பலருக்கும் தெரியாத சில்க் சுமிதாவின் கதை | Silk Smitha Life's Untold Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 476

  • @vijaymohant6500
    @vijaymohant6500 5 ปีที่แล้ว +153

    "சில்ஸ் சுமிதா" இவரை போன்ற தமிழ் சினிமா நடிகை இன்னொரு முறை பிறப்பத்தில்லை.

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 ปีที่แล้ว +127

    மார்க் ஆண்டனி க்கு பிறகு இங்க வந்த யாராச்சும் இருக்கீங்களா?

  • @ayyappanr4145
    @ayyappanr4145 6 ปีที่แล้ว +145

    சொல்ல முடியாத துன்பத்தை அனுபவத்த விஜயலட்சுமி...(சி)...காலம் கடந்து வாழ்பவர்👌👌👌👀👀👀

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp 6 ปีที่แล้ว +373

    வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் ஒரு நல்ல இதயத்தை காயப்படுத்தி கனவுலகிற்குச் செல்ல வைத்த இந்தக் கேவல மனிதர்களை நினைத்து

    • @flowflowinfo8027
      @flowflowinfo8027 6 ปีที่แล้ว +1

      Seethu poo naaya..

    • @divyak8764
      @divyak8764 6 ปีที่แล้ว +1

      Ok p

    • @srisrikanth6750
      @srisrikanth6750 5 ปีที่แล้ว +1

      @@flowflowinfo8027 seruppu naaya

    • @betsybasker1184
      @betsybasker1184 2 หลายเดือนก่อน

      There was a choice but then in those days I don't know how well there was women freedom for women who seeked divorce.

  • @dineshkumarkrishnamoorthy6390
    @dineshkumarkrishnamoorthy6390 6 ปีที่แล้ว +406

    தமிழ் சினிமா தவறவிட்ட ஒரு மாபெரும் கதாநாயகி..

  • @sangeethaammu879
    @sangeethaammu879 6 ปีที่แล้ว +15

    Silk smitha avagaloda paadal ellam pathu iruka...avlo azhagu avaga...epo endha story kettu romba feel aguthu...strong women in that time...hatsoff to u...😘👍💚

  • @raguram5218
    @raguram5218 6 ปีที่แล้ว +358

    சிலரோட இடங்களை யாராலும் replace பண்ண முடியாது,(சிவாஜி,பத்மினி,நாகேஷ்,மனோரமா,ரகுவரன்,சில்க்ஸ்மிதா).

  • @maryannechristy7703
    @maryannechristy7703 5 ปีที่แล้ว +72

    அன்பிற்காய் ஏங்கும் இதயங்களை புறம்தள்ளி சதைக்குஅலையும் மனிதக்கழுகுகள் வாழும்வரை பாதுகாப்பற்ற பெண்களின் வாழ்க்கையே மிகப்பெரிய கேள்விக்குறிதான் ஆண்கழுகுகளே சதையைத்தவிர்த்து இதயத்தை நேசியுங்கள் சுமிதா Rest in peace🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🌷🌷🌷

  • @samskritabharathidindigul8624
    @samskritabharathidindigul8624 6 ปีที่แล้ว +261

    Respect u silk smitha amma.....😭😭

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว +22

    ரஜினி கமலை விட 80களில் அதிக ரசிகர்கள் கொண்டவர்

  • @grenasteffy4107
    @grenasteffy4107 6 ปีที่แล้ว +43

    ஒருவர் நம்மை தவறாக சித்தரிப்பது உண்மையாகவே உயிருடன் கொல்லக்கூடிய வேதனை அளிக்கும்....சில்க் mam வாழ்க்கையும் அப்படிதான் ஊடகங்கள் தான் அவரை கொன்றுவிட்டன....வார்த்தைகளால்.... எனக்கு மிகவும் பிடித்த நேர்மையான தைரியமான நடிகை அவர்....வாழும்போது வாழ்த்தாத அவய்களை இறந்த பின் போற்றுகிறது இவ்வுலகம் இதுதான் வாழ்க்கை... காணல் நீராகிபோனது சில்க்கின் வாழ்க்கை.....

  • @melissaben7benidicta170
    @melissaben7benidicta170 6 ปีที่แล้ว +36

    Silk n Sridevi Model of Cinema!!! Inspiration attitude both of still strongly noted! RIP both of U. True won't Die!!!!

  • @kumaranr8497
    @kumaranr8497 6 ปีที่แล้ว +63

    I like silk simtha she is dusky Queen she is really great

  • @dineshkumaranburajan1788
    @dineshkumaranburajan1788 6 ปีที่แล้ว +24

    don't consider her as glamour queen she is a wonderful performer in films like alaigal oivathilai, kozhi koovuthu and so on . Tamil cinema should ashamed to loose such eminent personality.

  • @dharanidharan3477
    @dharanidharan3477 6 ปีที่แล้ว +22

    இந்த பதிவு விஜயலட்சுமி மீதான பலரது பார்வையை மாற்றியிருக்க வேண்டும்

  • @sekarvanitha1603
    @sekarvanitha1603 3 ปีที่แล้ว +4

    சில்க் ஸ்மிதா எனக்கு ரொம்ப பிடிக்கும் உண்மையிலேயே அவங்க நல்ல ஒரு பெண் அவங்க இறக்கும்போது எனக்கு எட்டு வயசு டிவியில அந்த செய்தியை பார்த்தேன் அவங்களுக்காக தலைவணங்குகிறேன்

  • @reemathulsythulsy2944
    @reemathulsythulsy2944 6 ปีที่แล้ว +33

    Savithri,Shoba,Silk Smitha,Soundarya,Sri Devi... This Capital S Actresses All Death Still Never Findout The Real Story... RIP For Them.

  • @drivingwolf94
    @drivingwolf94 6 ปีที่แล้ว +60

    Amazing eye wowww😍😍😍😍😍😍

  • @citizentn3136
    @citizentn3136 5 ปีที่แล้ว +4

    திரும்ப திரும்ப பெயரைக்
    குறிப்பிடுவது தவிர்ப்பது நல்லது
    மற்றபடி உங்கள் பதிவு சிறப்பு

  • @kariyavan
    @kariyavan ปีที่แล้ว +6

    One of Tamil cinema legend

  • @jaganjaga1786
    @jaganjaga1786 5 ปีที่แล้ว +14

    சில்க் சுமிதாவை இராயபேட்டை மருத்துவமனையில்....போஸ்ட் மாடம் செய்தவர் எனக்கு அறிமுகமானார்....அவர் சில்கை கொலை தான் செய்தனர் என்று கூறினார்....அவர் வயதான தாத்தா நான் 11வகுப்பு 2012ல் படித்தேன்...அப்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்...அப்போதுதான் அந்த தாத்தா என்னிடம் சொன்னார்

    • @funboys188
      @funboys188 5 ปีที่แล้ว +1

      Ethanala kolai seithanga

    • @praveenkumaryadav.feb1016
      @praveenkumaryadav.feb1016 5 ปีที่แล้ว

      Yepdi konnaga? Eathanala rap ah 🙄🤔🤔

    • @preethasankar7377
      @preethasankar7377 4 ปีที่แล้ว +1

      What was her reason for killing her bro ??

    • @jaganjaga1786
      @jaganjaga1786 4 ปีที่แล้ว

      @@preethasankar7377 avar posmadern report vechi sonnaru...avaruku eppadi theriyum

    • @pattukutty7239
      @pattukutty7239 ปีที่แล้ว

      Paavam

  • @sathishsarma7576
    @sathishsarma7576 6 ปีที่แล้ว +27

    Queen of South Indian cinema.legendry actress

    • @angelomike2644
      @angelomike2644 5 ปีที่แล้ว

      Item off south indian cinéma enna avala nechu kaylapotiya poundayandy

  • @ravi_tirupur
    @ravi_tirupur 6 ปีที่แล้ว +86

    கோழி கூவுது...படத்தின் பிரபுவோடு சில்க் சுமிதா தோன்றும் "பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே..பாடலை மறக்கவே முடியாது.
    சேலை கட்டி நடித்த போதிலும் இந்த பாடல் காட்சியில் தனது கண் அசைவிலும் இதழ் அசைவிலும் மிக அழகாக "கவர்ச்சி" காட்டியிருப்பார்.

  • @markmaayandi5197
    @markmaayandi5197 6 ปีที่แล้ว +70

    பொறாமைல கொண்டிருப்பாங்க இல்லேன்னா அவர் யாரையும் தொட விடலெனு கடுப்புல கொண்டிருப்பாங்க பாவம்

  • @dr.rajthangavel1120
    @dr.rajthangavel1120 5 ปีที่แล้ว +18

    Fantastic lady, with a fine heart,who will forget about her contribution to Tamil Nadu and it's Tamil film industry.

  • @Ganesh-sy7mq
    @Ganesh-sy7mq 6 ปีที่แล้ว +17

    💔💔 heartbreaking story

  • @suryaprakash9489
    @suryaprakash9489 6 ปีที่แล้ว +38

    Legendary silk smitha
    RIP

  • @angelsuresh4121
    @angelsuresh4121 5 ปีที่แล้ว +8

    Great silk....after hearing her real story I respect her

  • @malikanees2630
    @malikanees2630 5 ปีที่แล้ว +24

    Kavarchi nadigai irundhaalum குணத்தில் தங்கம் சில்க் சுமிதா

  • @kathireshsundar10
    @kathireshsundar10 6 ปีที่แล้ว +18

    Silk Smitha has a gud heart and gud person........ Male domination a worst in a gender equality.....

  • @nocommentssimplywaste9453
    @nocommentssimplywaste9453 6 ปีที่แล้ว +79

    உலக அழகி....

  • @nivashnir9587
    @nivashnir9587 5 ปีที่แล้ว +1

    Nalla pathivu ...

  • @roiseyr8104
    @roiseyr8104 ปีที่แล้ว +1

    Silk Ne ennoda Altime fvt Dr.... I really miss you silk.... 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @MithranNayanthara2436
    @MithranNayanthara2436 3 ปีที่แล้ว +5

    மறக்க முடியாது என்றும் உங்கள் நினைவுகள் ......

  • @samskritabharathidindigul8624
    @samskritabharathidindigul8624 6 ปีที่แล้ว +9

    My amma told to me viji paati (silk smitha) my long relation to my mom neku paati murai aarathu 20 yrs ku munadi andra la iruthu tamil nadu vantha my family ku touch vitu pochu so only i said amma.

  • @sunnewsful
    @sunnewsful 4 ปีที่แล้ว +2

    தமிழ்சினிமா ரசிகர்களின் பொக்கிசம் சில்க் சுமிதா!
    அவருடைய மரணம் மிகுந்ந வேதனையளிக்கிறது.

  • @semariaparthasarathy6979
    @semariaparthasarathy6979 6 ปีที่แล้ว +30

    Gorgeous lady am a big fan of silk mam

  • @krishnachandarvasudevan3115
    @krishnachandarvasudevan3115 6 ปีที่แล้ว +425

    இந்தியாவின் மார்லின் மன்ரோ

    • @kirubasangar4766
      @kirubasangar4766 6 ปีที่แล้ว

      Krishnachandar vasudevan 😁😁😁😁

    • @krishnachandarvasudevan3115
      @krishnachandarvasudevan3115 6 ปีที่แล้ว +19

      @@kirubasangar4766 உங்க சிரிப்புக்கு காரணம் தெரியல ஆனால் மார்லின் மன்ரோ வாழ்க்கைக்கும் சில்க் ஸ்மிதா வாழ்க்கைக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கு 2 பேருக்கும் சொந்த வாழ்க்கை ரொம்பவும் கொடுமையானது தான் .
      இருவரின் மரணமும் இன்று வரை மர்மம் தான்.

    • @kirubasangar4766
      @kirubasangar4766 6 ปีที่แล้ว +2

      Krishnachandar vasudevan bro சும்மா fun than bro.

    • @SurrenderAtSriSkanda
      @SurrenderAtSriSkanda 6 ปีที่แล้ว +1

      Absolutely Krishnachandar Vasudevanji

    • @SurrenderAtSriSkanda
      @SurrenderAtSriSkanda 6 ปีที่แล้ว +4

      @Krishnachandar Vasudevan - "இருக்கு 2 பேருக்கும் சொந்த வாழ்க்கை ரொம்பவும் கொடுமையானது தான் .
      இருவரின் மரணமும் இன்று வரை மர்மம் தான்" Absolutely ji, hmm ...

  • @sivakalaraju8681
    @sivakalaraju8681 6 ปีที่แล้ว +83

    பணம் வைத்திருக்கும் அனைவரும் மனநிம்மதியாக இருப்பதாக யாரும் தவறாக கணித்து விடவேண்டாம்.அவர்கள் சந்திக்கும் வலி மிகவும் கொடுமையானது.

  • @parvathiparu7972
    @parvathiparu7972 5 ปีที่แล้ว +10

    Who after see tiktok,,,?

  • @hahagaja
    @hahagaja 6 ปีที่แล้ว +17

    Raghuvaran pathi podunga

  • @rathimnair639
    @rathimnair639 6 ปีที่แล้ว +8

    Breathtakingly beautiful Silk Smitha ❤️

  • @vasan6471
    @vasan6471 ปีที่แล้ว +5

    Anyone after mark antony movie❤

  • @miibrahim8
    @miibrahim8 6 ปีที่แล้ว +3

    Thanks admin for updating silk story keeps rocks ..........

  • @vinothmaster1265
    @vinothmaster1265 6 ปีที่แล้ว +40

    Silk smitha amma athma shanthi adaiyatum,adutha jenmamnu onu அவர்களுக்கு iruntha naaan avargal வயிற்றில் பிள்ளையாக பிறக்க ஆசைப்படுகிறேன்.👩🙏🙏🙏🤰🤰🤰👼👼👼

  • @alexpeter2147
    @alexpeter2147 6 ปีที่แล้ว +13

    Poor soul... Exploited by some male leads and traitors.... Feel sorry for her... Legend... Will never be forgotten!!!

  • @basheerahamed1077
    @basheerahamed1077 6 ปีที่แล้ว +52

    இப்போ வர நான் ரசிக்கும் ஒரே நடிகை விஜயலக்ஷ்மி than(சில்க் சுமிதா ) கிரேட் ஆக்டர்
    அவங்களுமு நிகர் அவர்கள் தான்

    • @silvermistfairy218
      @silvermistfairy218 6 ปีที่แล้ว +1

      bro allah ku bayandhu kollungal.. indha arpamana world la namma irkom inaki irukum namma nalaki irupama nu theryadhu.. so indha maari words lam vidadhinga.. namakaana world vera.. nalla eemanai kudukkatum ellarkum..

    • @silvermistfairy218
      @silvermistfairy218 6 ปีที่แล้ว +2

      if any of my words hurt u means am really sorry bro.. 😊

    • @karunanidhi4304
      @karunanidhi4304 5 ปีที่แล้ว

      F

  • @nandakumar4137
    @nandakumar4137 6 ปีที่แล้ว +14

    She is beauty and expression queen 😍😍

  • @akilraja8618
    @akilraja8618 6 ปีที่แล้ว +16

    எப்போதும் மறக்க முடியாத கண்கள்

  • @malakanaga4773
    @malakanaga4773 3 ปีที่แล้ว +3

    Wow beautiful actress Vijayalakshmi

  • @தமிழன்-ஞ7த
    @தமிழன்-ஞ7த 2 ปีที่แล้ว +2

    2021 yaru yaru pakkuriga

  • @விவேகானந்தன்ராஜா
    @விவேகானந்தன்ராஜா 6 ปีที่แล้ว +47

    I missu you Vijayalakshmi ("silk" Smitha) madam

  • @nagarajant3365
    @nagarajant3365 6 ปีที่แล้ว +4

    Wonderful acter ..

  • @RaghulJ2795.
    @RaghulJ2795. 6 ปีที่แล้ว +5

    Wonderful woman in Indian film industry 😍😍

  • @sankarm8008
    @sankarm8008 6 ปีที่แล้ว +28

    அழிக்கா முடியாத சொத்து நினைவுகள் தான்

  • @betsybasker1184
    @betsybasker1184 2 หลายเดือนก่อน

    A good example and awareness, not to follow her footsteps and encounter the after effects. She was too brave to act like that during those olden days where women covered their head when walked outside.

  • @விவசாயிமகன்-ய2ங
    @விவசாயிமகன்-ய2ங 6 ปีที่แล้ว +7

    She is great artist's

  • @meyyappanm9469
    @meyyappanm9469 ปีที่แล้ว

    Nice video

  • @JAYACHITRATHANGARAJ
    @JAYACHITRATHANGARAJ 10 หลายเดือนก่อน

    Really great ma

  • @feliciamarshal2726
    @feliciamarshal2726 5 ปีที่แล้ว +3

    Miss you silk Smitha... Love you so much and miss you so much...

  • @Papukutti007
    @Papukutti007 6 ปีที่แล้ว

    Thq...news 7

  • @tamilselvisaravanakumar1977
    @tamilselvisaravanakumar1977 6 ปีที่แล้ว +12

    Respect that women...salut

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan 6 ปีที่แล้ว +138

    இவரின் வாழ்க்கையின் பெரும் பகுதி ,ஜெயலலிதா வாழ்க்கையை பிரதி பலிப்பதை போலவே உள்ளது

  • @SaarahStudios
    @SaarahStudios 5 ปีที่แล้ว +5

    Best actress silk madam

  • @vijayalakshmiij7618
    @vijayalakshmiij7618 ปีที่แล้ว +2

    Kekumbodhu kastama irukku😢

  • @rajalingamrajalingam1653
    @rajalingamrajalingam1653 6 ปีที่แล้ว +7

    அருமை சுமிதா

  • @tamilwhatsappstatus3559
    @tamilwhatsappstatus3559 5 ปีที่แล้ว +4

    Any one after tiktok

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 5 ปีที่แล้ว +5

    Power of Eyes is silk smitha

  • @loguravi9136
    @loguravi9136 6 ปีที่แล้ว +4

    She is a very strong women.

  • @vickymirracle920
    @vickymirracle920 6 ปีที่แล้ว +6

    heart touching... ur real herooo... silk movie alaigal ooivathillai... semaa acting chance less...

  • @dines969
    @dines969 6 ปีที่แล้ว +32

    The dirty picture movie - silk smitha life history

  • @ThamiK53254
    @ThamiK53254 ปีที่แล้ว +3

    Love you Silk mam 😍

  • @sachinjoyce6363
    @sachinjoyce6363 6 ปีที่แล้ว +54

    Oru nalla aanmavai thavarana muraiyil payanpaduthiya thirai ulagam.

  • @manikandanmani1358
    @manikandanmani1358 6 ปีที่แล้ว +4

    I'm miss silk Smitha very much, such a most beautiful actress in india.

  • @dharanendharandhasarathan1613
    @dharanendharandhasarathan1613 6 ปีที่แล้ว +2

    you are great mam....

  • @jeevajeeva-tz9bk
    @jeevajeeva-tz9bk 5 ปีที่แล้ว +11

    Really actresses r paavam......ponna porantha le kastam than.....

  • @kandhasamysakkravarthi4991
    @kandhasamysakkravarthi4991 ปีที่แล้ว +18

    இவர் சிம்மாசனத்தில் யாரும் இனி அமர முடியாது. இனி யாரும் பிறக்க முடியாது. கண்ணீர் வுடன் சக்கர வர்த்தி 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Beat_the_Inflation
    @Beat_the_Inflation 5 ปีที่แล้ว +2

    பாவம்

  • @nimalantoniston145
    @nimalantoniston145 5 ปีที่แล้ว +7

    The real heroine in india

  • @prathaptiger7234
    @prathaptiger7234 6 ปีที่แล้ว +38

    சில்க் ஸ்மிதா நினைவு நாள் இன்று

  • @karthianbu6868
    @karthianbu6868 6 ปีที่แล้ว +16

    நீங்க சொல்ற ஒரு விஷயம் கூட இந்த டர்ட்டி பிக்சர் இந்தி தமிழ் மலையாளம் தெலுங்கு என ஒன்று கூட சொல்லல

  • @prewikakuttychannel7392
    @prewikakuttychannel7392 6 ปีที่แล้ว +3

    silk smith eyes ku nan fan... enaku epovarakum pudichiA herione

  • @praharshanak.g3399
    @praharshanak.g3399 2 ปีที่แล้ว

    Nice story

  • @anandianjalai622
    @anandianjalai622 6 ปีที่แล้ว +3

    Wonderful legend Viji Amma

  • @ragavalokesh3026
    @ragavalokesh3026 6 ปีที่แล้ว +3

    U r really great madam

  • @milobarathi802
    @milobarathi802 6 ปีที่แล้ว +6

    awesome actress. No one can replace her.

  • @RavikumarRavikumar-io5ti
    @RavikumarRavikumar-io5ti 6 ปีที่แล้ว +30

    Silk smitha oda interview irruka avanga epdi pesuvanga nu kuda na paaththu illa

  • @krishnaraja3588
    @krishnaraja3588 5 ปีที่แล้ว +3

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை

  • @malaramoudhan5875
    @malaramoudhan5875 6 ปีที่แล้ว +4

    Beautiful soul

  • @bharathi0794
    @bharathi0794 6 ปีที่แล้ว +2

    Very hard to here., sad

  • @Flight_mechanic
    @Flight_mechanic 6 ปีที่แล้ว

    Thiru IAS sagayam avarkalin video ...ethirpakkiren ...news7 will you do that...

  • @rangasamynsb11
    @rangasamynsb11 6 ปีที่แล้ว +10

    Gud acter is kollywood cinema💄💄💄

  • @365daysdance
    @365daysdance 6 ปีที่แล้ว +15

    she is not southern queen,she is world queen.

  • @manirathnam192
    @manirathnam192 6 ปีที่แล้ว +5

    She's nice women..... Fantastic dancer.Georges lady .....

  • @ayyanarayyanar816
    @ayyanarayyanar816 2 ปีที่แล้ว +1

    Silk Smitha Madam Oru Angel Pen Thank you Universe 333 Ayyanar Usilamapatti madurai

  • @senthilj6819
    @senthilj6819 ปีที่แล้ว

    Good hearted silk amma i love you amma i miss you amma🙋‍♂💕💚🧡💜❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prakashkutty7835
    @prakashkutty7835 6 ปีที่แล้ว +3

    Respect women for life

  • @gayathrijayaraman9800
    @gayathrijayaraman9800 6 ปีที่แล้ว +6

    My all time fav darling.. Unmaiyana anbu kaga evalo kashtam...

  • @chithramanivel668
    @chithramanivel668 6 ปีที่แล้ว +3

    உன்மையான அழகி

  • @honeysweety860
    @honeysweety860 6 ปีที่แล้ว +2

    Irukkum pothu yarum kandukala, ippo ivlo pugazharam, ithuve ulaga niyathi, avanga family support irunthiruntha maybe avanga uyiroda irunthirukalam, great actress, and gud human, ippavum kanavu kanni than ' SILK' hindila ivanga biography edutha mathiri tamilaum edukkalam, ARUVI herione ATHITHI ivnga role nalla pannuvanga..