How to make panangai paniyaram (Palmyrah fruit pie) | panangai recipe in tamil | Village Cooking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
  • How to make panangai paniyaram | panangai recipe in tamil | யாழ்ப்பாணத்து பனங்காய் பணியாரம் | Jaffna Village Cooking Channel
    Palm Fruit food | Jaffna village panangai paniyaram | Jaffna Pnankaikai | panangai recipet | Jaffna village life | Panankaipalam | Village life | Srilankan Palm Fruit | Panampalam | Palm Fruit recipe | Jaffna panampalam | Srilankan fruit | Panapala Paniyaram | Jaffna samayal | Jaffna kitchen | Malini samayal | Sweet Jaffna Paml Fruit | Sweet food | Palm Fruit cake | finger food | Tamil mix Sumi
    🔴 Ingredients:
    Palm Fruit 4-5 pice
    Wheat Flour (not cooked) 1.5 kg
    Water 1L
    Sugar 1/2 kg or less
    Salt
    🔴 Other videos you can check out:
    ✅ Jaffna yello berries : • Palai Palam | Seasonal...
    ✅ Picking Palm Fruit: • Panampalam | யாழ்ப்பாண...
    ✅ How to make Seafood soup: • How to make Odiyal koo...
    🔔 Subscribe for more free Videos: Make sure you subscribe to our channel and hit the notification bell, so you don’t miss any of our new videos.
    www.youtube.co...
    📢 If you enjoyed this video help others enjoy it by sharing this video to your friends and family
    🌍 Link to this video: • Panampalam | யாழ்ப்பாண...
    Let’s Connect: ##
    WhatsApp: +94 779173860
    Facebook: / tamil-mix-sumi-1075652...
    About us: / tamilmixsumi
    🔴 தயவு செய்து எமது காணொளிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து SUBSCRIBE செய்து ஆதரவு தாருங்கள், அன்புடன் கேட்கிறோம். ❤️ 🙏
    Disclaimer: ##
    This video is NOT sponsored. No affiliate links are used.
    ❤️ ❤️ Thank you for always supporting us!❤️ ❤️

ความคิดเห็น • 113

  • @nirmalannirmalan2797
    @nirmalannirmalan2797 ปีที่แล้ว

    யாழ்ப்பாணம் மல்லாகத்தின் அழகான கிராமத்தின் பாரம்பரிய பனங்காய் பணியாரம் அருமை

  • @Farhanmass-jn2kp
    @Farhanmass-jn2kp ปีที่แล้ว +1

    Saithu paappamaaa😅😅

  • @KagiCooking1000
    @KagiCooking1000 3 ปีที่แล้ว +1

    நல்ல ஆரோக்கியமான பலகரம் குட்டி சாப்பிடுகின்ற 👌👌👌

  • @kpnambu4954
    @kpnambu4954 3 ปีที่แล้ว +2

    சத்தியமா எனக்கு எச்சி ஊறுது அந்த பணியாரத்தை பார்த்தது பனங்காய் பணியாரம் வேற லெவல்🙏👌👌👌👌👌

    • @kpnambu4954
      @kpnambu4954 3 ปีที่แล้ว

      Thanks very music 🌷🌷🌷🌷

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 3 ปีที่แล้ว +2

    மிகவும் சுவையான பனம்பழம் பலகாரம் சூப்பர்👍👌

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      மிக்க மிக்க நன்றி

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 ปีที่แล้ว +1

    பார்க்கவே வாய் ஊறுகின்றது அருமை 😋😋😋👌🌸🌟🙏🏻

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      மிக்க மிக்க நன்றி

  • @komalacookingstyles
    @komalacookingstyles 3 ปีที่แล้ว +1

    அருமையான பனங்காய் பணியாரம். 👌👌👌👌பதிவிற்கு நன்றி சகோதரி.

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      மிக்க மிக்க நன்றி:)

  • @baheerathaneaswar7390
    @baheerathaneaswar7390 3 ปีที่แล้ว +1

    Super அக்கா அண்ணா தங்கை வாழ்க வளமுடன்👍🏼👍🏼👍🏼👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌

  • @kpnambu4954
    @kpnambu4954 3 ปีที่แล้ว +1

    எங்க ஊர்ல இப்படி எல்லாம் பண்ண மாட்டார்கள் நீங்க நல்லா பண்றீங்க அருமையா இருக்கு,, இப்படி சாப்பிடுவதுதான் ஆரோக்கியமா இருக்கு உடம்புக்கு ரொம்ப சந்தோசம் 🌷🌷🌷🌷🌷

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 3 ปีที่แล้ว +1

    I love this look yummy .Thank you for sharing 👌👌👌👏👏❤️❤️

  • @tmurali1067
    @tmurali1067 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அருமையான 💐💐💐💐🇨🇦🇨🇦

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      மிக்க மிக்க அண்ணா

  • @thoufeek0016
    @thoufeek0016 3 ปีที่แล้ว

    பனங்கா போல நீங்கள் சொன்னது போல செய்து பார்தேன் செம்ம டேஸ் நன்றி அக்கா 👍

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      சந்தோஷம், எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +1

    பனங்காய் பணியாரம் சூப்பர் தங்கச்சி தம்பி மற்றும் பிள்ளை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் from Netherlands

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว +1

      மிக்க மிக்க நன்றிஅண்ணா

  • @rajasekarrajasekar8589
    @rajasekarrajasekar8589 3 ปีที่แล้ว +1

    Panagai panayaram arumai

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @radikamal3848
    @radikamal3848 3 ปีที่แล้ว +2

    Hi akka & anna 1 comment 2 like 😘😘😋😋 super 🇸🇪

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 3 ปีที่แล้ว +1

    Thanks for panangkai paniyaram,,,very tasty..

  • @suomu9056
    @suomu9056 3 ปีที่แล้ว +1

    Aha 🤗🤗 parkave vaiurutu.... Nanri
    🤗🤗🤩🤩🤩🤩

  • @juliyasuthaharan4153
    @juliyasuthaharan4153 3 ปีที่แล้ว +1

    Wow yammy👌
    Nice Akka

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 3 ปีที่แล้ว

    Looks tasty...thanks for the video..

  • @shanthakumarmarkandu9857
    @shanthakumarmarkandu9857 3 ปีที่แล้ว +1

    ரமேஸ் அண்ணா சிறப்பு....👍👍👍👍👍

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @dakshikakalaimaran820
    @dakshikakalaimaran820 3 ปีที่แล้ว +1

    Yummy vera level ka

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 3 ปีที่แล้ว +1

    Wow yummy

  • @nagarajahkandasamy5623
    @nagarajahkandasamy5623 3 ปีที่แล้ว +1

    Wowwwww i am going to make today

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      good , nice to hear that.

  • @yarvir9719
    @yarvir9719 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @sivakaran6329
    @sivakaran6329 3 ปีที่แล้ว

    Nice sweet

  • @sivapalankandiah7533
    @sivapalankandiah7533 3 ปีที่แล้ว +1

    Very nice 👍

  • @sooriyaluxmyhdv8635
    @sooriyaluxmyhdv8635 3 ปีที่แล้ว +1

    Super Akka

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 ปีที่แล้ว +2

    எனக்கு மிகவும் விருப்பமான பனங்காய பணியரம் பார்க்கவே சாப்பிட வேண்டும் போன்று இருக்கிறது பகிர்வுக்கு நன்றிகள்😍😍💝💝👍🏼👍🏼

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @XbhavaniX
    @XbhavaniX 3 ปีที่แล้ว +1

    Yum yum 🤤❤️

  • @gowryraja3656
    @gowryraja3656 3 ปีที่แล้ว +1

    Super 👍 😋😋😋😋😋😋😋😋

  • @kirishathiru3682
    @kirishathiru3682 3 ปีที่แล้ว +1

    சூப்பர்.

  • @kavijeyakumar962
    @kavijeyakumar962 3 ปีที่แล้ว +1

    Super

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு பழைய நினைவுகளை மறக்க முடியாது மறக்கவும் கூடாது பனங்காய் பணியாரத்தை விட பனங்காய் சுட்டு சாப்பிட்டது எங்கள் அம்மம்மா புளித் தண்ணீர் விட்டு பனங்காய் பிசைந்து தந்தது சாப்பிடுவதற்கு அது மிகவும் நல்ல ருசி உள்ளதாக இருக்கும் பனங்காய் போட்டு உடுப்பு தோய்த்து காய வைத்த போது அந்த உடுப்புகளை மாடுகள் சாப்பிட்டுப் பார்த்தது எல்லாம் நினைவுக்கு இருக்கின்றது இங்கே கட்டாரில் பனங்காய் இருக்கின்றது ஒரு பனங்காயின் விலை 50 ரியால் இலங்கை காசுக்கு 275 ரூபாய்💕💕🇶🇦🇶🇦

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      மிக்க மிக்க நன்றி

    • @nisayabadurdeen1933
      @nisayabadurdeen1933 2 ปีที่แล้ว

      Qattar Riyal 50 =275 SL Rs? one year muthelle? 😃 It was 2500 Rs

  • @murugavel5972
    @murugavel5972 3 ปีที่แล้ว

    Mama suber vitamin food and taste best baniyaram

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 ปีที่แล้ว +1

    Oh naangal padda thunpangal allame nenivukku varuthu akkaa and annaa nanry

  • @kanthanreka7492
    @kanthanreka7492 3 ปีที่แล้ว +1

    Supper enaku rompa pidikum akka

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว +1

      Santhosam, mikke nanri

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 ปีที่แล้ว

    உங்கள் பதிவுக்கு
    நன்றி

  • @yasojana
    @yasojana 3 ปีที่แล้ว +1

    Thanks for sharing akka 😍

  • @sobarathan9260
    @sobarathan9260 3 ปีที่แล้ว +1

    Super👌👌👌

  • @nesankumar9320
    @nesankumar9320 3 ปีที่แล้ว +1

    Super.akka.

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว +1

      மிக்க மிக்க நன்றி

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 3 ปีที่แล้ว +1

    I love this

  • @thilipkumaruthayakumar6082
    @thilipkumaruthayakumar6082 4 วันที่ผ่านมา

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke 3 ปีที่แล้ว +1

    Wooow yammy, yammy..😋vaayellaam oorudhu,palaiya gnabagam varudu.super sister .ungada magalum(cute),husband (super hero)..inda CORONA kaalathilum Risk eduththu ovvoru idamaa pooi Videos Eduththu Engalai magilvippadatku Nanri..super sister kalakkunga..🙏

  • @ragunadesu4121
    @ragunadesu4121 3 ปีที่แล้ว +1

    👌

  • @aashish15677
    @aashish15677 3 ปีที่แล้ว

    super

  • @suomu9056
    @suomu9056 3 ปีที่แล้ว

    Nankalum orukalatil panampalattil uduppu tocsanankal... Ateiellam marakka mudijatu...

  • @rameshr8688
    @rameshr8688 3 ปีที่แล้ว +1

    👌👌👌from Germany

  • @Rajeelive
    @Rajeelive 3 ปีที่แล้ว +2

    Supera Erukku whatching from Switzerland 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @sasikaran7041
    @sasikaran7041 3 ปีที่แล้ว +1

    Super anna

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @vimalvimal5703
    @vimalvimal5703 3 ปีที่แล้ว

    முகம்.நல்ல.றவெள்ளை.

  • @nila-moon1863
    @nila-moon1863 3 ปีที่แล้ว +1

    👍❤️

  • @sp-wq3fp
    @sp-wq3fp 3 ปีที่แล้ว +1

    எப்படி மறப்பது பனம்பழத்தில் உடுப்புகள் தோச்ச காலத்தை?
    எந்தக்காலத்திலும் மறக்கமுடியாது.
    உங்கள் பனம்பழ வீடியோ பாத்து முடியும் வரை நான் ஊரில் நிப்பது போல் ஓரு உணர்வு.
    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஒரு பனயாரம்.
    நான் ஊரோடு இருக்கும் காலத்தில் பனம்பழக் காலத்தை தவரவிட்டதே இல்லை👍

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க மிக்க நன்றி:)

  • @AsanUma3024
    @AsanUma3024 3 ปีที่แล้ว

    Auntie panamgai da kasappu porathuku enna seirathu?

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      @ Asan Uma முதலில் நீங்கள் பனம்பழத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்

    • @AsanUma3024
      @AsanUma3024 3 ปีที่แล้ว

      @@tamilmixsumi panangai paniyaram

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 3 ปีที่แล้ว +1

    பனங்காய் களி இல் இருந்து பால் வடியும் செய்து பாருங்கள் அருமையாக இருக்கும்

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      பால் வடியும்?

    • @Eelathutamilesi
      @Eelathutamilesi 3 ปีที่แล้ว

      @@tamilmixsumi ஆமாம் வன்னியில் பனங்களியுடன் அரிசிமா. சினி சேர்து குலைத்து சிறு உறுன்டையாக பிடித்து அவித்து தெங்காய் பால் ,சீனி கலந்து காச்சி அதனுடன் கலந்து அவித்த உறுன்டைகளை கலந்து அடுத்தனால் காலையில் சாப்பிட்டால் அருமை 22 வருடத்துக்கு முன் சாப்பிட்டது

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว +2

      இதுவரை கேட்டதில்லை.கேட்க நன்றாக இருக்கிறது, நன்றிகள்

  • @jakerththansaro7967
    @jakerththansaro7967 3 ปีที่แล้ว +1

    Nan unga vida varuvan sapida

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @sobarathan9260
    @sobarathan9260 3 ปีที่แล้ว +1

    Acca laddu recepi podunko

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      okay podurom laddu recepi podurom

  • @prabakarannagarajah7859
    @prabakarannagarajah7859 3 ปีที่แล้ว +3

    பனம் பழம், மரத்திலிருந்து விழுந்த உடனேயே சேகரிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆடு, மாடு காந்திப் போடும்; அதைவிட, ஒருவித சிறிய வண்டுக்கள் மொய்த்து அதனுள் புகுந்து விடும். பின்னர் ஒருவித விரும்பத்தகாத புளிப்பு வாடை வீச ஆரம்பிக்கும். இதனை 'காறல்' என்று அழைப்பார்கள். இது பணியாரம் சுடுவதற்கு உதவாது. பணியாரத்தை சுடச் சுட உண்ண ஒரு மாதிரி ருசியும், பாதுகாத்து சில நாட்களின் பின்னர் உண்ண வேறு மாதிரி ருசியாகவும் இருக்கும். எல்லாம் நல்ல மணம், சுவையாகத்தான் இருக்கும். சிறந்த இயற்கை மலமிளக்கி (Laxative). மறுநாள் வயிறு ''கிளீன்' ஆகும்.

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு மிக்க மிக்க நன்றி

  • @சிவம்சிவா
    @சிவம்சிவா 3 ปีที่แล้ว +2

    உங்கட வீடு எங்க என்று கூறினா வருவன் சாப்பிட

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      வாருங்கள்! Whatsapp பயன்படுத்தி எங்களை அழைக்கலாம், வருவதற்கு முன். நன்றி

    • @சிவம்சிவா
      @சிவம்சிவா 3 ปีที่แล้ว

      @@tamilmixsumi மிக்க நன்றி சாப்பிட்ட மாதிரி இருக்கு.

  • @rathinirupan907
    @rathinirupan907 3 ปีที่แล้ว

    What is that?

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว +1

      kind of Bun made of palm fruit, wheat flour and sugar

  • @nanthantharmalingam3234
    @nanthantharmalingam3234 3 ปีที่แล้ว +1

    👌👌👌🤲🤲😭😭😭🙏🏽💕🇨🇵

  • @kumarasamyponnu7106
    @kumarasamyponnu7106 2 ปีที่แล้ว +2

    அவித்த மாவா

    • @tamilmixsumi
      @tamilmixsumi  2 ปีที่แล้ว

      அவித்த மா. அவிக்காத மாவிலும் செய்யலாம்.

  • @thiyakarasathusakaran5290
    @thiyakarasathusakaran5290 3 ปีที่แล้ว +1

    எத்தனை Kg மாவுக்கு எத்தனை பனங்காய் வேணும்?அவித்த மாவா பச்சை மாவா?பனங்காயை சுட்டு தான் செய்வார்கள். சீனியின் அளவு எல்லாம் ஆரம்பத்திலேயே சொல்ல வேண்டும்.

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி மிக்க நன்றி

  • @thiyakarasathusakaran5290
    @thiyakarasathusakaran5290 3 ปีที่แล้ว +1

    ஐயோ உங்க உள்ளதுகளுக்கு சொல்லத் தேவையில்லை.இஞ்சை பனங்காய் இல்லை.எதுக்கு அப்ப இந்த வீடியோ ப

  • @yogasivanayakiantonynichol312
    @yogasivanayakiantonynichol312 3 ปีที่แล้ว +1

    Super

  • @thabeshwaran
    @thabeshwaran 3 ปีที่แล้ว

    Super