உங்கள் கஷ்டங்கள் இன்றோடு தீரும் சென்னை கோவிலில் ஆடி அமாவாசை சண்டி ஹோமம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • உங்கள் கஷ்டங்கள் இன்றோடு தீரும் சென்னை கோவிலில் ஆடி அமாவாசை சண்டி ஹோமம்
    #chennai #vamananseshadri #temple #varahi #durgapuja #durga
    🔴கோவில் விவரம் - TEMPLE DETAILS🔴
    🔴Sri Selva Vinayagar and Kalyana Raamar Aalayam🔴
    ஶ்ரீ செல்வ விநாயகர் அண்ட் கல்யாண ராமர் ஆலயம்
    அஷ்ட புஜ ஐஸ்வர்ய வராஹி கோவில்
    43M5+H2X, PTMS, Pattabiram, Chennai
    Location : maps.app.goo.g...
    📌📌Aadi Amavasya Maha Chandi Homam 2024 | Prosperity and Goodness | Vamanan Seshadri | Chennai Temple
    Join us on a spiritual journey as we perform the powerful Maha Chandi Homam at the Pattabhiram Ashtabuja Aiswarya Varahi Amman Temple in Chennai. Conducted on the auspicious day of Aadi Amavasya 2024, this sacred ritual aims to invoke the blessings of Goddess Chandi to bring prosperity, remove obstacles, and ensure success in all endeavors. Witness the divine energy and feel the positivity as you watch this transformative homam.
    📌Why Watch This Video?
    Divine Blessings: Viewing this Maha Chandi Homam can bring prosperity and goodness into your life.
    Spiritual Insights: Learn about the significance and benefits of performing Chandi Homam.
    Community Experience: See how devotees come together to seek blessings from Goddess Chandi.
    📌Key Benefits of Watching this Chandi Homam:
    Removes obstacles and challenges
    Ensures success and victory over enemies
    Brings positivity, happiness, and good health
    Protects from evil eyes, curses, and negative energies
    Bestows wealth and prosperity
    Provides spiritual peace and energy
    📌Search Vamanan Seshadri Channel For :
    Aadi Amavasya
    Amavasya 2024
    Amavasai
    Vamanan Seshadri
    Chandi Homam
    Chennai Temple
    Varahi Amman Temple
    Prosperity Ritual
    Spiritual Blessings
    Hindu Rituals
    📌Follow Us:
    Website:
    PoojaHomam.org
    vamanansesshadri.com
    poojaproducts.com
    yantramantratantra.com
    Instagram: @VamananSesshadri
    📌Don't forget to Like, Share, and Subscribe for more spiritual content and updates on upcoming rituals and homams.
    Please Visit :
    www.youtube.com/ @AttractEverything
    www.youtube.com/ @vamanansesshadri
    Personal Consultations of ShriGuru.Vamanan Seshadri can be available twice a week on Wednesdays and Saturdays and Phone / WhatsApp / Email /Online Consultations twice on Tuesdays and Fridays. You can contact his team by phone @ 8754402857 anytime between IST 11:00-7 PM from Monday to Saturday, except on Holidays and Sundays. Overseas followers/clients for Astrology consultation can follow the above timings and contact WhatsApp @ +919840130156.
    KINDLY NOTE : NO CLARIFICATIONS REGARDING VIDEOS OR PRODUCTS WILL BE GIVEN THROUGH PHONE OR WHATSAPP.
    Tamil Jothidam Pariharam-Book Astrology Reports & Remedial Astrology Consultations : PERSONAL CONSULTATIONS ARE CHARGEABLE.
    vamanansesshadr...
    தாந்த்ரீக பரிகாரங்களை அறிந்து கொள்ள :
    ✨www.yantramant...
    வாஸ்து பரிகாரம் சார்ந்த பண ஈர்ப்பு பொருட்களை பெற :
    💰 poojaproducts....
    ஹோமம்-பூஜை மற்றும் தெய்வீக விவரங்களை பெற :
    🔥poojahomam.org/

ความคิดเห็น • 33

  • @ranjinisivam2170
    @ranjinisivam2170 หลายเดือนก่อน

    நன்றி ஐயா எங்களுடய கஸ்ரம் தீரவேண்டும் அம்மாவை கும்பிடுகிறோம் ❤🙏🙏🙏

  • @AnanthArchunan
    @AnanthArchunan หลายเดือนก่อน

    நமசிவாய 🙏 குருவே குருவே குருவே எங்கள் குருவே இனியகாலை வணக்ககம் குருவே🙏

  • @krishnavenik8769
    @krishnavenik8769 หลายเดือนก่อน +1

    பணிவான நமஸ்காரம் ஐயா 🙏💐 மிக்க மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏 அனைவருக்குமே ஏதேனும் ஒரு வகையில் கஷ்டங்கள் இருந்துகொண்டே இருக்கிறது ங்க ஐயா ‌தங்களின் கருணையாலும் வாராகிதாயின் ஆருளாலும் அனைவரும் நலமோடு வளமோடு வாழ அருள் புரியவேண்டும் தாயே வாராகி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AnanthArchunan
    @AnanthArchunan หลายเดือนก่อน

    எங்கள் குருவே🙏 குருவே🙏 ஒவ்வொரு இறைவனின் 🙏மூலமந்திரம் வீடியோவாக தாருங்கள்🙏 புத்தகமாகவும் தாருங்கள்🙏 மூலமந்திரம் தாருங்கள் 🙏 குருவே நீங்கள் பாடிய இறைவன்🙏 இந்திரனின் வேதமந்திரம் 🙏....... மஹாலட்சுமிதாயாரின் ஸ்ரீசுக்தம்🙏 ..........
    லிங்கசிங்கம்🙏 வாராஹிதாயின் 🙏வீர்ய மந்திரம் கேட்டுவருகின்றேன் ..... பாடுவதற்கு முயற்சி செய்கிறேன் .... குருவே குருவே குருவே குருவே நமஹா 🙏

  • @goldenbird222
    @goldenbird222 หลายเดือนก่อน

    குருவே சரணம்.. 🙏🏼🙏🏼🙏🏼 நன்றி குருஜி 🙏🏼

  • @gp-tf9zy
    @gp-tf9zy หลายเดือนก่อน

    Maganeyvaman nerilvara mudiyavillai youtube il parththadhu sandhoasamaga irundhadu❤❤❤En aasigal.Gid bless you with healthy, wealthy and happiness.Kovilukku orumuraiyavadhu varavendum.

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo หลายเดือนก่อน

    நமஸ்காரம் ஐயா பார்ப்பதற்கு ஆயிரம் கண் வேண்டும் ஐயா அப்படி ஒரு அற்புதமான ஒரு பூஜை அவர்கள் அம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை பண்ணும் பார்க்கும்போதும் மனசுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது ஐயா பூஜை பண்ணும் போது மெய்சிலிர்க்கிறது ஐயா என்னையே நான் மறந்து அந்த பூஜையில் வீட்டில் இருந்து பார்க்கும் பாக்கியம் ஐயா கொடுத்தது மிகவும் சந்தோஷம் ஐயா சொல்ல வார்த்தை இல்லையே ஐயா எண்ணிலடங்கா ஒரு சந்தோஷம் அப்படி ஒரு ஆனந்தம் பாதங்களில் சரணடைகிறேன்

  • @senthilchitra9888
    @senthilchitra9888 หลายเดือนก่อน +2

    Thank you thank you thank you very much guru ji thank you God bless you have a great day thank you happy happy happy

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb หลายเดือนก่อน

    Om namah shivaya
    Om varahi

  • @arulmary3245
    @arulmary3245 หลายเดือนก่อน

    நன்றி குருஜி 🙏🙏🙏🙏

  • @geethakumari7839
    @geethakumari7839 หลายเดือนก่อน

    Nantri guruji 🙏🏻 varaki thaaye pottri 🙏🏻🙏🏻🙏🏻

  • @geethavenkatesh407
    @geethavenkatesh407 หลายเดือนก่อน

    Om namashivaya om🙏Thank you guruji🙏

  • @umashri9240
    @umashri9240 หลายเดือนก่อน

    Thank u very much we had amma darashanam on our TV screen thank u

  • @user-dg3wg7fo2s
    @user-dg3wg7fo2s หลายเดือนก่อน

    நன்றி பிரபஞ்சமே என் கடன் பிரச்சினை அனைத்தும் தீர்ந்து விட்டது நன்றி குருஜி ❤❤❤❤❤

  • @user-lt7zg1ch8j
    @user-lt7zg1ch8j หลายเดือนก่อน

    Thank you Swami

  • @geethakumari7839
    @geethakumari7839 หลายเดือนก่อน

    Thank you soo much guruji 🙏🏻🙏🏻🙏🏻

  • @gowthamijayaram1420
    @gowthamijayaram1420 หลายเดือนก่อน

    Thank you, guruji 🙏🙏🙏

  • @taneeshvlog7313
    @taneeshvlog7313 หลายเดือนก่อน

    Thank you APPA....❤❤❤❤

  • @AnanthArchunan
    @AnanthArchunan หลายเดือนก่อน

    நமசிவாய 🙏 ஓம் அஷ்டபுஜஐஸ்வர்யலிங்கசிங்கம் வாராஹி தாயை நமஹா 🙏எங்கள் குருவே குருவே இனியமாலை வணக்கம் குருவே 🙏குருவே குருவே 🙏குருவே குருவே குருவே குருவே குருவே குருவே நமஹா 🙏

  • @saidhanam5724
    @saidhanam5724 หลายเดือนก่อน

    நன்றிங்க குருஜி என் கஷ்டம் இன்றோடு தீர வேண்டும் வாராகி தாயே❤❤

  • @satheeshkvssatheeshkv1669
    @satheeshkvssatheeshkv1669 หลายเดือนก่อน +1

    🙏🏽🌹🌷🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌷🙏🏽🙏🏽

  • @dhaanushr1958
    @dhaanushr1958 หลายเดือนก่อน

    🙏 Thanks VS sir ✨

  • @KosalaKumari-eu8hv
    @KosalaKumari-eu8hv หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @ranis8727
    @ranis8727 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @sivakarthi9725
    @sivakarthi9725 หลายเดือนก่อน +1

    நன்றிங்க குருஜி🎉

  • @shanthipushparaj7096
    @shanthipushparaj7096 หลายเดือนก่อน +1

    Nandre Ayya

  • @Viji581
    @Viji581 หลายเดือนก่อน +1

    GURUVAE CHARANAM 🙏🙏

  • @A.SureshKpm
    @A.SureshKpm หลายเดือนก่อน +1

    Thank u sir

  • @ushamohan585
    @ushamohan585 หลายเดือนก่อน

    🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💚💐

  • @maithiliazhagiasingam9432
    @maithiliazhagiasingam9432 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @kalaimanikannan3474
    @kalaimanikannan3474 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ezhilarasi848
    @ezhilarasi848 หลายเดือนก่อน

    Panivana Namaskaram Guruji

  • @saidhanam5724
    @saidhanam5724 หลายเดือนก่อน

    நன்றிங்க குருஜி 🙏🙏🙏