விதியின் வழி | Vidhiyin Vazhi | Simply Empress

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 220

  • @chandrakumar8889
    @chandrakumar8889 หลายเดือนก่อน +30

    நேர்த்தியான கதையாயிருந்தாலும், பட நகர்வில் ஒரு அயர்ச்சி தோன்றுகிறது. மூத்த அக்காவை தியாகியாக காண்பிக்கவே, கதா பாத்திரங்கள் சாகடிக்கபட்டனவோ என்ற உணர்வு. நன்றி.

    • @u1smp
      @u1smp 28 วันที่ผ่านมา +1

      Correct

  • @sendilkumarm8911
    @sendilkumarm8911 4 หลายเดือนก่อน +114

    விதியின் வழியில் "அவள் ஒரு தொடர் கதை'"😢😢😢
    Climax

  • @kuttyjaya7533
    @kuttyjaya7533 4 หลายเดือนก่อน +25

    Romba feelinga irunthuchu akkaa 😢🥺🥺😭

  • @VpAarmitha
    @VpAarmitha 4 หลายเดือนก่อน +45

    Vera level....Kane kalanguthu....😇

  • @sharmathirengan7686
    @sharmathirengan7686 3 หลายเดือนก่อน +56

    Better elder sister antha payan a mrge panitu second sister ku nala payana pathu mrge pani vachirukalam.... elder sis antha baby a take care panirukalam.....ellarum happy a irunthirukalam......it's my opinion...who are all agree this one?

    • @truthertruther5058
      @truthertruther5058 3 หลายเดือนก่อน +1

      Mm crt nanum adhn think panna akka vaigum.love again sister ha marriage ipoo innoru sister ha marriage adhn oru Mari eruku

    • @kavithan9772
      @kavithan9772 3 หลายเดือนก่อน +1

      But bro orutharu vendanu odangi pona peragu epdi avanga avangala marriage pannuvanga........?

    • @santhaprabu8942
      @santhaprabu8942 2 หลายเดือนก่อน

      Akkava kalyanam pannu eruntha antha kulanthaiyum ava pathirama parthupa atha vittu thangachi ku kalyanam panni vaikurathu sari ella coz nalaiku ennoru kulanthai aana avanga entha kulanthaiya maranthuduvanga coz all are selfish here

    • @meenucs2042
      @meenucs2042 วันที่ผ่านมา

      My thoughts Also like this

  • @SivaSiva-ue2xe
    @SivaSiva-ue2xe 20 วันที่ผ่านมา +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அடப்பா

  • @anbudevi9169
    @anbudevi9169 4 หลายเดือนก่อน +29

    Unmiyave nalla short film❤❤❤❤❤enaku manasu romba kashtama achii entha film parthu😢😢nice story❤

  • @dhivyas4406
    @dhivyas4406 22 วันที่ผ่านมา +6

    Great story but painful of vithi,, congrats u have great future, keep rocking

  • @kannakimk
    @kannakimk 4 หลายเดือนก่อน +49

    Saththiyama azhamana vazhi..... I lv this story writter and actors....whole teamku oru handsup

  • @PUNITHANANTHAKUMAR
    @PUNITHANANTHAKUMAR 41 นาทีที่ผ่านมา +1

    👌

  • @jayanthig.a.v.606
    @jayanthig.a.v.606 4 หลายเดือนก่อน +35

    Vera level short film en life a tiruppi pakura matiri iruku 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @nivetha6007
    @nivetha6007 4 หลายเดือนก่อน +64

    Heart Touching Video...😢

    • @songsong2283
      @songsong2283 หลายเดือนก่อน

      👌🏻👌🏻👌🏻

  • @mnaveen6617
    @mnaveen6617 2 วันที่ผ่านมา +1

    Thalaiva unga episode eallam super irku bro Nan ungala ealathium pakkanum bro thappa nenaikavenum bro

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 4 หลายเดือนก่อน +51

    விதியின் வழி❎
    அவள் ஒரு தொடர்கதை ✅

  • @Krishnamoorthy-c5r
    @Krishnamoorthy-c5r 2 หลายเดือนก่อน +4

    Yenma kalyanam pannina thaya thakkanu kuthikireengale.
    Appuram enga pogudu unka..........

  • @MurugandeviMurugandevi-mz1cy
    @MurugandeviMurugandevi-mz1cy 4 หลายเดือนก่อน +160

    இந்த மாதிரி அக்கா எனக்கில்லை என் ஒரு தங்கை தீக்குளித்து இறந்தார் இந்த கதையை நான் நிறைய முறை பார்த்து அழுகிறேன்

    • @Baanu31
      @Baanu31 4 หลายเดือนก่อน +2

      Yen 🔥

    • @AshaAyyappan-sx3rk
      @AshaAyyappan-sx3rk 4 หลายเดือนก่อน +2

      Ya enna achii

    • @MurugandeviMurugandevi-mz1cy
      @MurugandeviMurugandevi-mz1cy 3 หลายเดือนก่อน +1

      கணவன் மனைவி சண்டையில் இந்த முடிவு 😭😭😭😭

  • @Gurunathan-m2v
    @Gurunathan-m2v 4 หลายเดือนก่อน +7

    அருமை அற்புதம் வேரே லேவல் சூப்பர்

  • @masoaabi4451
    @masoaabi4451 4 หลายเดือนก่อน +12

    Really super ra irundhuchu in video ,👏👏👏👏

  • @KodiKavin
    @KodiKavin 4 หลายเดือนก่อน +5

    Romba emotional story sathiyama alama iruka mudila superaa iruku 🥺

  • @u1kolanchisk997
    @u1kolanchisk997 4 หลายเดือนก่อน +10

    Kowsalya fan சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ksupriyaksupriya8769
    @ksupriyaksupriya8769 3 วันที่ผ่านมา +2

    Unga ella, video ellamea rombaa pudikum, sister and bro, promise ah intha vidio mudiya kuda ila, semma alugai varuthu 😭😭😭😭 thanga mudiyala vali 😭😭😭

  • @MohamedMydeen-b1r
    @MohamedMydeen-b1r 4 หลายเดือนก่อน +25

    கவுசல்யா ரேஷ்மா தினேஷ் பாண்டி அம்மா i❤❤❤❤❤❤❤❤

  • @MadeshSathya-jx1ir
    @MadeshSathya-jx1ir 2 หลายเดือนก่อน +1

    Can't control the tears 😢❤ congratulations team❤

  • @saraswathimagendaren7202
    @saraswathimagendaren7202 3 หลายเดือนก่อน +2

    Vera level.... Semme.. Make me cry😢

  • @naganaga8228
    @naganaga8228 3 หลายเดือนก่อน +3

    Emotional feeling.. Very nice

  • @gayatriamarvell934
    @gayatriamarvell934 3 หลายเดือนก่อน +1

    Semma super and emotional ethu epsiode a continued ha podiga

  • @KokilaNallathambi-lv6ml
    @KokilaNallathambi-lv6ml 4 หลายเดือนก่อน +9

    உண்மையில் நான் ரொம்ப அழுந்துவிட்டேன்

  • @govindarajsasikala6853
    @govindarajsasikala6853 4 หลายเดือนก่อน +7

    Semaya story move panni irukkinga

  • @kasthurimithran5586
    @kasthurimithran5586 4 หลายเดือนก่อน +3

    கண் கலங்க வைத்த விதியின் வழி

  • @thigambarimuniandy6364
    @thigambarimuniandy6364 4 หลายเดือนก่อน +20

    இந்தக் கதை என்னை அழ வைக்கிறது

  • @MohanMohan-w7u
    @MohanMohan-w7u 4 หลายเดือนก่อน +10

    Sister amma mathuree video super, this my story

  • @lavansachshit6447
    @lavansachshit6447 4 หลายเดือนก่อน +4

    Super❤kowsiii fan dawww😍😍😍

  • @Ratheesh-d8j
    @Ratheesh-d8j หลายเดือนก่อน +4

    All acting super maa I m from Sir Lanka God bless you walga walamudan 100 warudam sister s and brother s

  • @RajakumariRajaKumari-sc3dh
    @RajakumariRajaKumari-sc3dh 3 หลายเดือนก่อน +7

    Adi adi adi dul semaya erukku supar movie 😊❤😢

  • @shamilahiras171
    @shamilahiras171 3 หลายเดือนก่อน +6

    Heart touching video 😢❤ super acting 👍 watching from srilanka 🇱🇰

  • @nithi453
    @nithi453 4 หลายเดือนก่อน +9

    One of the best direction story line 🔥.. who's os the director can tell me name plzz

    • @VarsaJenny
      @VarsaJenny 4 หลายเดือนก่อน +3

      Ada pavingala idhu oru story ah chaiiii😢🤦🏻‍♂️ irukurathulaye mattam 😡

  • @balasivan1889
    @balasivan1889 4 หลายเดือนก่อน +14

    கண் கலங்கிருச்சு பா 😢

  • @MuneeshMuneesh-x8w
    @MuneeshMuneesh-x8w วันที่ผ่านมา

    Vera level😭😭😭😭😭😭😭

  • @mmanjula4250
    @mmanjula4250 หลายเดือนก่อน +1

    Semma video

  • @elangkumaranp.a.2252
    @elangkumaranp.a.2252 4 หลายเดือนก่อน +6

    சூப்பர் 💯

  • @settuv3230
    @settuv3230 16 ชั่วโมงที่ผ่านมา

    ❤👌👍

  • @RajeshwariArumugam-dw6ev
    @RajeshwariArumugam-dw6ev 4 หลายเดือนก่อน +5

    Akka❤spr akka🎉unga manasu yarukkum varathu akka❤

  • @Hanki2127
    @Hanki2127 4 หลายเดือนก่อน +6

    Hi anna akka you guys doing amazing work really I would like to meet you all in person and that Endless short film was much touching one and like thatl even I too faced the same in the age of 12 now am 24 yrs old

  • @user-lh78jj8fn5
    @user-lh78jj8fn5 4 หลายเดือนก่อน +2

    Supper akka❤😢

  • @drgameryt26
    @drgameryt26 3 หลายเดือนก่อน +1

    Heart touching web series😢😢😢😢

  • @subramaha5583
    @subramaha5583 หลายเดือนก่อน +3

    Silaperukku sumaithanki vazhkaiya pochu

  • @thangarajthangarqj1749
    @thangarajthangarqj1749 3 หลายเดือนก่อน +1

    Super pa😢

  • @nadhininandhini4870
    @nadhininandhini4870 4 หลายเดือนก่อน +3

    Super 😭😭😭😭😭

  • @lathakarthi1157
    @lathakarthi1157 4 หลายเดือนก่อน +2

    👌👌👌👌👍👍👍❤️❤️❤️❤️❤️❤️

  • @kavyadeva3870
    @kavyadeva3870 3 หลายเดือนก่อน +1

    Vera level ❤

  • @don__girl26
    @don__girl26 4 หลายเดือนก่อน +2

    Nice ❤❤❤❤❤

  • @PappuBujji
    @PappuBujji 4 หลายเดือนก่อน +100

    Hi friends உங்க கதை எல்லாமே நான் பார்ப்பேன் but இந்த கதையை கொஞ்சம் மாத்திருக்கலாம்னு எனக்கு தோணுது எப்படினா first sister திருமணம் செய்திங்க அந்த பொண்ண நல்லா வாழ வச்சிட்டு second sister திருமணம் கொஞ்சம் change பண்ணீருக்கலாம் எப்படி னா second sister அவங்க husband வெளிய போயிட்டு வரும் போது விபத்து ஆனா மாதிரி அதுல கை கால் இழந்த மாதிரி இத பார்த்த உங்க தங்கை அக்காக்கு செய்த பாவத்துக்கு தான் இப்படி ஆனா மாதிரி இத பார்த்த உங்க first sister second sister க்கு advice பண்ற மாதிரி akka வா நான் புரிஞ்சிகிட்டது நாளாத நான் நல்லா இருக்கேன் நீ அவங்க வாழ்க்கையா பறிச்சி நீ வாழந்த இப்போ என்ன ஆச்சி பார்த்தியானு சொல்லும் போது ஒரு குற்ற உணர்ச்சியா கொண்டு வந்து இருக்கும் அப்பறம் அவங்க ரெண்டு தங்கையும் சேர்த்து அவங்க அக்காக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது அவங்க akka இல்லை வேண்டான்னு சொல்லி மருத்து விட்டு நான் உங்களுக்கு அக்கா வா இல்ல மா அம்மா வா உங்க கூடவே இருக்கிறேன் சொல்லி இந்த story ya complete பண்ணும் போது end ல ஒரு akka அம்மா வாக மாறினால் இதுவே விதியின் வழி னு சொல்லி close பண்ணீருக்கணும் friend நான் சொன்னது உங்க teem க்கு புடிச்சி இருந்த பின் பண்ணுங்க friend thank u friend

    • @BaanuBaanu-y9w
      @BaanuBaanu-y9w 4 หลายเดือนก่อน +8

      கரெக்டா அந்த மாதிரி இருந்திருக்கணும்

    • @nandhinir5204
      @nandhinir5204 3 หลายเดือนก่อน +5

      Sema vera level,, director

    • @ragrag3495
      @ragrag3495 3 หลายเดือนก่อน

      Jar pa ne
      Semma🎉

    • @sundarambals5770
      @sundarambals5770 23 วันที่ผ่านมา

      Vitu kuduthu kadaiseela veethila nipom

  • @kopperundevi1788
    @kopperundevi1788 2 หลายเดือนก่อน +1

    Enoda life a pakura mathiriya iruku😭😭

  • @saranammu9382
    @saranammu9382 3 หลายเดือนก่อน

    Story vera leval 😢😢😢😢

  • @Chinrasu-l9h
    @Chinrasu-l9h หลายเดือนก่อน +1

    Gorgeous😢

  • @ChandralekaChandraleka-ws6sz
    @ChandralekaChandraleka-ws6sz 4 หลายเดือนก่อน +4

    Akka super consept

  • @lathavaradarajan8617
    @lathavaradarajan8617 4 หลายเดือนก่อน +2

    So sad sister painful God bless you all

  • @NishaBharath-v3o
    @NishaBharath-v3o 3 หลายเดือนก่อน +1

    Pls part - 2 podunga

  • @suryakarthi_7
    @suryakarthi_7 4 หลายเดือนก่อน +1

    Spr ah iruthuchuuu.....

  • @PalaniSathya-xp7zr
    @PalaniSathya-xp7zr 3 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் ❤

  • @nanthiniraja2376
    @nanthiniraja2376 3 หลายเดือนก่อน +1

    Vera level 😥

  • @shibanasubuhani4867
    @shibanasubuhani4867 4 หลายเดือนก่อน +3

    👌👌👌👌👌👌❤❤❤❤❤❤

  • @MohamedJahis-sd1yd
    @MohamedJahis-sd1yd 3 หลายเดือนก่อน

    🎉part 2 i'am waiting

  • @meerakannan7045
    @meerakannan7045 4 หลายเดือนก่อน +3

    ❤👌👌👌👌👌👌👌

  • @VijayKumar-Hardy
    @VijayKumar-Hardy 4 หลายเดือนก่อน +7

    Worst concept 🤦🏻‍♂️ otherwise yellaroda acting um superb,,,,,,,Ajith bro Nalla panringa👌🏻Unga Acting enga family la yellarukum pudikum romba natural ah irukuuu❣️

  • @sivasakthin.a9848
    @sivasakthin.a9848 4 หลายเดือนก่อน +3

    Super ❤❤❤❤

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher 2 หลายเดือนก่อน +1

    😢😢😢😢❤❤❤❤💯💯💯👌👌

  • @NandhiniBharani-gq9xp
    @NandhiniBharani-gq9xp 4 หลายเดือนก่อน +237

    Dancing lady 2nd part potuga 😢

    • @deebimanivevishdeebimanive5790
      @deebimanivevishdeebimanive5790 4 หลายเดือนก่อน +13

      Yes

    • @balasivan1889
      @balasivan1889 4 หลายเดือนก่อน +10

      Yes ' I ' m waiting 😊

    • @GgGG-rs1zx
      @GgGG-rs1zx 4 หลายเดือนก่อน +7

      Yes I'm also waiting.... Sikiram podunga plsss

    • @MissIndia-ku9lv
      @MissIndia-ku9lv 4 หลายเดือนก่อน +4

      Yes coming soon part 2 video ❤️💗💖😘🥰

    • @VijayaLakshmi-w7z6d
      @VijayaLakshmi-w7z6d 4 หลายเดือนก่อน +3

      Yes iam waiting

  • @vanithaselvaraj6250
    @vanithaselvaraj6250 4 หลายเดือนก่อน +2

    super ......🥰

  • @TamilAarasi
    @TamilAarasi หลายเดือนก่อน +1

    Super 😂😂

  • @Pothumani-t5o
    @Pothumani-t5o หลายเดือนก่อน

    வேற லெவல்

  • @SMonisha827
    @SMonisha827 4 หลายเดือนก่อน +40

    எல்லாத்துக்கும் செஞ்சியே ஆனா உனக்கு மட்டும் செய்யாம போயிட்டியே என்னம்மா பொண்ணு பொண்ணுங்களோட வாழ்க்கையே தானா

  • @VarsaJenny
    @VarsaJenny 4 หลายเดือนก่อน +17

    Aji Bro Why bro😢 totally disappointed 💔 தயவுசெய்து இதுபோல் கதையில் நடிக்காதீங்க🙏🏻

    • @thenmozhim4980
      @thenmozhim4980 3 หลายเดือนก่อน

      Hi sir nenga dp la oru eyes vachi irukenga .athu yaruthu sir please reply sir

    • @VarsaJenny
      @VarsaJenny 3 หลายเดือนก่อน

      @@thenmozhim4980 sir ah🙄en name ah Correct ah padika 😂😂

  • @divyadivyaishuu1312
    @divyadivyaishuu1312 4 หลายเดือนก่อน +8

    Part 2 podugaa

  • @SendhilGomathi
    @SendhilGomathi หลายเดือนก่อน +1

    Supar

  • @vanessathomas5060
    @vanessathomas5060 4 หลายเดือนก่อน +1

    I love it ....the story was amazing keep on doing guys 🎉

  • @prabhushanthi.myfevretsog4476
    @prabhushanthi.myfevretsog4476 4 หลายเดือนก่อน +2

    Super vera leval

  • @sandhiyasandhiyaeswari6778
    @sandhiyasandhiyaeswari6778 หลายเดือนก่อน

    Nalla padiya kolantha pirakattum sister 😊

  • @abidiya6013
    @abidiya6013 4 หลายเดือนก่อน +2

    Super😢

  • @HalidhuSajitha
    @HalidhuSajitha 4 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤

  • @ValliK-q7w
    @ValliK-q7w 4 หลายเดือนก่อน +2

    Super 🌹

  • @மீநு
    @மீநு วันที่ผ่านมา

    🌍🌺🍃

  • @KeerthijaiSurya
    @KeerthijaiSurya 4 หลายเดือนก่อน +9

    Dandcing ladies part 2 podhuga plss I am waiting😢

  • @priyagp7281
    @priyagp7281 4 หลายเดือนก่อน +2

    Akka pasam.yeppavume unmaiyanathu😢😢

  • @sheikmoideenff3327
    @sheikmoideenff3327 3 หลายเดือนก่อน +1

    dancing lady part 2 podunga thalaiva

  • @crownfreefire7118
    @crownfreefire7118 4 หลายเดือนก่อน +12

    Periya Akka Romba Vayasa Irukku but Avaru pair romba age kammi maari Irukkura maari irukku... Video paaakum pothu Oru satisfied illama irukku sorry but sollirukke

  • @kilarsudhakar0013
    @kilarsudhakar0013 3 หลายเดือนก่อน +2

    Super❤really ipdi irukkanga

  • @agalya6772
    @agalya6772 4 หลายเดือนก่อน +11

    Dancing lady part 2 podunga please

  • @arul_tamilan
    @arul_tamilan 3 หลายเดือนก่อน +2

    நான் இன்னும் ஃபுல்லா வீடியோ பாக்கல,,,,,starting எடுத்துகோயா🥹,புரிந்தவர்களுக்கு மட்டும்😢

  • @navibalu3697
    @navibalu3697 4 หลายเดือนก่อน +9

    I hate this story...epdi ori paiyanala akka thangachi 3 perayu thanoda wife aa vo ila lover aa. Vo paka mudiyum....last andha 1 St akka ve kalyanam panikitu andha baby pathukiti inoru paiyana pathu andha akka vuku katti vachirukalam....😢

  • @SARAVANANJ-rs4pq
    @SARAVANANJ-rs4pq 4 หลายเดือนก่อน +4

    Ama dancing lady part 2 venum

  • @varshadeepan3036
    @varshadeepan3036 4 หลายเดือนก่อน +3

    Continue video podugah endtha title laa

  • @dhanalakshmi-ed2xs
    @dhanalakshmi-ed2xs 4 หลายเดือนก่อน +5

    Yov yaru ya ninga ellam chance less hats off to the team

  • @மீநு
    @மீநு วันที่ผ่านมา

    😢🌍🌺🍃

  • @MohamedMydeen-b1r
    @MohamedMydeen-b1r 4 หลายเดือนก่อน +6

    கவுசல்யா ஏன் பீல் பண்ற பாண்டி கூட இரு ரேஷ்மா என்ன ஆச்சி இப்படி இறந்து போற ஆக்ட்டிங் பண்ற ரொம்ப பீலிங் ஆகுது தினேஷ் அண்ணா எண்டு சூப்பரா சொன்னாரு ❤❤❤❤❤நீங்க முனும் பேரு நடிப்பு ரொம்ப ரொம்ப அருமை

  • @DevNilan-cu6uc
    @DevNilan-cu6uc 4 หลายเดือนก่อน +3

    Karumam daa

  • @kuttykutty7463
    @kuttykutty7463 หลายเดือนก่อน +2

    இதுக்கு விதியின் வழி ன்னு வைக்காம ஒரு கல்லுல 2 மாங்கா ன்னு டைட்டிலை வச்சிருக்கலாம்

  • @ramya454
    @ramya454 หลายเดือนก่อน +1

    Super super ❤❤

  • @maryrachel4300
    @maryrachel4300 4 หลายเดือนก่อน +11

    1 hero 3 herohins 😂😂😂😂

  • @Beulahllem
    @Beulahllem 4 หลายเดือนก่อน +3

    Part 2 podunga