தானத்தில் சிறந்தது நிதானம்- ஐயா. தென்கச்சி கோ சுவாமிநாதன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 7

  • @dinagaran.c522
    @dinagaran.c522 2 ปีที่แล้ว

    📻👌👌👌

  • @ganapathy330
    @ganapathy330 2 ปีที่แล้ว +1

    ஒரு முறை
    "அய்யா தென்கச்சி கோ சுவாமி நாதன் அவர்களிடம் ,
    ஒரு வானொலி நேரலை நிகழ்ச்சியில்
    எனக்கு தொலைபேசி மூலம் பேசும் வாய்ப்பு கிடைத்தது
    அதில் ,
    அய்யா தென்கச்சி கோ சுவாமி நாதன் அவர்கள்
    எனக்கு மிகவும் பொறுப்புடன் பொறுமையுடன் பதில் சொன்னார்
    அது என்னால் மறக்க முடியாது
    அவர் தற்போது நம்மை விட்டு மறைத்து விட்டாலும் ,
    அய்யா அவர்களின் குரலின் வாயிலாக ,
    அவரது நினைவு இன்னும் எனக்கு
    ஓடிக்கொண்டேதான் இருக்கிறது
    அய்யா தென்கச்சி கோ சுவாமி நாதன் அவர்கள்
    தமிழ்நாட்டில் நமக்கெல்லாம் கிடைத்த
    மிகப்பெரிய வரப்பிரசாதம். .

  • @sivaprasanthsivaprasanth6535
    @sivaprasanthsivaprasanth6535 2 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍

  • @reality4808
    @reality4808 2 ปีที่แล้ว +1

    Very useful to me.keep it up

  • @ganapathys9492
    @ganapathys9492 2 ปีที่แล้ว

    0p