ஒரு பழைய ஏற்பாட்டு யூதன் எழுதிய சங்கீதம் இது: 👇🏻 "சங்கீதம் 139:7-11" (7) உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? (8) நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (9) நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து, கடலின் கடைசி எல்லைகளிலே போய்த் தங்கினாலும், (10) அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்._ (11) இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும். இயேசுவின் இரத்தத்தால் களுவப்பட்டு இரட்சிக்கப்படும் பாக்கியம் இல்லாத ஒரு மனிதன் இப்படி சொல்ல முடியும் என்றால், அவர் அன்பினாலும், அவர் கிருபையினாலும், இயேசுவின் இரத்தத்தால் இலவசமாக மீட்கப்பட்ட நமக்குள், தேவனே வந்து வாசம் செய்கிறார். நமக்குள் வாசம் செய்யும் நம் தேவனை விட்டு நாம் எங்கே தூர போகமுடியும்? 👇🏻 "ரோமர் 8:9,10" (9) தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் சரீரத்திற்கு உட்பட்டவர்களாக இல்லாமல் ஆவியானவருக்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவன் அவருடையவன் இல்லை. (10) மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும். 👇🏻 "கொலோசெயர் 1:27" ✨(27) கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
Praise The Lord Jesus🕎
Thanq Jesus 🙏🙏🙏🙏🙏
Thanq pastor 🙏🙏🙏🙏🙏
Praise the Lord jesus
Thank u pastor
Karthareke magimai
Innum yaaraalum kristhuvukkul irekareka nerukathai pirika mudiyaadhe thank u jesus
Amen amen praise the lord.. En Appa nega than
thank you Lord 🙏 yes brother today I prayed for my spiritual life this message was a delevired me thank pastor
Praise the Lord ...Lord help us to be in Jesus all times... Amen
🌹🌹🌹 Praise the Lord, thankyou.
Thank you jesus for helping me to come closer to you. New relationship with jesus. Pastor is a blessing to many people.
Amen Praise the LORD Thank you JESUS
Super Massage by Jayakaran.Ruby.
thank you Jesus
Amen hallelujah amen amen thank you lord god. I receive in the name of Jesus Christ
Amen hallelujah good messages God bless
Praise the Lord
Really .my god of dad ask for me.by pastor.thank u lord...
Praise the lord.
Praise the Lord thank you pastor
Amen.
Amen .. this message very very useful to me.. thanks for upload
Very blessing
Thank you jesus 🙏🙏
Amen
100% right
Thank you Jesus.
Your my lord and savior 🇨🇵🇨🇦🇨🇭🇺🇸🇯🇪🇨🇽🇬🇧🇸🇧🇺🇲🇮🇪🇸🇴🏴🇮🇸🇨🇨🇬🇧
ரொம்போ தூரத்துல இருக்க jesus
Thorama irukan chartu kolum
ஒரு பழைய ஏற்பாட்டு யூதன் எழுதிய சங்கீதம் இது:
👇🏻
"சங்கீதம் 139:7-11"
(7) உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?
(8) நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
(9) நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து, கடலின் கடைசி எல்லைகளிலே போய்த் தங்கினாலும்,
(10) அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்._
(11) இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும்.
இயேசுவின் இரத்தத்தால் களுவப்பட்டு இரட்சிக்கப்படும் பாக்கியம் இல்லாத ஒரு மனிதன் இப்படி சொல்ல முடியும் என்றால், அவர் அன்பினாலும், அவர் கிருபையினாலும், இயேசுவின் இரத்தத்தால் இலவசமாக மீட்கப்பட்ட நமக்குள், தேவனே வந்து வாசம் செய்கிறார்.
நமக்குள் வாசம் செய்யும் நம் தேவனை விட்டு நாம் எங்கே தூர போகமுடியும்?
👇🏻
"ரோமர் 8:9,10"
(9) தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் சரீரத்திற்கு உட்பட்டவர்களாக இல்லாமல் ஆவியானவருக்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவன் அவருடையவன் இல்லை.
(10) மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும்.
👇🏻
"கொலோசெயர் 1:27"
✨(27) கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
thank you Jesus
You tell me ,who created God
Don't run need replay
This message not for me who are all distance with God , Amen
Pas. Durai's cell no therinjavanga sollunga pls
Pleas pas Duri sharman Father Namber
Praise the Lord
Amen
Praise the Lord
Pas DuriNamber pro peessss..
Amen
Amen
Praise The Lord
Praise the lord
Praise the lord
Amen