யாழில் நண்பர்களுடன் டொல்பின் கொத்து சமையல்🐬 😋 | Dolpin Kottu Making | Jaffna | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #ks_shankar #jaffna #shankar_vlog #jaffnafood #srilankafood #dolpinkottu
    ‪@AlasteenRock‬ ‪@AtputhamKali‬ ‪@TamilBros‬
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR TH-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

ความคิดเห็น • 70

  • @arulwithanu464
    @arulwithanu464 ปีที่แล้ว +2

    உறவை வளர்ப்பது உணவு. இந்தக் காணொளியில் அன்பின் பகிர்தலைப் பார்க்கக்கூடியதாக இருந்தது என்றும் அன்பினால் நிலைத்து வாழ வாழ்த்துகிறேன்.
    இந்தக் காணொளியை தந்தமைக்கு சங்கருக்கு எனது நன்றிகள் ❤❤

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +8

    இளவயதின் இன்பமிது நல்ல நண்பர்களுடன் கூடிப்பேசி கலந்து சமைத்து உண்பதென்பது மிக மகிழ்ச்சியான தருணம் நண்பர்கள் கூடிச்சேர்ந்து கொண்டாடினால் வாழ்க்கை ஆனந்தமாயிருக்கும் செந்தமிழ்ச் செல்வன் சங்கரின் வஞ்சமற்ற சிரித்த முகத்தை பார்ப்பதே ஆனந்தம்

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @youtubersshelters
    @youtubersshelters ปีที่แล้ว +2

    சமையல் ஒரு கலை, பெரும்பாலோருக்கு அது வராது. சங்கருக்கு வாழ்த்துக்கள் மதுரையிலிருந்து

  • @AlasteenRock
    @AlasteenRock ปีที่แล้ว +27

    ஏதோ நான் சொல்லி தந்த மாதிரி சமைச்ச படியா நல்லா வந்திருக்கு 🤣🤣

    • @sathiyatheepamenan7010
      @sathiyatheepamenan7010 ปีที่แล้ว +3

      அப்பிடியே சட்டி பானையளையும் கழுவிக் குடுத்துவிடுங்கோ. 😂😂😂😂😂

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +4

      🤭🤭 ஓம் தலைவர். நீங்கள் இல்லாட்டி இப்படி செய்து இருக்க ஏலாது.🤣

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      🤭

    • @raguraja9294
      @raguraja9294 ปีที่แล้ว

      @@ksshankarI am jealous

  • @TamilBros
    @TamilBros ปีที่แล้ว +2

    Chef Ks Shankar 😂 fun bro..✌️

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 ปีที่แล้ว +1

    Boys enjoy பண்ணுவதை பார்க்க சந்தோசமாக இருக்கு,வாழ்த்துகள்.

  • @lathikkalathumikka6768
    @lathikkalathumikka6768 ปีที่แล้ว +2

    தம்பி உங்கள் வீடியோ அனைத்தும் சுப்பர் அதுவும் சமையல் வீடியோ பார்த்தோம் வேற லேவல் எவ்வாவு நாள்கள் கழித்து பின்னர் தான் இப்ப பார்க்கிறோம்

  • @TaMiLWaRRioR
    @TaMiLWaRRioR ปีที่แล้ว +1

    அலஸ்டீன் மற்றும் ஷங்கர் சகோ செம நகைச்சுவை

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam ปีที่แล้ว +1

    வேற லெவல் சமையல் சாப்பாடு 👍👍👍👍

  • @vg9626
    @vg9626 ปีที่แล้ว +1

    ஹனி சிக்கன் மற்றும் டாபின் கொத்து பார்க்கவே வாய் ஊறுது

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam ปีที่แล้ว +1

    தம்பி சங்கர் வேற லெவல்! வெகு சீக்கிரத்தில் ஒரு உணவகம் தொடங்குங்கோ. ஆனால் அலசுடினை சேர்க்காதீர்கள். அவருக்கு சாப்பிடாத்தான் தெரியும். காணொளிக்கு நன்றி.

  • @malininarendran6951
    @malininarendran6951 ปีที่แล้ว +2

    Delicious Dolpin kottu. Enjoy the day everyone.

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @shelvisivasubramaniam5289
    @shelvisivasubramaniam5289 ปีที่แล้ว +1

    I am happy you are eating together without fighting for survival and growth! Very good friends!

  • @anandili8292
    @anandili8292 ปีที่แล้ว

    Wow,👌Delicious and mouth-watering🍛🍲🫕🧆The best moments in life are
    the ones spent with friends, where the simple joys of life become unforgettable memories💞
    Enjoy brothers 😋

  • @nishanisakizlis1884
    @nishanisakizlis1884 ปีที่แล้ว

    Looks delicious. I enjoy your videos. Watching from, London.

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி❤️❤️

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 ปีที่แล้ว +1

    This Recipe just looks like you & your friend had at the newly opened restaurant in Jaffna 👍👍👍

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว

    சோழன் மா கொஞ்சம் கரைத்து தேன் விட முதல் அதையும் விட்டு கொதிக்க விட்டு பிறகு தான் தென் விடவேண்டும்.அவித்து வைத்த இறைச்சியுடன் கொதித்த கலவையை சேர்த்தால் இறைச்சி கொஞ்சம் தடிப்பான கலவை மேலே ஓடிக்கொண்டு இருக்கும் .சுவை அருமை

  • @joydeva6385
    @joydeva6385 ปีที่แล้ว

    Shangar your cooking great its really looks delicious .I don't know dolpin kothu but cooking time watch very jummy all the best

  • @franceshironkbd350
    @franceshironkbd350 ปีที่แล้ว +2

    Nice to see you guys together

  • @NarendranSai
    @NarendranSai ปีที่แล้ว +1

    Guys you all rock

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +1

    சங்கர் வர வர பெரிய சமையல்கார் ஆகிட்டிங்கள்

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +1

    Nice Cooking bros 🔥🔥🔥🔥💐💐💐💐

  • @islamicBayanandsonges
    @islamicBayanandsonges ปีที่แล้ว

    i like this place

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq ปีที่แล้ว

    அருமையான சமையல்

  • @arunjai1527
    @arunjai1527 ปีที่แล้ว +1

    Yummy Yummy food brothers

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 ปีที่แล้ว

    nice.

  • @saruatheray9642
    @saruatheray9642 ปีที่แล้ว

    Real fun vlog keep going 👌😀

  • @AththyNature
    @AththyNature ปีที่แล้ว

    😊

  • @dilaksi5195
    @dilaksi5195 ปีที่แล้ว +1

    👏👏👏

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @vinojagunaseelan2222
    @vinojagunaseelan2222 ปีที่แล้ว

    Super da Thampikala😍

  • @ara3388
    @ara3388 ปีที่แล้ว +3

    ❤ bonne appétit ❤

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 ปีที่แล้ว

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 ปีที่แล้ว

    Great Video Bro👍

  • @eitfuxufh9470
    @eitfuxufh9470 ปีที่แล้ว +1

    Super brother s

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @thadzajinithadza7827
    @thadzajinithadza7827 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @thanra7289
    @thanra7289 ปีที่แล้ว +1

    Super

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 ปีที่แล้ว +1

    🥰🥰🥰🥰🥰😘

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @satheas26
    @satheas26 ปีที่แล้ว

    👍👋

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 ปีที่แล้ว +1

    I love you all ❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @balanthanabalan8668
    @balanthanabalan8668 ปีที่แล้ว

    steakக்கு தூள் போட வேண்டும்.

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 ปีที่แล้ว +1

    👍👍👍🙏🙏🙏🙏

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 ปีที่แล้ว

    Super 👌👍

  • @vijidharshani4493
    @vijidharshani4493 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

    • @vijidharshani4493
      @vijidharshani4493 ปีที่แล้ว

      @@ksshankar naga daily virumbi pakurathu bro. Antha friendship special. Good luck 🤞🏻

  • @aazikahamed
    @aazikahamed ปีที่แล้ว +1

    super bro

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @nilaaki5876
    @nilaaki5876 ปีที่แล้ว

    கலி ❤❤❤❤❤

  • @ara3388
    @ara3388 ปีที่แล้ว

    Dolpin kothu enral ena?❤

  • @vg9626
    @vg9626 ปีที่แล้ว +1

    steak க்கு புளி விடுறது இல்லை

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +1

    ஷங்கர் இங்கு வருகிற பொம்பிளை கொடுத்து வைத்தவர்

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      🥰🥰🤭மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @AtputhamKali
    @AtputhamKali ปีที่แล้ว

    Chef Ks Shankar 😂 fun bro..✌️