இரண்டு மாதங்களுக்கு முன்பு நாகர்கோயில் போகும்போது எனக்கு BSNL 4g வந்தது அதான் வீடியோவில் சொல்லி இருந்தேன் இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி உங்கள் தகவலுக்கு நன்றி
சிங்கிகுளம் BSNL 4G கிடைக்குது இப்பவும் பானாங்குளம் டவர் தான் கிடைக்கிறது தேவ நல்லூர் டவர் இன்னும் 4ஜி ஆகவில்லை செப்டம்பர் 1 தேதி வந்துரும்சொல்லி இருக்காங்க வந்துவிட்டது என்றால் வீட்டில் உள்ள இருக்கும்போதும் 4Gடவர் காமிக்கும்
அருமை பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
இடையன் குளத்தில் இருந்து தாங்கள் பேசுவது மகிழ்ச்சி!
இடையன்குளத்தில் இருந்து தாங்கள் பேசுவது மகிழ்ச்சியே! 🎉
இடையன்குளத்தில் இருந்து தாங்கள் பேசுவது மகிழ்ச்சியே!
Tirunelveli மாவட்டம் அம்பை எப்ப 4ஜீ வரும்😢
Tirunelveli junction la 4g iruka
வாழ்த்துக்கள் நண்பரே
Yesterday i got 4g BSNL network connection in my mobile. It happened unexpectedly..kattumannar koil, near chidambaram..
தமிழ் காஞ்சிபுரம் மாவட்டம் பூச்சி வந்துச்சா
Tirunelveli pettai la 4g iruka
மிஸ்ட்டு கால் அலார்ட் இருக்கா
ok veettukulla irundhu speed test podunga Naa chennai BSNL worst signal
நன்றி நண்பா 👍❤️
திருவாரூர் மாவட்டத்தில் எஸ் எம் எஸ் அனுப்ப முடியவில்லை யூடியூப் வீடியோவை பார்க்க முடியவில்லை சுத்துது
ஆருனம நல்ல பதிவு
Ok but bsnl network ooty totally 2 g only what problem very worst network
வாழ்த்துக்கள் அண்ணா பாளையங்கோட்டை seydunga nallur சென்றால் 4g 3g பற்றி போடுங்கள் pls 🥹🙏
Ok
பெரம்பலூர் எப்போ வரும்..?
Thoothukudi ku 4g eppom launch agum
Soon
Chennai ku last ha thaan varum pola😂
chennai la 3g ye vella seiyyala 😢
@@ஆண்சிங்கம்001 4G will be launch in Nov - Dec
சாத்தான்குளம் 4ஜி எப்போது வரும்
NAGERCOIL 4g vanthu ena use...net speed worst..
Tenkasi eppo varu
தென்காசி bsnl 4g வந்திருச்சு ஒரு வாரத்துக்கு முன்னு குட்டி தென்காசி நான் வந்து இருந்தேன் 4ஜி டவர் காமிச்சிருச்சு
@@vivasayiJebastin appo kadayam ku net ping high bro enna solution
2 months illa 2years
இரண்டு மாதங்களுக்கு முன்பு நாகர்கோயில் போகும்போது எனக்கு BSNL 4g வந்தது அதான் வீடியோவில் சொல்லி இருந்தேன்
இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி உங்கள் தகவலுக்கு நன்றி
Nagarcoil 4g வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது சகோ
@@syedhussain443speed ilaiae bro
Singikulam 4g kadai ku maa
சிங்கிகுளம் BSNL 4G கிடைக்குது இப்பவும் பானாங்குளம் டவர் தான் கிடைக்கிறது தேவ நல்லூர் டவர் இன்னும் 4ஜி ஆகவில்லை செப்டம்பர் 1 தேதி வந்துரும்சொல்லி இருக்காங்க வந்துவிட்டது என்றால் வீட்டில் உள்ள இருக்கும்போதும் 4Gடவர் காமிக்கும்
Pollachi 4g no