பொதுக்குழுவிற்கு வந்த vijayakanth ...கண்ணீர் சிந்திய பெண் தொண்டர்கள்... | Vijayakanth entry | DMDK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live| ...
    -------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #Vijayakanth #DMDKMeeting #captainvijayakanth #vijayakanthmeeting #chennai #premalathavijayakanth #dmdk #dmdknews #dmdkparty #vijayakanthnews #vijayakanthlatest #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    பொதுக்குழுவிற்கு வந்த vijayakanth ...கண்ணீர் சிந்திய பெண் தொண்டர்கள்... | Vijayakanth entry | DMDK
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 41

  • @chinnasamy1123
    @chinnasamy1123 9 หลายเดือนก่อน +4

    எங்கள் கேப்டன் என்றுமே நல்ல இருக்கனும் இறைவா

  • @VanthiVasanthi
    @VanthiVasanthi 9 หลายเดือนก่อน +1

    Vasanthi pothishwari மறைந்த நடிகர் விஜயகாந்த் கண்ணிர் அஞ்சலி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥀🥀🥀

  • @dhanushkumar9304
    @dhanushkumar9304 9 หลายเดือนก่อน +1

    Parkave romba kastama iruku 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @natchammaimahesh1242
    @natchammaimahesh1242 9 หลายเดือนก่อน +3

    அரசியலைத் தாண்டி ஒரு நல்ல மனிதர். அவருக்கு இந்த நிலையா? தன்னைச் சுத்தி என்ன நடக்குதுங்கறது கூட அவருக்கு தெரியலைன்னு நினைக்கிறேன். அந்தச் சிரிப்பில் இறைவன் தெரிகிறார். கடவுளே நல்லதற்கு காலமில்லையா? இந்த நல்ல மனிதருக்கு ஏன் இப்படி ஒரு நிலை??

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 9 หลายเดือนก่อน +4

    கேப்டன் 🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்

  • @lalithahm3233
    @lalithahm3233 9 หลายเดือนก่อน

    Vaazhthukkal .👌👌👌👌💐💐💐💐

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 9 หลายเดือนก่อน +6

    ஐயா விஜயகாந்த் வாழ்க.
    கேப்டன் விஜயகாந்த் பெயர் சொல்ல ஒரு கட்சி அது தேமுதிக.
    பிரேமலதா அவர்கள் கட்சியை நல்ல முறையில் வழிநடத்திச் செல்ல வேண்டும்

  • @saravanankailyan1813
    @saravanankailyan1813 9 หลายเดือนก่อน +2

  • @PS_GAMING_999
    @PS_GAMING_999 9 หลายเดือนก่อน

    Engal ottu ungalukkuthan thamizhaga singame keptan vijayakanth sir❤

  • @Tanioruvan5302
    @Tanioruvan5302 9 หลายเดือนก่อน +1

    Semma plan

  • @Saamaniyan
    @Saamaniyan 9 หลายเดือนก่อน

    முடியும். கேப்டனால முடியும். மீண்டு வருவார் சத்ரியனாக

  • @sathishkumar1930
    @sathishkumar1930 9 หลายเดือนก่อน +11

    கேப்டன் வாழ்க 🇧🇪. வருகின்ற தேர்தலில் நம்ம கட்சி அதிக வாக்கு சதவீதம் பெறவேண்டும் 🇧🇪. தொண்டர்கள் அயராது உழைக்கவேண்டும். 🇧🇪♥️

    • @PATHI1705
      @PATHI1705 9 หลายเดือนก่อน +1

      👍👍👍

    • @NAVEEN-yo6su
      @NAVEEN-yo6su 9 หลายเดือนก่อน +1

      Captain❤️

    • @PuspamPradeep
      @PuspamPradeep 9 หลายเดือนก่อน

      😅😮😢🎉😂❤😢😅😅😅😮😢🎉😂❤😮😮😢🎉😂❤😢😮😢❤​@@PATHI1705

    • @SulaimanMohammed-j2q
      @SulaimanMohammed-j2q 9 หลายเดือนก่อน

      Selva, k,,

  • @dhanasekarsekar5718
    @dhanasekarsekar5718 9 หลายเดือนก่อน +2

    Napidome mem

  • @ramachandranr5286
    @ramachandranr5286 9 หลายเดือนก่อน +1

    முழுக்க முழுக்க உண்மையை பேசிய உணர்வுபூர்வமான கேப்டன் தைரியத்தை மனதில் வைத்து அரசியலில் பல தொண்டுகளை செய்து தன்னார்வமாக மக்கள் பணி செய்ய வருகை புரிந்த கேப்டன் நல்லாசியுடன் தொண்டர்கள் பொறுப்பாளர்கள் அனைவரின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட கழக பொதுச் செயலாளர் அண்ணியார் அவர்கள் பேசியது அனைத்தும் உண்மை அனைவருக்கும் சனிக்கிழமை வாழ்த்துக்கள் ஓம் நமோ நாராயணா இவன் அரியலூர் மாவட்ட தேமுதிக தொண்டர் அணி இராமச்சந்திரன் பிஎஸ்சி என்எஸ்எஸ் என்சிசி அரியலூர் கோவிந்தாபுரம் என்றும் கேப்டன் அண்ணியார் பேரவை அண்ணன் ராம ஜெயவேல் பாசறை

    • @ramachandranr5286
      @ramachandranr5286 9 หลายเดือนก่อน

      சனிக்கிழமை வாழ்த்துக்கள்

    • @ramachandranr5286
      @ramachandranr5286 9 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணா சனிக்கிழமை வாழ்த்துக்கள் மக்கள் எதிர்பார்க்கின்ற ஊழலற்ற முதல்வராக நல்ல முதல்வராக வருக வருக என வரவேற்கிறோம் அரியலூர் மாவட்ட தேமுதிக தொண்டரணி

  • @revathys2346
    @revathys2346 9 หลายเดือนก่อน

    😮😮😮😮😮 prem latha

  • @brotheryovancoc9339
    @brotheryovancoc9339 9 หลายเดือนก่อน

    என்னைப் போன்று பாதிரியாராக இருப்பவர்கள் பலர் பல கட்சி ஆதரிக்கிறார்கள் நான் சிறுவயதில் ஏழை ஜாதி இன்று ரசிகர் மன்றத்திலிருந்து இன்றைய நாள் வரை கேப்டன் அவர்களை நேசித்ததால் மட்டுமே தேமுதிகவில் இருந்து இரண்டு முறை கவுன்சிலருக்கு நின்று முதல் முறை பல இலட்சம் கடன் பட்டு தோல்வி கொண்டாலும் கேப்டனாக இந்தக் கட்சியில் இருக்கிறேன் காரணம் அவர் மட்டுமே நல்லவர் கேப்டனாக தினமும் பிரார்த்திக்கிறோம்

  • @fathimajeena2780
    @fathimajeena2780 9 หลายเดือนก่อน +2

    Wijayakanth sir neega 100 wayasu Singapore pola nalla irikanumdu Allah kitta duwa seiren.❤❤❤❤❤

  • @SissySissy-o5v
    @SissySissy-o5v 9 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉❤❤

  • @PalaniyammalN-h5u
    @PalaniyammalN-h5u 9 หลายเดือนก่อน

    😮

  • @veerapandi5821
    @veerapandi5821 9 หลายเดือนก่อน

    😢😢😢

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 9 หลายเดือนก่อน +2

    It seems that Vijaya Kanth actually doesnt know what is happening around him. Please Don't make shows using his popularity.

  • @historyshop6267
    @historyshop6267 9 หลายเดือนก่อน

    Intha katchi vanthanthaya singam vara mathiri irukku ini kalam veramari irukku

  • @NazeerBasha-g2v
    @NazeerBasha-g2v 9 หลายเดือนก่อน +1

    Captain ena solla vararu na irukum varaikum Nan dhan thalaiver ivanga epadi agalam nu solla vararu😂

  • @hifzaumaiza5046
    @hifzaumaiza5046 9 หลายเดือนก่อน +3

    No chance madam

    • @kuppusamy205
      @kuppusamy205 9 หลายเดือนก่อน

      ஏன் சான்ஸ் இல்லை..
      நீங்க மறுபடியும் 200 ரூபாய் 500 ரூபாய் வாங்கிட்டு திமுக அதிமுக க்கு ஓட்டு போட போறீங்களா

  • @suthany5801
    @suthany5801 9 หลายเดือนก่อน

    Stop calling him captain. It is unlucky name. purachi kalaignar is lucky name. Call him purachi kalaignar

  • @micheljoseph-mm3js
    @micheljoseph-mm3js 9 หลายเดือนก่อน

    Vijayakanth died

  • @Cabilane-w5c
    @Cabilane-w5c 9 หลายเดือนก่อน

    She is 😂

  • @dhanasekarsekar5718
    @dhanasekarsekar5718 9 หลายเดือนก่อน +1

    Nee yarudi munde CA ton oile king

  • @premar5760
    @premar5760 9 หลายเดือนก่อน +1

    என்ன நரித்தனம்..பெரேமலதாவிற்கு.......ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அல்ல ரெண்டாயிரம் மாங்காய்கூட அடிக்க கூடிய விஷப்பூச்சி
    பிரேமலதா...
    அவசரம் அவசரமாக
    பொதுக்கூட்டம் கூட்ட வேண்டிய அவசியம் என்ன? விஜயகாந்தை
    மக்களுக்கு காட்டியமாதிரியும் இருக்கும்.....தான்தான்
    பெரிய தியாகம் அக்கறை கொண்ட மனைவியென மக்களுக்கு காட்டிக்
    கொள்வது போலவும் இருக்கும்..... வரும் தேர்தலில் ( SYMPATHY ) சிம்பதி
    CREATE பண்ணி ஓட்டுக்களை வாங்க வும் சரியான வழியாகவும் இருக்கும்....நரிக்கே பாடம் எடுப்பார் பிரேமலதா.......இந்த மாதிரியான கொடூரமான மனைவி அமைய கேப்டன் புண்ணியம் செய்திருக்கிறார்

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 9 หลายเดือนก่อน +4

    🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪👌♥️♥️♥️

  • @KRamesh-z6n
    @KRamesh-z6n 9 หลายเดือนก่อน

    ❤❤

  • @albertstephen3615
    @albertstephen3615 9 หลายเดือนก่อน

    No chance platha