ஹாலோ பிரிக்ஸ் கம்பெனிக்கு மெட்டீரியல் எப்படி வாங்கணும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มี.ค. 2021
  • இந்த வீடியோவில் ஹாலோ பிரிக்ஸ் மேனுபேக்ச்சரிங் செய்ய தேவையான மெட்டீரியல்ஸ் எப்படி வாங்குவது என இந்த வீடியோவில் முழுசா பேசி இருக்கு வீடியோவை முழுமையாக பார்க்கவும்
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 15

  • @kalikali00773
    @kalikali00773 10 หลายเดือนก่อน

    Anna mass na ne🎉

  • @TheKarthik03
    @TheKarthik03 3 ปีที่แล้ว +1

    அண்ணா உண்மை. நான் முதல்ல லோடிங் போட்டேன் இப்போ கல் அடிக்கிறேன். நான் முன் அனுபவம் இன்றி ஆரம்பித்தேன், உங்கள் சேனல் பற்றி பிறகுதான் தெரிந்து கொண்டேன். 2முறை போனில் பேசியுள்ளேன் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அறிவுரை தந்தீர்கள்

  • @user-nw5zi9mq4o
    @user-nw5zi9mq4o 3 ปีที่แล้ว

    அருமை அருமை சூப்பர் பதிவுகள்

  • @thilakkumar3042
    @thilakkumar3042 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா மிக்க நன்றி ...💐💐💐

  • @giriyappargiriyappar1712
    @giriyappargiriyappar1712 3 ปีที่แล้ว

    Sir thanks you for your details

  • @balum1874
    @balum1874 3 ปีที่แล้ว

    அருமையானா விளக்கம்

  • @TheKarthik03
    @TheKarthik03 3 ปีที่แล้ว

    நன்றி

  • @RanjithKumar-dq5ux
    @RanjithKumar-dq5ux 3 ปีที่แล้ว

    நல்ல பரிந்துரை பண்றீங்க அண்ணா உங்களுக்கு நல்ல எண்ணம் 💐💐💐💐💐💐💐

  • @ar4875
    @ar4875 3 ปีที่แล้ว

    Suuperna

  • @jebaraj237
    @jebaraj237 3 ปีที่แล้ว +1

    Labour enna rate kudukalam sir

  • @kannappanmpk
    @kannappanmpk 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா
    நான்சென்னையில் உள்ளேன் கல் அடிக்க என்ன விகிதத்தில் சிமன்ட்,குவாரி டஸ்ட் போடவேண்டும் கல் என்ன வலிமை வரும் என கூருங்கள் என்ன செலவுக்கு எவ்வளவு இலாபம் ஒருகல்லில் கிடைக்கும் என கூருங்கள் மேலும் நீங்கள் அடிக்கும் ல்லை எவ்வளவு வலிமையாக உள்ளது என உடைத்து கான்பித்து ஒரு வீடியோ போடுங்கள் நன்றி கண்ணன்

  • @srimathiesrimathi6796
    @srimathiesrimathi6796 2 ปีที่แล้ว

    Ennoda husband kuda entha bussines start pannalannu irukeraru sir

  • @ayyappanvkarur8245
    @ayyappanvkarur8245 3 ปีที่แล้ว

    1 யூனிட் Msand க்கு எத்தனை கல் அடிக்கலாம்...
    1 யூனிட் Msand க்கு எவ்வளவு சிமெண்ட் கலக்கலாம் ..