nj2326 ปีที่แล้ว +23

    The explanation 👌 !!! It's mind blowing
    You would have become a lecturer, Education field missed you !!! What a clear narration and explanation 👏 👏 👏 👏

  • @mohamadazim6002
    @mohamadazim6002 ปีที่แล้ว +59

    Addicted for your videos anna...fan of Saravanan ♥️

  • @shanjessi2991
    @shanjessi2991 ปีที่แล้ว +14

    Hats off to the team who solved this case . Really super 👌

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +9

    இப்படி எல்லாம் கூட நடக்கும்மா 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ஒருத்தர் இறப்பு, இன்னொருவர்க்கு ஒரு பாடம் 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

  • @devapriyak1058
    @devapriyak1058 ปีที่แล้ว +37

    சொல்ல வார்த்தைகளே இல்லை இந்த வீடியோவை நான் கேட்க ஆரம்பித்ததும் சுற்றி என்ன நடக்கின்றது என்பதையே மறந்துவிட்டேன் இதுபோன்ற வீடியோக்களை இன்னும் எதிர்பார்க்கின்றேன் அண்ணா ஒன்று நடக்கப் போகின்றது என்றால் எப்படி வேண்டும் என்றாலும் நடக்கும் அதைக் கண்டு பிடிப்பதிலும் அதை எடுத்து மற்றவர்களுக்கு கூறுவதில் தான் இருக்கின்றது அங்கு இருக்கின்றீர்கள் அண்ணா நீங்கள்

  • @fathimashrinfathimashrin9595
    @fathimashrinfathimashrin9595 ปีที่แล้ว +68

    It's called... Medical miracle 💯✌️

  • @mahasakthi1996
    @mahasakthi1996 ปีที่แล้ว +6

    OMG❗️ஒவ்வொரு நொடியும் அடுத்து என்ன நடக்கும் அப்டி யோசிக்க வச்ச story இதுலாம் உண்மையா நடந்திருக்கு நெனச்சாலே உடம்பெல்லாம் சிலிர்க்குது 😣

  • @madhumadhu-kh4lg
    @madhumadhu-kh4lg ปีที่แล้ว +13

    கேட்க.. கேட்க...எங்க இதய துடிப்பு அதிகமாகுது...

  • @devibalasaraswathi3632
    @devibalasaraswathi3632 ปีที่แล้ว +21

    As I'm a Ph.D student (Taiwan), sometimes i'll be using this chemical in my lab.. Hereafter, this real life incident will be in my mind whenever I use DMSO 😢 Sooo not only wrong place at wrong time, sometimes right place at the right time could be dangerous

  • @bharathbharath9381
    @bharathbharath9381 ปีที่แล้ว +13

    ஹிட்லர் வரலாறு பற்றி பேசுங்க அண்ணா

  • @nanthakumar1493
    @nanthakumar1493 ปีที่แล้ว +17

    I really respect American forensic science...in the end cases can solved...tq for this cases bro from Malaysia🇲🇾🇺🇸👍👍👍

  • @karthikblacky5010
    @karthikblacky5010 ปีที่แล้ว +5

    Bro unga channels la vara videos romba nalla irukkum.. Nan idhu varaikkum endha comment um pottadhilla.. first time comment post pandren.. unga narration Vera level.... oru thriller movie paththa feel.. superb bro.. keep it up... 👍

  • @jppanache
    @jppanache ปีที่แล้ว +15

    This is absolutely an important Information. The Findings were well executed by the 2nd Team.

  • @kuthalingamkuttybaby7439
    @kuthalingamkuttybaby7439 ปีที่แล้ว +7

    வணக்கம் சரவணன் அண்ணா வேற ஒன்றை பார்த்து கொண்டு இருக்கும் போது திடீர்னு உங்க நோட்டிபிகேஷன் பாத்த ஒடனே கை தன்னை அறியாமலே 🙂

  • @saiamrutha7243
    @saiamrutha7243 ปีที่แล้ว +24

    Hats off to you Saravanan for explaining such a complicated case so beautifully and in a very simple language

  • @r.thamimansar1831
    @r.thamimansar1831 ปีที่แล้ว +9

    Unimaginable case, got goosebumps,

  • @manikandan-so6ts
    @manikandan-so6ts ปีที่แล้ว +9

    One of the best real interesting story ever I heard
    Master of story telling...
    Saravanan...
    Your voice nailed it

  • @suryaarumugam949
    @suryaarumugam949 ปีที่แล้ว +4

    Congrats bro!! ivlo information collect pani, romba accurate ah explain pannadhuku. Unmayave yosichikuda paaka mudiyadha oru strange case idhu. Full length movie effect irundhuchu. Ungaloda narration and Videoku suite agura madhiri neenga podra ella imagesumdha videoku periya plus. Well done bro!!

  • @Ramya-j6w
    @Ramya-j6w 5 หลายเดือนก่อน +4

    And my one more question is eaan julie kuu matum bones apdii achii trauma room la iruntha mathavangaluku eaan intha mathrii agala

  • @renilawrence8466
    @renilawrence8466 ปีที่แล้ว +38

    OMG, chemical reactions, correct timing I'm sure this must be god's plan ... I'm really surprised of this incident, shocking too...
    Nc talk bro waiting for these type of incidence... As usual love ur voice 💞💞

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS ปีที่แล้ว +3

    நம்பமுடியாத சம்பவம்... Coincidence & butterfly effect எல்லாம் ஒரே case பார்த்தமாதிரி இருக்கு... Investigator & forensic DEPT ஆர்வம் கொண்டவர்களுக்கு, இந்த பதிவு எல்லா வழியிலும் குற்ற சம்பவம் நடக்க வாய்ப்பிருக்கு என்பதை உணர்த்துகிறது... பல முறை பார்த்துதான் இந்த பதிவை உணர முடிந்தது... நல்ல முயற்சி சரவணன் சகோ... இவ்வளவு தெளிவாக பதிவு செய்ததற்கு நன்றி 🙏🙏🙏

  • @latikavs1460
    @latikavs1460 ปีที่แล้ว +11

    Sema story anna😇vera level narration anna periya fan unga narration and voice ku😍🔥❤

  • @swathishreesenthamizh1300
    @swathishreesenthamizh1300 ปีที่แล้ว +7

    I swear I got goosebumps manytimes in between this video.. First time hearing this kind of incident.. Your voice n details is the main reason bro🔥🔥 Keep rocking n post these kind of different incidents🤩🤩

  • @saravanakumar07
    @saravanakumar07 ปีที่แล้ว +30

    This "Toxic Lady" case is similar to World's Most Radioactive Man "Hisashi Ouchi" 🥵

    • @srividhya5721
      @srividhya5721 ปีที่แล้ว +4

      Yes really hisashi ouchi pathi t5t la ketrukkan radiation evlo danger apdinu apatha therinchu bro

  • @mercyjebashree8805
    @mercyjebashree8805 ปีที่แล้ว +13

    I am a nurse, especially i was watching this video I was scared and the god Grace i couldn't expose this kind of cases, thanks for you bro to bring this case in my knowledge and all👍.

  • @anbuselvi_96
    @anbuselvi_96 ปีที่แล้ว +12

    Unexpected Saravanan bro.......👏👏🙄 Intha madri case.... Namba karpannaiku upparpatathu.....ipadikuda nadakuma..... But big applause goes to the truth they discovered... Ithuku Peru thaan ellam kollkalum ner kotill nirpathu pola😖😞

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 ปีที่แล้ว +2

    Interesting Case. Chemistry mela oru thani interest kudukidhu. RIP Gloria, she gave her best for life to live her children. Great Mom 👏👏👏

  • @thecommonman07
    @thecommonman07 ปีที่แล้ว +5

    Bro ipdiyellam kooda nadakkuma nu irundhadhu bro indha case. Death epo venalum varum'nu elarukkum theriyum. But death epdi venalum varum'gradhuku indha case oru example bro. Really blood chilling case.
    Avangaluku enna nadandhurukkum nu NAMMA predict panna kooda mudila. Best bro🔥🔥

  • @linsanesaraj1831
    @linsanesaraj1831 ปีที่แล้ว +1

    Wow .. interesting.. na emergency nurse ahh 6 yrs work pannitu iruken.. eppavum abroad la emergency department la tan work panren.. unga videos naraiya paapen.. but edhu romba strange ahh iruku.. epdi oru condition ahh na atten pannadhum illa.. kaelvi pattadhum illa .. thank you for sharing these type of cases.. inimey work pannumbodhu innumum safe ahh irupom.. thank u so much bro 😀😀☺️☺️👩🏽‍⚕️👩🏽‍⚕️👩🏽‍⚕️👩🏽‍⚕️

  • @bejeyy5526
    @bejeyy5526 ปีที่แล้ว +4

    ஆனா அண்ணா எனக்கு ஒரு doubt, ஜீலியோட blood லயும் குளோரியா blood ல் இருந்த மாதிரி Waite colur ல something இருந்திசின்னு சொன்னிங்க.அது எப்படி அவங்களுக்கு வந்திச்சு.அவங்க நல்ல healthy யா இருந்தவங்க தானே.reply me anna

  • @sarumathi6467
    @sarumathi6467 ปีที่แล้ว +23

    I'm also nurse it's makes me goosebumps, me also an emergency nurse, it will also improve my knowledge never heard these kind of interesting case. Keep rocking bro😍

  • @padmaps9134
    @padmaps9134 ปีที่แล้ว +5

    Unga narration vera lavel bro, 3 times repeated patheen very clear thank you bro I am proud to be sdi team

  • @NagoorPatcha
    @NagoorPatcha 22 วันที่ผ่านมา +1

    Anna unga story ellam kekkumpothu oru thairyam varuthu anna enna ennakku rentu ponnu intha world 🌎 natkkuratha kekkumpothu payama irukku unga story kekkumpothu oru thairiyam varuthu

  • @ananthalakshmi4821
    @ananthalakshmi4821 ปีที่แล้ว +3

    Telegram la neenga sonnathula irunthu romba naala intha vdo ku naan wait pannen Anna 🤠 yappa ippo than nimmathiya iruku 😁 saravana Anna saravana Anna thannnnn 🔥 enna voice enna vdo ultimate Anna 😀 keep rock 💭

  • @Ajithkumar.G321
    @Ajithkumar.G321 ปีที่แล้ว +4

    Hi brother Some side effects of taking DMSO include skin reactions, dry skin, headache, dizziness, drowsiness, nausea, vomiting, diarrhea, constipation, breathing problems, and allergic reactions. DMSO also causes a garlic-like taste and breath and body odor.🔥🔥🔥

  • @G_2003
    @G_2003 ปีที่แล้ว +9

    Top 5 tamil ❤️

  • @BhuvanaSJ
    @BhuvanaSJ 3 หลายเดือนก่อน +1

    Anna unga vedios la one yr tha pakura ...neraya vishayam therinjikamutiyuthu ..ana neeenga podra bgm la ketale heart beat la increase aguthu... 😢

  • @Venkateshraghuram
    @Venkateshraghuram ปีที่แล้ว +7

    Brother, Hats off to you for finding such a wierd case, Unga message "stranger is always a danger" marakkave maten.

  • @vasudeva952
    @vasudeva952 10 หลายเดือนก่อน

    Good...நிறைய பார்தேன்...உடல் வேர்த்தேன்...உண்மை அறிந்தேன்...பாராட்ட நினைத்தேன்...பை...பாராட்டிடேன்

  • @gunaseelana1238
    @gunaseelana1238 ปีที่แล้ว +5

    Hi bro, I am a mbbs student, when I hear this continues coincidence thinks may cause very dangerous impact in medical field. Thank you bro

  • @SadReality100
    @SadReality100 ปีที่แล้ว +2

    Wow chanceless... Starting lerndhu ending varaikum romba suspense and thrilling uh irundichu... 1st time unga channel la oruthar wife kuda bear 🐻 research pannitu extra days stay panniduvaru... Appo sethuruvarula... Athu tha enaku unga channellaye romba favorite(but sad) next after 2 years now this is my next favorite suspense filled case... Very nice rendering 👌👌👌

  • @ramyaa_
    @ramyaa_ ปีที่แล้ว +22

    One of the best and unique video from SD . That too Saravanan rocked it by giving detailed explanation 👌

  • @UnRoniaRopheka
    @UnRoniaRopheka ปีที่แล้ว +2

    Indha case strange and romba different shoking uh irundhale, scientific uh paaka pona this is normal,cos indha olagame sila different kinds of gases, ch emical, and enery idhellam illati yendha oru uyirinamum vaaza mudiyadh, but idhellam namaku thevayagavum limited uh irundhal mattume safe, adhigamavum illa yella onnuna serundhu vandha, adhuve namma uyir poga karanama irukum, first yedhu pannalam theera sodichutu start pannanum

  • @divyajeyapaul7269
    @divyajeyapaul7269 ปีที่แล้ว +5

    இப்படியெல்லாம் நடக்குமான்னு கற்பனை கூட பண்ணி பார்க்க முடியவில்லை... Dr ஜூலி தான் அதிகம் பாதிக்க பட்டிருக்காங்க... மனதுக்கு வருத்தமாக இருக்கிறது... 😥😥

  • @sasikalav9938
    @sasikalav9938 4 หลายเดือนก่อน +1

    Sariyana kaaranathai kandupidicha medical teem, adhai theliva engalumku puriya vacha neenga.. rendu perkkum oru big hai .

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +4

    பார்க்க, பார்க்க சுவரிசியம் ஆகுது நண்பா 😊😊

  • @sindhusundar4276
    @sindhusundar4276 ปีที่แล้ว +1

    Bro unga voice inaiku different ah iruku cold ah bro enaku intha video pathadum hisashi ouchi 83 days radiation case nyabakam vanthuchi neenga potta videos la antha case romba disturb aana case

  • @csangeethavijaykumar
    @csangeethavijaykumar ปีที่แล้ว +16

    Very interesting and curious to listen that next what's going to happen....... Very well narrated a real time incident.... A big thanks to you sir to project about chemical reaction and it's side effects.....God only should give strength to Dr.Julie.....

  • @VijayBrucelee
    @VijayBrucelee ปีที่แล้ว +1

    Its Really good Real story,Never every experienced in my life not even Movies. I like science, after listening now very much interested Research more about medical.

  • @ciscotech123
    @ciscotech123 ปีที่แล้ว +3

    Very useful and extraordinary case I love it sir Thank you for sharing with us 🙏

  • @shahithabanu1341
    @shahithabanu1341 ปีที่แล้ว +1

    வணக்கம். சகோதரர். உங்கள் தமிழ் உச்சரிப்பு, சம்பவம் சொல்லும் நேர்த்தி அருமை. இது உண்மை சம்பவமா?

  • @Rp_Thanu
    @Rp_Thanu ปีที่แล้ว +4

    Avanga ethachum home remedy use pannirupangalo endu enakku thonichu but... Athu inthavavukku erukkum endu ethir pakkala 😳 bio science padikira enakku intha video oru example.... Anyway thanks for your video Saravanan anna ❤️love from Srilanka 🇱🇰

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว

    வணக்கம் சகோ மிகவும்.... பயங்கரமான விசயம்.... கேட்கவே ஆச்சரியமாக இருந்தது..... அருமையான விளக்கம் நன்றி....

  • @vijayp416
    @vijayp416 ปีที่แล้ว +4

    T5T ரொம்ப miss பண்றேன்

  • @தெகட்டாதவரிகள்
    @தெகட்டாதவரிகள் 9 หลายเดือนก่อน

    நீங்க story சொன்ன விதம் அருமை... 🙏

  • @thanesh9718
    @thanesh9718 ปีที่แล้ว +19

    Hi bro. Ennaku oru doubt, neenga sonninga Dr. Julie oda bloodum same crystal form la irrundhudhu nu. What is the reason for that? Julie just inhaled Dimethyl sulfate as you said, it should affect her health only. How could her blood changed into crystals, when they took blood for sample in another hospital?

    • @stephenb1673
      @stephenb1673 ปีที่แล้ว

      I have same doubt,

    • @mimichan389
      @mimichan389 ปีที่แล้ว

      Same doubt

    • @mimichan389
      @mimichan389 ปีที่แล้ว

      How the blood changed into crystal in joulies body? That patient has cancerso that it changed into crystal? But how it happened in dr joulies body?

  • @Musthafa749
    @Musthafa749 ปีที่แล้ว +1

    Bro nanum hospitala than work panren ipo enaku duty nyt shift nega solla solla summa en heart beat yeguruthu athavathu na payapadala oru mari yetho oru feel aguthu semma bro itha yaru venumnalum narrate panni sollalam but unna adichika aley illa bro vera level ennoda adrenaline rush agurathu feel pannen semma thilrling ah irunthuchi thanks bro 👏🏻👏🏻👏🏻iam ur old subscriber T5T family😘😘😘

  • @jaisheela784
    @jaisheela784 ปีที่แล้ว +8

    I guessed this chemical reactions when you said she surfed in internet and got treated by herself..we could see these kind of chemical reactions in nuclear station and many more places... It's kinda toxic air pollution.. Anyway good narration 👌👍. Thank you.

  • @anithalove4911
    @anithalove4911 8 หลายเดือนก่อน +1

    Hats of to the Forensic team.

  • @srisquarevlog4102
    @srisquarevlog4102 ปีที่แล้ว +7

    What a clarity , its a crystal clear explanation!!! Great Bro🙂

  • @RevathiRevathi-r9t
    @RevathiRevathi-r9t 3 หลายเดือนก่อน +1

    நான் உங்க வீடியோ எல்லாமே சூப்பரோ சூப்பர்❤❤❤❤

  • @abisheks1058
    @abisheks1058 ปีที่แล้ว +10

    Bro American zombie drug XYLAZINE pathi oru video podunga. Last one week ah US la idhu serious ah poitu irukku. Andha drug use pandradhunaala humans ellaam zombies ah maaritu varaanga

  • @angelinvanitha4716
    @angelinvanitha4716 2 หลายเดือนก่อน

    excellent story bro very clear explanation chemistry theriyadavanga kuda purinchika mudiyudu eppadi thedi kandu pidikiringalo inda mari storiesa ,👏👏

  • @anburaj291
    @anburaj291 ปีที่แล้ว +5

    Anna inthe vedio nan parkum pothu time 11.15 PM , anthe storykum unga voice kum ammadi ninaichale payama iruku. Last a ithu oru movie nu solluvinganu ninaithen. aana athu oru unmai sambavam. Thrilling movie parthe mathi erunthuchi. Semm....ma

  • @chandralekharam5848
    @chandralekharam5848 ปีที่แล้ว

    தரமான வீடியோ சகோ. கோர்வையாக நடந்த இந்த விஷயங்களில் ஏதாவது ஒன்று நடக்காமல் இருந்திருந்தாலும் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்காது. எனவே ஒரு விஷயம் நடக்கனும்-னு கடவுள் முடிவு பண்ணிட்டா அது நடந்தே தீரும்.
    ரொம்ப ஆச்சர்யமான விஷயம் சகோ. இப்படியெல்லாம் கூட நடக்குமா னு இருந்துச்சு.
    இன்னமுமே சில பேரு இன்டர்நெட்-ல் பாக்குற மருத்துவ குறிப்புகள்-லாம் செஞ்சு பாக்குறாங்க. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாமாக எடுக்கும் மருந்துகளினால் ஏற்படும் அபாயத்திற்கு இதை விட ஒரு பெரிய எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

  • @samyukthashrihari
    @samyukthashrihari ปีที่แล้ว +3

    Congratulations! You're doing great job. Thanks for giving me more informative videos. This is one of the best videos and keep rocking.
    Whenever you are releasing new videos I am eager to watch and get more information.
    Once again thank you so much for your effort and stay blessed.
    Your channel is the best way of presenting videos and each and every one can easily understand it.

  • @TGMaiam
    @TGMaiam 8 หลายเดือนก่อน

    Syringe la eppadi crystals la varum? needle bayangara thin ache bro. crystals la varadhe... appadiye vandhalum it must be microscopic size and can't be visible to bare eyes.

  • @rajk4538
    @rajk4538 ปีที่แล้ว +13

    Super bro... Intha mathiri suspense, solved case podunga bro... Unsolved case vida intha mathiri case podunga..

  • @jayganesh85
    @jayganesh85 6 หลายเดือนก่อน +1

    Wow ....shall we say this as coincidence or miracle or disaster..... whatever it is, brother Saravanan you rock man....your findings are always so interesting and factual

  • @mdsmalli29361
    @mdsmalli29361 ปีที่แล้ว +28

    ஒவ்வொரு வீடியோவிலும் விதவிதமான கமன்ட் பன்னி லைக் வாங்கும் மக்கள் சார்பாக சரவணனின் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @msudha9348
    @msudha9348 10 หลายเดือนก่อน

    Super bro நீங்க சொல்ற ஒன்னு ஒன்னும் My god super

  • @sachinvijay268
    @sachinvijay268 ปีที่แล้ว +19

    This is the one of the best example of butterfly effect..(similar to world war 1 where the war started because of the assassination of archduke franz ferdinand of austria when he took an alternative car route)..where if any step is stopped the chain can be broken..but this is the place where we have to believe fate and god..If it was written and prefixed,it should happen no matter how rare it is..Even though i am a medical student,this was very new to me and very informative..Day by day your work is improving and congratulations for upcoming greater heights saravanan bro…Good luck 👏🏻👏🏻 FROM A PROUD SDI 💜

  • @Shivaaa__
    @Shivaaa__ ปีที่แล้ว +1

    TH-cam la vara oru video va porumaiya paathutu irukke apdina athu unga video mattum thaan saravanan Anna🥰🥰🥰

  • @dhashneemaashif1278
    @dhashneemaashif1278 ปีที่แล้ว +4

    Intha case konjam unique ah vum vithyasamana twist ah vum irunthuchi💙😇

  • @vennilaaji7979
    @vennilaaji7979 ปีที่แล้ว +1

    Hi bro...intha video va pakkum pothu..starting la edho kandipa oru perusa nadanthurukunu thonuchu..also nee oru oru visyam ah step step ah solum pothu enala intha case ah pathi ipdithan nadanthurukum nu oru second kuda yugika mudiyala avlo suspense ah and romba ve panic ah vum irunchu neeega sonna sonna madri ipdi elam onu irukum nu kandipa yaralaium nenachuruka mudiyatha....intha mari videos ah engalukum theriya vechathuku lots of thanks bro.....also is case one of the best in our channel......tq bro

  • @LastSoulsWhispers
    @LastSoulsWhispers ปีที่แล้ว +5

    Even I used to search many medicines for my illness but this video is great awareness. But I can't avoid as I need to try managing and control my illness.have to check reviews before trying ..anyways thanks

  • @appukiruba2385
    @appukiruba2385 ปีที่แล้ว

    One of the best best story bro first time indha madhiri story kekaren neraya vishayam umgalala Mattum dhan ivlo super ha explain panna mudium great my hero💞SDI🔥🔥🔥🔥😘😘😘😘

  • @SMS-kq4qs
    @SMS-kq4qs ปีที่แล้ว +11

    Anna Rajeev Gandhi murder pathi detail vdo podunga

  • @kalaramadass2172
    @kalaramadass2172 ปีที่แล้ว

    Super thambi. Self medicine edukaradhu evvalavu aabathu enbathu inda vedioval nam anaivarum unaravendum enbadhu purigiradhu. Thank you so much🙏🙏🙏

  • @parthasarathy_Loki
    @parthasarathy_Loki ปีที่แล้ว +7

    Nalla vaela 1 video la finish pannitaru.
    Part 2 nu pola

  • @Ammapaiyan430
    @Ammapaiyan430 ปีที่แล้ว

    Hai bro romba aacharyama eruku ulakil evvalavu different case ellam nadakudhu unga video moolama niraiya visayam theyruchukirom thank you bro

  • @rajasuji8307
    @rajasuji8307 ปีที่แล้ว +3

    Hi admin... Im from 🇲🇾. Just 1 2 asked how about doc Julie also get crystal blood in her body... Since she just gv treatment but she nvr apply any toxic like the victims..doc Julie gv treatment and she also get spread from the oxygen and carbon dioxide surrounding in the trouma room while breathing but how she get the crystal blood same as victims??? 🤔🤔🤔

  • @radhasenthil4975
    @radhasenthil4975 ปีที่แล้ว

    பயங்கரமான ஒரு த்ரில் படம் பார்த்த மாதிரி இருக்கு bro.. உங்க voice ம் background music ம் ரொம்ப அருமை...

  • @antonyantony239
    @antonyantony239 ปีที่แล้ว +4

    Hi anna 👌🏻👌🏻 your voice superb anna naan unga periya fan anna

  • @bejeyy5526
    @bejeyy5526 ปีที่แล้ว

    One of the best story anna. enaku romba romba pudichiruku