பூசணிக்காய் உண்டியல ஒடச்சிட்டோம் !!! kannika | Snehan | Sneham Talks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 344

  • @susheela3503
    @susheela3503 ปีที่แล้ว +288

    மனைவியைரசிக்க தெரிந்த கணவன் கிடைத்தால் மனைவி கூட மழலைதான் கவிஞனின் காதலின் முன் கனிகா அழகான கவிதைதான் வாழ்க மகிழ்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ratharasan3876
    @ratharasan3876 2 ปีที่แล้ว +27

    இந்தக் காணொளி ரொம்பவே ரசிக்கும்படியாக இருந்தது சினேகன் சகோ & தங்கை கனிகா👌👌
    டேய்...சத்தியமா சொல்லடா.... இதில பாதி (சினேகன் சகோவிடம்) சுட்ட காசு தானே 😀😀👌

    • @snehamtalks
      @snehamtalks  2 ปีที่แล้ว +3

      Nijam dhan

    • @ratharasan3876
      @ratharasan3876 2 ปีที่แล้ว +1

      @@snehamtalks சூப்பரடா சூப்பர் 👌👌 ரொம்ப நல்லா இருக்கணும்டா ❤

  • @malarkodi845
    @malarkodi845 2 ปีที่แล้ว +39

    அருமையான மகிழ்ச்சியான தருணம் சின்ன சின்ன விஷயங்கள் மகிழ்ச்சி தரும் மனநிறைவாக வாழலாம் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்க என்னைக்கு இதே மகிழ்ச்சியோடு இருக்கணும்🙏🙏♥️

  • @Poornimasugumar7
    @Poornimasugumar7 2 ปีที่แล้ว +19

    மனசு ரொம்ப வலியில் இருந்தேன் ரொம்ப ரசித்து பார்த்தேன் தங்கை நல்லாயிருந்தது இதுபோல் புது புது விடியோ போடுங்க

  • @Banuvin
    @Banuvin 11 หลายเดือนก่อน +7

    குடும்பத்தை ரசிக்க தெரிந்ததால் அண்ணா கவிஞர் இருக்கிறார் போல. கண்டிப்பாக நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் இல்லற வாழ்க்கையில் சந்தோஷம் பொங்க இனிமை பொங்க என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் இறைவன் பிராத்தனை செய்கிறோம்

  • @meenakshianandan2806
    @meenakshianandan2806 2 ปีที่แล้ว +261

    உங்களுடைய இந்த வீடியோவை பார்க்கும் பொழுது நான் வயிறு குலுங்க சிரித்து விட்டேன் என் கவலைகளை எல்லாம் மறந்து... இனி இதுபோல் நிறைய வீடியோ போடுங்கள்.... கன்னிகா நீங்களும் சினேகன் அண்ணாவும் நீண்ட காலம் அனைத்து செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும்....❤️❤️😍👍

    • @snehamtalks
      @snehamtalks  2 ปีที่แล้ว +15

      Nanri 🙏

    • @kalaiselvivarutharaj1362
      @kalaiselvivarutharaj1362 2 ปีที่แล้ว +7

      @@snehamtalks அக்கா நீங்கள் இரண்டு பேரும் லைஃப் long சந்தோசமா இருக்கணும் உங்க இரண்டு பேரையும் இறைவன் சேர்த்து வைத்தது போல இருக்கு i ❤️u sister நான் சினேகன் அண்ணவொட big fan ❤️❤️

    • @jeevamanikandanjeevamanika7252
      @jeevamanikandanjeevamanika7252 9 หลายเดือนก่อน

      😊😊😊

  • @karthiks1800
    @karthiks1800 8 หลายเดือนก่อน +1

    Sir நீங்கல் இருவரும் இத்தாய் போல சந்தோஷமா இருகணும் கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக

  • @harinilogesh3727
    @harinilogesh3727 2 ปีที่แล้ว +92

    சினேகன் அன்னாவை எனக்கு மிகவும் பிடிக்கும் காட்டு பயலே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @loguvino5739
    @loguvino5739 2 ปีที่แล้ว +2

    Super ka ,... சிறு துளி பெரு வெள்ளம் போல் நீங்க சிறுக சிறுக சேர்த்து வைத்து அது உங்க சொந்த செலவிற்கு பயன்படுத்தாமல் , பவுண்டேசன் க்கு தருவதற்கு உங்களை போன்ற பெரிய மனம் இருந்தால் மட்டுமே முடியும் ,... வாழ்த்துக்கள் சினேகன் அண்ணா& kannika அக்கா

  • @sofiabalin1759
    @sofiabalin1759 9 หลายเดือนก่อน +2

    After this lady's entrance into snehans life ...His life changed beautifully 😍

  • @prathikshaprathikshas6661
    @prathikshaprathikshas6661 2 ปีที่แล้ว +9

    So cute both of you innikutha ennoda daughter sabarimalaiku poga Ava serathu vatcha undiyala innikutha odachu parthom fourthousand two hundred irundhathum avanga romba happy aaitunga

  • @sumathy8296
    @sumathy8296 9 หลายเดือนก่อน +1

    Anna anni very beautiful couples ungaladuyA video partha very happy ,❤❤❤

  • @pasangatamilcartoon8433
    @pasangatamilcartoon8433 2 ปีที่แล้ว +10

    Semmaiya enjoy pannen ma.. 👌👌👌so cute girl

  • @saravanansa1089
    @saravanansa1089 ปีที่แล้ว +2

    நானும் உண்டியல் சேர்த்திருக்கிறேன் ஆனால் ஒரு உண்டியல்ல கூட நிறைக்க முடியல அதை பாதியிலேயே எடுக்கிற மாதிரி ஒரு சூழ்நிலை வருது இனிமேல் நான் ❤❤❤ அந்த உண்டியலில் முழுமையா சேமிக்கணும் என்று பார்க்கிறேன் சகோதரி ❤❤🎉

  • @chandrat3374
    @chandrat3374 8 หลายเดือนก่อน +1

    ஹாய் கன்னிகா
    நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் அன்பான கணவர் கிடைக்க
    உங்கள் இருவருக்கும் சுற்றிப்போடுங்கள்
    நீங்கள் உண்டியல் உடைக்கும் போது என் மனசும் உடைந்து போய் விட்டது

  • @priyajshanmathi1320
    @priyajshanmathi1320 2 ปีที่แล้ว +4

    Undial savings enakum romba pidikum Kanika akka.....nice vdo......happy to c thz ka

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 ปีที่แล้ว +13

    உங்கல்லை பார்க்க போது மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் இருக்கு தோழி ❤❤❤

  • @hrithisha.c4021
    @hrithisha.c4021 2 ปีที่แล้ว +99

    Yen kanamapona panam yellam idulairrukku. Yella hubendum wife kitta sollura dialogue 😋😋

  • @sharmisharmila4714
    @sharmisharmila4714 2 ปีที่แล้ว +13

    அக்கா அண்ணா நீங்கா எப்பவும் சாந்தோஸ்சமா இருக்கவும்🙏🙏❤❤❤ 🥰🥰🥰🥰🥰

  • @karthikag5635
    @karthikag5635 2 ปีที่แล้ว +2

    8:25 ரொம்ப நேரம் நீங்கள் நல்லவர் என்று நினைத்தேன் இப்படி செய்து வீட்டிற்களே

  • @katharbeevi2593
    @katharbeevi2593 9 หลายเดือนก่อน

    ஹாய் அன்பு அண்ணி உங்கள் வீடியோ பாத்து விழுந்து விழுந்து சிரித்தேன் ரசித்தேன் அருமை அண்ணா வ நீங்க அப்போ அப்போ கலாய்சது சூப்பர் 🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன் ❤❤❤

  • @ChitraKaran-m1f
    @ChitraKaran-m1f ปีที่แล้ว +2

    சினேகன் அண்ணா என் காணா போனா பணம் எல்லாம் இங்க தான் இருக்கு..... சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PRAJANMASTER27
    @PRAJANMASTER27 2 ปีที่แล้ว +39

    சிறுதுளி பெரு வெள்ளம் அருமையான மழலை குரல்💐💐

  • @abimanyufamily7453
    @abimanyufamily7453 2 ปีที่แล้ว +1

    Snehan anna kuda nan karur la wrk pannum podhu selfi eaduthu iruka andha anna sema cute ..Anna unga kuda oru selfi eaduthakavanu kaetta udanae ok nu sollitaru indha manasu yarukkum varadhu...

  • @KappuKavin-tc8mf
    @KappuKavin-tc8mf 10 หลายเดือนก่อน

    Hai கன்னிகா அக்கா உங்கள எனக்கு கல்யாண வீடு சீரியல்ல இருந்து ரொம்ப பிடிக்கும் நீங்க அழகா இருக்கீங்க உங்க ஜோடி என்னக்கு ரொம்ப பிடிச்சது அழகா இருக்கீங்க ரெண்டு பேருமே snegan அன்னாவ BB la romba பிடிக்கும்

  • @ammuaravinth8007
    @ammuaravinth8007 2 ปีที่แล้ว +3

    Enamo ungala pakrapa...fl so hpy dears.....stay blessed drs

  • @arulmuruganarulmurugan324
    @arulmuruganarulmurugan324 2 ปีที่แล้ว +1

    வாழ்க😍😘😘😘😘 வளமுடன் சினேகன் கவிஞர்ரே வணக்கம்🙋👋😊 அக்கா விடியோ சூப்பர்🥰🤣🤣 அக்கா . 🥰👋👋👋👋👋

  • @Jothimai-q9q
    @Jothimai-q9q ปีที่แล้ว +1

    அக்கா உங்க ஜோடி சூப்பர் . நீங்க ரொப்ப நாள் சந்தோஷமா இருக்கனும் அக்கா . ❤❤❤❤❤❤❤ அண்ணாவோட பெரிய ரசிகை .❤❤❤❤❤😊😊 உங்களையும் ரொம்ப பிடிக்கும் அக்கா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️

  • @jesus17599
    @jesus17599 2 ปีที่แล้ว +39

    So cute both of you 🥰

  • @Dhakshusivani
    @Dhakshusivani 2 ปีที่แล้ว +1

    Insta,youtube rendume comments ku lam response panringa romba happyah eruku

  • @Rizubas
    @Rizubas 2 ปีที่แล้ว

    Hi kannika annie... Snehan Anna how r you... Na ungaloda romba fan Annie romba mildah pesringaa kekrapovae mind relaxing ah iruku Annie..

  • @saranyaharish-or5tj
    @saranyaharish-or5tj 2 ปีที่แล้ว +5

    Anna neenga sirikiratha paththu engalum siruppu thanga mudila... You are super Anna neenga 2 perum

  • @gracejennifer923
    @gracejennifer923 2 ปีที่แล้ว +1

    Eruvaraai erukira ungalai karthar sikiram peruga pannuvaaraaga next year papavoda video paapom may god bless your family abundantly ma

  • @poovalingamlakshitha3869
    @poovalingamlakshitha3869 2 ปีที่แล้ว +1

    Hi akka enakku nenga drawing panna romba pudikkum akka
    Niraya drawing varainga akka
    Stay bleesed Snehan sir and akka

  • @sundrisundri-zc8pk
    @sundrisundri-zc8pk 2 ปีที่แล้ว +32

    Such beautiful loving couple, stay blessed ever.

  • @thilaga_murugan
    @thilaga_murugan 2 ปีที่แล้ว +9

    சிறந்த ஜோடி 💕💕💕

  • @Papiskitchen
    @Papiskitchen 2 ปีที่แล้ว +1

    Neenga peasikurathu romba cute ah iruku suthi potukonga snegan anna ur very lucky

  • @soniyajosh00
    @soniyajosh00 2 ปีที่แล้ว +1

    Soo cute couples ugala parthu enakum money saving pananumnu thonudha ka but na nenaikura ana nadakamatudhu

  • @kavithakaushik277
    @kavithakaushik277 2 ปีที่แล้ว +2

    Lash super adutha vundiyal ah sethu vekka kasu venum la. Adutha vendiya ku arambam. Ana thaliyila olichi vecha kasa maranthutinga 😁😆😀😁😆

  • @karnakarna3017
    @karnakarna3017 2 ปีที่แล้ว +1

    Ennakum same habit but, middle class savingsla adikadi draw paniduva, I'm PRIYA from ponneri, kalyanaveedu serial romba pidikum your very simply

  • @vadivu_ks
    @vadivu_ks ปีที่แล้ว

    Enakum ippaditthan udaika manasu varaathu super ma 🎉🎉❤❤😂😂😂

  • @suryakeerthi1007
    @suryakeerthi1007 11 หลายเดือนก่อน

    thappa ninaikkathinga adutha undiyal serka kasu venum la 😂😂😂😂 super sister

  • @KrithickSri
    @KrithickSri ปีที่แล้ว

    ❤❤❤❤ super anna anni🎉 nalla vishayaththukku use panrathu romba santhoosama irukku❤

  • @funtimewithkoichan963
    @funtimewithkoichan963 ปีที่แล้ว +2

    Really being innocent and caring makes life more happy ❤❤

  • @aishvaryalatchme623
    @aishvaryalatchme623 9 หลายเดือนก่อน

    Snehan sir ungalauku kanniga kidauchadhu neenga panna varam patharama pathukanga

  • @rffkdrffkdajajv217
    @rffkdrffkdajajv217 2 ปีที่แล้ว +3

    Snegan sir ya kana pona Panam la iruku 🤣🤣🤣🤣🤣

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo ปีที่แล้ว

    சினேகன் புரோ உங்கள் பாடல் வரிகளால் உங்களை எனக்கு பிடிக்கும் பிக்பாஸீக்கு பிறகு நீங்கள் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்று யோசித்தேன் கனிகா சிஸ்டர் உங்கள் வாழ்க்கையில் வந்து நீங்கள் இருவரும் இதேமகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ வேண்டும் புரோ இருவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @dharanidharani5955
    @dharanidharani5955 2 ปีที่แล้ว +1

    Yenga annana Partha yemathura madhiri eruku... Pongaiya unga kasu vennanu yen anna poraru ❤️❤️❤️

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว +2

    Arumai adutha undiyal eppo udaipinga waiting

  • @aravindr5123
    @aravindr5123 ปีที่แล้ว

    Unga vedio pakka romba azhaga irukku❤❤❤

  • @rafis7512
    @rafis7512 2 ปีที่แล้ว +1

    Sis nega sethu vechi irutha nottuga Thani Thaniya iruthu irukum aana nega odacha undiyalla nottuku mele notta iruthuchi appo athu snehan kasa irukum

  • @ddsthoughts51
    @ddsthoughts51 2 ปีที่แล้ว +3

    உங்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறக்கனும்🥰🥰🥰

  • @Latestmovies12344
    @Latestmovies12344 2 ปีที่แล้ว

    Neenga rendu perum semma couple kannu patrum suththi poduga pls ithu ennodaya request

  • @pavithramuthu1606
    @pavithramuthu1606 2 ปีที่แล้ว +1

    Namma undiyal la 1000 a thanga maduke🤔.ok 47000 aa super sister

  • @sudhaparasuraman3910
    @sudhaparasuraman3910 2 ปีที่แล้ว +2

    So cute sister ungala enakku romba pidikum🥰🥰

  • @pravinindira6092
    @pravinindira6092 2 ปีที่แล้ว +3

    Super video, I am very happy

  • @rizwanarahman8965
    @rizwanarahman8965 2 ปีที่แล้ว +2

    Lovely to watch snehan anna i ur big fan from bigboss1,,, and u got lovely wife too...

  • @rukshanashereen584
    @rukshanashereen584 2 ปีที่แล้ว +1

    Sari sari Inga knjamanupunga ... Happy to see

  • @dashvanth7923
    @dashvanth7923 2 ปีที่แล้ว +3

    Nalla enjoyment ah irunthathu ka,,,,

  • @jiashinisg8083
    @jiashinisg8083 2 ปีที่แล้ว +2

    Very useful video sister thank you so much sister

  • @DhivyaA-x7d
    @DhivyaA-x7d 2 หลายเดือนก่อน

    7:28 7:32 7:32 7:35 7:36 7:36 7:36 7:36 7:37 7:37 7:38

  • @jeshwanth5377
    @jeshwanth5377 2 ปีที่แล้ว +3

    Super 👌semippadhu oru nalla pazhakkam...👏👏

  • @Priyapriya20085
    @Priyapriya20085 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் அருமை பாப்பா 👌👌👌👌👌👌💞💞💞💞

  • @jeanjanoresika5443
    @jeanjanoresika5443 2 ปีที่แล้ว +2

    Valga valamudan😍😍😍😍

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 2 ปีที่แล้ว +6

    Made for each other couple ....so natural a video & chat.....

  • @harjeet4066
    @harjeet4066 2 ปีที่แล้ว

    Exactly enaum ye husband um pakra mathi eruku.....😍 Sontha vtla ataya podama Swiss bank la ya ataya poduvanga ....🤣🤣🤣🤣

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +1

    குடும்ப குத்துவிளக்கு உதாரணம் கன்னிகா சிநேகன் ❤ குழந்தை மனசு 😊...

  • @prabasugu3519
    @prabasugu3519 2 ปีที่แล้ว +1

    Hi kanikaha akka anna eppatiye happiya இருங்க

  • @Whatsupwithdhakshu
    @Whatsupwithdhakshu 2 ปีที่แล้ว +2

    Enga en rendu perumea evalo cute Haa erukinka💙💙

  • @pavalakshmilakshmi6062
    @pavalakshmilakshmi6062 2 ปีที่แล้ว +1

    Hi sister I am Bavalakshmi video very nice enakku oru hi sollunga please

  • @rithikwaranflogs6164
    @rithikwaranflogs6164 ปีที่แล้ว

    Hi anna anni nega rendu perum yepavum ipdiyee samthoosama irukanum anna anni

  • @j.vijayalakshmi9671
    @j.vijayalakshmi9671 2 ปีที่แล้ว +3

    Enga veetu undiyal la 5, 10 rupees tha irukum

  • @rajkani____
    @rajkani____ 2 ปีที่แล้ว +1

    Sister u looks so cute and ur voice..neenga enga veettu marumagal..snehan anna enga oor dhan (Thanjavur)....vaalga pallaandu idhe sandhosam kadaisi varaikkum nilaikkattum💞💕💕💕💕

  • @magizhnanmagi4077
    @magizhnanmagi4077 2 ปีที่แล้ว +1

    Idhea madhiri dha enga veetlayum nadakum morning kuda nadandhuchi ennoda husband um ipadi dha solvaru ana adha unmai

  • @sobiasaithambi9667
    @sobiasaithambi9667 2 ปีที่แล้ว

    Undiyal udainjathukapram ur reaction is so cute...

  • @andakafunda3835
    @andakafunda3835 2 ปีที่แล้ว +45

    Post more couple videos.. good to see u both together 🥰 ur such a Sweet girl 🥰🥰

  • @sangeethamanigandan1435
    @sangeethamanigandan1435 2 ปีที่แล้ว +3

    Epadi 500 rs chinatha madakama ulla pogathe sister...

  • @danielsri2724
    @danielsri2724 2 ปีที่แล้ว +4

    அப்போ மண்டையில இருக்கிற கொண்டையில ஒளிச்சு வச்சது கணக்குல வரல்லயே பங்கு..🤣🤣

  • @sangeetharamalingam2624
    @sangeetharamalingam2624 2 ปีที่แล้ว

    Tour kasu ready ........jolly jolly realy super dear.....

  • @KaleesWari-kf3he
    @KaleesWari-kf3he 2 หลายเดือนก่อน

    Vallge pallanduu supar akka anna 🙏🙏🎂🎂🎂🎂🎂

  • @sivakumarkumar1475
    @sivakumarkumar1475 2 ปีที่แล้ว +3

    Super brother and sister god bless you...life long happy irukanum
    🔥❤️🥰🙏

  • @pramilapreethi9185
    @pramilapreethi9185 9 หลายเดือนก่อน

    Naan nandraga siruthu parthen thanks

  • @rajarubhinirajarubhini8632
    @rajarubhinirajarubhini8632 2 ปีที่แล้ว

    Snegan Anna pakka konjam Actor Vikram sir madhireye erukaru 🥰yeppavum Happy ah erunga ethepola💖💖

  • @sans_life_style
    @sans_life_style 2 ปีที่แล้ว +4

    So sweet akka 🥰🥰love u akka 🥰🥰🥰🥰

  • @nandhucool3537
    @nandhucool3537 2 ปีที่แล้ว +4

    Super Chithi and chithapa😍😍...😻😻❣️❣️

  • @krishnanmaha7892
    @krishnanmaha7892 2 ปีที่แล้ว +1

    My favourite person..❤🥰❤🥰❤

  • @Roslin456-fl3y
    @Roslin456-fl3y 11 หลายเดือนก่อน

    மொத்தம் எவளோ இருந்தது Sister

  • @MyLoveAmmaMyLoveAppa
    @MyLoveAmmaMyLoveAppa ปีที่แล้ว +1

    So cute Akka❤mama ❤Love you ❤❤❤

  • @remlaak32
    @remlaak32 2 ปีที่แล้ว +11

    It's very fun to watch keep post more videos like this

  • @Latchu-s
    @Latchu-s 11 หลายเดือนก่อน

    Azhaha Jodi love u ❤❤❤❤

  • @ajaypraveen2635
    @ajaypraveen2635 ปีที่แล้ว +2

    Today only I saw the video. It 's very nice to see. From the depth of my heart I am telling you that Lord Almighty grant you long and happiest life.

  • @malinis6470
    @malinis6470 2 ปีที่แล้ว +8

    So cute anni💖💖💖💖

  • @gamerszone1775
    @gamerszone1775 ปีที่แล้ว

    மனசு வலியுடன் இருந்தேன் உங்களை பார்த்தால் என் கவலை மறந்தேன் ❤❤

  • @anjalinmary4287
    @anjalinmary4287 ปีที่แล้ว +1

    என் தங்கமயிலு சாமிக்குட்டி எங்கவீட்டு சீதேவி என உன் வீடியோ பாக்கும்போதெல்லாம் என் மகளாகப் பாவித்து கொஞ்சுவேன்டி என்தங்கக்கட்டி என் இரண்டு பெண்குழந்தையுடன் உன்ன சேத்து மூன்று வைரங்கள்.

  • @Rishi-yu6hw
    @Rishi-yu6hw 2 ปีที่แล้ว +1

    Anna Anni super 🥰neega adikadi video poduga 🤗

  • @abinayaanand3990
    @abinayaanand3990 2 ปีที่แล้ว +6

    Akka ennoda undiyal kuda epditha vedippu vanthutuchi 😊

  • @rffkdrffkdajajv217
    @rffkdrffkdajajv217 2 ปีที่แล้ว +5

    Both cute keep smiling

  • @selvamani9540
    @selvamani9540 2 ปีที่แล้ว +1

    Hi,kanniga.....share your daily diet , skin care and workout routine.......

  • @lubai2005
    @lubai2005 2 ปีที่แล้ว +2

    Unga voice kolantha voice maari iruku🥰

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 ปีที่แล้ว

    வணக்கம் இரண்டு பேரும் வாழ்க வளமுடன் ஷ