நாங்கள் வெள்ளம் போது தோற்றவர்கள் அழுவார்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களே அழ வைக்க வேண்டாம் தோற்றுவித்தவர்கள் எங்களிடம் கேள்வி கேட்க வைக்க வேண்டாம் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல சேவையை செய்வோம்
அநுரகுமார தசிநாயக்கா மிகப் பெரிய வெற்றிவகைசூடிவந்ததே இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் பெருமகிழ்ச்சி அவர் நல்லவர் நல்லதே செய்வார் இந்த ஊழல்வாதிகளை குறிவைத்தே முதல் ஒழித்துக்கட்டவேண்டும் அதற்குப்பின்தான் அவர் சுயமாக நடமாட முடியும் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யமுடியும் அதுவரை பொறுத்திருங்களென அனைத்து மக்களையும் வேண்டுகிறோம்
அனுரா செய்வார் அவரை செய்ய விடுங்கள் . மற்றவர்கள் என்ன செய்தார்கள் ? கொஞ்ச நாளிலியே செய்யவில்லை செய்யவில்லை என்றால் பிழை . அதே நேரம் எம் நாட்டை நல்ல நிலையில் அனுராவிடம் ஒப்படைக்கவில்லை மிகவும் மோசமான நிலையில் ஒப்படைத்திருக்கிறோம் . எம் நாட்டு நிலைமையை யோசியுங்கள் . ஒத்துழைப்பு குடுங்கள் அனுராவுக்கு .
01) அர்ஜுனாக்கு அன்பு மடல் மகன் அர்ஜுனா! தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள் . அர்ஜுனா அணியினரே! அர்ஜுனா குழுவினரே! அர்ஜுனா! தொண்டர்களே! உங்கள் அனைவரதும் 1 மாத கால கடுமையான பிரயாசமான முயற்சி, உங்கள் அனைவருக்கும் வெற்றி பெற்றுத் தந்துள்ளது. உங்கள் அணியின் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் முதலிலும், அர்ஜுனாவுக்கும் எனது வாழ்த்துக்களுடன் நன்றிகள். மகன் அர்ஜுனா! நான் உங்களை , நீங்கள் என்னை அறியோம். ஆனால், என் மனம் என்னைத் தூண்டுகிறது, யாரோ நான் அறியேன். இருவரதும் கர்மபந்தனக் கடனாக இருக்கலாம். எழுதுவதற்கு பலதும் உள்ளது. உடனடியான சிலதை எழுதுகிறேன். நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? எங்கே திரும்பிச் செல்வீர்கள்? நீங்கள் யாரைக் கேட்டு, யார் கேட்டு இங்கு வந்தீர்கள்? உங்களுக்கு நல்ல அழகான உடம்பு, நல்ல மனம், செல்வம் தந்தவர் யார்? உங்களை பராமரித்து வழிநடத்து பவர் யார்? மகாபாரத யுத்தத்தில் பரமாத்மா அர்ஜுனனுக்கு வழிகாட்டல் எவ்வாறு கொடுதுதாரோ அவ்வாறு உங்களுக்கும் கொடுக்கிறார். அவரை உங்களிடம் இருந்து விவாகரத்து செய்திடாதீர்கள். அவருடன் கைகோர்த்து ஒன்றாக பயணியுங்கள். நீங்கள் செய்யும் எந்தவொரு செயலும் நீங்கள் செய்வதில்லை. உங்கள் செயல்களை செயபவரும் செய்விப்பவரும்(கரன் கரவன்ஹார்) கடவுள் பரமாத்மா. அவர் செய்யும் செயலின் வெற்றி தோல்விக்கு நீங்கள் பொறுப்பல்ல. வெற்றி தோல்விக்கு பொறுப்பு இல்லாத நீங்கள் எவரையும் வசை மொழிகளால் அவதூறு செய்வது பாவச்செயல். உங்கள் மனதில் இருந்து எவ்வித பாவகர எண்ணங்கள், வாயில் இருந்து பாவகர வார்த்தைகள், சரீர அங்கங்களால் பாவகர செயல்கள் எதுவும் செய்து உங்ளை பாவாத்மா ஆக மாற்றாதீர்கள். அரசன் முதல் ஆண்டி வரை, ஆண் பெண் , கற்றவர் கல்லாதவர், வெள்ளையன் கறுப்பன் போன்ற அனைவருக்கும் கடவுள் ஒரு நாள் சமமான 24 மணித்தியாலமாக கொடுத்துள்ளார். ஒவ்வொரு மனிதனும் கடவுள் தந்த நேரத்தை எவ்வளவு சிக்கனமாக பயனுள்ள வகையில் பயன்படுத்து கின்றானோ அவ்வளவுக்கு அவன் தன் வாழ்வையும் பயனுள்ளதாக மாற்றுகிறான். நீங்கள் தினம் தினம் வழக்குகளை அதிகரித்துச் செல்லாதீர்கள். முடிந்தவரை உங்களால் மன்னிப்பு கொடுக்கக்கூடிய வழக்குகளை மன்னித்து, நீதிமன்ற நேரத்தை சேகரித்துக் கொள்ளுங்கள். தினமும் என்னிடம் இருந்து மடலை எதிர்பாருங்கள். யாரோ ஒருவன். 15/11/2024 அர்ஜுனா! தேர்தல் வெற்றிக்கு முதற் காரணமானவர் கடவுள் பரமாத்மா என்பதை மறந்து, எனது வெற்றி, நான் வெற்றி பெற்றதாக கருதாதீகள். கர்மஷேத்திர யுத்த பூமியில். பரமாத்மா அர்ஜுனனிடம் எண்ணற்ற தடவைகள் கூறியுள்ளார் "" நான் செய்தேன் நான் செய்தேன்"" என்று கூற வேண்டாம். இந்த மகாபாரத யுத்தத்தை "" கரன் கரவன்கார்"" ( செய்பவரும் செய்விப்பவருமான ) பரமாத்மா நானே செய்கிறேன். இதேபோல் கரன் கரவன்கார். மக்களுக்காக உங்களை தனது உதவி கருவியாக தேர்தல் யுத்த களத்திற்கு உங்களையும், உங்கள் உதவியாளர்களையும் நிறுத்தினார். இநுத யுத்தத்தின் வெற்றியும் தோல்வியும் எனக்குரியது. எனவே உங்களுக்கு உரிமையில்லாத வெற்றி தோல்விக்கு, நீங்கள் ஏன் உரிமை கோருகிறீர்கள்? நீங்கள் செயலுக்கான கருவி மாத்திரம். நீங்கள் உங்கள் பாகம் நடித்தீர்கள். எனக்குரியதை, உங்களுடையதாக கோரித் துனபமடையாதீர்கள். எனக்குரிய தோல்விக்கு நீங்கள் மற்றவர்களை காரணம் கூறி எவரையும் அவதூறு கூறி அவர்களுடன் பகைக்காதீர்கள். யாரோ ஒருவன் 15/11/2024
Dr arjuna now u have to use ur words very carefully!! Don't make problems between tamil & sinhale people & mind ur blady words.one srilanka one nation.
எண்ணம் போல் நாடு சுபிட்சம் அடைய வேண்டும்.
ஊழல் இனவாதம் ஒழிக்க பட வேண்டும். வாழ்த்துக்கள் A.K.D
நல் வாழ்த்துக்கள்.
நாட்டிற்கு ஆளுமையான தலைவன். நாட்டு மக்களின் பிரியமான புதல்வன். “வாழ்க வளமுடன்”
வெற்றி பெற்ற பாராளுமன்ற ஒரு உறுப்பினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் 🎉👍🌹 உங்களுடைய சேவை நமது நாட்டுக்கு தேவை 👍👍👍🎉
Cangrates on your sucsess god bless
சுத்துமாத்து சுமந்திரன் உன்ர நடிப்பு பிரமாதம்.
😂😂😂😂😂👍
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
#Valthukkal 👏🏼
Congratulations
Congratulations❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இலங்கை மக்களின் நம்பிக்கையின் உதயம். ஜனாதிபதி அனுரா 👍
ஜெனாதிபதி தம்பிக்கு வாழ்த்துக்கள் ❤
Congrats to the Muslim parties with polished tamil
Ibba than thamilar koncham
Munnereiullarkal valthukkal❤15%
Nice
❤❤❤❤❤❤
சுமந்திரன் ஐயா வீட்டுக்கு போங்கோ!
நிறைவேற்று அதிகாரத்தை இப்ப மாற்ற கூடாது.😂
SUMANDRA !!!!!!!
நாங்கள் வெள்ளம் போது தோற்றவர்கள் அழுவார்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களே அழ வைக்க வேண்டாம் தோற்றுவித்தவர்கள் எங்களிடம் கேள்வி கேட்க வைக்க வேண்டாம் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல சேவையை செய்வோம்
அநுரகுமார தசிநாயக்கா மிகப் பெரிய வெற்றிவகைசூடிவந்ததே இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் பெருமகிழ்ச்சி அவர் நல்லவர் நல்லதே செய்வார் இந்த ஊழல்வாதிகளை குறிவைத்தே முதல் ஒழித்துக்கட்டவேண்டும் அதற்குப்பின்தான் அவர் சுயமாக நடமாட முடியும் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யமுடியும் அதுவரை பொறுத்திருங்களென அனைத்து மக்களையும் வேண்டுகிறோம்
விடுதலை
அனுரா செய்வார் அவரை செய்ய விடுங்கள் . மற்றவர்கள் என்ன செய்தார்கள் ? கொஞ்ச நாளிலியே செய்யவில்லை செய்யவில்லை என்றால் பிழை . அதே நேரம் எம் நாட்டை நல்ல நிலையில் அனுராவிடம் ஒப்படைக்கவில்லை மிகவும் மோசமான நிலையில் ஒப்படைத்திருக்கிறோம் . எம் நாட்டு நிலைமையை யோசியுங்கள் . ஒத்துழைப்பு குடுங்கள் அனுராவுக்கு .
பிள்ளை ( ஆணின் ) தலைக்கனம் கூடியது. அதனால் தலை இல்லாமல் போனது
மக்களால் சரியான அடி மட்டக்களப்பு முன்னாள் அரசியல் முதலை கிழக்கு எமக்கே 😂
பிள்ளையான் நிறைய நீங்க செய்திருக்கிறீர்கள் காணும் வீட்டுக்கு போங்கோ!
P இல் கூஜி
Summa sollungo
Suthu kudu pillayan
01) அர்ஜுனாக்கு அன்பு மடல்
மகன் அர்ஜுனா!
தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள் .
அர்ஜுனா அணியினரே!
அர்ஜுனா குழுவினரே!
அர்ஜுனா! தொண்டர்களே!
உங்கள் அனைவரதும் 1 மாத கால கடுமையான பிரயாசமான முயற்சி, உங்கள் அனைவருக்கும் வெற்றி பெற்றுத் தந்துள்ளது.
உங்கள் அணியின் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் முதலிலும், அர்ஜுனாவுக்கும் எனது வாழ்த்துக்களுடன் நன்றிகள்.
மகன் அர்ஜுனா!
நான் உங்களை , நீங்கள் என்னை
அறியோம்.
ஆனால், என் மனம் என்னைத் தூண்டுகிறது, யாரோ நான் அறியேன். இருவரதும் கர்மபந்தனக் கடனாக இருக்கலாம்.
எழுதுவதற்கு பலதும் உள்ளது. உடனடியான சிலதை எழுதுகிறேன்.
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்?
எங்கே திரும்பிச் செல்வீர்கள்?
நீங்கள் யாரைக் கேட்டு, யார் கேட்டு
இங்கு வந்தீர்கள்?
உங்களுக்கு நல்ல அழகான உடம்பு, நல்ல மனம், செல்வம் தந்தவர் யார்?
உங்களை பராமரித்து வழிநடத்து பவர் யார்?
மகாபாரத யுத்தத்தில் பரமாத்மா அர்ஜுனனுக்கு வழிகாட்டல் எவ்வாறு கொடுதுதாரோ அவ்வாறு உங்களுக்கும் கொடுக்கிறார்.
அவரை உங்களிடம் இருந்து விவாகரத்து செய்திடாதீர்கள்.
அவருடன் கைகோர்த்து ஒன்றாக பயணியுங்கள்.
நீங்கள் செய்யும் எந்தவொரு செயலும் நீங்கள் செய்வதில்லை. உங்கள் செயல்களை செயபவரும் செய்விப்பவரும்(கரன் கரவன்ஹார்) கடவுள் பரமாத்மா.
அவர் செய்யும் செயலின் வெற்றி தோல்விக்கு நீங்கள் பொறுப்பல்ல.
வெற்றி தோல்விக்கு பொறுப்பு இல்லாத நீங்கள் எவரையும் வசை மொழிகளால் அவதூறு செய்வது பாவச்செயல்.
உங்கள் மனதில் இருந்து எவ்வித பாவகர எண்ணங்கள், வாயில் இருந்து பாவகர வார்த்தைகள், சரீர அங்கங்களால் பாவகர செயல்கள் எதுவும் செய்து உங்ளை பாவாத்மா ஆக மாற்றாதீர்கள்.
அரசன் முதல் ஆண்டி வரை,
ஆண் பெண் , கற்றவர் கல்லாதவர், வெள்ளையன் கறுப்பன் போன்ற அனைவருக்கும் கடவுள் ஒரு நாள் சமமான 24 மணித்தியாலமாக கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு மனிதனும் கடவுள் தந்த நேரத்தை எவ்வளவு சிக்கனமாக பயனுள்ள வகையில் பயன்படுத்து கின்றானோ அவ்வளவுக்கு அவன் தன் வாழ்வையும் பயனுள்ளதாக மாற்றுகிறான்.
நீங்கள் தினம் தினம் வழக்குகளை அதிகரித்துச் செல்லாதீர்கள்.
முடிந்தவரை உங்களால் மன்னிப்பு கொடுக்கக்கூடிய வழக்குகளை மன்னித்து, நீதிமன்ற நேரத்தை சேகரித்துக் கொள்ளுங்கள்.
தினமும் என்னிடம் இருந்து மடலை எதிர்பாருங்கள்.
யாரோ ஒருவன். 15/11/2024
அர்ஜுனா! தேர்தல் வெற்றிக்கு முதற் காரணமானவர் கடவுள் பரமாத்மா என்பதை மறந்து, எனது வெற்றி, நான் வெற்றி பெற்றதாக கருதாதீகள்.
கர்மஷேத்திர யுத்த பூமியில். பரமாத்மா அர்ஜுனனிடம் எண்ணற்ற தடவைகள் கூறியுள்ளார் "" நான் செய்தேன் நான் செய்தேன்"" என்று கூற வேண்டாம்.
இந்த மகாபாரத யுத்தத்தை "" கரன் கரவன்கார்"" ( செய்பவரும் செய்விப்பவருமான ) பரமாத்மா நானே செய்கிறேன்.
இதேபோல் கரன் கரவன்கார். மக்களுக்காக உங்களை தனது உதவி கருவியாக தேர்தல் யுத்த களத்திற்கு உங்களையும், உங்கள் உதவியாளர்களையும் நிறுத்தினார்.
இநுத யுத்தத்தின் வெற்றியும் தோல்வியும் எனக்குரியது. எனவே உங்களுக்கு உரிமையில்லாத வெற்றி தோல்விக்கு, நீங்கள் ஏன் உரிமை கோருகிறீர்கள்?
நீங்கள் செயலுக்கான கருவி மாத்திரம். நீங்கள் உங்கள் பாகம் நடித்தீர்கள்.
எனக்குரியதை, உங்களுடையதாக கோரித் துனபமடையாதீர்கள்.
எனக்குரிய தோல்விக்கு நீங்கள் மற்றவர்களை காரணம் கூறி எவரையும் அவதூறு கூறி அவர்களுடன் பகைக்காதீர்கள்.
யாரோ ஒருவன் 15/11/2024
Dr arjuna now u have to use ur words very carefully!! Don't make problems between tamil & sinhale people & mind ur blady words.one srilanka one nation.
Rishad bathiyudeen deserve to be in parliament.The harassment he & his family faced by mahinda...
PUTTALAM KOTHANTHIVOO PATTANI RAZICKIN AATHMA RICHARDAI THURATHI KONDIRUKKINRATHU .!!!!!!!!!
He is not a good person to support.
Summa summa sollathada chumma