கணபதி பக்தி பாடல் காக்க காக்க கணபதி காக்க...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 397

  • @banupriya1538
    @banupriya1538 6 หลายเดือนก่อน +78

    ஐந்து கரத்தினை
    யானை முகத்தினை
    இந்தின் இளம்பிறை போலும்
    எயிற்றினை நந்தி மகந்தனை
    ஞானக் கொழுந்தினை
    புந்தியில் வைத்தடி
    போற்றுகின்றேனே ❤❤❤❤❤❤❤❤❤❤
    ஹரி ஓம் கணபதி
    ஆனந்த கணபதி
    பால கணபதி
    பாசுபத கணபதி
    உன் மீது ஆணை
    அப்பன் ❤❤❤அம்மை ❤️❤️❤️ கொடுத்த சகல
    செல்வங்களும் அஷ்ட
    ஐஸ்வர்யங்களும் என்னுள்
    மலை போல் சேர்ந்து நிற்க.. நிலைத்து நிற்க
    ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umaumamurali8023
    @umaumamurali8023 5 หลายเดือนก่อน +34

    ஓம சக்தியின் மைந்தா கணபதி நாதா என் மகனுக்கு நல்ல தைரியமும் நியாயமான நல்ல வேலையும் கொடுத்து திருமணமும் செய்து காக்க காக்க காத்தருள்வாயே கணபதி நாதா சரணம் சரணம்

  • @elangosivagami8421
    @elangosivagami8421 5 หลายเดือนก่อน +17

    ஓம் கற்பக விநாயகா போற்றி போற்றி ஓம் சக்தியின் மைந்தா எனக்கு தொகைக்குள் ஒரு வீடு வாங்கி தாரும் அப்பா ஓம் சக்தியின் மைந்தா சரணம் சரணம் அப்பா ❤

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 5 หลายเดือนก่อน +88

    என் மூத்த பிள்ளைக்கு வாழ்க்கைல சந்தோசத்தை குடுக்கனும் ஜயா எங்களை காக்கும் கனநாதா கணேசா போற்றி நல்ல படிப்பு நல்ல திறமை நல்ல மார்க்கும் எடுத்துயிருக்கா 4,டிகிரி முடித்து இருக்கா கவர்மென்ட் வேலைக்காக என் பிள்ளை 25,வருஷ்சம்மா பரிச்சை எழுதிகிரால் 1,மார்க்குல போயிடுச்சு என்று மன கஷ்டப் படுறா உனக்கு கருனை இருந்தால் என் பிள்ளைக்கு இனி எழுதிறபரிச்சையிலையாவது கருனைகாட்டுப்பா🙏🙏🙏🙏

    • @bakyarajbakyaraj8054
      @bakyarajbakyaraj8054 4 หลายเดือนก่อน +3

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thulassyrajaratnam7277
      @thulassyrajaratnam7277 3 หลายเดือนก่อน +4

      🙏🙏🙏🙏🙏

    • @k.arunajothik.arunajothi792
      @k.arunajothik.arunajothi792 3 หลายเดือนก่อน +3

      நல்லதே நடக்கும்

    • @ElangoElangonavapillai
      @ElangoElangonavapillai 2 หลายเดือนก่อน +3

      Next time pass agiduvaga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Subbulakshmi-c5f
      @Subbulakshmi-c5f 2 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏​@@bakyarajbakyaraj8054

  • @nithiarchana2002
    @nithiarchana2002 2 ปีที่แล้ว +47

    கணேஷா அப்பா என் மனசுல இருக்குற கவலைல நீங்கதான் போகணும் அப்பா 🙏🏻🙏🏻

  • @RajahNS
    @RajahNS 26 วันที่ผ่านมา +2

    கணபதியே போற்றி போற்றி போற்றி 🙏🏽🙏🏿🙏🏿🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🏽🙏🏿🙏🏿🙏🏼🙏🏼 வாழ்த்துக்கள் நண்பா ❤❤❤❤❤❤❤❤❤

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws 6 หลายเดือนก่อน +37

    ஓம் கற்பக விநாயகா உன் அருளால் எல்லாம் நல்லதாகவே நடக்குது நன்றி விணாயகா

  • @tamilselvank4234
    @tamilselvank4234 หลายเดือนก่อน +4

    எங்கள் தொந்தி கணபதி, முக்கண் விநாயகரே போற்றி போற்றி ஓம் மணி ஒலி விநாயகா போற்றி 🌹🌹🙏🙏

  • @rathinasamirajarathinam1553
    @rathinasamirajarathinam1553 ปีที่แล้ว +28

    🙏🌷🙏🌷🙏🌷🌞🌹
    ஓம் கணேசாய போற்றி ஓம் கணேசாய போற்றி ஓம் கணேசாய போற்றி ஓம் கணேசாய போற்றி ஓம் கணேசாய போற்றி

  • @parthasarathy7528
    @parthasarathy7528 ปีที่แล้ว +14

    Appa neenga ellarkum thunai ya irukkanum ..... Om ganapathy kahaka 🥺🥺😔🙏🙏🙏🙏

  • @SelviSelvi-fh3vc
    @SelviSelvi-fh3vc 28 วันที่ผ่านมา +4

    ஓம் கணபதியே பேற்றி ❤❤❤❤❤ ஓம் விநாயகனே போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @elangosivagami8421
    @elangosivagami8421 5 หลายเดือนก่อน +11

    ஓம் சக்தியின் மைந்தா ஓம் கணபதி போற்றி போற்றி ஒரு சின்ன பெட்டி கடை வைத்து தரும் அருள் புரியும் அப்பா ஓம் மகா கணபதி சரணம் சரணம் அப்பா

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 6 หลายเดือนก่อน +17

    ஓம் தங்க கணபதியே போற்றி ❤ 🙏🏽

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 5 หลายเดือนก่อน +9

    ஓம் கற்பகநாதா என் மகனுக்கு திருமணம் நடைபெற அருள் புரியும்
    என் மனகஷ்டத்தை போக்கி சந்தோஷமாக இருக்க அருள் புரியும் அப்பனே

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 5 หลายเดือนก่อน +37

    ஓம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகனே எனக்கு விரைவில் ஒரு சொந்த வீடு அமைத்து கொடுத்து அருள்புரிவாயே ❤ கற்பக விநாயகனே சரணம் 🙏🙏🙏

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 2 ปีที่แล้ว +19

    ஓம் கம் கணபதியே நமக 🙏🏽🤲🌹
    என் முதல் பிள்ளையே... செல்லக்குட்டியே ...❤❤❤❤❤

  • @V.SekarAnu
    @V.SekarAnu หลายเดือนก่อน +7

    ஓம் விநாயக போற்றி ஓம் கணபதி போற்றி ஓம் போற்றி ❤

  • @nageshwarisenthilkumar2251
    @nageshwarisenthilkumar2251 4 หลายเดือนก่อน +3

    Appa எனக்கும் என் பிள்ளைக்கும் நல்ல புரிதல் ஏற்படனும் . நாங்க ஒற்றுமையொடும் நல்ல அன்போடும் இருக்கணும்.என் பிள்ளை நல்லா படித்து நல்ல நிலைமைக்கு வரணும்.

  • @MagesMages-xn2ed
    @MagesMages-xn2ed หลายเดือนก่อน +1

    ஓம் காக்க காக்க கணபதி போற்றி போற்றி ஓம் காக்க காக்க கணபதி போற்றி போற்றி ஓம் காக்க காக்க கணபதி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கடன் சங்கங்கள் தீரவேண்டும் அப்பா என் கணவர் என்னோட சேர்த்து வையுங்கள் அப்பா

  • @jambueswari-ub1gy
    @jambueswari-ub1gy 2 หลายเดือนก่อน +2

    3:38 3:41 3:42 3:42 3:43 3:44 3:44 3:46 நான் ஒர் ஐயப்பன் பக்தன் அவர் அன்ரன் பாடலை படுனதுக்கு நன்றி கணக்கு கோடி கணக்கான பனம் கொட்டும் அது என் வாக்கு🙏🏻

  • @AmmuAmmu-n8g
    @AmmuAmmu-n8g หลายเดือนก่อน +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤🙏✨🕉️

  • @madhavim-rv6mc
    @madhavim-rv6mc หลายเดือนก่อน +4

    நிம்மதி அளித்து காப்பாற்ற வேண்டுகிறேன். 🙏

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 5 หลายเดือนก่อน +3

    ஓம் கம் கணபதியே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ மூஷிக வாகனரே போற்றி போற்றி ❤️❤️❤️🙏

  • @subramanianr3996
    @subramanianr3996 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீமகாகணபதி திருமலரடி சரணம் 🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீவிநாயக பெருமான் திருமலரடி சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @madhammalnagaraj5836
    @madhammalnagaraj5836 2 หลายเดือนก่อน +3

    Om Sri Karpaga Vinayaka thunai varavendum government job dream niraivetri kodunga Sri Vinayaka 🙏💚🙏

  • @prakasp8302
    @prakasp8302 27 วันที่ผ่านมา +2

    Ganesa en husband ulla problem ellam nalla miraiel kunapaduthunga om ganapathye namo

  • @Travel_and_Tasty-237
    @Travel_and_Tasty-237 4 หลายเดือนก่อน +1

    Big brother ❤🙏🏻🌸🙏🏻🌸

  • @DarsiDarsi-b5s
    @DarsiDarsi-b5s 5 หลายเดือนก่อน +22

    பிள்ளையாரப்பா போற்றி போற்றி போற்றி அப்பா எப்போதும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டுமே போற்றி போற்றி

    • @ShakuKasi
      @ShakuKasi 5 หลายเดือนก่อน +2

      😊😢

  • @VinothVinothkumar-v1q
    @VinothVinothkumar-v1q 10 วันที่ผ่านมา +1

    ரெம்ப. பிடிக்கும். விநாயகனே. 🙏🙏🙏🙏

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 6 หลายเดือนก่อน +10

    ஓம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @arulsanthansamy3342
    @arulsanthansamy3342 2 ปีที่แล้ว +120

    நான் ஒரு கிறிஸ்தவன் ஆனால் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ஓம் விநாயகா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏

    • @cr_nirmala-ey6xh
      @cr_nirmala-ey6xh 6 หลายเดือนก่อน +6

      🎉

    • @nibishaprema665
      @nibishaprema665 5 หลายเดือนก่อน +3

      💐

    • @xpress7481
      @xpress7481 5 หลายเดือนก่อน +5

      வணக்கம் சகோதரா.
      அதிகாலையில் குளித்துவிட்டு கெளசலயா சுப்ரஜா ராம பூர்வா என தொடங்கும் சுப்ரபாதம் கேட்டுக் கொண்டே காபி குடித்து பாருங்கள்.அதன் சுகமே தனி

    • @kannammam919
      @kannammam919 5 หลายเดือนก่อน +3

      🎉🎉🎉🎉🎉🎉

    • @AmusedDinosaur-zi7rl
      @AmusedDinosaur-zi7rl 5 หลายเดือนก่อน

      Yes😊​@@xpress7481

  • @MalaMala-qb3kv
    @MalaMala-qb3kv 5 หลายเดือนก่อน +27

    காக்கும் கடவுள் கணபதியே போற்றி போற்றி....🙏🙏🙏🙏🙏

  • @Lakshminarayanan-hd9qw
    @Lakshminarayanan-hd9qw 9 วันที่ผ่านมา +1

    ஓம் ஶ்ரீ மஹா கணபதி போற்றி போற்றி

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli8711 6 หลายเดือนก่อน +5

    ஓம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SekarMT
    @SekarMT วันที่ผ่านมา

    ஓம் கணபதியே போற்றி 🙏😢
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏📞 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @coralenterprises
    @coralenterprises 5 หลายเดือนก่อน +2

    Karpaga vinayaganee potrri. enga priyavukku alzhana kulandhi peraka valei katteyatharuku nandri appa. 🙏🙏🙏🙏🙏🐁🐀🐁🐀🪱🍊🍎🍊🍎🍊🍎🥥🥥🥥🥥🥥🍬🍬🍬🍬🍬🔔🔔🔔🔔🔔

  • @PPanaiyadi
    @PPanaiyadi 27 วันที่ผ่านมา +2

    அப்பா நீ தான் அப்பா பாத்துக்கொள்ளனும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilSelvi-p4o
    @TamilSelvi-p4o 3 วันที่ผ่านมา +1

    என் வழிகாட்டி நீயே.

  • @sivakannan5885
    @sivakannan5885 หลายเดือนก่อน +1

    Sir ennaaaa voice sir semaaa ❤❤❤❤❤❤❤

  • @pasupathirm5329
    @pasupathirm5329 6 หลายเดือนก่อน +9

    ஓம் க்ஹி கணபதி யே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @rajendranl8744
    @rajendranl8744 4 หลายเดือนก่อน +1

    Vinayaga I pray for immediate marriage for. My second son.

  • @sudhaakumar7411
    @sudhaakumar7411 2 ปีที่แล้ว +8

    அருமை அருமை 🙏🙏🙏

  • @mohanrajmohanraj7925
    @mohanrajmohanraj7925 2 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் போற்றி!
    ஓம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் போற்றி!
    ஓம் ஸ்ரீ வரசித்தி விநாயகர்
    போற்றி!
    ஓம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் போற்றி!
    ஓம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் போற்றி?!
    ஓம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் போற்றி!
    ஓம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் போற்றி!

  • @LakshmiSenthil-z9f
    @LakshmiSenthil-z9f 23 วันที่ผ่านมา +2

    Omrajaganapathipotri❤omkarpahanathapotri❤veetriganapatni❤

  • @KoviKovi-d6q
    @KoviKovi-d6q หลายเดือนก่อน +2

    பிள்ளையாப்பா நீங்கதான் துணை

  • @amitchhindra7599
    @amitchhindra7599 หลายเดือนก่อน +2

    Jai Ho Shri Ganesh Ji Ki ❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤🌹
    Jai Ho Shri Bholenath Ji Ki ❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤🌹
    Jai Ho Mata Parwati Ji Ki ❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤🌹
    Jai Ho Shri Kartikaiye Bhagwan Ji Ki ❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤🌹

  • @bankerjamtevanatarajan6254
    @bankerjamtevanatarajan6254 6 หลายเดือนก่อน +4

    Praying for world's peace and happiness always 🙏🙏🙏

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 3 หลายเดือนก่อน +2

    Appa Ganesha namakha kappatra vendumana kavalai teerkavendum potripotri bless us with solve our problems 🙏🙏🌺🪷🌸🌼🍊🍎🙏🪔🙏🪔

  • @madhavim-rv6mc
    @madhavim-rv6mc หลายเดือนก่อน +1

    கணபதி ஐயனே எங்களை சுற்றி பிரச்னைகளே வாழ்க்கை விரக்தியாக

  • @lathapandi3492
    @lathapandi3492 14 วันที่ผ่านมา +1

    Pillaiyaar பட்டி கணபதி போற்றி... 🙏🙏

  • @bhuvanaramachandran8865
    @bhuvanaramachandran8865 2 ปีที่แล้ว +10

    🙏🙏 ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம 🙏🙏

  • @janakimahara7192
    @janakimahara7192 หลายเดือนก่อน +2

    🙏🌷Om Ganeshay Namaha 🌷🙏

  • @rsparmyblink1445
    @rsparmyblink1445 5 หลายเดือนก่อน +1

    En maganin udal yedai kurayàa neegal thaan arul kodukka vendum .nalla arogyathyai vendugerane eraiwa.ganpathiye pottri.🙏

  • @couppoussamyg5596
    @couppoussamyg5596 6 หลายเดือนก่อน +7

    ஓம் பிள்ளையார்பட்டி கற்பகமே போற்றி போற்றி

  • @mahadevanayaka3614
    @mahadevanayaka3614 6 หลายเดือนก่อน +8

    Om Sri Maha Ganapathi.ya namha
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @logananthanjamesselvaraju2826
    @logananthanjamesselvaraju2826 หลายเดือนก่อน +2

    ❤JAYA JAYA GANAPATI❤

  • @muruganandam2441
    @muruganandam2441 2 หลายเดือนก่อน +1

    .
    பிள்ளையாரப்பா எங்கள் கஷ்டங்களை தீர்த்துவை கடவுளே

  • @rajeevmenon1157
    @rajeevmenon1157 2 หลายเดือนก่อน +2

    ഓം ഗം ഗണപതായേ നമഃ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Positivemind876
    @Positivemind876 หลายเดือนก่อน +2

    ஓம் கணபதியே போற்றி 😊

  • @KannanKannan-bl4tn
    @KannanKannan-bl4tn 2 ปีที่แล้ว +13

    யானை முக கணபதி நமக்கு துணையாக இருப்பார்

  • @Dinesh-vp5tj
    @Dinesh-vp5tj หลายเดือนก่อน +3

    Om Vinayagane Potri 🙏🏻

  • @Ayyapan-z9i
    @Ayyapan-z9i 6 หลายเดือนก่อน +6

    Organic Ganapati porti ❤

  • @selvakumarlogidass9468
    @selvakumarlogidass9468 หลายเดือนก่อน +1

    Om Om Om Sri Ganapathi Appa Porpatham Saranam Saranam Saranam Appa Om Namo Shivaya Pootri Pootri Pootri Appa Arogora Arogora Arogora 🌸 🙏 🌸 🙏 🌸 🙏 ❤

  • @b.krishnaprasad9233
    @b.krishnaprasad9233 หลายเดือนก่อน +2

    Jai shree Ganesh Maharaj 🙏🙏🙏🙏🕉️🕉️

  • @SundariSundari-jh8jf
    @SundariSundari-jh8jf หลายเดือนก่อน +1

    Om.vinayager.potri Potri Potri Potri Potri 🙏 ♥️

  • @m.elumalaim.elumalai1366
    @m.elumalaim.elumalai1366 4 หลายเดือนก่อน +2

    ஓம் சக்திபோற்றிபோற்றி கணபதி ❤❤❤😊

    • @subhashinisubhashini3901
      @subhashinisubhashini3901 2 หลายเดือนก่อน

      அப்பாபிள்ளையபா எனதுமகனுக்கு நல்ல வேலையும் வாழ்க்கையும் அமைய அருள் புரிவாய்

  • @elangosivagami8421
    @elangosivagami8421 5 หลายเดือนก่อน +1

    ஓம் கற்பக விநாயகா போற்றி போற்றி ❤

  • @Shakuntala-t8q
    @Shakuntala-t8q 6 หลายเดือนก่อน +9

    Om gum kanapathi. nama🙏

  • @SabareeshG.sabareesh
    @SabareeshG.sabareesh หลายเดือนก่อน +1

    Verygood 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👍⭐⭐⭐⭐⭐

  • @vasisaravana6172
    @vasisaravana6172 5 หลายเดือนก่อน +1

    வாவ் மனதை மயக்கும் குரல்.

  • @vinothmaya6743
    @vinothmaya6743 5 หลายเดือนก่อน +2

    ஓம் கம் கணபதயே நமஹ 🙏🙏🙏

  • @JayaPal-t2b
    @JayaPal-t2b หลายเดือนก่อน +1

    Om Maha Ganapathy Namasthu!🌺🪔🙏🙏🙏🙏🙏

  • @balaroopa8097
    @balaroopa8097 หลายเดือนก่อน +1

    Om Vinayaka Potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanudhanu4053
    @dhanudhanu4053 หลายเดือนก่อน +1

    Appa Vinayaka vikneswara venitheerpabavana en perenuku epathum thunya irukunam pa Avan nalla irukunam nalla patikanim nalla nilmiku Varanum neethan Avaniku appa amma Ellam Om Sri pillyar pati eriva potri Om Sri kakum ganapati potri Om Sri karpka natha potri Om Om Om Om Om Om Om Om Om Om

  • @sathishradha1407
    @sathishradha1407 2 ปีที่แล้ว +12

    ஓம் விக்ன வினாயக பாத நமஸ்தே

  • @rajendranmanikandan5021
    @rajendranmanikandan5021 5 หลายเดือนก่อน +2

    காக்கும் கடவுள் கணபதியே போற்றி போற்றி

  • @VasanthiVasanthi-zm8ss
    @VasanthiVasanthi-zm8ss หลายเดือนก่อน +1

    Appa pillyar pati karpaka Vinayaka vikenesvara venietheerpavane en peraniku epthum thuniya irukanam pa Avan nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum neethan Avaniku appa amma Ellaam Om Sri kakum ganapati Saranm

  • @rsparmyblink1445
    @rsparmyblink1445 3 หลายเดือนก่อน +1

    En vazhkaikku thunaiye appane potri potri potri 🙏

  • @SellMmAM
    @SellMmAM 5 หลายเดือนก่อน +1

    ❤🎉❤Om sithy vinajaga porti ❤❤❤🎉🎉🎉🎉🎉❤

  • @moonface8469
    @moonface8469 5 หลายเดือนก่อน +4

    OHM GUM GANAPATHY NAMAGA 🙏♥️🙏♥️🙏♥️🙏

  • @jebinaraj3949
    @jebinaraj3949 6 หลายเดือนก่อน +3

    கணேஷா அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..........

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 6 หลายเดือนก่อน +6

    ஓம் ஶ்ரீ மகா கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @Veerappathiran
    @Veerappathiran 6 หลายเดือนก่อน +4

    ஓம் ஐந்து கரத்தோனே போற்றி

  • @jeyasreep5005
    @jeyasreep5005 2 ปีที่แล้ว +4

    Super song kakka kakka......,.

  • @ThavaBalan-z8r
    @ThavaBalan-z8r 6 หลายเดือนก่อน +10

    ஓம்கணபதிததுனை

  • @annayagan7410
    @annayagan7410 2 หลายเดือนก่อน +1

    அன்போடு வணங்கிறேன்❤

  • @bob_tattoos_tirunelveli
    @bob_tattoos_tirunelveli 5 หลายเดือนก่อน +1

    🙏🏻Om_Om_Ganapathy🐘

  • @VasanthiVasanthi-zm8ss
    @VasanthiVasanthi-zm8ss 5 หลายเดือนก่อน +1

    Appa pillyar pati karpaka Vinayaka vikenesvara venietheerpavane en peraniku thuniya irukanam pa Avan nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum Avaniku neethan appa amma Om Sri vikenesvara potri Om Sri Ganesha potri Om Sri pillyar pati karpaka Vinayaka potri potri Om om Om

  • @meenav819
    @meenav819 4 หลายเดือนก่อน +1

    Om vinayaga potri. En irandu pillaigalum nalla vazhvum vazhvil munnetram kodu pillaiyar patti vinayaga

  • @ArulSandii
    @ArulSandii 3 หลายเดือนก่อน +1

    விநாயக போற்றி 🧡

  • @VellayanManimoli
    @VellayanManimoli หลายเดือนก่อน

    விநாயகா பற்றி போன்றி 🙏🙏🌺🌺

  • @prasannalakshmana8963
    @prasannalakshmana8963 หลายเดือนก่อน

    🙏 Om 🙏 ganapathy 🙏 potri 🙏🙏🙏🙏🙏

  • @annayagan7410
    @annayagan7410 5 หลายเดือนก่อน +2

    அருமை இனிமை

  • @maharaja1235
    @maharaja1235 6 หลายเดือนก่อน +2

    ஓம் விநாயகர் போற்றி 🙏🙏🙏

  • @CasipillaiNadesan
    @CasipillaiNadesan 6 หลายเดือนก่อน +3

    Om maha ganapathiye om katpaha natha om pancha maha😮 ganapathy om anaimuane om aingarane potri potri kalai vanthanam elloraium katharulvai kotumalai pillaiyare om om om

  • @ramanathankrishnaswamy4230
    @ramanathankrishnaswamy4230 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை

  • @deepamjayakumar5733
    @deepamjayakumar5733 6 หลายเดือนก่อน +3

    Super

  • @mynavathyc4526
    @mynavathyc4526 5 หลายเดือนก่อน +2

    பிள்ளையாரை யாரெல்லாம் வணங்குபவர் எல்லாம் விரும்பும் கணபதி நாம பாடல்

  • @annayagan7410
    @annayagan7410 หลายเดือนก่อน +2

    அன்போடு வணங்கிறேன்.

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 2 ปีที่แล้ว +12

    ௐ கணபதி சரணம்