நவீன 10 கன்னிகைகள் || Tamil Christian drama || Maranatha Bible College Students || Rohi Creations

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 178

  • @lordpowerchurch2336
    @lordpowerchurch2336 วันที่ผ่านมา +1

    சகோதரிகளுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் இன்றைய கால ஆவிக்குரிய பிள்ளைகள் உதாரணமாக உள்ளது.

  • @michlami3037
    @michlami3037 ปีที่แล้ว +46

    அன்றைய காலகட்டமானலும் சரி
    இன்றைய
    காலகட்டமானலும் சரி
    அவர் வார்த்தை மாறாதது
    மனம் திரும்பாத பட்சத்தில் அவர் பட்டயத்தை கருக்காக்குவார்
    அதை விட கைவிடபட்டநிலை 😨😰😮 தேவனுடைய பிள்ளைகள் ஒருவருக்குமே வந்துவிட கூடாது
    அருமையான பதிவு Really touch my ❤
    கர்த்தர் தாமே இன்னும் உங்களை ஆசிர்வதித்து அநேக ஆயிரங்களுக்கு பயன்படுத்துவாராக
    நிச்சயமாக இந்த
    பதிவானது ஒவ்வொரு விசுவாசிகளடைய உள்ளத்தை அசைக்கும் இதனை பார்க்கும் இரட்ச்சிக்க படாதவர்கள் நிச்சயமாக சந்திக்கபடுவார்கள்
    இயேசப்பா 🙏🏻🙏🏻🙏🏻
    அப்பா நீர் சொன்னீரே பிதாவே நீர் தந்த ஒருவரையும் இழக்கவில்லை என்று அது போல
    தேவனே உம்மை விசுவாசிக்கிற உம்முடைய வர்களில் ஒருவரையும் கைவிடாதீங்கப்பா 😢 🙏🏻

  • @yazhinithenaruvi8182
    @yazhinithenaruvi8182 10 หลายเดือนก่อน +8

    மிகவும் அருமையான பதிவு பயனுள்ளதாக இருந்தது. சகோதரிகளுக்கு வாழ்த்துகள் 🎉

  • @kalirajraju6838
    @kalirajraju6838 ปีที่แล้ว +65

    மாரநாதா வேதாகமம் கல்லூரி மாணவிகளுக்கு இயேசு கிறிஸ்து நாமத்தினாலே என் அன்பின் வாழ்த்துக்கள் முத்து தம்பி உன்னை கர்த்தர் மேன் மேலும் பயன்படுத்துவாராக வாழ்த்துக்கள் God bless you

    • @jeyaranimariyappan5219
      @jeyaranimariyappan5219 11 หลายเดือนก่อน +2

      ஜெயராணி மாரியப்பன் தேனி🙏💕

    • @jeyaranimariyappan5219
      @jeyaranimariyappan5219 11 หลายเดือนก่อน +2

      சூப்பர்🙏💕🙏💕🙏💕😂😂😂😢😢

  • @styleworkstitchingvlo6244
    @styleworkstitchingvlo6244 11 หลายเดือนก่อน +10

    nice kantipa etha pakumpothu our matram varum god bless u all girls கர்த்தரோட கிருபை ஊங்களோட இருக்கும்

  • @parimalamathias7005
    @parimalamathias7005 10 หลายเดือนก่อน +5

    Glory to God 🙏🙏🙏🙏

  • @muralimurali4935
    @muralimurali4935 11 หลายเดือนก่อน +5

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @angeljeyaraja24
    @angeljeyaraja24 11 หลายเดือนก่อน +7

    Praise God ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Trumpet 🎺🎺🎺 sound is very very nice 👍🙂 but I will trembling hands and my ❤️ heart God bless you abundantly dears ❤🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🎺🎺🎺🎺💕💕💕

  • @yogajeremiah301
    @yogajeremiah301 10 หลายเดือนก่อน +2

    Wonderful Acting... ❤ Manam thirumba vendeyavargal itha parthu maranum

  • @meshakarputharaj3301
    @meshakarputharaj3301 11 หลายเดือนก่อน +9

    அருமையான முயற்சி
    I like everything
    Good job everyone 👍

  • @jesaijes9948
    @jesaijes9948 ปีที่แล้ว +20

    Praise the lord 🙏 amen amen amen 🙏 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
    1 பேதுரு 4:18
    முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
    மத்தேயு 10:22
    ஆமென் நாங்கள் ஒவ்வொருவரும் முடிவுபரியந்தம் நிலைத்திருக்க கிருபை தாரும் தெய்வமே 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 சிந்திக்கக்கூடிய ஆயத்தமாகக்கூடிய வேத வசனத்தை அருமையாக காட்டியதற்கு நன்றி 🎉 Amen 🙏

    • @varshadavid4000
      @varshadavid4000 11 หลายเดือนก่อน +2

      இயேசு கிறிஸ்து சொன்னது போல விழித்திருப்போம்! வருகைக்கு ஆயத்தமாவோம்! மகிமை நாள் அது 🙏

  • @anithajoseph8353
    @anithajoseph8353 11 หลายเดือนก่อน +32

    அருமை சகோதிரிகளே கர்த்தர் உங்களை பயன் படுத்துவாராக தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @Hiddenteam-j1y
    @Hiddenteam-j1y 11 หลายเดือนก่อน +3

    Superb pillangala

  • @jesussavesministriesinerd9176
    @jesussavesministriesinerd9176 11 หลายเดือนก่อน +6

    very nice sisters God bless u

  • @sdevi1607
    @sdevi1607 10 หลายเดือนก่อน +3

    True very nice super

  • @harmiharmi7
    @harmiharmi7 11 หลายเดือนก่อน +6

    ❤Praise to god amen❤

  • @deepdeepa2193
    @deepdeepa2193 11 หลายเดือนก่อน +6

    ❤ அருமை

  • @packiyamrani6732
    @packiyamrani6732 10 หลายเดือนก่อน +3

    Amen hallelujah jesus 🙏

  • @ravis2452
    @ravis2452 11 หลายเดือนก่อน +9

    மிகவும் அருமைமிகவும்பயனுள்ளது

  • @kiruselva8357
    @kiruselva8357 10 หลายเดือนก่อน +13

    ஆண்டவரை ஏற்றுக் கொண்டவர்கள் கூட தற்போதைய காலத்தில் இப்படித்தான் வாழ்கிறார்கள் . ட்ராமா சூப்பர் கடவுளுடைய ஆசிர்வாதங்கள் அனைவரோடு கூட இருக்கும் வாழ்த்துக்கள்🙏❤

  • @jeyasudhasuthakaran9028
    @jeyasudhasuthakaran9028 11 หลายเดือนก่อน +6

    Amen hallelujah

  • @saranyak7347
    @saranyak7347 11 หลายเดือนก่อน +6

    Excellent 👏👏 it's Really impressed super....🤝 Dress common ah erunthutuntha ennum meaning fulla ah erukkum bcoz non Christians pakkumbothu avanga vera mathiri understand panna kudathu

  • @EsaiyasEsai
    @EsaiyasEsai 10 หลายเดือนก่อน +2

    Jesus Loves you ❤❤🎉🎉

  • @ShivaJanu-s5s
    @ShivaJanu-s5s 18 วันที่ผ่านมา +1

    ஆமென்
    🙏🙏🙏❤❤❤

  • @hiphoptamilavijayvelu8960
    @hiphoptamilavijayvelu8960 11 หลายเดือนก่อน +7

    Praise the lord

  • @MerlinEzekiel-qp4ez
    @MerlinEzekiel-qp4ez ปีที่แล้ว +7

    Romba nalla irudhudhu naadagam... (Enaku charger ah anupuviraga semma) God bless you all.

  • @michaelwilliam4248
    @michaelwilliam4248 11 หลายเดือนก่อน +3

    Great 🎉 effort

  • @roselindinakaran526
    @roselindinakaran526 11 หลายเดือนก่อน +4

    Super sister nandraga irunthatu.. god bless u all.

  • @karthikthik8001
    @karthikthik8001 11 หลายเดือนก่อน +6

    Amen glory to God lord jesus Christ
    Very nice massage
    Yes jesus is coming soon we want prayer more and Prepare our self and preach gospel to the people
    We want prayer and Prepare our self and Prepare one generation to God lord jesus
    ❤❤✝️✝️🙇‍♂️🙇‍♂️👌👌

  • @rani.4875
    @rani.4875 11 หลายเดือนก่อน +8

    அருமையான பதிவு🎉🎉கண்டிப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அக்கா

  • @shyamalaallen1494
    @shyamalaallen1494 11 หลายเดือนก่อน +7

    Wonderful youngsters u all doing great work for God. Mesmerizing performance

  • @shalomgnmchurchnagercoil
    @shalomgnmchurchnagercoil ปีที่แล้ว +6

    Very nice very nice 🎉🎉🎉. God bless you all 🎉🎉🎉

  • @devaneethidhayalan1097
    @devaneethidhayalan1097 11 หลายเดือนก่อน +4

    Good concept. Good performance all

  • @kanmaniruth5029
    @kanmaniruth5029 11 หลายเดือนก่อน +3

    Very nice skit and meaningful theme for today's society

  • @GowthamiVasanth-t3c
    @GowthamiVasanth-t3c หลายเดือนก่อน +2

    Super super 🎉. All members God bless you

  • @santhiyasettu9834
    @santhiyasettu9834 11 หลายเดือนก่อน +5

    I love you Jesus

  • @jesudaniel8693
    @jesudaniel8693 11 หลายเดือนก่อน +4

    JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED MATTHEW 24:43 14:36

  • @livinglightgtjc
    @livinglightgtjc 11 หลายเดือนก่อน +3

    Amazing

  • @NithyaPhilip-t9j
    @NithyaPhilip-t9j ปีที่แล้ว +7

    Praise to god

  • @sevvanthiseven2036
    @sevvanthiseven2036 11 หลายเดือนก่อน +7

    So Cute Creations Keep It Up Brother and Sister's

  • @urmilaurmilak3176
    @urmilaurmilak3176 11 หลายเดือนก่อน +3

    Amezing video god bless your team thanku every one🙏

  • @praisyp4215
    @praisyp4215 ปีที่แล้ว +6

    Super God bless u sister👍

  • @vlogall4686
    @vlogall4686 5 หลายเดือนก่อน +3

    Amen 🙌🙌🙏🙏🙏 yeasappa

  • @tamilarasiilayabalu4605
    @tamilarasiilayabalu4605 2 หลายเดือนก่อน +2

    Praise the lord romba arumaiya irundhu sis God bless you sisters

  • @stephentamilchannel3028
    @stephentamilchannel3028 2 หลายเดือนก่อน +3

    சூப்பர் ❤❤❤

  • @pskpaul-tamilnadu7133
    @pskpaul-tamilnadu7133 11 หลายเดือนก่อน +14

    A fabulous performance. God bless you all. May God use you all in His last time ministry

  • @maryrajan5944
    @maryrajan5944 ปีที่แล้ว +9

    Super sisters ❤ God bless you 🎉

  • @subhashree3826
    @subhashree3826 ปีที่แล้ว +6

    Wonderful ❤🎉

  • @angben4jc
    @angben4jc 11 หลายเดือนก่อน +4

    Beautiful message. God bless you guys 🙏🏽

  • @highgrown3566
    @highgrown3566 11 หลายเดือนก่อน +7

    Glory to Jesus

  • @arockiajamesful
    @arockiajamesful 11 หลายเดือนก่อน +4

    God bless u to all🙌

  • @jesinthak-k3j
    @jesinthak-k3j ปีที่แล้ว +14

    Super performance ❤congrats🎉God bless you sister's..

  • @Josha3408
    @Josha3408 ปีที่แล้ว +4

    God bless you.. My bro.. Sis...

  • @fd7pitcru
    @fd7pitcru 2 หลายเดือนก่อน +2

    Good effort sisters and very nice 🎉

  • @Gayuu-99
    @Gayuu-99 11 หลายเดือนก่อน +4

    Supar 😊 true meaning full message😢😢 praise the lord.. 😊all the best 🪔🪔🪔🪔🪔 sister's.

  • @preethaj7964
    @preethaj7964 หลายเดือนก่อน +1

    Very nice story God bless you all

  • @puduvaivlogs-dk6xn
    @puduvaivlogs-dk6xn ปีที่แล้ว +7

    superb sister's Jesus bless you together

  • @tamizharasim8736
    @tamizharasim8736 ปีที่แล้ว +4

    Super performance sister's

  • @punithagnanaselvi1502
    @punithagnanaselvi1502 11 หลายเดือนก่อน +4

    So nice ,fun filled thought provoking drama

  • @MariaMaria-uz8ed
    @MariaMaria-uz8ed ปีที่แล้ว +4

    GOD BLESS YOU

  • @jasmineeureka2024
    @jasmineeureka2024 11 หลายเดือนก่อน +10

    Well done 👏🏻 God bless you team

  • @Jebaraj-k7x
    @Jebaraj-k7x ปีที่แล้ว +5

    Super 🎉

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 3 หลายเดือนก่อน +5

    Welcome udanpirapa avarala mutium manithanal kutathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharuvatherku kotanakotinatirikal yasapa

  • @SivanyaMohan
    @SivanyaMohan 11 หลายเดือนก่อน +3

    Super sister

  • @suganthirajkumar3522
    @suganthirajkumar3522 4 หลายเดือนก่อน +2

    Amazing ❤❤

  • @christy6086
    @christy6086 หลายเดือนก่อน +2

    Lovely acting by the sisters.
    Wonderfully talented all of them are.
    God bless u all and use Mightily for his glory.
    Pls do many more such life realistic stories via acting . God bless u all

  • @DayanaAnjaline
    @DayanaAnjaline 4 หลายเดือนก่อน +2

    Wow super its useful ❤

  • @v.m.samuvel
    @v.m.samuvel 4 วันที่ผ่านมา +1

    இயேசுவின் பாதையில் நான் நடப்பேன் இயேசுவே எந்நாளும் என் வழிகாட்டி இயேசுவே எங்களை இரட்சிக்க வந்த இரட்சகர் இயேசுவின் விசுவாச குடும்பம் நாங்கள் Vissco praises TH-cam channel Tamil Christian songs கேளுங்கள் கேட்டு தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துங்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா

  • @MaranathaprayerhouseTNHBAVADIM
    @MaranathaprayerhouseTNHBAVADIM ปีที่แล้ว +9

    Sirikkaum sindhikkaum vaikiradhu super team work and GOD BLESS YOU ALL

  • @fathimasuresh382
    @fathimasuresh382 ปีที่แล้ว +10

    Sema performance ❤👏

  • @sureshsureshpilli3919
    @sureshsureshpilli3919 ปีที่แล้ว +5

    Praise the Lord Jesus Christ AMEN

  • @arakkonamforchrist
    @arakkonamforchrist ปีที่แล้ว +4

    Superrrrr excellent performance..god.bless u all

  • @Simi_Prarthana
    @Simi_Prarthana ปีที่แล้ว +3

    🔥💔💔💜💜Maranthaa!!

  • @jayp7291
    @jayp7291 10 หลายเดือนก่อน +6

    Woww it's really a good Christian drama 🎉 touched my heart ❤️
    Fantastic acting by all the sisters..
    Great job 👍 glory to God.

  • @sumanjo1893
    @sumanjo1893 11 หลายเดือนก่อน +3

    Spr Abi

  • @babicraj4355
    @babicraj4355 ปีที่แล้ว +4

    Super performance......

  • @merlinsheeba7253
    @merlinsheeba7253 ปีที่แล้ว +5

    Super script and performance.

  • @angelbaby8482
    @angelbaby8482 ปีที่แล้ว +6

    Praise God 🙌

  • @rachelkumaran5709
    @rachelkumaran5709 2 หลายเดือนก่อน +2

    Amen halllelujah🙏🙏🙏

  • @Moses-s5i-x1k
    @Moses-s5i-x1k ปีที่แล้ว +15

    உவமையை நன்றாக படித்து விட்டு இன்னும் நேர்த்தியாக நாடகத்தை தயார் செய்திருக்கலாம் 10 பேரும் ஒரே மாதிரியான விளக்கத்தான் வைத்திருந்தார்கள் ஆனால் நீங்கள் ஐந்து பேர் செல்போன் வைத்திருக்கிறது காண்பீர்கள் 10 பேரும் வென் வஸ்திரம் தான் அணிந்து இருந்தார்கள் உங்கள் முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள் இன்னும் சரியாக தயார் செய்து வெளியிடுங்கள்

    • @jeniferkuttima9320
      @jeniferkuttima9320 11 หลายเดือนก่อน

      Ungal parattuku nandri anal vithiyasam theriya vendum enbathal than sagothararey ipdi oru muyarchi

    • @prakashrajan3443
      @prakashrajan3443 11 หลายเดือนก่อน +4

      Brother அந்த 5 பேரை பொறுத்தவரை mobile தான் விளக்கு .

  • @DayanaAnjaline
    @DayanaAnjaline 4 หลายเดือนก่อน +2

    Goosebumps....😢

  • @PremKumar-yg2pb
    @PremKumar-yg2pb 11 หลายเดือนก่อน +9

    ❤ A fun filled and meaningful skit...Kudos to the sisters and Muthu bhai❤🎉✨

  • @arunpetermahizhan10-a79
    @arunpetermahizhan10-a79 2 หลายเดือนก่อน +2

    Amen❤

  • @Angel-qn9hr
    @Angel-qn9hr ปีที่แล้ว +5

    🎉🎉👌Rohi creation 🎉🎉

  • @M.RajeshwariMohammadIbrahim
    @M.RajeshwariMohammadIbrahim ปีที่แล้ว +3

    Super sister 👍 praise the Lord🙏

  • @venis1877
    @venis1877 11 หลายเดือนก่อน +2

    👌👏👏

  • @jesusloves1125
    @jesusloves1125 11 หลายเดือนก่อน +64

    நல்லது ட்ரஸ் விசயத்தில் தப்பு போல தெரியுது இயேசு திருக்கு கெட்டது நிறைந்த இருதயத்தை தா என்றார் ஒயிட் ட்ரஸ் மட்டுமே போதாது இயேசுவை போல் மனத்தாழ்மையாக வாழ வேண்டும் சீஷராய் வாழ வேண்டும் நன்றி

    • @jesuschilds2022
      @jesuschilds2022 11 หลายเดือนก่อน +1

      உங்க பசங்க school கு போகும் போது உங்க விருப்பமான dress போட்டு அனுப்பிவிங்களா.... ஒழுக்கம் தேவை..
      வெள்ளை உடை பரலோக license கிடையாது....
      உலகத்தார்கு தெரிது வெள்ளை உடை கிறிஸ்தவர்களின் அடையாளம் என்று.....

    • @SelvaNithiya-6
      @SelvaNithiya-6 11 หลายเดือนก่อน +8

      Neenga ungalaye verukkum pothu... White dress evlavu periya pokkishamnu therium..... Ithayam unmaiyaga kazhuvapattuna ithuvum mukiyamnu thonum

    • @angeljeyaraja24
      @angeljeyaraja24 11 หลายเดือนก่อน +4

      @@SelvaNithiya-6 yes correct 💯

    • @soundofmusic5932
      @soundofmusic5932 3 หลายเดือนก่อน +5

      @@SelvaNithiya-6 When the bridegroom comes, he does not see our dress; brother, he sees only our heart

    • @srinithiyadevi6965
      @srinithiyadevi6965 2 หลายเดือนก่อน

      நீங்கள் வெளிப்புறம் சுத்தமாகும்படி முதலாவது உட்புறத்தை சுத்தமாக்குங்கள்... வெள்ளாடை அணிபவரெல்லாம் பரலோகம் சென்றுவிடுவர் என்று பரிசுத்த வேதாகமத்தில் எங்கேயும் குறிப்பிடவில்லை (இருந்தால் புஸ்தகம் குறிப்பிடவும்)... பரலோகம் சென்றபின் பரிசுத்தவான்களுக்கும், இரத்தசாட்சியாய் மரித்தவர்களும் தேவன் வெள்ளாடை அளிப்பார் என்று வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது...

  • @shanithanislas4329
    @shanithanislas4329 11 หลายเดือนก่อน +3

    Jesus Christ has already came in this world❗ with new name EMPEROR EMMANUEL ❤(He is with us) 😍and He came for the people who all are waiting for Him... The King of Kings the Lord of Lords EMPEROR EMMANUEL🔥 ❤

  • @durgalakshmi-ef3fm
    @durgalakshmi-ef3fm 11 หลายเดือนก่อน +4

    Superda thangagala❤❤God bless you ma

  • @jebinjohnson
    @jebinjohnson 11 หลายเดือนก่อน +1

    Super

  • @amercy8659
    @amercy8659 8 หลายเดือนก่อน +6

    எக்காள சத்தம் கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

    • @K.AnithaAni
      @K.AnithaAni 5 หลายเดือนก่อน

      𝒀𝒆𝒔

  • @SelvarajPerumal-ql4jk
    @SelvarajPerumal-ql4jk 6 หลายเดือนก่อน +2

    Super moves ❤❤❤❤❤❤❤😊😊😊😊❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊

  • @ramalakshmi5013
    @ramalakshmi5013 3 หลายเดือนก่อน +2

    எண்ணெய் -பரிசுத்த ஆவியானவர்

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 3 หลายเดือนก่อน +3

    Marupirapa kotuthathu nantriyasapa manithanal kutathathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai tharum yasapa natai thanga yasapa vituthalai Thanga yasapa

  • @Nivetha-o6x
    @Nivetha-o6x 5 หลายเดือนก่อน +1

    Super girls

  • @priyasuresh7024
    @priyasuresh7024 ปีที่แล้ว +1

    Superrrrrr

  • @THIRUKKURAL-c3u
    @THIRUKKURAL-c3u 11 หลายเดือนก่อน +3

    சூப்பர்

  • @guruguru3417
    @guruguru3417 ปีที่แล้ว +4

    Very very Super jeni clm . 🎊🎊🎊🎊🎊 by guru 😘😘😘😘😘😘💐💐🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @Angel-qn9hr
    @Angel-qn9hr ปีที่แล้ว +4

    👏👏👏👏🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌

  • @Unakkaga
    @Unakkaga 11 หลายเดือนก่อน +5

    Super sisters 😅God bless you. One small mistake of warring white sarees 🎉. Other wise wonderful 👍