திரு.இறையன்பு அவர்களில் பேச்சு மிகவும் சிறப்பு. மனைவியும் கணவனும் ஒரே எண்ண ஓட்டத்தில் இருந்தால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.ஆனால் அது எட்டாக்கனி. வாழ்க வளமுடன்.
வணக்கம், வாழ்க வையகம் 💐 இறையன்பு ஐயா சொன்னது போன்றே இளையதம்பதியர்கள் பங்கு பெறவேண்டும். இல் அறத்து சமாதானம் உலக சமாதானத்திற்கு ஒப்பானது. குரு வாழ்க குரு புகழ் வாழ்க 🎉 வாழ்க வளமுடன்👍💐
ஆழியார் மனைவி நலவேட்பில் இறையன்பு சார் வாழ்த்துரையில் பெண்மை பற்றிய பேசியவை அனைத்தும் அருமை அருமை சார் மற்றும் பாரதியார் கவிதை மற்றும் பாரதிதாசன் கவிதைகள் மற்றும் சங்க இலக்கிய பாடல்களை உவமையாக காட்டி பேசியது மற்றும் அயல்நாட்டு அறிஞர்கள் பெண்ணை பேற்றிய விதத்தையும் மிகவும் அழகாக பதிவிட்டுளீர் சார் மிகவும் அருமை அருமை சார் வாழ்க வளமுடன் சார்
💐Many international organisations all over the world 🌎 will have SPIRITUAL PARTNERSHIP 🤝with WCSC soon in the grounds of 'value added services' for their clients & customers❤️,Spreading Vethatiriam
"மனைவி நல வேட்பு" வரவேற்க தக்க விழா. வருடந்தோறும் இதில் தவறாமல் கலந்துக்கொள்வேன். இந்த. வருடம் நாகப்பட்டிணம் அறிவுத்திருக்கோவிலில், எந்தவித ஏற்பாடும் இல்லை. மகரிஷி ஐயா அவர்களின் பிறந்த நாளன்றும் எந்த ஏற்பாடும் இல்லை. மனதிற்கு மிகவும் வருத்தமளிக்கிறது. தன்முனைப்பாளர்கள் மட்டுமே, அங்கு செயல்படுவதால், இந்த ஏற்பாடுகள் நடைபெறவில்லையோ என்னமோ...😒😒
🌎உலகமெங்கும் புதிதாக விரைவில் அமையவிருக்கும் அறிவுதிருகோவில்கள் 🏯 வாழ்க வளமுடன் 🌎 பலநாடுகளில் அடிப்படை பயிற்சி பெறும் அன்பர்கள் அனைவருக்கும் முறையான தீட்சை கிடைக்க வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் 🙏😇
அருமை அருமை
இறை அன்பு அய்யா
வாழ்க வளமுடன் அய்யா 🙏❤️💐💐
Vazgha valamudan
வாழ்க வளமுடன்🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா இறையன்பு அவர்கள் சொல்லிய கருத்துக்கள் அருமை
வாழ்க வளமுடன் குருவே போற்றி மனைவி நலவேட்பு விழாவில் நாங்களும் கலந்து கொண்டது வரபிரசாதமே... சிறப்பாக நடைபெற்றது.
திரு.இறையன்பு அவர்களில் பேச்சு மிகவும் சிறப்பு.
மனைவியும் கணவனும் ஒரே எண்ண ஓட்டத்தில் இருந்தால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.ஆனால் அது எட்டாக்கனி.
வாழ்க வளமுடன்.
Guruve saranam
வணக்கம்,
வாழ்க வையகம் 💐
இறையன்பு ஐயா சொன்னது போன்றே இளையதம்பதியர்கள் பங்கு பெறவேண்டும். இல் அறத்து சமாதானம் உலக சமாதானத்திற்கு ஒப்பானது.
குரு வாழ்க குரு புகழ் வாழ்க 🎉
வாழ்க வளமுடன்👍💐
மனைவி நல வேட்பு விழாவை சிறப்பாக கொண்டாடிய அனைவரும் நம் அருட்தந்தை தாயின் ஆசிர்வாதத்துடன் வாழ்க வளமுடன்❤❤
Vazhga valamudan🎉
Vazhga valamudan மனைவி நலவேட்பு விழாவில் நாங்களும் கலந்து கொண்டது வரபிரசாதமே...
சிறப்பாக நடைபெற்றது.
அருவி போல அருமையான ஸ்பீச்
பொருள் பொதிந்த ஸ்பீச்
வாழ்க வளமுடன் அய்யா 🙏❤️👌👌💐💐
🤝 வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம்.
வாழ்க வளமுடன்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
Vazhga valamudan 🙏🙏🙏
Arumai Arumaiyana avasiyamana Vizhaa 👌👌🙏🙏 Thank you 🙏❤️
Nice.
Arumai vazhga valamudan
வாழ்க வளமுடன்
Vazga vaiyagam vazga valamudan Guru vazga Guruva thunai ramya raguraman Bhuvanesh babu 🙏
மிகவும் சிறப்பு. நிகழ்ச்சி நேரலை வழங்கியதற்கு நன்றிகள். ஐயா இறையன்பு அவர்களின் சிறப்புரையாக அமைந்த பேச்சு அருமையிலும் அருமை. 👌🏾🌹
Vazhga valamudan 🙏
❤❤❤❤ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே சரணம்❤❤❤❤🎉🎉🎉🎉
Vazhga Valamudan 🙏🏻
வாழ்க வளமுடன்
குரு வாழ்க குரு வே துணை
Vazhga Valamudan 🙏💕
விழா மிக சிறப்பாக நடைபெற்றது
வாழ்க வளமுடன்
நேரில் ஆழியாறு செல்ல முடியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். நேரலை மிகச் சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன் குருவே போற்றி
Vazhaga valumudhan 🙏🙏
Vazhga valamudan
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
Arumaiyana nigalvu Nangal neril aliyaru vanthathu pola irunthuchu iya vaalga valamudan
Vallzga vaiyagam vallzga vaiyagam vallzga valamudan
வாழ்க வளமுடன்...
ஆழியார் மனைவி நலவேட்பில் இறையன்பு சார் வாழ்த்துரையில் பெண்மை பற்றிய பேசியவை அனைத்தும் அருமை அருமை சார் மற்றும் பாரதியார் கவிதை மற்றும் பாரதிதாசன் கவிதைகள் மற்றும் சங்க இலக்கிய பாடல்களை உவமையாக காட்டி பேசியது மற்றும் அயல்நாட்டு அறிஞர்கள் பெண்ணை பேற்றிய விதத்தையும் மிகவும் அழகாக பதிவிட்டுளீர் சார் மிகவும் அருமை அருமை சார் வாழ்க வளமுடன் சார்
💐Many international organisations all over the world 🌎 will have SPIRITUAL PARTNERSHIP 🤝with WCSC soon in the grounds of 'value added services' for their clients & customers❤️,Spreading Vethatiriam
பங்கு முறை இயற்கை விவசாயம் செய்வது நம் கடமை என உணர்ந்து செயல்படுவது நல்லது என்று நினைக்கிறேன்
Super iya
"மனைவி நல வேட்பு" வரவேற்க தக்க விழா. வருடந்தோறும் இதில் தவறாமல் கலந்துக்கொள்வேன். இந்த. வருடம் நாகப்பட்டிணம் அறிவுத்திருக்கோவிலில், எந்தவித ஏற்பாடும் இல்லை. மகரிஷி ஐயா அவர்களின் பிறந்த நாளன்றும் எந்த ஏற்பாடும் இல்லை. மனதிற்கு மிகவும் வருத்தமளிக்கிறது. தன்முனைப்பாளர்கள் மட்டுமே, அங்கு செயல்படுவதால், இந்த ஏற்பாடுகள் நடைபெறவில்லையோ என்னமோ...😒😒
தன் முனைப்பு இதற்கு காரணம் ஆகாது நிதி தேவை மற்றும் மனித. சேவை. தேவை படும மற்றும். நம்மை மாதிரி. எல்லோரும். சேர்ந்து தான் முயற்சி செய்ய வேண்டும்
நாகப்பட்டினம் அறிவு திருக்கோவிலில் நாளை 08-09-2023 மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது தவறாமல் கலந்து கொள்ளுங்கள் வாழ்க வளமுடன்🙏
🙏🙏🙏
Vazhga valamudan 🙏 2:16:45
❤
Dr.v.irayanbu ias speech... voice pblm..plz CRT panunga bro..
🌎உலகமெங்கும் புதிதாக விரைவில் அமையவிருக்கும் அறிவுதிருகோவில்கள்
🏯
வாழ்க வளமுடன்
🌎 பலநாடுகளில் அடிப்படை பயிற்சி பெறும் அன்பர்கள் அனைவருக்கும் முறையான தீட்சை கிடைக்க வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன் 🙏😇
மியூசிக் சவுன்ட் அதிகமாக உள்ளதால் தெரிவித்த கருத்துக்கள் தெளிவாக கேட்கவில்லை இனி அதிக சவுன்ட் வேண்டாமே
Promo-SM 🤦
Vazgha valamudan
வாழ்க வளமுடன்
Vazhga valamudan
வாழ்க வளமுடன்❤
வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏
🙏
வாழ்க வளமுடன்😊😊
Vazhga valamudan
👍வாழ்க வளமுடன் அருமை அருமை அருமை. அ/நி ஸ்ரீமதி
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்.